tag:blogger.com,1999:blog-265856244416106783.post8986751861721560408..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: பேசும் படங்கள்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-7151070809868965172012-05-11T16:48:10.629+05:302012-05-11T16:48:10.629+05:30படங்கள் ரசிக்க வைத்தன.படங்கள் ரசிக்க வைத்தன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43314353181545890342012-05-09T06:31:12.638+05:302012-05-09T06:31:12.638+05:30பணிச்சுமைக்கு மத்தியிலும் மிகவும் நேர்த்தியா வலைச்...பணிச்சுமைக்கு மத்தியிலும் மிகவும் நேர்த்தியா வலைச்சர வாரத்தை நிறைவு செய்தமைக்குப் பாராட்டுகள் கணேஷ். திட்டமிடலை நான் இன்னும் முறையாகக் கற்றுக்கொள்ளவேண்டும். உங்களைப் பார்த்தால் வியப்பாக இருக்கு.

என்னால் தினமும் வந்து வலைச்சரத்தில் பின்னூட்டமிட இயலவில்லை. என் அறிமுகத்துக்குக் கூட நன்றி சொல்ல இயலவில்லை. அதற்காக மிகவும் வருந்துகிறேன். இப்போது என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். தவறா நினைக்கமாட்டீங்கதானே...

பேசாப்படங்களும் அதற்கேற்ற கமெண்டுகளும் மிகவும் ரசிக்கவைத்தன. நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40593987872938778882012-05-08T22:23:58.121+05:302012-05-08T22:23:58.121+05:30அந்தப் பூனையார் நமக்கு பாசக்காரப் பயபுள்ளம்மா. உங்...அந்தப் பூனையார் நமக்கு பாசக்காரப் பயபுள்ளம்மா. உங்களை ரெண்டு நாளைக்கு மேல நிம்மதியா இருக்க விட்ருவனா என்ன... நாளைக்கே வந்துருவேன் தங்கச்சி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39175566656899428092012-05-08T22:22:12.946+05:302012-05-08T22:22:12.946+05:30This comment has been removed by the author.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25679586878092371782012-05-08T22:21:05.998+05:302012-05-08T22:21:05.998+05:30முதல் வருகைக்கு நல்வரவு மேடம்! படங்களை ரசித்தமைக்க...முதல் வருகைக்கு நல்வரவு மேடம்! படங்களை ரசித்தமைக்கு என் இதய நன்றி! நானு்ம் புதியவனாய் இருந்து அறிமுகமானவன்தான். ஆகவே நாம் அறிமுகமானோம். தொடர்வோம்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81224098282689053262012-05-08T22:20:07.047+05:302012-05-08T22:20:07.047+05:30எஙகயும் போயிடலை தம்பி. நாளைக்கு காலையில ஃப்ரெஷ்ஷா ...எஙகயும் போயிடலை தம்பி. நாளைக்கு காலையில ஃப்ரெஷ்ஷா வந்திருவேன்ல! நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31719087933467146192012-05-08T22:19:25.413+05:302012-05-08T22:19:25.413+05:30தங்களின் பாராட்டினால் மனம் மகிழ்நதேன். மிக்க நன்றி...தங்களின் பாராட்டினால் மனம் மகிழ்நதேன். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29154372174530404432012-05-08T19:46:24.844+05:302012-05-08T19:46:24.844+05:30ரெண்டு நாள்னுட்டு கணேஷ் ஒரு வாரம் ‘எஸ்’ஸாயிடாம இரு...ரெண்டு நாள்னுட்டு கணேஷ் ஒரு வாரம் ‘எஸ்’ஸாயிடாம இருக்கணுமே.

ஏன் உனக்கு இந்த கொலைவெறி? ரெண்டு நாள் நாங்க நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலியா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89065227750818817502012-05-08T19:46:08.467+05:302012-05-08T19:46:08.467+05:30மிகவும் அருமையான படங்கள். நான் உங்கள் வலைப்பூவிற்க...மிகவும் அருமையான படங்கள். நான் உங்கள் வலைப்பூவிற்கு புதுமையானவள்.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20861264365816698982012-05-08T16:20:13.422+05:302012-05-08T16:20:13.422+05:30அண்ணன் ‘எஸ்’ஸு தான் போல!அண்ணன் ‘எஸ்’ஸு தான் போல!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55944393521358591062012-05-08T10:34:51.953+05:302012-05-08T10:34:51.953+05:30பேசும் படங்கள்!ரசிக்கவைத்தன ..பாராட்டுக்கள்..பேசும் படங்கள்!ரசிக்கவைத்தன ..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64719645847291569822012-05-08T06:40:09.609+05:302012-05-08T06:40:09.609+05:30ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்...ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59969590194583186752012-05-08T06:36:12.941+05:302012-05-08T06:36:12.941+05:30மிக்க நன்றி ஐயா!மிக்க நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31897091726854294622012-05-08T06:35:27.674+05:302012-05-08T06:35:27.674+05:30ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்...ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1914537848012082912012-05-08T06:34:25.967+05:302012-05-08T06:34:25.967+05:30தங்களின் பாராட்டுக்கு என் இதயம் நிறை நன்றி!தங்களின் பாராட்டுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31730386665151620532012-05-08T06:33:47.085+05:302012-05-08T06:33:47.085+05:30ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56096099064444171142012-05-08T06:30:48.232+05:302012-05-08T06:30:48.232+05:30உங்களையே நீஙக வியக்கறீங்களா? ஹா... ஹா... படங்களை ர...உங்களையே நீஙக வியக்கறீங்களா? ஹா... ஹா... படங்களை ரசித்ததற்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20522779139843671322012-05-07T20:24:25.194+05:302012-05-07T20:24:25.194+05:30அருமையான தேர்வுஅருமையான தேர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71751284338513182202012-05-07T19:02:22.684+05:302012-05-07T19:02:22.684+05:30கலக்கல் படங்கள்.கலக்கல் படங்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40704213296754146402012-05-07T18:15:06.622+05:302012-05-07T18:15:06.622+05:30படங்கள் ஒவ்வொன்றும் கதை பேசுகின்றன!
...படங்கள் ஒவ்வொன்றும் கதை பேசுகின்றன!

சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22121517316207237012012-05-07T18:11:17.062+05:302012-05-07T18:11:17.062+05:30arumaiyaan padangkal ungkal rasani viyakka viakinr...arumaiyaan padangkal ungkal rasani viyakka viakinrathusellamhttps://www.blogger.com/profile/08479440817664374285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75627244127942402822012-05-07T13:52:19.910+05:302012-05-07T13:52:19.910+05:30ரசனை மிக்க ரசிக்கக்கூடிய படங்கள்ரசனை மிக்க ரசிக்கக்கூடிய படங்கள்கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3235759119464739492012-05-07T10:44:13.277+05:302012-05-07T10:44:13.277+05:30நல்ல படங்கள்..ரசிக்க கூடியதாக உள்ளது....
அட பார்ர...நல்ல படங்கள்..ரசிக்க கூடியதாக உள்ளது....

அட பார்ரா நமக்கு சீரியசா கமண்ட் போட வருகுது....ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7649753695476504532012-05-07T06:08:12.849+05:302012-05-07T06:08:12.849+05:30அதனாலென்ன... என்றும் உங்களின் ஆதரவு எனக்கு உண்டு எ...அதனாலென்ன... என்றும் உங்களின் ஆதரவு எனக்கு உண்டு என்பதை நன்கறிவேன் சகோதரி நான். இப்போது பார்த்ததில் மகிழ்ச்சி. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56351298978571665372012-05-07T00:27:34.675+05:302012-05-07T00:27:34.675+05:30படங்களும் கருத்தும் நன்று. இறுதி இரு வலைச்சரத்திற்...படங்களும் கருத்தும் நன்று. இறுதி இரு வலைச்சரத்திற்கும் கருத்து எழுத முடியவில்லை. மகளும் துணைவரும் இலண்டனிலிருந்து அண்ணாவின் பிள்ளையைப் பார்க்க வந்தனர். எனக்கு ஒரே பணிச்சுமை. இன்று தான் பார்த்தேன். அதனால் இங்கே அதைக் குறிப்பிடுகிறேன். மீண்டும் சந்திப்போம்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com