Tuesday, October 16, 2012

ஜாலியா கொஞ்சம் சிரிங்க...!

Posted by பால கணேஷ் Tuesday, October 16, 2012
ஹாய்... நேத்து ராத்திரி பூரா ‘சிரி’யஸா யோசிச்சு சிரித்திரபுரம் எழுதினேனுங்க. பாழாப்போன் மின்சாரத்தை திடீர்னு கட் பண்ணினதுல (யுபிஎஸ் பெய்லியர், சர்வீசுக்கு போயிருக்கு) பிசி ஆஃப் ஆயிடுச்சு. காலையில அந்த ஃபைலை ஓபன் பண்ணினா டேட்டா கரெப்டாகி உள்ள ஒரு மேட்டரும் இல்லாம என்னை ‘ஙே’ன்னு முழிக்க வெச்சிடுச்சு.

எழுதினது மனசுல இருக்கறதால நாளைக்கு அது பதிவா வந்துரும். அதுவரைக்கும் ‘மேய்ச்சல் மைதானம்’ போய் அந்தக் குதிரை மேய்ஞ்சுட்டிருந்த புல்லுல கொஞ்சத்தை திருடிட்டு வந்துட்டேன். பார்த்துச் சிரிங்க. நாளைக்கும் சிரித்திர புரத்துக்கு தவறாம வந்துடுங்க. ரைட்டா?

66 comments:

 1. பழைய நினைவுகளை மீட்டு கொடுக்கிறது அந்த புத்தகத்தின் பக்கங்களும் பழமைகளும் படங்களும் .....அருமை பாலா சார் நீங்களே சொல்லுவது போல இருக்கிறது ஒவ்வொரு சுவையும் தனி அழகு

  ReplyDelete
  Replies
  1. பழமையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி தோழி.

   Delete
 2. பழைய நெனைவுகளோ......ம்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். பழமை என்றும் இனிமையல்லவா? உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 3. ஹாஸ்யக் களஞ்சியத்திலிருந்து எடுத்துப் பகிர்ந்தவை எல்லாமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஹாஸ்யத்தை ரசித்த உங்களுக்கு உவப்புடன் என் நன்றி.

   Delete
 4. மின்சாரப் பிரச்சினையில் பதிவை எழுத முடியாதப் பொழுதும், நகைச்சுவை சிறிதும் குறையாத இன்னொரு பதிவு. அருமை.

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 5. அத்தனையும் ரசிக்கும்படி இருந்தது...

  ReplyDelete
  Replies
  1. அனைத்து நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 6. Old is always gold irrespective of the age and stage, they are ever green jokes.

  ReplyDelete
  Replies
  1. பழைய ஜோக்குகளை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு இதய நன்றி.

   Delete
 7. நல்ல நகைச்சுவைகள் தான்

  ReplyDelete
  Replies
  1. நல்ல நகைச்சுவை என்று கூறி மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 8. பழைய நினைவுகளுடன் பழையபடி ரசித்து சிரிக்கவைத்த பதிவு!

  ReplyDelete
  Replies
  1. பழைய நினைவுகளுடன் சிரித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 9. நகைச்சுவை சுவையுடன் இருந்தது

  ReplyDelete
  Replies
  1. சுவையுடன் இருந்த நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 10. அந்நாளைய சித்திரங்களையும் துணுக்குகளையும் போல வருமா:)?

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க. இதே தாங்க என் கருத்தும். நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 11. அருமை அருமை
  அடிக்கடி இப்படி மனம் விட்டுச் சிரிக்கும்படியான
  பதிவுகளைக் கொடுங்கள்.கொஞ்சம் மனப் பாரத்தைக்
  குறைத்துக் கொள்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 12. நல்ல நகைச்சுவை.
  ரசித்தேன். சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 13. :) :) :) :) :) :) :)

  சிரித்திரபுரம் பாத்து சிரிச்சு மின்வெட்டு பிரச்சினை மறந்துடுச்ச்ச்சே.

  ஆமாம் பால கணேஷ் உங்களுக்கு மின்வெட்டா!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க... எங்க ஊர்லயும் மின்வெட்டு இப்போ தாண்டவமாடுது. என்னத்தச் சொல்ல. அதான் இப்டி சிரிச்சுட்டுப் போலாம்னு தோணுது. உற்சாகமூட்டிய உங்களின் வருகைக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 14. அத்தனையும் நல்முத்து பழமைக்கு பலம் அதிகமே.

  ReplyDelete
  Replies
  1. பழைய முத்துக்களை ரசித்துச் சிரித்த தென்றலுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 15. புதிய வடிவமைப்பு அழகு. ஆனா அந்த மியூசிக் ஏன் வச்சிங்க.

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ... என் கணியியில ஸ்பீக்கர் இல்லாததால தெரியலை. மியூசிக் எதும் வந்துடுச்சா... உடனே நிறுத்திடறேன்மா.

   Delete
 16. கலக்கல் சார் ... அந்த கருகல் தோசை செம நக்கல் ..

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 17. அனைத்தும் சுவை தேன்!

  ReplyDelete
  Replies
  1. தேன் சுவையை ருசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 18. எல்லா ஜோக்ஸும் அருமை ... நாளை சிரித்திரபுரத்திற்கு கட்டாயம் வந்துவிடுவேன். :)

  ReplyDelete
  Replies
  1. அய்யோ! உங்க ப்ளாக்கிலயும் அந்த மியுசிக்கா? ஏன்?

   Delete
  2. அவசியம் வாங்க சிரித்திரபுரத்திற்கு. மியூசிக் உடனே நிறுத்திடறேன் நண்பா. மிக்க நன்றி.

   Delete
 19. திருடிவந்த புல்லுகள் அருமையாக இருக்கின்றன.
  அடிக்கடி திருடிக்கொண்டு வாங்க :))) படிக்க ஆவலுடன் இருக்கின்றோம்.
  பழைய ஜோக்குகள்போல் வருமா அந்தக்காலத்தை நினைவில் கொண்டுவந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... திருட்டுக்கு ஊக்குவிக்கற, ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

   Delete
 20. ரசித்தேன்...

  முதலில் உள்ளது ஏற்கனவே உங்கள் பதிவில் வந்து விட்டது... அதற்காக சிரிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... திருடறபோது சரியா கவனிக்காம பழசையும் திருடிட்டனா? இருந்தாலும் மீண்டும் ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 21. அருமை. ரசித்தேன். சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

   Delete
 22. புதுச் சட்டை நன்றாக இருக்கிறது!

  முறுகல் - கறுகல் :)

  அனைத்து நகைச்சுவையும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. புதுச்சட்டை நான் மிக ரசித்தது, உஙகளுக்கும பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. நகைச்சுவையை நீங்கள் ரசித்ததில் இன்னும் மகிழ்ச்சி. என் இதய நனறி நண்பா.

   Delete
 23. Replies
  1. ரசித்து வாய்விட்டுச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   Delete
 24. Replies
  1. ரத்தினச் சுருக்கமாய் ரசித்ததை உரைத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

   Delete
 25. ஒவ்வொண்ணும் செமத்தியான கார்ட்டூன்! பார்த்து ரொம்ப நேரம் சிரிச்சிட்டேயிருந்தேன்.:-))

  ReplyDelete
  Replies
  1. சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றிண்ணா.

   Delete
 26. ரசித்'தேன்'.. சிரித்'தேன்'..!

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையை தேனென ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 27. நல்ல நகைச்சுவைகள்

  ReplyDelete
  Replies
  1. நகைசசுவையை ரசித்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

   Delete
 28. //காலையில அந்த ஃபைலை ஓபன் பண்ணினா டேட்டா கரெப்டாகி உள்ள ஒரு மேட்டரும் இல்லாம என்னை ‘ஙே’ன்னு முழிக்க வெச்சிடுச்சு.//


  என்னடி இது !! இப்படி ஒரு பிள்ளய பெத்துப் போட்டிருக்கே !!
  ஏழு ஊர் கேக்கற மாதிரி கத்திக்கிட்டே இருக்கே !!

  என்று கேட்டான் ஸாஃப்ட் வேர் ஹஸ்பென்ட்.

  நான் என்ன செய்யட்டும். டேடா கரெப்ட் இருந்தா ஃபைல் கரப்டா இருக்கும்போல இருக்கு

  என்றாள் . அவளும் ஸாஃப்ட் வேர்.

  சுப்பு தாத்தா.
  ஹி....ஹி...

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா... நீங்க சொன்ன ஜோக் அருமை. ரசித்துச் சிரிக்க வெச்சுட்டீங்க. மிக்க நன்றி.

   Delete
 29. கொஞ்சம் இல்லை நிறைய சிரித்தேன். old is gold என்று சொல்லுவார்களே. அது ரொம்ப சரி....அருமையாக இருக்கு பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நிறைய ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

   Delete
 30. என்ன ஸார்? "மரணவியாபாரி"க்கு பின்னூட்டம் போட்டு விட்டு நாங்க ஒரு முப்பத்து நாலு பேர் ஒங்க வருகைக்கு காத்திருக்கும்போது, நீங்க அடுத்தபதிவுக்கான(ஜாலியா கொஞ்சம் சிரிங்க) பின்னூட்டத்திற்கு போயிட்டீங்க? :((

  ReplyDelete
  Replies
  1. ஸாரி நண்பரே... மூணு நாளா அலுவலகத்தில் ரொம்ப ஆணிகள் பிடுஙுக வேண்டிருந்துச்சு. ஒரு குட்டிச்சாத்தான் வேற என் சீட் பக்கத்துலயே உக்காந்து கழுத்தறுக்கும். அதான்... இதோ இப்பவே அங்க போய் பதில் கொடுத்துடறேன். நன்றி.

   Delete
 31. பழமையில் நல்ல நகைச்சுவையை ரசித்து சிரிக்க முடிந்தது!

  ReplyDelete
 32. நல்ல நகைச்சுவை. இவைகளிற்கு வயசே இல்லை.
  என்றும் இளமை தான். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.
  பயணம் தொடரட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 33. பழைய ஜோக்குகள் வாய் விட்டு சிரிக்க வைத்தன.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube