Saturday, May 5, 2012

சைலன்ட்டா சிரியுங்க..!

Posted by பால கணேஷ் Saturday, May 05, 2012


அப்புசாமியின் குறட்டை ஆட்டத்துக்குத் தொல்லை!

சீதாப்பாட்டியா கொக்கா? வெச்சாங்க அப்புவுக்கு ஆப்பு!


ஆறே மாசத்துல கோடீஸ்வரன், அள்ளி விட்டான் ‌ஜோசியன்!
அதிர்ஷ்டம் கைகொடுக்கலை! அப்புசாமி ஆனார் ஆத்திரசாமி!


போர்ட்டருக்கு கூலி தந்து கட்டுப்படியாகாதப்பா... அதனால...
ஐயோ, பாவம் அப்பு..1 ஆனாரே போர்ட்டரா...!

ன்ன ப்ரெண்ட்ஸ்... அப்புசாமித் தாத்தா - சீதாப்பாட்டியை ரசிச்சுச் சிரிச்சீஙகளா? (அட்லீஸ்ட், புன்னகை?) இப்போ இங்கே க்ளிக்கி வலைச்சரத்துல உங்களுக்காக காத்திருக்கற அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும் சந்தியுங்க. ஸீயு.

48 comments:

 1. சைலன்ட்டா இல்ல சத்தம்போட்டே சிரிச்சோம்
  கணேஷ். காலையிலேயே, இந்த நாள் உங்கள்
  புண்ணியத்தில் மகிழ்ச்சியோடு ஆரம்பிக்கிறது.
  மிக்க நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. முதல் நபராய் வந்து நகைச்சுவையை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி! இந்தாங்க, பிடியுங்க ஸ்ட்ராங்கான சூடான காஃபி!

   Delete
 2. அணைத்து கார்டூனும் அருமை சார், இதுவரை நான் பார்க்காத டூன்ஸ் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நான் சின்னப் பையனா இருந்தப்ப குமுதம்ல வந்த கார்ட்டூன்ஸ் சீனு அவையெல்லாம். இப்ப பாத்து ரசிச்சீங்கன்றதுல சந்தோஷத்தோட என் நன்றி!

   Delete
 3. அப்புசாமி-சீதாப்பாட்டியை சாகாவரம் தந்து மனக் கண்ணில் குடி கொள்ள வைத்துள்ள 'ஜெ...' க்கு ஒரு ஜே! பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட் ஸ்ரீராம். அப்புசாமிக் கதைகள்னா ‌ஜெ.யைத் தவிர வேற யாரையும் நினைக்கவே முடியாது. ‘கிழக்கு’ல அப்புசாமி கதை வெளியிட்டப்ப வேற ஒரு ஒவியரை வெச்சு அப்புசாமியை வரைஞ்சிருந்தாங்க. என் ரசனைக்கு அது ஒத்துவரலை. ‌ஜெ.ன்னா.. ஜெ. தான்! அப்புசாமியையும், சீதாப்பாட்டியையும் ஜெனரேஷன் தாண்டியும் கண் முன்னால நிறுத்திட்டு வர்றாரே... ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 4. ஹய்யோ... எவ்வளவு நாளாச்சி இந்த ஜோடியைப் பார்த்து. அதிலும் சீதே... சீதே... என்று அப்புசாமி தன் மனைவியை அழைக்கும் அழகே அழகு. நினைவுபடுத்திப் பழைய நாட்களில் திளைக்கச் செய்த உங்களுக்கு நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... பழைய நாட்களுக்கு அழைத்துச் சென்று மகிழ் வைத்தேனா கீதா... மிக்க சந்தோஷம்! உஙகளுக்கு என் இதயம்நிறை நன்றி!

   Delete
 5. அனைத்து கேலிச்சித்திரங்களையும் பார்த்து வாய் விட்டு சிரித்தேன். நீங்கள் சொன்னதுபோல் ‘சைலேண்டாக’ சிரிக்க முடியவில்லை. பதிவிட்டமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சொல்வாங்க. நீங்க மனம் விட்டுச் சிரிச்சிருக்கீங்க. வாழ்க வளமுடன். உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 6. //அப்புசாமித் தாத்தா - சீதாப்பாட்டியை ரசிச்சுச் சிரிச்சீஙகளா //

  சிரிக்கவைச்சுட்டு சிரிச்சீஙகளான்னு என்ன கேள்வி

  ReplyDelete
  Replies
  1. ஹா.. ஹா... ரசித்துப் பாராட்டியமைக்கு என் இதய நன்றி!

   Delete
 7. Replies
  1. இங்கும் வலைச்சரத்திலும் கருத்திட்டு என்னை மகிழ்வு கொள்ள வைத்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 8. சைலன்ட்டா சிரியுங்க..! என்று சிரிக்கவைத்த பதிவு.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

   Delete
 9. எவ்வளவு வருஷம் ஆச்சு இதை பாத்து! இந்த மாதிரியெல்லாம் இப்போ வரதே இல்லை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்... பழைய குமுதம் இதழ்கள் இப்போதும் நான் படித்துப் பெருமூச்சை சிந்த வைப்பவை. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு இதயம் நிறை நன்றி.

   Delete
 10. சீதா பாட்டி அப்புசாமினாலே சிரிக்காமல் இருக்கமுடியுமா?

  ReplyDelete
  Replies
  1. என்னை எத்தனையோ முறை (இப்போது படித்தாலும்) மனம் விட்டு சிரிக்க வைக்கும ஜோடி அது, ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 11. ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ.....

  முதல் படம் செம......!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சுரேஷ்,

   Delete
 12. ஹா.. ஹா.. எப்பவுமே இந்த ஜோடி சிரிக்க வைக்குறதுல கில்லாடிங்க தானே..
  நட்புடன்
  கவிதை காதலன்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கவிதைக் காதலரே,,, ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
 13. Replies
  1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

   Delete
 14. Replies
  1. புரிந்தது, தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.

   Delete
 15. Where is RASA GUNDU Appusamy's (IL)LEGAL ADVISOR??????

  ReplyDelete
  Replies
  1. ரசகுண்டு இல்லாமல் அப்புசாமி கதையா? வலைச்சரத்தில் பாருங்கள் மோகன்.

   Delete
 16. As suggested by you, i smiled silently; what to do? I read it while in office!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹூம்,, நீங்களும் என்னைப் போல ஆபீஸ்ல கெடைக்கற கேப்ல நெடல உலாவற வர்க்கமா... நல்லது, சிரிச்சீங்கல்ல,,, அது போதும், உங்களுக்கு என் இதய நன்றி.

   Delete
  2. Sir, you are wrong; I do not roam around the net in between the office work but the other way round i.e. do office work in between roaming the net -- hi hi hi hi

   Delete
 17. வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்தான்.

  ReplyDelete
  Replies
  1. அந்தச் சிரிப்பு மரூந்தை நம்மால இயன்ற வரைக்கும் மத்தவங்களுக்குக் கொடுப்போம். சரியாம்மா. தங்களுக்கு என உளம்கனிந்த நன்றி.

   Delete
 18. இப்படி ஒரு திரட்டி இருப்பதை அறிந்தேன் இன்று, நன்று. இணைக்கிறேன் இனி வரும் பதிவுகளை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 19. அண்ணா அமைதியாலம் சிரிக்க மாட்டினான் ...


  ஹ ஹா ஹாஆஆஆஆஆஆஅ ஹ ஹாஆஆஆஆஆஆஆஆஆஆ ஹா ....

  எப்புடி என் சிரிப்பு ...


  உங்க தோழி அளவுக்கு லாம் என்னால சிரிக்க முடியாதுப்பா

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை... நான் சிரிச்சு நீ பாக்கலை கலை. பி.எஸ்.வீரப்பாவே தோத்துடுவாராக்கும். ஹி... ஹி...

   Delete
 20. ஹேமா அக்காள் வந்து சிரிச்சி இருப்பங்கள் ..அவர்கள் சிரிப்பை கிண்டல் பண்ணலாம் எண்டு நினைத்தால் இன்னும் கவிதாயினி வந்து ஆஜர ஆகல

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அதான் புரியலை கலைமா. வழக்கமா சீக்கிரமே வந்து ரசிப்பாங்க. இன்னிக்கு கனவேலை போலருக்கு... இன்னும் காணேல்லை!

   Delete
 21. சில்லறை சிரிப்பு கேக்கும் நேரம் கவிதாயினி வரும் நேரம்

  ReplyDelete
  Replies
  1. என் ஃப்ரெண்ட், கவிதாயினி இங்க வந்து குரல் கொடு்த்தா உனக்குக் கேட்டிருமில்லே... பிறகென்ன கவலை?

   Delete
 22. அப்புசாமி சீதாப்பாட்டி மாதிரி வருமா..

  ReplyDelete
  Replies
  1. பின்னே... அரை நூற்றாண்டுக்கும் மேலா அப்படியே இருககிற எவர்‌க்ரீன் ஜோடியில்லயா... ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி!

   Delete
 23. haa haa!
  nantri!
  sirikka vachathukku!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரீத்தீர்கள் என்பதில் மகிழ்வுடன் என் நன்றி சீனி!

   Delete
 24. இப்படி ஒரு ஜோடி முன்னாளில் இருந்ததார்களா.உண்மையாலுமே தெரியாது.ஆனால் சிரிப்பு ஜோடிதான் !

  ReplyDelete
  Replies
  1. அப்புசாமியும்-சீதாப்பாட்டியும் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ரா.சுந்தரேசனின் கற்பனையில் உதித்த பாத்திரங்கள். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களை ரசித்துச் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள். நீங்கள் ரசித்துச் சிரித்ததில் மகிழ்வு எனக்கு ஃப்ரெண்ட்!

   Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube