
அந்நாளில் வாழ்ந்த மன்னர்கள், வருங்காலச் சந்ததியினர் தங்களின்
சாதனைகளையும் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற தொலைநோக்குடன் ஆலயங்களின்
சுவர்களிலும் கல்வெட்டுகளிலும் தங்கள் ஆட்சியின் சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப்
பொறித்து வைத்தார்கள். அத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் மன்னர்கள் வாழ்ந்த காலம்,
நிகழ்வுகள் முதலியவை சரித்திர ஆராய்ச்சியாளர்களால் குறிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகத்
திகழ்ந்து வருகின்றன.
பின்னாளில் சரித்திரக்...