Tuesday, August 20, 2013

‘நம்ம’ திருவிழா அழைப்பிதழ்!

Posted by பால கணேஷ் Tuesday, August 20, 2013
பேரன்(பேத்தி?)புடையீர்...

நிகழும் ஸ்ரீவிஜய ஆண்டு ஆவணி 16ஆம் நாள் சர்வ ஏகாதசி தினத்தன்று காலை 9 மணிக்கு....

என்ன... ஏதோ கல்யாணமோ, காது குத்தோ நடக்கறதுக்கான அழைப்புன்னு தோணிருச்சா? இல்லீங்க... செப்டம்பர் 1ம் தேதி நம்ம பதிவர் திருவிழாவின் துவக்க நேரத்தைத்தான் இப்படி தமிழ்ல சொல்லிப் பாத்தேன். அம்புட்டுதேங்! ஒவ்வொரு விஷயமா பாத்துப் பாத்து, பேசிப் பேசி ‌செதுக்கிட்டிருக்கற இந்த சந்திப்புக்கான அழைப்பிதழ் இங்கே தரப்பட்டுள்ளது. இன்னும் அப்டேட்கள் வரலாம். நீங்கள் ஒவ்வொருவரும் தவறாது பங்கு பெற்று ‘உங்கள்’ திருவிழாவை... இல்ல... ‘நம்ம’ திருவிழாவை சிறப்பித்துத் தரும்படி வேண்டுகிறேன்.பின்குறிப்பு 1 : தினம் ஒன்றாக வரவிருக்கும் பதிவர் சந்திப்பு அப்டேட் பதிவுகளில் நாளைய பதிவில்  ‘மோகினிப் பிசாசும் சரிதாவும்’ கதை எழுதியவரை வெளிப்படுத்துகிறேன்.

பின்குறிப்பு 2 : பதிவுலகில் ஏராளமானோர் மிகமிக ஆவலோட எதிர்பார்த்துக்கிட்டிருந்த,  நம்ம சீனு நடத்தின ‘காதல்கடிதப் போட்டி’யின் முடிவுகள் வெளியாகியிருக்கு.  இங்க க்ளிக்கி அதைப் படித்துக் கருத்திடவும்.

41 comments:

 1. பேரன்(பேத்தி?)புடையீர்...

  இது உங்க டச் !

  ReplyDelete
 2. அழைப்பிதழ் அருமையாக அழகாக உள்ளது... நம்ம திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. சில நாட்கள் கழித்து : பதிவர் சந்திப்பு திருவிழா 2013 - ஆதலால் பயணம் செய்வீர்

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

  ReplyDelete
 4. அருமை.. அருமை..அருமை.. திருவிழா களைகட்ட ஆரம்பிச்சாச்சு..

  ReplyDelete
 5. திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. பின்குறிப்பு 1 : தினம் ஒன்றாக வரவிருக்கும் பதிவர் சந்திப்பு அப்டேட் பதிவுகளில் நாளைய பதிவில் ‘மோகினிப் பிசாசும் சரிதாவும்’ கதை எழுதியவரை வெளிப்படுத்துகிறேன்./// lol  இண்ணைக்கு சொல்லுரதா சொல்லி இருந்தீங்கலே சார்...


  இது டூஉஊஉஊஊஊஊஊஊஊமச்ச்ச் .
  இப்படி ஏமாத்தலாமா..

  சரி என்ண பண்ண நாலைக்கே தெரிஞ்சுக்குரேன்

  ReplyDelete
 7. திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. நம்ம விழா சிறக்க, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. தகவலுக்கு நன்றி....

  ReplyDelete
 10. மிக நன்றி கணேஷ். ஊரில் இருந்தால் வரப் பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. அனைவருக்கும் வாழ்த்துகள். கலக்குங்க!

  ReplyDelete
 13. அழைப்பிதழ் வடிவம் மிக அருமை...
  விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. அழைப்பிதழ் அருமை
  விழா சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. அழைப்பிதழ் டிசைன் சூப்பர் வாத்தியாரே... விழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது...

  ReplyDelete
 16. ஆரம்பமே அதகளம் ...!

  அண்ணேன்! இந்த லோகோ டிசைன் பண்ணினது யாருன்னேன் ...? அருமை ...!அந்த கரங்களுக்கு என்சார்பா ஒரு முத்தம் ...!

  (பேனாவுக்கு பதில் கீபோர்ட வச்சுருந்தாங்கன்னா இன்னும் பொருத்தமா இருந்துருக்கும்..? )

  ReplyDelete
 17. தொடக்கமே களைக்கட்டுதே எப்டிப்பா இப்டி??

  பேரன்புடையீர்ல நைசா பேரன் பேத்தின்னு சேர்க்கும் யுக்தி உங்களுக்கு மட்டும் தான் இந்த அசத்தல் ஐடியா எல்லாம் வரும்....

  அழைப்பிதழ் அட்டகாசம்...

  விழா சிறப்புடன் நடைபெற எல்லோருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

  பேரன் பேத்தி எடுக்குமுன் நானும் இந்த பதிவர் விழாவில் ஒரே ஒரு முறையாவது கலந்துக்கிற வாய்ப்பு கிடைக்கிறதான்னு பார்க்கிறேன் :)

  ReplyDelete
 18. அழைப்பிதழ் சூப்பர்....

  விழா இனிதே துவக்கம்...

  ReplyDelete
 19. அட்டகாசம் தான் சகோதரரே!...:)

  பார்க்கும்போது நாமெல்லாம் இங்கிருந்து என்னபயன் என்றுதான் இருக்கிறது.
  சட்டுன்னு ரிக்கற் போட்டுக்கிட்டு வரலாமோ.....

  யாவும் சிறப்புற அமைய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. கலக்கிடலாம்ண்ணா!!

  ReplyDelete
 21. பதிவர் திருவிழா இனிதே நடந்தேற மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 22. விழா சிறப்பாக நடைபெற இனிய வாழ்த்துகள்:)!

  ReplyDelete
 23. அழகான வடிவமைப்பு. அனைவரும் வருக வருக.

  ReplyDelete
 24. நம்ம திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. அண்ணே கலக்கிட்டீங்க

  ReplyDelete
 26. வரமுடியலையேன்னு கலங்கும் மனசைச் சமாதானப்படுத்திக்கறேன். நம் விழா சிறப்புடன் நடைபெற இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. விழா அழைப்பிதழ் கன கச்சிதம் அண்ணா!!!

  ReplyDelete
 29. இது நம்ம வீட்டுவிசேசம் ஆச்சே ,கலந்துக்காம இருக்க முடியுமா ?

  ReplyDelete
 30. நானும் கொஞ்சம் ஆர்வமாய் இருக்கிறேன்.

  ReplyDelete
 31. விழா ஆரம்பமாயிடுச்சுன்னு அழகாத் தெரியுது...

  அதென்னங்க உங்க வயசை மனசுல வைத்துக்கொண்டு மத்தவங்களையும் வரவேற்கறீங்க :)

  எங்கள மாதிரி குழந்தைப்புள்ளைக வருத்தப்படுவோமில்ல.....
  ##பேரன்பேத்தியுடையீர்...

  ReplyDelete
 32. முன்பதிவு செய்துவிட்டேன்.

  ReplyDelete
 33. கலந்து கொள்ள ஆசைதான்;முயன்று பார்க்கிறேன்

  ReplyDelete
 34. விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  உடனே இமெயில் படிச்சு பதில் போடணும்னு சரிதா சொல்லச் சொன்னாங்க.. இல்லேன்னா டின்னு என்னவோ சொன்னாங்க..

  ReplyDelete
 35. புத்தக ஆசிரியர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். வெளியிட்டதும் எங்கே கிடைக்கும் என்ற விவரங்களையும் மறக்காம பதிவுல போடுங்க.

  ReplyDelete
 36. தமிழ் வலைப் பதிவர் மா நாட்டுக்கு கௌண்ட் டௌன் துவங்கி விட்டதே

  யாருமே கவனிக்கலையே ?


  சுப்பு தாத்தா @ subbu rathinam
  www.vazhvuneri.blogspot.com
  www.Sury-healthiswealth.blogspot.com

  ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube