Wednesday, August 22, 2012

சென்னையை கலக்கப் போகிறவர்கள்

Posted by பால கணேஷ் Wednesday, August 22, 2012
ணக்கம் நண்பர்களே...

நாம் அனைவரும் ஒன்றிணையும் பதிவர் சந்திப்பு தினம் வெகு அருகில் வந்து விட்டது. இங்கே விழாவில் கலந்து கொண்டு கலக்க இருக்கு்ம் நம் வலைத்தள உறவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளோம். இவர்கள் தவிர மற்றவர்களுக்கும் கலந்து கொள்ளவும் கவிதை பாடவும் விருப்பம் இருப்பின் நாளை மாலைக்குள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தும்படி வேண்டுகிறோம். சரியான முறையில் ஏற்பாடுகள் செய்ய அது மிக உறுதுணையாக இருக்கும்.


யகுளம் கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
 

ரேகா ராகவன்,சென்னை
 கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்
னை அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை  
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
மென்பொருள்பிரபு,சென்னை 
அமைதி அப்பா,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
சைத அஜீஸ்,துபாய் 
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 


மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர் 
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
கணக்காயர்,சென்னை  

கவியரங்கில் பங்குபெறுவோர் 

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
கணக்காயர்,சென்னை  

எங்களைத் தொடர்பு கொள்ள...

மதுமதி - 9894124021
ஜெயக்குமார் - 9094969686
பால கணேஷ் - 7305836166
மெட்ராஸ்பவன் - 9841611301

மின்னஞ்சல் முகவரி:

kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

45 comments:

 1. ஆஹா... இத்தனை சொந்தங்கள் ஒன்று கூடும் இடத்தில் கலந்துக் கொள்ள முடியாத வருத்தம் இன்னும் அதிகரிக்கிறது.

  :( :( :(

  இணையத்தில் நேரடியாக பார்க்கிறேன் சார். நேரடி ஒளிபரப்பு மட்டுமின்றி, (சிரமமில்லை என்றால்) அதை எப்போது வேண்டுமானாலும் பார்க்குமாறு வைத்தால் இன்னும் வசதியாய் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தல உங்கள மிஸ் பண்றது எங்களுக்கும் வருத்தமா இருக்கு.. பதிவுலக டாக்டர் நீங்க.... டாக்டர்

   Delete
  2. அவரவர் தளத்திலேயே நேரடி ஒளிபரப்பாக பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது பாசித். நீங்கள் கேட்டது போலவும் செய்து விடலாம். மிக்க நன்றி.

   Delete
 2. அண்ணே..லிஸ்டைப்பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வில் பங்கெடுத்துக் கொள்ள அவசியம் வரணும் ஸாதிகா. மிக்க நன்றி.

   Delete
 3. அத்தனை பேருடைய லின்கையும் இணைத்து பாடுபட்ட உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட்

  ReplyDelete
  Replies
  1. என் உழைப்பு அல்ல தங்கையே. நண்பர் மதுமதியின் அக்கறை அது.

   Delete
 4. விழா வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

   Delete
 5. அட இவ்வளவு பேரா.. என்னோட பெவரிட்ஸ் ரொம்ப பேர் இருக்காங்களே.. கலக்குங்க.. தூரம் நம்மை பிரிக்கிறது.. பாசித் சொன்னது போல முக்கியமான சம்பவங்களை வீடியோ (ரெகார்ட்) பண்ணி எனி டைம் பார்க்க கூடிய போல போடா எல்லாருக்கும் வசதியா இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. விழாவுக்கு வர இயலாத உங்களைப் போன்ற நண்பர்களுக்காக நீங்கள் விரும்பியதைச் செய்ய முயல்கிறோம் ஹாரி. (எவ்வளேவா செஞ்சிட்டம், இதைச் செய்ய மாட்டமா...) மிக்க நன்றி.

   Delete
  2. முடிந்தால் you tube ல் அப் லோடு செய்யவும் .காரணம் விழாவிற்கு வர முடியாத என்னை போன்றவர்களுக்கும் வெகேசன் டூரில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மற்ற வேலையில் ஈடுபட்டு நேரடி ஒளிபரப்பை பார்க்க முடியாதவர்களுக்கும் மிக உதவியாக இருக்கும்

   Delete
 6. கணேஷ்ஜி,
  இதில் பதிவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவர்களா?
  வாசகர்களும் கலந்து கொள்ளலாமா?

  ReplyDelete
 7. சந்திப்பில் கலந்துகொள்ள விரும்பும் பதிவர்கள் வெள்ளிக்கிழமைக்குள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்..

  ReplyDelete

 8. // பால கணேஷ் said...

  (எவ்வளேவா செஞ்சிட்டம், இதைச் செய்ய மாட்டமா...) மிக்க நன்றி.//

  பதிவர் சந்திப்பு முடிந்த பின்பு பால கணேஷ் அவர்களின் மெர்சலான மேஜிக் ஷோ நடைபெறும்.

  ReplyDelete
 9. பட்டியலின் நீளம் மகிழ்வளிக்கிறது
  இன்னும் நீள வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இன்னும் 10 ரன்ஸ் தான் பாக்கி. செஞ்சுரி அடிக்க .

  இன்னும் வரவிருப்பவர்கள் , மற்றும் தொழில்களம் குழு

  இவர்களை எல்லாம் சேர்த்தால் எண்ணிக்கை விரைவில் சதத்தைத் தாண்டும்.

  மிக்க மகிழ்ச்சி கணேஷ் சார்.

  மாஜிக் ஷோ மற்றும் இடையிடையே சிறு

  ' oneminute games '-உம் சேர்த்தால் நன்றாக இருக்குமே...

  உம் : 1 . வலைப்பெயர்களின் dumbcharades ,

  2 . fast SMS போட்டி

  3 . பேப்பர் கப்புகளை உயரமாக அடுக்குவது ....

  போன்ற இன்னும் பல .

  ஒரு சிறு பிழை திருத்தம் .
  என்னுடைய தளத்தின் பெயர்
  தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம்

  ஸ்ரவாணி கவிதைகள் அல்ல.

  http://sravanitamilkavithaigal.blogspot.in/

  ReplyDelete
 11. தகவலுக்கு மிக்க நன்றி சார்...

  இன்னும் நிறைய பேர்கள் உறுதி செய்ய வேண்டும்...

  ReplyDelete
 12. எப்படி மினக்கெட்டு அனைவரின் லிங்கையும் தொடுத்தீர்கள்.... அதற்கே ஒரு தனி சல்யூட்... கட்டாயம் நேரில் நான் காண விரும்பும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர்.. நிச்சயம் வருகிறேன் சார்..

  ReplyDelete
 13. அறிந்துகொண்டேன்.
  தகவலுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. பெண் சிங்கத்தை வரவேற்க பேனர்லாம் ரெடியா அண்ணா?!

  ReplyDelete
 15. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இவ்வளவு பதிவர்கள் கலந்துகொள்கிறார்களா? மிக்க மகிழ்ச்சி அண்ணா! விழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்! (TM 2)

  ReplyDelete
 17. அனைவரையும் சந்திக்கும் ஒரு பொன்னான விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தமே...

  விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. அசத்திடுவோம்

  ReplyDelete
 19. சந்தோஷமாயிருக்கு ஃப்ரெண்ட்.வாழ்த்துக்கள் மட்டும்தான் தூர இருந்து !

  ReplyDelete
 20. ஹைய்யோ!!!!! இத்தனை நண்பர்களா?

  நினைக்கும்போதே ஏக்கமா இருக்கு கலந்துக்க முடியலையேன்னு:(

  விழா சிறப்பாக நடக்க என் இனிய வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 21. வானம்பாடிகள் பாலா சார் வரவில்லையோ... ஈரோடு கதிர்?

  ReplyDelete
  Replies
  1. அவங்களை விடுங்க.. உங்க பேரைக் காணோமே ஸ்ரீராம்.. என்னங்க இது...?

   Delete
  2. நிறங்களைப் பற்றி பயங்கர ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க அப்பாஜி...! என் பெயரைத்தானே தேடுகிறீர்கள்.... அது நடுவில் இருக்கு... வெள்ளை நிறத்தில் இருக்கிறது! ஷிஃப்ட் அமுக்கித் தேடணும்!! :)))))))))))))

   Delete
 22. தவற விடுறேனேனு வருத்தமா இருக்கு.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. நீலக் கலரில் என்ன விசேஷம்?

  ReplyDelete
  Replies
  1. அனைத்து பெயர்களையும் கரு நீல கலரில் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் ஏற்கனவே பார்த்த இணைப்புகள் (Links) வெளிர் நீல கலரிலும், பார்க்காத இணைப்புகள் பச்சை நிறத்திலும் தெரிகிறது.

   பச்சை நிறத்தில் உள்ளவைகளை கிளிக் செய்து மீண்டும் பார்த்தால் புரியும்.

   :D :D :D

   Delete
  2. ஒவ்வொரு டேம்ப்லாடே பொறுத்து இந்த நிறங்கள் மாறுபடும்.

   Delete
  3. நன்றி Abdul Basith. அப்போ கருநீலம்? :-)

   Delete
  4. பார்த்த பதிவுகள் பலவும் வெளிர்நீலத்தில் இல்லாமல் பச்சையாகத் தெரிகிறதே? ஆளைவிடுங்க சாமி என்கிறார் Abdul Basith.. :-)

   Delete
  5. கலர் விவரம் கண்டுகொண்டேன்.. நன்றி Abdul Basith. கொஞ்சம் லேட்டாவுதுங்க புரியறதுக்கு..

   Delete
 24. Hey Mr.Ganesh What about JACKIE SEKAR why he is not included in this list?

  ReplyDelete
 25. பதிவர்களுக்கு மட்டும்தானா அல்லது எங்களைப்போல வாசகர்களுக்கும் அனுமதி உண்டா? -மோகன்

  ReplyDelete
  Replies
  1. மோகன் சார்.. இதேகேள்வியை நானும் கேட்டேன்.. ஆர்வம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என மோகன் குமார் சார் (வீடு திரும்பல்) கூறினார்..

   Delete
 26. மிக மகிழ்ச்சியாக உள்ளது சார்.. நானும் உங்கள் அனைவரையும் சந்திக்கபோகிறேன் 26 அன்று!!!!

  ReplyDelete
 27. பதிவர் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!!

  ReplyDelete
 28. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்...

  கலந்து கொள்ள முடியாததில் வருத்தம் தான்... :(

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube