Thursday, June 9, 2016

பக்... பக்... பரம்பரை!

Posted by பால கணேஷ் Thursday, June 09, 2016
அரசியல் + மர்மம், ஆன்மீகம் + மர்மம், சரித்திரம் + மர்மம் என்று பல ரசனைகளில் ஐந்து வெற்றிகரமான நாவல்களைத் தந்த காலச்சக்கரம் நரசிம்மாவின் எழுத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் புத்தகம் ‘கர்ண பரம்பரை’. மூலிகை மருத்துவம் + மர்மம் என்கிற காக்டெய்லில் இந்த விறுவிறுப்பான, பரபரப்பான த்ரில்லரை வழங்கியிருக்கிறார் நரசிம்மா. ‘உலகம் சுற்றும்  வாலிபன்’ படத்துல வாத்யார் சொல்வாரே.. ‘இது இப்போ அழீவு சக்தியாக உருவாகியிருக்கு. மேலும் ஆராய்ச்சி செய்தால்...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube