வாங்க... வாங்க... நீங்க ரொம்ம்ம்ப்ப நல்லவர்! நான் தலைப்புலயே எச்சரிச்சும்கூட என்னைய நம்பிப் படிக்கலாம்னு உள்ள வந்துட்டீங்க. இப்படித்தாங்க... "ப்ளீஸ், இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க"ன்னு ஒருத்தர் சொன்னப்பக் கூட அவரோட பேச்சைக் கேக்காம நம்ம ஜனங்க அந்தப் புத்தகத்தை வாங்கித் தள்ளிட்டாங்க. யார் எது சொன்னாலும் அதுக்கு நேர்மாறாச் செய்யறது சின்னப் புள்ளையில இருந்தே நமக்கெல்லாம் பழக்கம்தானுங்களே... நல்லது சொன்னா ஜனங்க எங்கங்க கேக்கறாங்க...? இப்பகூட நான் உங்களோட கழுத்துல இருந்துல்லாம் ரத்தம் வந்துரக் கூடாதேங்கற நல்லெண்ணத்துலதான் இந்தத் தலைப்பை வெச்சேங்க......
Monday, September 30, 2013
Thursday, September 26, 2013
மொறுமொறு மிக்ஸர்-20
Posted by பால கணேஷ்
Thursday, September 26, 2013

என் நண்பனைப் பார்க்க நான் சென்ற சமயம் அவன் வீட்டிலில்லை என்பதால் காத்திருக்¢க நேர்ந்தது. அவன் மனைவி நாலாம் வகுப்புப் படிக்கும் தன் மகளுக்குப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருந்தாள். அங்கேயிருந்த குமுதத்தைக் கையிலெடுத்துப் புரட்டிக் கொண்டிருந்த நான் சும்மாயிராமல் அந்தச் சுட்டி ஒன்றிரண்டு முறை அவள் அம்மாவிடம் சந்தேகம் கேட்டபோது நான் முந்திக் கொண்டு பதில் சொன்னேன். "அம்மாவே சொல்லட்டும் அங்க்கிள்" என்றது அது. "சரிம்மா"வென்று புத்தகத்தைப் புரட்டிய நான்,...
Monday, September 23, 2013
சரிதாவும், நம்பியாரும்!
Posted by பால கணேஷ்
Monday, September 23, 2013

பொதுவாக சரிதா விருப்பங்கள் அதிகம் இல்லாதவள். ஆனால் சில சமயங்களில் அவளுக்கு ஏற்படும் விருப்பங்கள் விபரீதமாகி, என் பேங்க் பேலன்ஸுக்கு உலை வைப்பது வழக்கம். அப்படி என்னதான்யா அவள் விருப்பப்பட்டு அடம் பிடித்துவிடப் போகிறாள் என்றுதானே நினைக்கிறீர்கள்..? சென்ற வாரம் நடந்த (சோகக்)கதையைக் கேளுங்கள்... புரிந்துவிடும்!‘‘ஹப்பா... என்னா வெயில்... என்னா வெயில்...’’ என்று முனகியபடி ஃபேனைச் சுழலவிட்டு அதன் கீழிருந்த ஃசோபாவில் சரிந்தேன். ‘‘என்னங்க... ஏசிப் போடுங்க,...
Categories: சரிதாவும் நானும், நகைச்சுவை
Wednesday, September 18, 2013
மீண்டு வந்த மின்னல்!
Posted by பால கணேஷ்
Wednesday, September 18, 2013

ஹாய் எவ்ரிபடி... உங்களைல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சு. எல்லாரும் நலந்தானே...!
எஞ்சோகக் கதையக் கேளு தாய்க்குலமே... அதக் கேட்டாக்கத் தாங்காதம்மா உங்க மனமே... இன்டர்நெட்டு ஒண்ணை நம்பி எங்கடையத் தொறந்து வெச்சேன்... போஸ்ட்டு மேல போஸ்ட்டாப் போட்டு உங்களையும் அறுத்து வந்தேன்... எஞ்சோகக் கதையக் கேளு தாய்க்குலமே...
அப்படின்னு ஆரம்பிச்சு ஒரு மாசமா ஆபீஸ்லயும்,...
Categories: பல்சுவை
Subscribe to:
Posts (Atom)