Sunday, May 6, 2012

பேசும் படங்கள்!

Posted by பால கணேஷ் Sunday, May 06, 2012

ஹாய்... ஹாய்... ஹாய்...
இன்னிக்கு வலைச்சரத்துல என்னுடைய பொறுப்பை முடிக்கிற தினம்கறதால நான் ரசிக்கிற பதிவர்களைப் பத்தி எழுதியிருக்கேன். இங்கே க்ளிக்கி போய்ப் படித்து ஆதரவு தாருங்கள்ன்னு கேட்டுக்கறேன். எனக்குப் பிடித்த பதிவுலக நட்புகளைக் குறிப்பிட்டதால இங்க புதுசா ஏதாவது எழுதலாம்னு உக்காந்தா மனசே வரலை. அதனால... இன்னிக்கு ஜாலியா சில படங்களைப் பாத்து ரசியுங்க. ரெண்டு நாள் கழிச்சு நான் மீண்டும் உங்களைல்லாம் சந்திக்கறேன்.

ஹய்யோ... யாராவது கை கொடுங்க‌ோளேன்..!
பிடியை விட்டுறாதடா... விழுந்தா பீஸ்தான் நீயி!
ரொம்ப ஓல்டா இருக்கானே... மார்னிங் டிஃபனுக்கே பத்தாதே!
சின்ன நூல் கண்டா என்னை சிறைப்படுத்துவது...?
எனக்கு இந்த வெயிட்டெல்லாம் சாதாரணமப்பா..!
படத்தை கொஞ்ச தூரத்திலருந்து மறுபடி பாருங்க..!
ரெண்டு நாள்னுட்டு கணேஷ் ஒரு வாரம் ‘எஸ்’ஸாயிடாம இருக்கணுமே..!

60 comments:

 1. எல்லாப் படங்களுமே மிக மிக ரசிக்க வைத்தன....கடைசிப் பட வசனத்தை நாங்களும் சொல்கிறோம்...!

  ReplyDelete
  Replies
  1. அதிகாலையில் முதல் நபராய் கருத்திட்டதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்! பிடியுங்க சூடான, ஸ்ட்ராங்கான காஃபி!

   Delete
 2. ரசித்தேன்! சிரித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ரசித்ததில் மகிழ்வு கொண்டு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 3. பேசாத படத்தை பேசும் படமாக்கி மிக சிம்பிளாக அழகான பதிவை இட்ட உங்களுக்கு வாழ்த்துக்க

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் இதய நன்றி நண்பா!

   Delete
 4. அட... படங்கள் பேசுதே

  ReplyDelete
  Replies
  1. படங்களை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 5. பூனைப்படம் புரியவில்லையே?

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... உஙகளுக்குப் புரியாட்டியும், நீங்க சொல்றது எனக்குப் புரிஞ்சிடுச்சே!

   Delete
 6. அழகான படங்களும் அதற்கு உங்கள் மொழியிலேயே அழகான வசனங்களும் அருமை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்கின்றன...

  மணற்கேணி ஊற ஊற ஊத்து நீரும் அதிகம் வரும், இரண்டு நாட்கள் ஊரப் போகும் மணற்கேணி இடமிருந்து அதிகம் எதிர் பார்ப்போம் சின்ன வாத்தியாரே...

  ReplyDelete
  Replies
  1. நிறைய எதிர்பார்ப்பீங்களா? மகிழ்வுடன் கூடிய நன்றி சீனு!

   Delete
 7. அருமையான பகிர்வு.

  ஓய்வெடுத்து விட்டு மேலும் உற்சாகமாகத் திரும்பி வாருங்கள்:)!

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாள் உண்மையில் ஓய்விற்காக இல்லை. வலைச்சரப் பணி காரணமாக பென்டிங் வைத்த ஒரு புத்தக வடிவமைப்பை முடிக்க. உங்களைப் போன்றவர்களின் வார்த்தைகளே ஊக்கம் தரும். மீண்டும் சந்திக்கிறேன். மகிழ்வுடன் கூடிய என் நன்றி தங்களுக்கு!

   Delete
 8. படங்களும் விளக்ககங்களும் ரசனையா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

   Delete
 9. முதல் படமே கலக்கிருச்சி சார்,,ரசித்தேன்..மிக்க நன்றி..ரெண்டு நாள் கழித்து வரேன்/

  ReplyDelete
  Replies
  1. அவசியம் வாருங்கள் குமரன்... சந்திப்போம்! உஙகளுக்கு என் இதய நன்றி!

   Delete
 10. படங்கள் பேசிய விதம் அருமை..ரசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி கவிஞரே!

   Delete
 11. படங்களைப் பேச வைத்த விதம் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்வு கொண்டு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 12. ஆம்.., படங்கள் பேசுகின்றன, சிலவை சிரிக்கவும் வைத்தன ..!

  ReplyDelete
  Replies
  1. ரசித்தும், சிரித்தும் மகிழ்ந்த உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 13. படத்த பேசவச்சிட்டீங்களே கனேஸ் சார்

  ReplyDelete
  Replies
  1. பேசினவா சதீஷ்? நற்கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 14. MOUSE-ஸிக வாகன கணேஷ்.....சரியாத்தான் கடுகு தாத்தா சொல்லியிருக்கார்.இரண்டு நாளா இல்லாட்டி ஒரு கிழமையான்னு சரியா சொல்லுங்க ஃப்ரெண்ட் !

  ReplyDelete
 15. கடுகுத் தாத்தாவின் தளத்தையும் ரசிச்சுப் படிக்கறீங்கன்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ரெண்டு நாள்தான் ஃப்ரெண்ட்! எல்லாரையும் பாக்காம அதுக்கு மேல இருந்திட முடியுமா என்ன? அதுவே எனக்குப் பெரிய இடைவெளியோன்னுதான் தோணுது.

  ReplyDelete
 16. நல்ல படங்கள்,நல்ல பதிவு.ஒரு எழுத்திற்கு இணையாக படங்களும் பேசப்படுகிறது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. படங்களை ரசித்து என்னை வாழ்த்திய விமலனுக்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 17. azhakaana padangal!

  haa haa!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்துக் கருத்திட்ட சீனிக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 18. அனைத்தும் அருமை ! அழகு !

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி தனபாலன்!

   Delete
 19. படங்கள் சூப்பர்..

  ReplyDelete
 20. படங்களும் கருத்தும் நன்று. இறுதி இரு வலைச்சரத்திற்கும் கருத்து எழுத முடியவில்லை. மகளும் துணைவரும் இலண்டனிலிருந்து அண்ணாவின் பிள்ளையைப் பார்க்க வந்தனர். எனக்கு ஒரே பணிச்சுமை. இன்று தான் பார்த்தேன். அதனால் இங்கே அதைக் குறிப்பிடுகிறேன். மீண்டும் சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. அதனாலென்ன... என்றும் உங்களின் ஆதரவு எனக்கு உண்டு என்பதை நன்கறிவேன் சகோதரி நான். இப்போது பார்த்ததில் மகிழ்ச்சி. மிக்க நன்றி!

   Delete
 21. நல்ல படங்கள்..ரசிக்க கூடியதாக உள்ளது....

  அட பார்ரா நமக்கு சீரியசா கமண்ட் போட வருகுது....

  ReplyDelete
  Replies
  1. உங்களையே நீஙக வியக்கறீங்களா? ஹா... ஹா... படங்களை ரசித்ததற்கு என் மனமார்ந்த நன்றி!

   Delete
 22. ரசனை மிக்க ரசிக்கக்கூடிய படங்கள்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 23. arumaiyaan padangkal ungkal rasani viyakka viakinrathu

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 24. படங்கள் ஒவ்வொன்றும் கதை பேசுகின்றன!

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 25. Replies
  1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 26. பேசும் படங்கள்!ரசிக்கவைத்தன ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டினால் மனம் மகிழ்நதேன். மிக்க நன்றி!

   Delete
 27. அண்ணன் ‘எஸ்’ஸு தான் போல!

  ReplyDelete
  Replies
  1. எஙகயும் போயிடலை தம்பி. நாளைக்கு காலையில ஃப்ரெஷ்ஷா வந்திருவேன்ல! நன்றி!

   Delete
 28. மிகவும் அருமையான படங்கள். நான் உங்கள் வலைப்பூவிற்கு புதுமையானவள்.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நல்வரவு மேடம்! படங்களை ரசித்தமைக்கு என் இதய நன்றி! நானு்ம் புதியவனாய் இருந்து அறிமுகமானவன்தான். ஆகவே நாம் அறிமுகமானோம். தொடர்வோம்!

   Delete
 29. ரெண்டு நாள்னுட்டு கணேஷ் ஒரு வாரம் ‘எஸ்’ஸாயிடாம இருக்கணுமே.
  >>>>>
  ஏன் உனக்கு இந்த கொலைவெறி? ரெண்டு நாள் நாங்க நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலியா?!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அந்தப் பூனையார் நமக்கு பாசக்காரப் பயபுள்ளம்மா. உங்களை ரெண்டு நாளைக்கு மேல நிம்மதியா இருக்க விட்ருவனா என்ன... நாளைக்கே வந்துருவேன் தங்கச்சி!

   Delete
 30. பணிச்சுமைக்கு மத்தியிலும் மிகவும் நேர்த்தியா வலைச்சர வாரத்தை நிறைவு செய்தமைக்குப் பாராட்டுகள் கணேஷ். திட்டமிடலை நான் இன்னும் முறையாகக் கற்றுக்கொள்ளவேண்டும். உங்களைப் பார்த்தால் வியப்பாக இருக்கு.

  என்னால் தினமும் வந்து வலைச்சரத்தில் பின்னூட்டமிட இயலவில்லை. என் அறிமுகத்துக்குக் கூட நன்றி சொல்ல இயலவில்லை. அதற்காக மிகவும் வருந்துகிறேன். இப்போது என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். தவறா நினைக்கமாட்டீங்கதானே...

  பேசாப்படங்களும் அதற்கேற்ற கமெண்டுகளும் மிகவும் ரசிக்கவைத்தன. நன்றி கணேஷ்.

  ReplyDelete
 31. படங்கள் ரசிக்க வைத்தன.

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube