Wednesday, September 18, 2013

­மீண்­டு ­வந்­த ­மின்­னல்!

Posted by பால கணேஷ் Wednesday, September 18, 2013
­ஹாய் ­எவ்­ரி­ப­டி... உங்­க­ளை­ல்­லாம் ­பாத்­து ­­ரொம்­ப ­நா­ளாச்­சு. எல்­லா­ரும் ­நலந்­தா­னே...!

எஞ்­சோ­கக் ­க­தை­யக் ­கே­ளு ­தாய்க்­கு­ல­மே... அ­தக் ­­கேட்­டாக்­கத் ­தாங்­கா­தம்­மா ­உங்­க ­ம­ன­மே... இன்­டர்­நெட்­டு ­ஒண்­ணை ­நம்­பி ­எங்­க­டை­யத் ­தொ­றந்­து ­வெச்சேன்... போஸ்ட்­டு ­மே­ல ­போஸ்ட்டாப் ­போட்­டு ­உங்­க­ளை­யும் ­அ­றுத்­து ­வந்­தேன்... எஞ்­சோ­கக் ­க­தை­யக் ­கே­ளு ­தாய்க்­கு­ல­மே...

­அப்­ப­டின்­னு ­ஆ­ரம்­பிச்­சு ­ஒ­ரு ­மா­ச­மா ­ஆ­பீஸ்­ல­யும், வீட்­ல­யும், நெட் ­கி­டைக்­கா­ம­யும் ­பட்­ட ­பாட்­டைல்­லாம் ­சொல்­லிக் ­கைப்­புள்­ள ஸ்­­டைல்­ல ­அ­ழ­ணும் ­நா­­னு ­நி­யா­ய­மா. ஆ­னா ­சோ­கக் ­க­தை­யி­ல­யும் ­கூ­ட ­ஹாஸ்­யத்­தை ­எ­திர்­பார்ர்க்­க­ற ­டைப்­பாச்­சு­தே ­நா­ம... அ­த­னா­ல ­அ­தை­யெல்­லாம் ­விட்­டுட்­டு ஸ்ட்­ரெ­யிட்­டா ­மேட்­ட­ருக்­குள்­ள ­வ­ர­லாம். க­டல்­ல ­வி­ழ­ற ­ம­ழைத்­து­ளி­ல ­ஒண்­ணு ­எங்­க ­போ­கு­துன்­னு ­யா­ரு ­தே­டப் ­போ­றாங்­கன்­னு ­எ­னக்­குள்­ள ­ஒ­ரு ­நெ­னப்­பு ­இ­ருந்­திச்­சு. ­ப­ல ­பெ­ரி­ய ­அ­லை­க­ளும், சி­ல ­சி­றி­ய ­அ­லை­க­ளும் ­இந்­த ­ம­ழைத்­து­ளி­யக் ­கா­ணா­ம ­‌­தே­டிப்­ ­பு­டிச்­சு ­வி­சா­ரிச்­சப்­பத்த்­தான் ­என் ­எண்­ணம் ­த­வ­றா­ன­துன்­னு ­பு­ரிஞ்­சிச்­சு. இ­ணை­யத்­து­ல ­நு­ழைஞ்­ச­து­ல ­நா­ம­ளும் ­நி­றை­ய ­ம­­னு­ஷங்­க­ளைச் ­சம்­பா­திச்­சி­ருக்­கோம்­னு ­அ­ள­வில்­லா­த ­சந்­தோ­ஷ­மும் ­எ­ழுந்­துச்­சு.

­அ­து­ல­யும் ­இந்­த ­ஸ்.பை. ஒ­ரு­ப­டி ­மே­ல ­போ­யி... ‘கா­ணா­மல் ­போ­ன ­ப­தி­வர்’ன்னு ­நம்­ம­ளைப் ­பத்­தி ­ஒ­ரு ­ப­தி­வே ­எ­ழு­தி­ன­தப் ­பாத்­த­தும் ­ம­ன­சுக்­குள்­ள ­­‘டர்ர்’­ரா­யி­­ரு­ச்­சு. இ­னி­யும் ­நா­ம ­க­வ­னிக்­கா­ம ­வுட்­டா...கோ­வை ­ஆ­வி, சீ­னு, அ­ர­சன், ரூபக்-­னு ­நம்­ம ­சங்­கத்­து ­உ­றுப்­பி­னர்­கல்­லாம் ­சேர்ந்­து ­பு­து­சா ­வந்ந்­தி­ருக்­க­ற ­இந்து ­பேப்­பர்­ல ­கூ­ட ­வி­ளம்­ப­ரம் ­கு­டுத்­து­டு­வாங்­க­ளோன்­னு ­தோ­ணிச்­சு. (எல்லா ­பய­புள்ள்­­ளைங்­க ­கிட்­ட­யும் ­நம்­ம ­போட்­டோ ­வே­ற ­இ­ருக்­கு­து!) ச­ரி... நாம­ளும் ­ஏதாச்­சும் ப­ழை­ய­ப­டி ­கி­றுக்­க­லா­மேன்­னு ­ரீ ­எண்ட்­ரி ­இப்­ப!

‘கா­ணா­மப் ­போ­ன­’ அப்­ப­டின்­னு ­ப­டிச்­ச­து­மே ­எ­ழுத்­தா­ளர் ­சா­வி ­எ­ழு­தி­ன ­அ­வ­ரோ­ட ­சின்­ன ­வ­ய­சு ­அ­னு­ப­வம் ­ஒண்­ணு ­ப­டிச்­ச­து ­நி­னை­வுக்­கு ­வந்­த­து. ­­எட்­டு ­வ­குப்­பு ­வ­ரை ­த­மி­ழில் ­ப­டித்­த ­அ­வ­ரை ஒன்­ப­தாம் ­வ­குப்­பில் ­இங்­கி­லீஷ் ­மீ­டி­யத்­துக்­கு ­மாற்­றி­ன­தா­ல ­­ப­டிக்­க­ற­து ­கஷ்­ட­மா ­இ­ருக்­க, எக்­ஸாம் ­எ­ழு­தி­னா ­பெ­யி­லா­யி­டு­வோ­மோன்­னு ­ப­யந்­து, அ­வங்­கப்­பா ­எக்ஸாம் ­பீஸ் ­கட்­டக் ­கு­டுத்­த ­ப­ணத்­தை ­எடுத்­து­க்­கிட்­டு ­ஊ­ரை ­விட்­டு ­ஓ­டிட்ட்­டா­ரு.கை­ல ­இ­ருந்­த ­கா­செல்­லாம் ­தீர்­ற ­நிலை­யி­ல ­தி­ருப்­பா­தி­ரி­பு­லி­யூர்­ல ­ப­டிச்­சுட்­டி­ருந்­த ­அ­வ­ரோ­ட ­அத்­தை ­ம­க­னைத் ­தே­டிப் ­போ­யி­ருக்க்­கா­ரு.அ­வன் ­லீ­வு­ல ­சொந்­த ­ஊ­ருக்­குப் ­போ­யிட்­ட­தா­ல, ­கைல­ருந்­த ­கா­சும் ­தீர்ந்­து ­போ­க ­ரெண்­­டு ­நாள் ­கொ­லப்­பட்­டி­னி­யா பா­ட­சா­லைத் ­திண்­ணை­யி­ல ­கெ­டந்­த­வ­ரு, ஒ­ரு ­ஓட்­டல்­கா­ர­ரை ­சி­னே­கம் ­பண்­ணிக்­கிட்­டு ­அவ­ர் ­உ­த­வி­யா­ல ­ஊ­ருக்­கு ­லெட்­டர் ­எ­ழு­திப் ­போட்­ருக்­காரு. ஊர்­ல ­இ­வ­ரக் ­காணா­ம ­த­விச்­சு ­இ­வங்­கப்­பா ­அம்­மா ­கோ­யில் ­கோ­யி­லா ­வேண்­டிட்­டி­ருக்­காங்க. லெட்­ட­ரைப் ­பாத்­த­தும் ­அப்பா ­வந்­து ­­சா­வி­யை ­ம­யி­லாப்­பூ­ருக்­கு ­கூட்டிட்­டுப் ­போ­யிட்ட்­டா­ரு. அங்­க ­அ­வ­ரு ­வேண்­டிக்­கிட்­ட ­மா­தி­ரி ­பி­ரா­ம­ணர்­க­ளுக்­கு ­­முந்­தி­ரிப்­ப­ருப்­பு, பா­ய­சம் ­எல்­லாம் ­வெச்­சு ­அட்­ட­கா­ச­மா ­ஒ­ரு ­வி­ருந்­து ­போட்­ருக்­கா­ரு ­அ­­வ­ரோ­ட ­அப்­பா. வி­ருந்­து­ல ­சாப்­பிட்­டுட்­டு ­பெ­ரி­சா ­ஏப்­பம் ­விட்ட­ ப­டி ­வந்­த ­ஒ­ருத்­த­ரு, ‘‘சாப்­பா­டு ­பி­ர­மா­தம்­­டா... ம­க­ரா­ஜ­னா ­நீ ­அ­டிக்­க­டி ­இப்­ப­டி­க் ­கா­ணா­ம ­போ­யிண்­டி­ரு... எங்­க­ளுக்­கு ­அப்­ப­தான் நல்­ல ­சாப்ப்­பா­டு ­கெ­டைக்­கும்’’ ­அப்­ப­டின்­னா­ராம்...! ஹா... ஹா...! அ­து­மா­தி­ரி ­நான் ­கா­ணா­மப் ­போயி ­தி­ரும்­ப ­வந்­த­துக்­கு ­நம்­ம ஸ்.பை. ச­ர­வ­ணன் ­உங்­க ­எல்­லா­ருக்­கும் ­விருந்­து ­வெக்­காட்­டி­யும் ­அட்­லீஸ்ட் ­எ­னக்­கு ­மட்­டு­மா­வ­து ­மெ­கா ­வி­ருந்­து ­ஒண்­ணு ­வெப்ப்­பா­ருன்­னு ­நெ­னக்­கி­றேன். ஹி... ஹி...!

­நம்­ம ஸ்.பை. தன் ­ப­தி­வு­ல ­எ­ழு­தி­யி­ருந்­த ­ஒ­ரு ­வ­ரி ­எ­னக்­கு ­ரொம்­பப் ­பு­டிச்­ச­து. நான் ­மீண்­டும் ­வ­லைக்­குள்­ள ­வந்­த­தும் ­நண்­பர்­கள் ­அ­னை­வ­ரோ­ட ­ப­தி‌­வு­க­ளை­யும் ­சேத்­து­வெச்­சுப் ­ப­டிச்­சு ­க­ருத்­துப் ­போ­டு­வேன்­னு ­சொல்­லி­யி­ருந்ந்­தா­ரு. அ­து ­ரொம்­பக் ­க­ரெக்ட். ­மத்­த­வங்­க­ளுக்­கு ­க­ருத்­து ­போ­ட­ற­துக்க்­கா­க­வே ­எ­னக்­குன்­னு ­ஒ­ரு ப்­ளாக் ­ஆ­ரம்­பிச்­ச­வன் ­நா­னுங்­க­ற­தா­ல ­அம்­ம ­ப­ய ­நல்­லாப் ­பு­ரிஞ்­சு ­வெச்­சு­ருக்கா­னேன்­னு ­ம­கிழ்­வா ­இ­ருந்ந்­திச்­சு. நா­ளை­ல­ருந்­து ­அ­தைச் ­செய்­ய­ற­து­தான் ­­என்­னோ­ட ­த­லை­யா­ய (­கண்­ணா­ய, கை­யா­ய) ­ப­ணி­ங்­கோ...! ­

****************************************************

அ­வர் ­என் ­நெ­ருங்­கி­ய ­நண்­பர். ‘பூக்­­கூ­டை’ என்­ற ­த­ளத்­தில் ­தன் ­சிந்­த­னை ­ம­லர்­க­ளை ­நி­ரப்­பிட்டி­ருந்தா­ரு. ­(யா­ரெல்ல்­லாம் ‘பூக்க்­கூ­டை’க்­கு ­வி­சிட் ­அ­டிச்சி­ருக்கீங்­க? கை ­தூக்­குங்­க..) ஆ­ரோக்கி­ய­தா­ஸ் ­என்­ப­து ­அ­வர் ­பெ­யர். அ­நி­யா­யத்­துக்­கு ­நல்­ல­வர். ­செப்­டம்­பர் 9ம் ­தே­தி ­செல்­வி. ஜெ­சிந்­தா ­மே­ரி ­கிட்­ட ­வ­ச­மா ­மாட்­டிக்­கிட்­டா­ரு. ­சீ­ரி­யஸ் ­டைப்­பா­ன ­அ­வ­ரை ­கல்­யா­ணத்­­தன்­னிக்­கா­வ­து ­‘சி­ரி’­யஸ் போஸ்­ல ­­போட்­டோ ­எ­டுக்­க­லாம்­னு ­ரொம்­­ப ட்­ரை பண்­ணேன்... க­டை­சி­ல ‘நான் ­அ­லு­து­டு­வேன்’னு ­மி­ரட்ட்­டி­ன­தும் ­கொஞ்­ச­மா ­சி­ரிப்­­பை(?)ச் ­சிந்­த­றா­ரு ­பாரு்ங்­கோ...!****************************************************

இப்­ப ­நம்­­­மோ­ட... ஐ ­மீன் ­என்­னோ­ட... ச­மீ­பத்த்­தி­ய ­கோ­வை ட்­ரிப்­பு­ல ­எ­டுத்­த ­சி­ல ­­ப­டங்­கள் ­உங்­க ­பார்­வைக்­கு...


85 comments:

 1. //­நான் ­கா­ணா­மப் ­போயி ­தி­ரும்­ப ­வந்­த­துக்­கு ­நம்­ம ஸ்.பை. ச­ர­வ­ணன் ­உங்­க ­எல்­லா­ருக்­கும் ­விருந்­து ­வெக்­காட்­டி­யும் ­அட்­லீஸ்ட் ­எ­னக்­கு ­மட்­டு­மா­வ­து ­மெ­கா ­வி­ருந்­து ­ஒண்­ணு ­வெப்ப்­பா­ருன்­னு ­நெ­னக்­கி­றேன். //

  கண்டிப்பா உண்டு... எங்க போலாம்னு எனக்கு SMS அனுப்புங்க...

  மீண்டும் வருக... பதிவுகள் பல தருக....

  ReplyDelete
  Replies
  1. மு­தல் ­ஆ­ளாய் ­வ­ர­வேற்­ற ஸ்.பை.க்­கு ­ம­னம் ­நி­றை­ய ­நன்­றி!

   Delete
 2. //எல்லா ­பய­புள்ள்­­ளைங்­க ­கிட்­ட­யும் ­நம்­ம ­போட்­டோ ­வே­ற ­இ­ருக்­கு­து!//

  அந்த போட்டோவை விட காமெடியான போட்டோவும் இருக்குது...

  ReplyDelete
  Replies
  1. அச்­சச்ச்­சோ... மு­தல்­ல ­எல்­லாத்­தை­யும் ­ப­றி­மு­தல் ­பண்­ணிப்­பு­ட­ணும்டா ­க­ணேஷ்!
   உ­சா­ரு...!

   Delete
 3. கோ­வை ட்­ரிப்­ ­­ப­டங்­கள் கலக்கல்...

  ஸ்.பை. ச­ர­வ­ண­ன் அவர்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ப­டங்­க­ளை ­ர­சித்­து ­ச­ர­வ­ண­னுக்­கு­ம் ­நன்­றி ­சொன்­ன ­உங்­க­ளுக்­கு ­என் ­இ­த­யம் ­நி­றை ­நன்­றி ­நண்­பா!

   Delete
 4. மீண்­டு ­வந்­த ­மின்­னல்!வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. ­ம­கிழ்­வு­டன் ­வாழ்த்தி­ய ­உங்­க­ளுக்­கு ­ம­னம் ­நி­றை­ய ­நன்­றி!

   Delete
 5. மீண்டும் உங்கள் தளத்தில் ஒரு அசத்தல் பதிவு...... Welcome Back....

  ஸ்.பை. நல்ல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு கூப்பிட்டு போங்க! :)

  ReplyDelete
  Replies
  1. என்­னை ­வ­ர­வேற்­ற ­நண்­ப­ருக்­கு ­ம­கிழ்­வு­டன் ­என் ­நன்­றி! உண்­மை­ல ஸ்.பை. ­ரெ­டின்­னு ­தான் ­சொல்றா­ரு... நான்­தான் ­தள்ளிப் ­போட்­டுட்டி­ருக்­கேன்­பா!

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. கண்டிப்பா உண்டு... எங்க போலாம்னு எனக்கு SMS அனுப்புங்க...//அண்ணா..ஐ டி சி கிராண்ட் சோழா போய்ட்டு வந்து அதையும் ஒரு பதிவாக தேத்திடுங்க.

  ReplyDelete
  Replies
  1. க­ரெக்ட்..­ப­தி­வ­ரா ­லட்­ச­ண­மா ­இ­னி­மே ­உ­ண­வங்­க­ளை­யும் ­எ­ழு­தி­­ர ­வேண்டி­ய­து ­தான்மா!

   Delete
 8. அட்­லீஸ்ட் ­எ­னக்­கு ­மட்­டு­மா­வ­து ­மெ­கா ­வி­ருந்­து ­ஒண்­ணு ­வெப்ப்­பா­ருன்­னு ­நெ­னக்­கி­றேன். ஹி... ஹி...!
  ///அண்ணே அதுக்காக அடிக்கடி காணாமல் போய்டாதீங்க...புகைப்படங்கள் நன்றாக இருந்தன .கமெண்ட் அதைவிட நன்று!

  ReplyDelete
  Replies
  1. இல்­லைம்­மா! ­க­டும் ­நெ­ருக்­க­டி­கள் ­என்­னை ­கா­ணா­மப் ­போ­க ­வெச்­சு­டுச்­சு. இ­னி ­அ­து ­நே­ரா­து. ப­டங்­க­ளை­யும் (முக்கிய­மா) க­மெண்ட்­டை­யும்) ­ர­சிச்­ச ­தங்­கைக்­கு ­ம­னம் ­நி­றை­ய ­நன்­றி!

   Delete
 9. Replies
  1. வ­ர­வேற்­ற ­உங்­க­ளுக்­கு ­சி­ரம் ­தாழ்த்தி­ய ­நன்­றி!

   Delete
 10. வந்தாச்சா! வாங்க வாங்க.....

  ReplyDelete
  Replies
  1. வ­ர­­வேற்­ற ­நண்­ப­னுக்­கு ­ம­கிழ்­வு­­டன் ­என் ­நன்­றி!

   Delete
 11. மீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.....

  அருமையான பதிவர் சந்திப்பு ம்ம்ம்ம்ம் அசத்துங்க அசத்துங்க....!

  ReplyDelete
  Replies
  1. ­வ­ர­வேற்­று ­ம­கிழ்ந்­த ­நண்­ப­னுக்­கு ­இ­த­யம் ­நி­றைந்­த ­நன்­றி!

   Delete
 12. மாநாட்டு வேலைகளில் களைப்பாகி ஓய்வு எடுத்திட்டிருக்கீங்கன்னு நினைச்சேன்.. மின்னல் மீண்டும் மின்ன ஆரம்பித்ததில் மகிழ்ச்சி :-))

  ReplyDelete
  Replies
  1. இல்லிங்­க சா­ரல் ­மேம்... அ­ந்­த ­வே­லை­கள்­ல ­க­ளைப்­பே ­வ­ரா­து. ம­கிழ்வோ­ட ­செய்­ய­ற­தாச்­சு­தே...­ சொந்­த ­வாழ்க்­கைச் ­சிக்­கல்­கள் ‌­சி­ல ­ஏற்­பட்­ட­து­தான் ­கா­ர­ணம். இப்­ப க்க்­ளி­யர். மின்­ன­லை ­வ­ர­வேற்­ற ­உங்­க­ளுக்­கு ­என் ­ம­னம் ­நி­றை­ய ­நன்றி!

   Delete
 13. வந்தாச்சா..! இனி வழக்கம் போல மின்னட்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஆம் ­ஐ­யா... இ­னி ­த­வ­றா­து. ­உங்­க­ளின் ­அன்பி­ற்­கு ­என் ­இ­த­யம் ­நி­றை ­நன்றி!

   Delete
 14. காணமல் போனவர் வந்துட்டரா.....

  ReplyDelete
  Replies
  1. வந்­தாச்­சு­ ­­தம்­பீ...! மிக்­க ­நன்­றி!

   Delete
 15. மீண்டும் வந்த மின்னலை பதிவுலகின் எல்லா வட்ட சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. வட்­டம், ச­து­ரம் ­யா­வற்றின் ­சார்பா­க­வும் ­வ­ர­வேற்­ற ­கு­டந்­தையூ­ரா­ருக்­கு ­என் ­இ­த­யம் ­நி­றை ­நன்­றி!

   Delete
 16. அலுவலக வேலையில் தீவிரமாகிட்டீங்கன்னு நினைச்சேன்... மாப்பிள்ளையை மிரட்டி புகைப்படம் எடுத்தீங்களோ?.... கோவை புகைப்படங்கள் அருமை....

  ReplyDelete
  Replies
  1. இ­ந்­த ­மு­றை ­கோ­வை ­வி­சிட்டி­ல ­நான் ­பாக்க்­கா­ம ­மிஸ்­ பண்­ணி­ன­து ­உங்­க­ள ­மட்­டும் ­தாங்­க. (அ­ழைத்­துப்­ பே­சா­த­து ­என் ­த­வ­று­தான்) அக்டோ­பர்­ல ­மீண்­டும் ­வர்­றப்­ப ­பாக்­க­லாம்­னு­ ­ச­மா­தா­னம் ­பண்­ணிட்­டு ­வந்­துட்­­டேன். படங்­க­ளை ­ர­சிச்­ச ­உங்­க­ளுக்­கு ­என் ­ம­னம் ­நி­றை­ய ­நன்­றி!

   Delete
 17. நீங்கள் இல்லாமல் இருந்தது பதிவு உலகில்
  நிஜமாகவே ஒரு குறையாகத்தான் பட்டது
  வந்து சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பிற்குத் தலைவணங்கிய நன்றி நண்பரே!

   Delete
 18. வருகவருக
  மொரு மொரு கடலைகள்
  தருக.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. இதோ... நாளைக்கே மொறுமொறுன்னு மிக்ஸர் பரிமாறிடறேன் சூரித்தாத்தா! மிக்க நன்றி!

   Delete
 19. மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி அண்ணா...

  மின்னலைக் கண்டத்தில் மகிழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ந்து வரவேற்ற வெற்றிவேலுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 20. தொடர்ந்து "மின்ன" வேண்டுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் செய்கிறேன் ராஜா! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 21. வந்தாச்சா வாங்க வாங்க எங்க அண்ணாத்தைய கோவையாருங்க கடத்திட்டாங்கனு போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு நினைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. என்னது அவரை...கடத்துறதா....

   Delete
  2. ஹா... ஹா... ஹா...! நல்லவேளை... சசி கிட்டருந்து கோவை நண்பர்கள் தப்பிச்சாங்க. மிக்க நன்றிம்மா!

   Delete
 22. மீண்டு(ம்) வந்தமைக்கு இனிய பாராட்டுகள்:-)

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 23. Replies
  1. இந்த பாங்-கை விடாமல் பிடிச்சுக்கறேன் நண்பா! மிக்க நன்றி!

   Delete
 24. காணோமேன்னுதான் நானும் பார்த்தேன். வருக, வருக!

  ReplyDelete
  Replies
  1. என்னைத் தேடிய, வரவேற்ற ஸ்ரீராமுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 25. பதிவுலகை மீண்டும் கலகல(க்க)ப்பூட்ட வந்திருக்கும் கணேஷூக்கு இனிய வரவேற்புகள். உங்களிடம் எவராலும் நிரப்பவியலாத வெற்றிடமாகவே இதுநாள்வரை இருந்தது என்பது உண்மை. இனி பதிவுகள் தொடரும் என்னும் அறிவிப்பே மகிழ்வைத் தருகிறது. சிறிய இடைவெளிக்குப் பின்னரான வருகைக்கு நல்வரவு கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் என்மீது கொண்ட நம்பிக்கைக்கும், வரவேற்புக்கும் என் இதயம் நிறை நன்றி தோழி!

   Delete
 26. நல்ல தலைப்பு:). வருக!

  ReplyDelete
  Replies
  1. வரவேற்புத் தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 27. மீண்­டு ­வந்­த ­மின்­னல்!வாழ்த்துகள்..!
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 28. போட்டோலாம் நச்...
  ஆமா எங்களை கூட கவனிக்காம அப்படி என்ன உறியரீங்க..

  ReplyDelete
  Replies
  1. போட்டோக்கள்ல உங்க பங்களிப்பும் உண்டே ஜீவா! கிரெடிட்ல பாதி உங்களுக்கேதான்! என்னை சாக்லெட் மில்க்ஷேக் உறிஞ்ச வெச்சுட்டு பச்சப்புள்ளயாட்டம் கேக்குறாரு பாரேன் கேள்வி.. ஹி... ஹி...! மிக்க நன்றிப்பா!

   Delete
 29. ஆமா அந்த சினிமாகாரங்கத்தான் இப்படி விளம்பரம் பண்றானுங்கன உங்களுக்கு எதுக்கண்ணா இந்த விளம்பரம்?
  any how நீ...........................................................ண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவை பார்த்ததில் உள்ளம் சொல்லுதே "மோர்"!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் கேப் விட்டுட்டதால மக்களுக்கு முகம் மறந்துரக் கூடாதேன்னுதான் புகைப்பட ஆல்பம் அஜீஸ்...! இதுக்கே இப்படிச் சொன்னா, அடுத்த பதிவுல நான் பகிரப் போற படத்துக்கு என்ன சொல்விங்களோ..? உற்சாகமாய் வரவேற்ற உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 30. Replies
  1. வரவேற்ற உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 31. வாங்க அண்ணாச்சி மீண்டும் கடை கலகலப்பாகட்டும் :)))

  ReplyDelete
  Replies
  1. அன்போடு வரவேற்ற நேசனுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 32. மீன்டும் மின்னலடித்ததற்கு வரவேற்பும் இனிய வாழ்த்துக்களும்!!

  ReplyDelete
  Replies
  1. மின்னலை வரவேற்று வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 33. மீண்டு வந்த மின்னலே வருக வருக! இனி தவறாமல் பதிவுகளை தருக தருக!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தவறாமல் (இயன்றவரை நல்ல) பதிவுகள் தருகிறேன் ரஞ்சனிம்மா. வாழத்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 34. ஊர்ல இல்ல.. .மீட்டிங்கை மிஸ் பன்னிட்டேனே

  ReplyDelete
  Replies
  1. நானும்தான் உங்களை மிஸ் பண்ணிட்டேன் நண்பா! அக்டோபர் விசிட்ல சேத்து வெச்சு கொண்டாடிரலாம். மிக்க நன்றி!

   Delete
 35. இடைவெளிக்குப் பின் மின்னலை கண்டு மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வு கொண்டு முரளிக்கு மனம் நிறைய நன்றி!

   Delete
 36. பலத்த இடி மழையெல்லாம் நாளை வருமோ?

  ReplyDelete
  Replies
  1. இன்றே இல்லை இல்லை, இப்போது சென்னையில் பலத்த மழை...

   Delete
  2. இடி, மழை சென்னையிலிருந்து இனி இங்கும் இடம்பெயர்ந்து நிறைய வரும் நண்பரே! மிக்க நன்றி!

   Delete
 37. Replies
  1. வரவேற்புத் தந்த நிலாமகளுக்கு மகிழ்வுடன் என் இதயம் நிறை நன்றி!

   Delete
 38. தினமும் உங்கள் பக்கம் வந்து ஏமாந்தது தான் மிச்சம்... நேத்து ஒருநாள் வரல.... உடனே பதிவு போட்டு இருக்கீங்க.....

  கோவை ட்ரிப் - அலுவலக வேலைய இல்ல... சொந்த வேலையா சார்....

  நீங்க இன்னும் பதிவர் தின நிகழ்ச்சி பத்தி பதிவே போடல.... ஐ ஆம் வெயிடிங்.......

  ReplyDelete
  Replies
  1. கோவை ட்ரிப் சொந்த வேலை தாம்மா... பதிவர் திருவிழா பத்தி எல்லாரும் போட்டு முடிச்சுட்டதால நான் இந்த முறை நோ...! அடுத்த நமக்குத் தெரிஞ்சதை எழுதிட்டே போலாம், சரியா...! உனக்கு என் உளம்கனிந்த நன்றி!

   Delete
 39. ஓ... மின்...ன.ல்.. மின்னியது எப்போ????...
  இங்கு எமக்கு தெரியவே இல்லையே...:)

  நல்வரவு! உங்கள் மீள்வரவு!

  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. மீள்வரவை வரவேற்று வாழ்த்திய சகோதரிக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 40. ஒரு விசேசம்னா வேலை இருக்கும்தா அதுக்காக இப்படியா சார் பதிவர் திருவிழாக்கு ஒரு மாதம் முன்னாடி போனவரு எல்லாம் முடிஞ்சு ஒரு மாதம் முடிஞ்சு வரீங்க... எப்படியோ டிவில சொல்லும் முன்னாடி வந்துடீங்க.. welcome back sir ;)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்மா... லாங் கேப்பாத்தான் ஆய்டுச்சுல்ல...! அன்பாய் வரவேற்ற உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 41. ஆரோக்கிய தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கோவை படங்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. தாஸை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 42. படங்களும் கமெண்ட்ஸும் ha..ha..! எந்த விஷயமானாலும் சுவாரஸ்யத்தையும், நகைச்சுவையையும் தொடர்பு படுத்தி அருமையா எழுதறதுல உங்களை சொல்லவா வேணும்?

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube