Thursday, August 9, 2012

அன்புக்குரிய நண்பர்களே...

பதிவர் திருவிழாவுக்கான முழுமை பெற்ற அழைப்பிழ் இது. அனைத்துப் பதிவர்களும் நமக்கான இந்தத் திருவிழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.


79 comments:

  1. அதற்குத் தானே காத்திருக்கிறோம் வாத்தியாரே... முழுமையாக கலந்து கொள்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனு. சந்தித்து மகிழ்வோம்.

      Delete
  2. ennudaiya peyarai podaamal vittu vitteergale...
    kaviyarangam endraal anaiththu peyaraiyum poda vendum...

    ithu muzhukks muzhukka oravanjanai....

    kadumaiyaaga kandikkaren...

    ReplyDelete
    Replies
    1. தோழரே..இது வெறும் அழைப்பிதழ். கவியரங்க பட்டியல் இதில் சேர்க்கப்படவில்லை.கவியரங்கத்தில் இதுவரை உங்களோடு சேர்த்து 15 பேர் கலந்து கொள்ள உறுதி படுத்தியிருக்கிறார்கள்.இன்னும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.இன்னும் பெயர் பட்டியல் முழுமை அடையவில்லை.அது முற்று பெற்றவுடன் பெயர் பட்டியல் வெளியாகும்.அப்போது அதில் உங்கள் பெயர் நிச்சயம் இடம்பெறும்.

      Delete
    2. விளக்கமான பதில் தந்தமைக்கு நன்றி கவிஞரே...

      Delete
  3. ரொம்ப மிஸ் பண்றேன் சார்! அழைப்பிதல் நன்றாக உள்ளது. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்று தொலைதூரத்தில் வசிக்கும நண்பர்களை நாங்களும் மிஸ் பண்ணுகிறோம் பாஷித். இறைவன் விரும்பினால் ஒருசமயம் சந்திப்போம். வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  4. வந்துவிடுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பா... உங்களுடன் கைகுலுக்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். நன்றி.

      Delete
  5. விழா சிறக்க வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வாஸ்தவமா விழா நாள்ல உங்களைச் சந்திச்சு உரையாட வெகு ஆர்வமா இருந்தேன் டீச்சர். அடுத்த மாசம்தான் உங்களைப் பாக்க முடியுங்கறதும் விழாக்கு நீங்க வரலைங்கறதும் கொஞ்சம் ஏமாற்றம்தான். வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  6. இந்த ”அழப்பிதழ்” மற்றும் அதில் இருக்கும் ”LOGO” வை, அரை நாள் லீவு போட்டு, ஆர்வமுடன் அருமையாக டிசைன் செய்த உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்ணே...

    ReplyDelete
    Replies
    1. நண்பா... இது நமக்குள் இருக்க வேண்டிய விஷயம், அம்பலப்படுத்திட்டீங்களே... இருப்பினும் உங்களின் சல்யூட்டை மகிழ்வுடன் ஏற்று நன்றி செலுத்துகிறேன்.

      Delete
  7. விழா வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் நண்பரே.

      Delete
  8. அண்ணே லோகோ பிரமாதம்.

    பல்வேறு பிரபலங்களும் வருகை தருகிறார்கள் விழாவின் வெற்றி இப்போதே கண்ணில் தெரிகிறது

    நாளை காலை "விழா பற்றி இதுவரை வெளிவராத தகவல்களுடன்" விரிவாய் பதிவிடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... மனோ மாதிரி நீங்களும் என்னை ‘அண்ணே’ ஆக்கிட்டீங்களா...? விழா நிறைவுற்றதும் அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தால் அதுவே நமக்கு வெற்றி. அது கிட்டும் என்பது திண்ணம், உங்களின் விரிவான பதிவைப் படித்தேன், அருமை,

      Delete
  9. இருநூறு Followers தொட்டு விட்டீர்கள் வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. இதுபற்றி கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. நாளைய பதிவில் வெளியிடுகிறேன். வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  10. துளசி மேடம் : விழா அன்று சென்னைக்கு வந்துடுரீன்களா ? அல்லது அதன் பின் தான் சென்னை வர்றீங்களா? ஆகஸ்ட் 26-க்குள் சென்னை வந்தால், அவசியம் விழாவில் கலந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. டீச்சர் செப்டம்பர்லதான் வர்றாங்களாம். என்ன செய்ய மோகன்குமார்? விழாவன்று சந்தித்து மகிழ நமக்குத்தான் கொடுப்பினை இல்லை.

      Delete
  11. விழா சிறக்க வாழ்த்துக்கள்...(TM 4)

    ReplyDelete
    Replies
    1. விழா சிறப்புற நடைபெற வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே...

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. விழா சிறக்க வாழ்த்துக்கள்... 200 பாலோயர்க்கும் வாழ்த்துக்கள்...

    சந்திப்போம் 26 sunday...

    ReplyDelete
    Replies
    1. மனப்பூர்வமான உங்களின் வாழ்த்து மிகமிக மகிழ்ச்சியையும் பெரும் தெம்பையும் அளிக்கிறது நண்பரே. உங்களையும் சந்தித்து உரையாடி மகிழ ஆக.26ஐ ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். மிக்க நன்றி.

      Delete
  14. ஆர்வத்தோட காத்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும அந்த தினம் சீக்கிரம் வந்துவிடாதா என்று தோன்றுகிறது இல்லை தென்றல்? மிக்க நன்றிம்மா.

      Delete
  15. Replies
    1. கலக்குவோம் ஸ்ரீராம். அவசியம் வந்துடுங்க. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  16. வாருங்கள் பதிவர்களே..வருகின்ற பதிவர்கள் வருகையை தயவுகூர்ந்து உறுதி படுத்திக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் கவிஞரே... அனைவரும் உறுதிப்படுத்துவார்கள் என்பதே நம் ஆசை. மிக்க நன்றி.

      Delete
  17. Replies
    1. மிக்க நன்றி கருண். விழா தினத்தில் சந்திக்கலாம்.

      Delete
  18. வாழ்த்துக்கள் நண்பரே..
    வருகிறேன் நானும்..
    சந்திப்போம் சென்னையில்..
    ஆவலுடன் ஒரு காத்திருப்பு..

    ReplyDelete
    Replies
    1. விழா தினத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்கும் காரணங்களில் நீங்களும் உண்டு மகேன். அந்த தினத்தில் சந்தித்து உரையாடி மகிழ பேரவாவுடன் இருக்கிறேன் நான். வாருங்கள். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  19. அழைப்புக்கு நன்றி மோகன் குமார்.

    முதல் அறிவிப்பு வந்தவுடன் அது செப்டம்பர் 19 என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு முந்திரிக்கொட்டைபோல் நான் வரேன் என்று சொல்லிவிட்டேன்:(

    சென்னை வருவது செப்டம்பரில்தான். அப்போது எதாவது சின்ன மாநாடு நடக்குதான்னு பார்க்கவேண்டும்:-)

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காக ஒரு மினி சந்திப்பு ஏற்பாடு பண்ணிடலாம் டீச்சர் நிச்சயமா. ஆனா விழாவுல உஙகளை மிஸ் பண்ணப் போறோம்ங்கறதுதான் சின்ன வருத்தம். மிக்க நன்றி.

      Delete
  20. அழைப்பிற்கு நன்றி! ‘விழாவில் சந்திப்போம்!

    ReplyDelete
    Replies
    1. விழா தினத்தன்று அனுபவச் சுரங்கமான உங்களைச் சந்தித்து உரையாடும் ஆவல் எல்லைமீறி இருக்கிறது என்னிடம். மிக்க நன்றி நண்பரே.

      Delete
  21. தங்கள் தயாரிப்பான அழைப்பிதழ் அனைவரையும்
    கவர்ந்துள்ளது! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. அழைப்பிதழ் உருவாக்க்த்தில் உறுதுணையாக இருந்த மதுமதிக்கும் ஜெய்க்கும அந்தப் பெருமை போய்ச் சேரட்டும் புலவர் ஐயா. மிக்க நன்றி.

      Delete
  22. அழைப்பிதழிலேயே அசத்திட்டீங்க! வாழ்த்துகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் துணையுடன் அசத்தியுள்ளோம். உங்களின் வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  23. கலகலப்பாய் நிறைவான நல்ல விஷயங்களோடு சந்தித்துப் பிறகு எங்களுக்கும் பகிர்ந்துகொள்ள வாழ்த்துகள்.தூர இருந்தாலும் ஆவல் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஃப்ரெண்ட். கலந்துக்க இயலாத நிலையில இருக்கற நீங்கல்லாம் கலந்துக்கிட்ட உணர்வை அடையற மாதிரி விரிவா படங்களோட பதிவிடறோம். மனதார வாழ்த்தின உங்களுக்கு மகிழ்வோட என் நன்றி.

      Delete
  24. வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வரவில்லையா நண்பரே... உங்களின் வாழ்த்துக்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி.

      Delete
  25. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் கணேஷ் சார்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வோடு வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  26. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்து மனமகிழ்வு தந்தது மாதேவி. மிக்க நன்றி.

      Delete
  27. பதிவர் சந்திப்பு சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் இதயம் நிறை நன்றி நட்பே.

      Delete
  28. வாழ்த்துக்கள்.

    ஆவணி மாதக்குறிப்பு நல்ல தமாஷ். கணேஷ் டச்?
    குறிப்புரை என்றால் என்ன?

    எங்கள் பிலாக் ஸ்ரீராமை விடாதீங்க.. இழுத்துப் போடுங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆவணி மாத்க் குறிப்புக்கு காரணம் மதுமதி தான் அப்பாஸார். குறிப்புரை என்பது அந்த சீனியர் பதிவர்களைப் பற்றி சில வரிகளில் சுவையான ஒரு உரை நிகழ்த்துவது. ஸ்ரீராம் கூச்ச ஸ்பாவியாச்சேன்னு பாக்கறேன்... இழுத்துவிடறதுக்கு ட்ரை பண்றேன். மிக்க நன்றி.

      Delete
  29. Replies
    1. விழாவுக்கு வாங்க யுவராணி. வாழ்த்தின உங்களுக்கு என்உளம் கனிந்த நன்றி.

      Delete
  30. விரும்பிய படி பதிவர் சந்திப்பு சிறப்பாக நிகழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாக நடக்கும் தங்கையே. நீங்களும் வருவீர்கள்தானே... வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  31. அவசியம் வருகிறோம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள். உங்களை அறிமுகம் செய்து கொண்டு உரையாட ஆவலுடன் இங்கே நான். மிக்க நன்றி நண்பா.

      Delete
  32. திரும்பிய பக்கமெல்லாம் சென்னை பதிவர் சந்திப்பு அழைப்புகள் வாவ்...அசத்தல், வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. எல்லா நண்பர்களும் மகிழ்வோடு சேர்ந்து செயல்படுவது எவ்வளவு நல்ல விஷயம். எத்தனை தெம்பாக இருக்கிறது மனோ. உங்களின் வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  33. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. அழகுத் தமிழ்க் கவிஞரின் வாழ்த்தினால் அகமகிழ்ந்து என் இதயம் நிறை நன்றி.

      Delete
  34. நிச்சயம் கலந்து மகிழ்வோம் நண்பரே. மிக்க நன்றி.

    ReplyDelete
  35. பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் கணேஷ்.

    நலம்தானே! உங்கள் பதிவுகள் எல்லாவற்றையுமே தொடர்ந்து படித்து வருகிறேன். கமெண்ட் பக்கம் வர இயலவில்லை. மன்னியுங்கள் கு.கு.

    மேய்ச்சல் மைதானம் அட்டகாசம். தொடர்கிறேன்......

    ReplyDelete
    Replies
    1. ரொம்பநாளா உங்களைக் காணமேன்னு அடிக்கடி நினைச்சுட்டிருப்பேன் மீனாக்ஷி. இங்க பாக்கறப்ப கொள்ளை சந்தோஷமாம இருக்கு. கருத்திடாட்டாலும் படிக்கறீங்கன்ற சந்தோஷமே என்க்குப் போதும். மேய்ச்சல் மைதானத்தையும் பாராட்டி பதிவர் திருவிழாவுக்கு வாழ்த்தும் சொன்ன உங்களுக்கு மகிழ்வோட என் நன்றி.

      Delete
  36. அழைப்பிதழ் வடிவமைப்பே மிக அருமையாக இருக்கிறது அது போல கூட்டமும் மிக அருமையாக வர நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். நானும் நீங்கள் நடத்தும் கூட்டத்திற்காக கூட்டம் முடியும் வரை எனது பேனரை மாற்றி வடிவமைத்து வெளியிட்டுள்ளேன். பார்த்து கருத்து சொல்லவும் , நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மகிழ்வளித்த வாழ்த்துக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே. இதோ வருகிறேன் பேனரைப் பார்க்க...

      Delete
  37. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  38. கணேஷ் நான் இதுபோல கூட்டங்களில் எல்லாம் கலந்துகிட்டதே இல்லே. இதான் முதல் முறை. எழுத்து மூலமாகவே அறிமுகமானவர்களை நேரிலே சந்திக்கப்போரோம்னு எதிர்பார்ப்பு இப்பலேந்தே எகிருது.

    ReplyDelete
  39. மிஸ் பண்றேன் சார்! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. பதிவர் விழாவுக்கு வாழ்த்துகள் கணேஷ். நானும் வரலாமென்றிருக்கிறேன். அனுமதி உண்டா:)

    ReplyDelete
  41. என்ன கேள்வி வல்லி? பொன்னாடை காத்திருக்கின்றது. அப்படியே என் சார்பிலும் ஒன்னு வாங்கிக்கலாம். மூத்தபதிவர் என்ற கேட்டகிரியில் வர்றோம்:-))))

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படி ஒண்ணு இருக்கோ. துளசி அப்பக் கண்டிப்பாப் போகணும்:) அப்டியே எனக்கொரு கப்!!!

      Delete
  42. அழைப்பிதழ்லயே அசத்தறீங்க கணேஷ்....

    விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube