Wednesday, October 17, 2012

சிரித்திரபுரம் - 4

Posted by பால கணேஷ் Wednesday, October 17, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

50 comments:

  1. வாத்தியாரே பொன்னும் பொருளும் எப்படி சேர்ந்தது மூன்றாம் ஜாமம் வரைக்கும் நாங்களும் காத்திருக்க வேண்டுமா என்ன?..

    ReplyDelete
    Replies
    1. புதிய முகப்பு அருமை ஆனால் மிக அருமை என்று சொல்ல முடியவில்லை, காரணம் இதற்க்கு முந்தையது இதை விட அருமையாக இருந்தது

      Delete
    2. அடுத்த பகுதிலயே சொல்லிடலாம் சீனு. எனக்கு இந்தப் புதிய முகப்பு மிகப் பிடித்திருக்கிறது சீனு. உங்களுக்கும் பழகிடும். மிக்க நன்றிப்பா.

      Delete
  2. Replies
    1. தளம் திறக்க முன்பை விட நேரம் ஆகிறது... கவனிக்கவும்...

      Delete
    2. ரசித்துச் சிரித்தமைக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா. தளத்தின் கறுப்பு நிறம் காரணமாக இச்சிறு தாமதம். சரிசெய்ய முயல்கிறேன் நான்.

      Delete
  3. லே அவுட் மா த்திடீன்களா? கலக்கலா இருக்கு ; தனபாலன் சொல்வது போல் திறக்க சற்று லேட் ஆகுது

    ReplyDelete
    Replies
    1. சரிபண்ணிடலாம் மோகன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மன்ம் நிறைந்த நன்றி.

      Delete
    2. உண்மையிலேயே ரொம்.ம்.ப நேரெமெடுக்குது - லேஅவுட் மாத்தினது தான் காரணமா?

      Delete
  4. செம நக்கல் .. அதுவும் சொல்லழகு சுந்தர வர்மன் தான் பேச்சிலே செம கெட்டிக்காரனா இருக்கான் ..
    தொடரட்டும் இந்த சிரிப்பு பட்டாசு

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்து எனக்கு உற்சாகம் தந்த அரசனுககு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. அரசன் எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழி :-))

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீங்க மேடம். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. நல்ல நகைச்சுவை! தொடருங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல நகைச்சுவை என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. அட இது தொடராக பதிவிடப்படுகிறாதா மிஸ் பண்ணிட்டோமே ....
    படிச்சிட்டு ஓடி வந்திடுறேன்.....

    நல்ல நக்கல்ல்ல்ல்ல்

    ReplyDelete
    Replies
    1. இதை ரசித்து இதன் துவக்கத்திலிருந்து படிக்கிறேன் என்று சொல்லி எனக்கு மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  8. நமக்கு வாய்த்த அமைச்சர்களும்கூட நம்மைப் போலவேயா அமைய வேண்டும்? ஹும்......
    இப்போதுதான் தெரியுது எப்படி எல்லா படைப்பாளிகளும் ஒரே மாதிரி இவர் மட்டும் தனியாக சிந்திக்கிறார் என்று அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே.

      Delete
  9. அறிவுடை நம்பியின் மூன்றாம் ஜாம சந்திப்பு அடுத்த பகிர்விலா.ஹா...ஹா...வாள்சண்டை எல்லாம் உண்டுதானே.

    ReplyDelete
    Replies
    1. வாள் சண்டை...? இதுவரை நினைக்கலை. வைச்சுட்டால் போச்சு. ரசித்துச் சிரித்த உங்களுக்கு மனம் நிறை நன்றி மாதேவி.

      Delete
  10. //கடித்துக் கிடித்து வைத்து விடமாட்டாயே?

    இன்னும் இங்கேயே சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்து எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  11. மன்னர் மணிக்கு money கொண்டு வந்து கொடுத்த அறிவுடை நம்பி கண்ணில் தென்பட்டால் அவரை புதுதில்லிக்குப் பொட்டலம் கட்டி அங்கிருக்கிற அறிவு உடைந்த நம்பிகளுக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கோரிக்கை வைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மணிக்கு Money! கருத்துக்களிலேயே அசத்தும் சேட்டைக்காரருக் என் இதய நன்றி.

      Delete
  12. சிரித்திரக்கதையில் சஸ்பென்ஸ் வேறா?!

    ReplyDelete
    Replies
    1. கொக்கி வெச்சாத்தானே அடுத்த பதிவுக்கும் ஆர்வமா நண்பர்கள் வருவீங்க குட்டன். ஹி... ஹி... ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  13. அப்படி என்னதான் சொன்னார் ஆ.நம்பி மணி சார் இப்படி கோவபடர அளவுக்கு.... பாவம் மணியை புரிஞ்சிக அங்க ஒரு ஆள் கூட இல்ல????....
    அடுத்த பார்ட் உடனே போடுங்க .. சூப்பர் சார்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பார்ட உடனே கேட்கும் ஆர்வமிக்க ரசிகைக்கு ஒரு சல்யூம். என் இதயம் நிறை நன்றி.

      Delete
  14. ஒரு குட்டி பதிவருக்கு இன்னைக்கு பர்த்டே.. நீங்க விஷ் பண்ணவே இல்ல.. உங்க பேச்சி கா............

    ReplyDelete
    Replies
    1. அடடா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பா இனிப்பு எங்க.

      Delete
    2. லேட்டா கவனிச்சாலும் லேட்டஸ்டா என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களை உனக்குச் சொல்லிக்கறேன்மா. இப்ப பழம் விட்டாச்சி தானே...!

      Delete
  15. வேறென்னத்த சொல்ல? வழக்கம் போல ஃபர்ஸ்ட் க்ளாஸ் நகைச்சுவை. :)

    சார் ... பழையது மிக அழகாகத் தானே இருந்தது? புதிய டெம்ப்ளேட்டுக்கு மாறியதும் ரொம்ப நேரமா லோட் ஆகிட்டே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. 1ம் நம்பர் நகைச்சுவை என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. இந்த டெம்ப்ளேட் சில நாட்களில் வேகமாக ஓபன் ஆகி விடும். அப்படி ஆகாவிட்டால் இப்படித் திறப்பது உங்களுக்குப் பழகி விடும். ஹி... ஹி...

      Delete
  16. அப்பா... அந்த ‌சொறியுடைய தம்பி... ச்சே, அறிவுடைய நம்பி நான்கு பானை நிறைய... ச்சே, நான்கு யானை சுமக்குமளவு பொன்னும், ரத்தினங்களும் கொண்டு வந்திருக்கிறான்.

    வார்த்தைக்கு வார்த்தை சிரிக்க வைத்தீர்கள் சிறப்பு தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வரிக்கு வரி ரசித்துச் சிரித்த தென்றலுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  17. வரிக்கு வரி ரசித்தேன்...

    //‘காதைக் கடிச்சிட மாட்டியே?’ கடிப்பதற்கு அது என்ன கமர்கட்டா?//

    இப்பல்லாம் கமர்கட் கிடைக்குதா?

    சுவையான பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. இப்ப கிடைக்கறதில்லைன்னு நெனைக்கறேன் வெங்கட். என் சின்ன வயசு ஞாபகங்கள்ல படிஞ்சிருக்குது கமர்கட். அதான் எழுத்துல வந்தடுச்சு. சுவையான பகிர்வென்று பாராட்டி உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  18. நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
    ரசித்தேன்...
    மற்றவை சாவகாசமாய் படிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் உங்களைப் பாக்கறதுல எனக்கும அளவற்ற சந்தோஷம் நண்பரே. வருக.. வருக... பொறுமையாய்ப் படித்து ரசியுங்கள். மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  19. சின்னக் கடுகாரின் புதிய முகப்பு சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. சின்னக் கடுகார் - நல்ல பட்டம் balhanuman! really nice.

      Delete
    2. ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி பாலஹனுமான் ஸார். அவர் அன்புடன் வழங்கிய விருதுப் பெயரை ரசித்த அப்பா ஸாருக்கும என் நன்றி.

      Delete
  20. ஆரம்பம் முதல் முடிவு வரை கலகல கலதான்... super..

    ReplyDelete
    Replies
    1. கலகலப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  21. கடித்துக் கிடித்து வைத்து விடமாட்டாயே?

    அ.நம்பி : கடிப்பதற்கு அதென்ன கமர்கட்டா? சந்தேகமின்றி அருகில் வாருங்கள் மன்னா...

    ரசிக்கவைத்த பதிவு...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  22. There is a small suspense in how arivudai nambi got the treasure. Has he got any ministry post in Sonia's sorry Manmohan Singh's govt? Is there any "inside stabbing" i.e. UL KUTHU in this post? Please clarify.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... அப்டி எதும் உள்குத்து இல்லிங்க நண்பா. அவன் தன் காதல் ஜெயிக்கவும் வழி பண்ணிட்டு. பணமும் சேத்துட்டான். எப்படின்னு அடுத்த பகுதியுல தெரிஞ்சுக்கங்களேன். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
  23. பொன்னும் பொருளும் நம்பி எப்படி சேர்த்தார் என்று அடுத்த பாகம் படித்துவிட்டு வந்ததால் தெரிந்துவிட்டது... மணி தான் ஒரு பக்கம் கலாட்டா செய்கிறார் என்று பார்த்தால் புவனமுழுதையாள் பேரைப்பாருங்க குலோப்ஜாமூன் வாய்லபோட்டு மென்னு முழுங்குமுன்னாடி சொல்வது போல் இருக்கிறது.. வண்டார் குழலி ஓகே... ரெண்டாவது மனைவி.... ரெண்டு பேரும் சேர்ந்து மணியை தாக்க... அதாம்பா சொல்லால்..... எள்ளி நகையாட...

    சொல்லழகன் தத்துவமாக பேசினான்னு அம்மா ரசிக்கிறது இயல்பான விஷயம்னு சொல்லவெச்சிட்டீங்க..... அம்மா எப்பவும் பிள்ளைகளுக்குசப்போர்ட் தானே....

    அருமையான பாகம் கணேஷா.. ரசித்து வாசித்தேன்....

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube