சமீபத்தில் ‘கரைசேரா அலை' அரசனின் த்ங்கை திருமணத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு பஞ்ச(த்தில் அடிபடாத)பாண்டவர்களாக நான், சீனு, ஸ்.பை., கோவை ஆவி மற்றும் ரூபக் (கார் கொணர்ந்த வள்ளல்) ஆகியோர் குடுமியான் மலை, நார்த்தா மலை, சித்தன்ன வாசல், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஸ்தலங்களுக்கு விசிட் அடித்தோம். இவை பற்றிய பய(ண)க்குறிபுகளை சீனு தன் தளத்தில் திடங்கொண்டு விளக்கி வருவதால் இங்கே சில சிப்ஸ்களை மட்டும் நான் தூவுகிறேன்.* மதியம் 2 மணிக்குப் புறப்படுவதாக நிச்சயித்து, பங்ச்சுவலாக 3 மணிக்கு எங்கள் கார் புறப்பட்டதால், ஸ்.பை.யும், ஆவியும், சீனுவும் மதிய உணவு அதுவரை...
Thursday, February 13, 2014
Subscribe to:
Posts (Atom)