
எழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு அவர்களின் இந்தக் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என் நண்பர், நலம் விரும்பி என்பதுடன், நகைச்சுவை(என்று நம்பி)யாக நான் எழுதும் விஷயங்களுக்கு எனக்கான உந்துசக்தியும் அவரே. http://kadugu-agasthian.blogspot.com என்ற தளத்திற்குச் சென்றீர்களானால் அவரது எழுத்துக் குழந்தைகளை ரசித்து மகிழலாம். அவரது அனுமதியுடன் இக்கதையை உங்களுக்கு வழங்குகிறேன். (புது வருஷத்துல புது மேட்டர்களோட சந்திக்கிறேன்.) உங்கள் அனைவருக்கும் என் இதயம்...