Thursday, October 4, 2012

சிரித்திரபுரம் - 2

Posted by பால கணேஷ் Thursday, October 04, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

44 comments:

  1. பொருள்வழிப் பிரிவா ! உரையாடலில் நகைச்சுவை நன்று!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை உரையாடலை ரசித்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.

      Delete
  2. உங்கள் எழுத்துக்களில் நல்ல நகைச்சுவை உணர்வை காண முடிந்தது. http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  3. நகைச்சுவை கதை முழுவதும் தொடர்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்தினால் எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி தோழி.

      Delete
  4. அண்ணா! தங்கச்சி பாவம்தானே? இப்படியா சிரிக்க வைப்பீங்க? இப்போ உங்க தங்கச்சிக்கு வயத்தை வலிக்குது:-(

    ReplyDelete
    Replies
    1. வயித்து வலிக்கு மருந்தை இப்பவே கூரியர்ல அனுப்பிடறேன்மா. ஹி... ஹி...

      Delete
  5. பெயரெல்லாம் எப்படி கண்டு பிடிக்கறீங்க சார்.. சொல்லழகு சுந்தரவர்மன் - சூப்பர்-ஆ இருக்கு.. அவன் பேசறது அதவிட!!
    மன்னன் பெயரை படிச்சி முடிக்கறதுகுள்ள எனக்கே மூச்சி முட்டுது.. நல்ல நகைசுவை .. தொடருங்கள் சார்...

    ReplyDelete
    Replies
    1. இளவரசனின் பேச்சையும் நகைச்சுவையையும் ரசித்துச் சிரித்த ரசிகைக்கு என் இதயம்நிறை நன்றிம்மா.

      Delete
  6. நகைச்சுவை தாண்டவமாடுகிறது தொடரில் தொடருங்கள்
    படிக்க மன்னிக்கவும் சிரிக்க காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து சிரிக்கக் காத்திருப்பதாய்ச் சொல்லும் உங்களைப் போன்றவர்கள் தான் நான் செயல்படுவதற்கு சக்தியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள் சரவணன்.

      Delete
  7. ஹா ஹா .. இந்த மாதிரி படித்து நெடு நாள் ஆகிவிட்டது சார் .. விரைவில் பதியவும் அடுத்த பதிவை நன்றி ..

    ReplyDelete
    Replies
    1. உற்சாகமாய்ச் சிரித்து நகைச்சுவையை ரசித்து வரவேற்கும் அரசனுக்கு மனமகிழ்வுடன் என நன்றி.

      Delete
  8. காது சரியாகக் கேட்காததால் இனி மேலும் களைகட்டும்... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து களைகட்ட வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் தனபாலன். உற்சாகம்தரும் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  9. அரசர் முகப்புத்தகம் பயன்படுத்துவதில்லையா? நூல் விட்டுக்கொண்டிருக்கிறாரே? (எத்தனை விரசமான வார்த்தை!)

    புவனமுழுதுடையாள் - எப்படிப் பெயர் வைக்குறீங்க! ஏதாவது அரசியல் தலைவருங்க கூட பிள்ளைங்களுக்குப் பெயர் வைக்கும் சைட் பிசினசில் இருந்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. பெயர் வைக்கும் விஷயம் அதுவா வருதுங்க... ஹி... ஹி... முகநூல் இல்லாததால்தான் அரசர் நூல் விடுகிறார் கன்னிகளுக்கு... (இது விரசமான வார்த்தையா அப்பா ஸார்... எனக்கு அப்படித் தோணாததாலதான் வெச்சேன். ஸாரி!)

      Delete
    2. எதுக்குங்க சாரியெல்லாம்..
      அந்த வார்த்தை விரசமா இல்லையானு எனக்குத் தெரியாதுங்க.. தோணிச்சு அதான்.. அப்படியே விரசமா இருந்தா என்ன இப்போ? அரசரோட செய்கைக்கு ஏத்த சொல் தானே?

      Delete
  10. இந்தப் பகுதியில் கதை சூடுபிடிக்க ஆரம்பிச்சிடுச்சி. அறிவுடை நம்பிக்கு காதல் சுந்தரி மீதா? மந்திரிப் பதவியின் மீதா? சொல்லழகு சுந்தரவர்மனுக்கு சொல்லழகுதான் இல்லை, சுந்தரமாவது உண்டா? பார்ப்போம், இந்த மன்னனின் கனவு நனவாகிறதா என்று...

    தொடரட்டும் கலாட்டா.

    ReplyDelete
    Replies
    1. கலாட்டாவை (இரணடு பகுதிகளையும் ஒருசேரப் படித்து) ரசித்துக் கருத்திட்டு எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழி. (மந்திரிப் பதவி கிடைத்தால்தானே அ.நம்பிக்கு சுந்தரி கிடைப்பாள்? மனைவிக்காக மாமனாரை ஐஸ் வைக்கும டெக்னிக் அப்போதே.)

      Delete
  11. வாத்தியாரே வார்த்தைக்கு வார்த்தைக்கு நகைசுவை அபாரம் அற்புதம்... தொடருங்கள், மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது, மொத்த பதிவை அல்ல ஒவ்வொரு வார்த்தைகளையும் :-)

    ReplyDelete
    Replies
    1. ஹப்பா... இத்தனை தூரம் ரசித்துப் படித்து நீங்கள் கருத்திடும் போது இன்னும் நிறைய எழுத உத்வேகம் பிறக்குது சீனு. மிக்க நன்றி.

      Delete
  12. மாம்பலங்கொண்ட மதியுடைப்பதிவர் கணேசரை உடனடியாக சோற்றுப்புதூர் சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான விதூடகராக நியமிக்கக் கடவது...அட சே, கடவது என்றால் சாபமல்லவா, நியமிக்க உத்தரவிடப்படுகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ஆஸ்தான விகடகவி பதவியென்பது என் பாக்யம். மிக்க நன்றி (நகைச்சுவை) மன்னர் மன்னா...

      Delete
  13. :))

    சேட்டை கமெண்ட்டுக்கும் செத்துப் பூங்கொத்து!

    ReplyDelete
  14. பிழையாகி விட்டது... ஐயோ அழிக்க முடியாதா... ஆப்ஷனே இல்லையே!

    :))

    சேட்டை கமெண்ட்டுக்கும் "சேர்த்துப்" பூங்கொத்து!

    ReplyDelete
    Replies
    1. சேட்டை கமெண்டுக்கும் என்று சொல்லி உம்மைத் தொகை மூலம் எம்மைப் பாராட்டிய ஸ்ரீராமுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  15. ஸ்ரீராம் ஸ்ரீரிப்புராம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... கருத்துக்கள் மூலமும் அசத்தறீங்க அப்பா ஸார். சூப்பர்.

      Delete
  16. உண்மையிலே பதிவெழுதர உங்களுக்கு சிரிப்பு வருமா வராதா ? அப்படி சிரிச்சிருந்தா இப்படி (குண்டா) இருக்கா மாட்டிங்களே.

    ReplyDelete
    Replies
    1. தென்றல்... ‘பொடி மட்டை துமமாது, பொடி போடறவங்கதான் தும்முவாங்க‘ன்னு தென்கச்சியார் ஒரு முறை சொன்னார். படிக்கற நீங்க சிரிச்சாலே என் மனசு நிறைஞ்சு பூரிச்சுடறேனா... அதான் உடம்பு குண்டாயிட்டுது. ஹி... ஹி...

      Delete
  17. வரிக்கு வரி நகைச்சுவை துள்ளி விளையாடுது. அசத்தல் கதை :-)

    ReplyDelete
    Replies
    1. வரிக்கு வரி நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  18. புதுசு புதுசா நிறையத் தெரிந்து கொண்டேன்!சூப்பர் ஆபரணச்சுவை!

    ReplyDelete
    Replies
    1. ‘ஆபரண’ச் சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  19. கலக்கல் கணேஷ். மன்னருக்கு கட்டிடம் மேல் ஆசை... மன்னர் மகனுக்கு ஆசை கன்னிகள் மீது. மன்னரின் மகளுக்கு ஆசை அ.நம்பி மீது... ம்ம்ம்... நடக்கட்டும்...

    பெயர்கள் எல்லாம் அசத்தலா இருக்கு கணேஷ். தொடரட்டும் உங்கள் பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஆசைகள் தொடர்கதையாகிட்டிருக்கு இல்ல.... ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நனறி.

      Delete
  20. மிகவும் அருமை. சின்னக் கடுகாருக்கு நகைச்சுவைத் திலகம் என்ற பட்டமும் கொடுக்கலாம் போலிருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. என் நகைச்சுவையை ரசித்துப் படித்து உற்சாகம் தரும் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  21. ஹா ஹா ... இப்பொழுது தான் இரண்டு பாகங்களையும் படித்துவிட்டு வருகிறேன். அருமையான நகைச்சுவை :)

    ReplyDelete
    Replies
    1. இரண்டு பாகங்களையும் ஒருசேரப் படித்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  22. எப்பப்பார்த்தாலும் மணி பொக்கிஷத்தில் இருப்பதை எல்லாம் இப்படி கோட்டை விட்டுட்டு அடுத்த கோட்டை பிடிக்க பணத்துக்கு அலைவது ரொம்ப காமடியா இருக்குப்பா....

    மணியோட பெயரே அவருக்கு பெரும் சோதனை தான்... எங்களையும் சிரிக்க வைக்கிறது...

    ஓஹோ அறிவுரை சாரி அறிவுடை நம்பியின் எண்ட்ரி இங்க தானா? :)

    மன்னர் பயந்து பின் வாங்குவதைப்பற்றி எழுதியதை படித்ததுமே கவுண்டமணி நினைவு வந்துவிட்டதுப்பா... நம்பி கிட்ட நம்பி ஐடியா கேட்கலாம் தானே?

    காது கேட்காத மகள்....

    சொல்லழகனின் வார்த்தை மாறாட்டம்...

    மா மன்னரை மாமனார் ஆக்கிக்கொள்ள நம்பி எடுக்கும் திட்டம் அருமை....

    செம்ம சூப்பரா இதுவரை அசத்தலா எழுதி இருக்கீங்க கணேஷா....

    நான் உல்டாவா ஆறாவது பாகத்தில் இருந்து படிச்சுக்கிட்டே வந்துட்டேன்பா....

    அசத்தலா இருந்தது கதை.... வெற்றி அடைய என் அன்புவாழ்த்துகள்...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube