Thursday, October 11, 2012

சிரித்திரபுரம் - 3

Posted by பால கணேஷ் Thursday, October 11, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

54 comments:

  1. சிற்றுண்டி இனியாள்-பெயர் மாற்றம் நகைச்சுவை..
    அரசு சாராயக்கடை நடத்தாது என்ற மரபு மாறி வெகு நாட்களாகிவிட்டது.இன்றைய அர(சி)சு அப்படி..

    ReplyDelete
    Replies
    1. ஆம் கவிஞரே.... மதுபானக் கடைகளை அரசே நடத்துவது எனக்கு என்றுமே உறுத்தல்தான். அதை இதன் மூலம் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே... ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  2. சில இடங்களில் கொட்டு பலமாகவே உள்ளது சார் .. தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. உள்ளார்ந்த கொட்டுகளை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  3. I call this as POLITICAL SATIRE which is slightly resembling the writings of Cho.

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவுக்கு நான் இன்னும் வளரவில்லை நண்பரே. இருப்பினும் அவ்வளவுக்கு ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  4. முக்கனி வெகு இனிப்பு.
    இம்சை அரசன் திரைப்படம் போல சுவையாக உள்ளது.
    தொடருங்கள். நாங்களும் சிரித்தபடியே தொடருகிறோம்
    நகைச்சுவை வேந்தே !

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை வேந்தே எனப் பட்டமே தந்துட்டீங்களா தோழி... இம்சை அரசன் திரைப்படத்தை ஒப்பிட்டுப் பாராட்டிய தங்கள் அன்புக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  5. நீருக்குப் பதில் சாராயம் குடித்தால் மக்கள் கதி என்னாவது?

    நல்ல கேள்வி பதில் அதற்கு மேல் நடத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம். கவிதாயினி கவலைப்படுவது நியாயம்தான். ஆனால் மன்னர்களுக்கு என்றும் மக்கள் மேல் கவலை இருந்ததில்லையே.. என் செய்ய? ரசித்துப் படித்த தென்றலுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. சிற்றுண்டி இனியாள் நல்லா இருக்கே....

    கடைசி வரி வரை நகைச்சுவை...பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. யதேச்சையா இதை எழுதும போது தோணிண பேர் அது. உங்களுக்குப் பிடிச்சிருந்ததில மகிழ்ச்சி. நகைச்சுவையை ரசித்து மகிழும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. அந்த அரசரின் பெயர் வீரகேசரி மன்னா!
    >>
    ரவா கேசரி, சேமியா கேசரி, ஃபைன் ஆப்பிள் கேசரி கேள்விபட்டிருக்கிறேன். இதென்ன புதுசா ”வீரகேசரி”?
    அண்ணா எனக்கு வாங்கி தாங்கண்ணா. இல்லாட்டி அழுவேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னது... பைன் ஆப்பிள் கேசரியா... நான் சாப்டதேயில்லையே... வீட்டுக்கு வர்றேன்மா. அதைச் சாப்பிட்டு டேஸ்ட் பார்த்துட்டு அப்பறம் வீரகேசரியை பிடிச்சு (வாங்கி) தர்றேன். ஹி... ஹி...

      Delete
  8. ஆஹா!! சூப்பர் காமெடி ட்ராக்... சிற்றுண்டி இனியாள் அழாக இருக்கே...
    முக்கனி யோசனை சூப்பர்.. இப்படி கூட ஜனத்தொகை குறைக்கலாம்-னு சொன்ன மணி சார் கு கண்டிப்பா தலை வணங்கனும்(!)...

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை எழுத்தை மனம்விட்டு சிரித்து ரசித்துப் பாராட்டும் உனக்கு என் உளம் கனிந்த நன்றிகள்மா.

      Delete
  9. peru undi iniyaal, sitrundi iniyaal!

    பெருஉண்டிஇனியாள், சிற்றுண்டி இனியாள்.... நல்ல பேர்கள் போங்க!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ரசித்து மகிழ்ந்த பேரரசரே... உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  10. செஞ்சிக் கோட்டைக்கு அருகில் இருக்கும் வஞ்சிக் கோட்டைக்கும் கொடநாட்டுக்கும் எத்தனை தூரம் என்பதாவது கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. செஞ்சிக்கோட்டைக்கு அருகில்னு குறிப்பிட்டதுக்கு ஒரு காரணம் உண்டு. விரைவில் இந்தத் தொடரை நான் முடிக்கும் போது புரிஞ்சுப்பீங்க ஸ்ரீனி. இன்றைய அரசியல்ல என்னை மாட்டி விட்றாதீங்க சாமியோவ்! ரசித்துப் படித்த தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  11. "அரசவை நர்த்தகி பெருஉண்டி இனியாள்"

    தூள்!!

    எங்கே சுவாமி பிடிக்கிறீங்க, கூகிள் தமிழே தடுமாறும், இப்படிபட்ட பெயர்களையெல்லாம்!!

    ஆனால் ஒரு எச்சரிக்கை: Typo வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. ;-))

    முந்தைய பதிவில் என்னை (அ)கெளரவப்படுத்தியதிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பெயர்களை ரசித்து பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. என் மனம் கவர்ந்த நண்பர்களின் பெயர்களை பதிவுகளில் அவ்வப்போது குறிப்பிடுவது என் வழக்கம். அப்படித்தான் சென்ற பதிவில் உங்கள் பெயரை எழுதினேன். நான் நகைச்சுவை என்று கருதியது உங்களைக் காயப்படுத்தியிருந்தா வெரி ஸாரி ஃப்ரெண்ட்.

      Delete
    2. பால கணேஷ் ஜி,

      நகைச்சுவைக்காக நான் ஒரு உயிரெழுத்தை அடைப்புக்குறிக்குள் போட்டது கூட தவறில்லை.ஆனால் smiley போடாமல் விட்டது தவறு.நீங்கள் ஒருவரை காயப்படுத்துவீர்கள் என சொல்வது (ஏன்,நினைப்பது கூட) நம் தேசப்பிதாஒருவரை கல்லால் அடித்தார் என சொல்வதற்கு ஒப்பாகும்.நீங்கள் என்னை வை(த்)து எத்தனை தமாஷ் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.
      அன்புடன்
      Ganpat

      Delete
    3. உங்களின் புரிதலுக்கும் என் மீதான மதிப்புக்கும் மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  12. கதைக்கு ஏற்ற ஓவியங்கள் எங்கிருந்து தன கிடைக்கிறதோ அருமை... உங்கள் கதையை வைத்து திரைப்படமே எடுக்கலாம் போல... தைரியமாய் இன்னும் கொஞ்சம் கொஞ்சம் பெரியதை எழுதுங்கள் சலிப்பு தட்டவே இல்லை வாத்தியரே... வீர கேசரி ஜிலேபி ஹா ஹா ஹா

    நிகழ கால அரசியல் வாசனை தூக்கல் கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. கதையே இல்லாம ரொம்ப இழுக்கறோமோ, சீக்கிரம் முடிச்சிரலாமான்னு ஒரு எண்ணம் எனக்குள்ள இருந்தது சீனு. நீங்களானா தொடர்ந்து போ வாத்தியாரேங்கறீங்க. முயற்சிக்கறேன். ரசித்து என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. த‌ற்கால‌ அர‌சிய‌லை ஒரு சிட்டிகை போட்டு
    ஒரு க‌ல‌க்கு க‌ல‌க்கி அப்ப‌டியே கிக் (வ‌ர‌) வைக்கிறீர்க‌ள்.
    சூப்ப‌ர்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. பட்டப் பெயர் வைப்பதில் கலக்குறீங்க வாத்யாரே... பெருஉண்டி - சிற்றுண்டி ... இதை வைத்து இம்சை அரசன் பார்ட் 2 எழுதிடலாம் போலயிருக்கே? ஹி ஹி :)

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சுப் படிச்சு கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிங்க.

      Delete
  15. நகைச்சுவை நல்லா வருது எழுத்துக்களில் தெரிகிரது ரசித்து சிரிக்க வைக்கிரீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  16. "யாம் புதிய மாளிகை கட்டிய பின்னர் நீ நடனமாடி....ஹா...ஹா

    முக்கனித்திட்டம் .... கலக்கல். எங்குதான் தோன்றியதோ...

    அடுத்து என்னதிட்டம் வரப்போகிறதோ :))))))

    ReplyDelete
    Replies
    1. அடுத்து வரும் திட்டங்களைப் படிக்க ஆவலுடன் இருக்கும் தோழிக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. //அவள் முன்னே வந்து அபிநயம் பிடித்து, ‘கிருஷ்ணா, நீ வேகமாய் வாராய்’ என்று எழும்பிக் குதிக்க, அரசவை நடுங்குகிறது.//

    சிற்றுண்டி இனியாள் ஆடியே அரண்மனை அதிர்ந்தது என்றால், பெரு உண்டி இனியாள் ஆடியிருந்தால், பேரீச்சம்பழத்துக்குக் கூடத் தேறாமல் போயிருக்கும் போலிருக்கிறதே! மன்னர் மணி விரைவில் வஞ்சிக்கோட்டை வாலிபனானால், வைஜயந்திமாலாவையும், பத்மினியையும் பார்க்கலாம் போலிருக்கிறது! சபாஷ், சரியான இடுகை! :-)

    ReplyDelete
    Replies
    1. ஐயோ அண்ணா... ஆடியது தெய்வயானை... அவசரத்துல பாக்ககாம பல்பு வாங்கிட்டீங்களே... ஆனால் உங்க கருத்து முத்து. மிக்க நன்றிண்ணா...

      Delete
  18. காவிரிப் பிரச்சினை,டாஸ்மாக் எல்லாம் வந்திடுச்சு கதையில்!
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. சமகால அரசியலை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கலாம்னு தோணிச்சு. ரசிச்சதுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  19. பெயர்களே சிரிப்புகளை வரவழைக்கிறது... தொடர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து சிரித்து தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  20. சிந்திக்கவும் அரசியல் நிலையையும் கலந்துகட்டி அடிக்கும் இனிய கூத்துப்போல சிரித்திரபுரம் தொடர்கின்றேன் பின்னூட்ட்ம் போடும் வசதி கையில் இல்லை வீட்டில் இருக்கும் போது கருத்தோடு வருவேன் சார்!

    ReplyDelete
    Replies
    1. எப்போ வேணாலும் வாங்க தம்பி. காத்திருக்கேன். நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி. (அதென்ன புதுசா சார்?)

      Delete

  21. வணக்கம்

    தலைதனில் கொட்ட மனமில்லை! உன்றன்
    தலைதனில் வைத்தேன் தமிழ்!

    ReplyDelete
  22. நான்கு புறமும் சிக்சர் அடிக்கும் நகைச்சுவை மன்னரே தொடருங்கள்... படிக்கக் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. நான்கு புறமும் சிக்சர்... உச்சமான பாராட்டை எனக்கு வழங்கிய நண்பருக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete

  23. வணக்கம்

    தலைதனில் கொட்ட மனமில்லை! உன்றன்
    தலைதனில் வைத்தேன் தமிழ்!

    ReplyDelete
    Replies
    1. அழகுத் தமிழால் என்னை வாழ்த்திய கவிஞருக்கு தலை வணங்கி அகமகிழ்வுடன் என் நன்றியை தெரிவித்து மகி்ழ்கிறேன்.

      Delete
  24. இது போன்ற நகைச்சுவை கலந்த அர்த்தமுள்ள படைப்புகள் தற்சமயம் குறைவாக தான் வருகிறது உங்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை வருவதால் தொடர்ந்து எழுதுங்கள் நிச்சயம் ஒரு பெரும் வாசக கூட்டம் உங்களை சுற்றி வளம் வருகிறது என்ற நினைப்போடு ...............ரசித்து படித்தேன் வாழ்த்துக்கள் பாலா சார்

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துப் பாராட்டி என்னை பெரிதும் ஊக்குவிக்கும் கருத்தினைத் தந்த தோழிக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  25. ஆஹா! நல்லா பேரு வைக்கிறீங்க போங்க!ிப்போ நான் உங்களுக்கு சரவெடி சிங்காரம்னு பேரு வெக்கிறேன் பாருங்க! ஹிஹிஹிஹிஹிஹி எப்புடி? நகைச்சுவை குறையாமல் அழகாகக்ச் செல்கிறது தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. அட... எனக்கும் ஒரு பட்டப் பெயரா...? வித்தியாசமாக ரசிக்கும்படி தான் இருக்கு. நனறி சுடர்.

      Delete
  26. நிகழ்கால அரசியல் கூத்துகளையும் கதையினில் புகுத்தியது நன்று.

    தண்ணீர் பிரச்சனை, குடி.... என்னத்த சொல்ல!

    ReplyDelete
    Replies
    1. யதேச்சையாய் தோன்றிய பொறி அரசியலை லேசாய் நுழைப்பது. அதை நீங்கள் ரசித்ததில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி. மிக்க நன்றி நண்பா.

      Delete
  27. நிஜம்மா சொல்லுங்க கணேஷா சிற்றுண்டில இருந்து தானே பெரு உண்டி பெயர் மாற்றமாச்சு :) அது வேற ஒன்னுமில்லப்பா தினமும் நீங்க சிற்றுண்டி சாப்பிடும் அதே சங்கீதா கஃபேல தான் நானும் சாப்பிடறேன் அதான் :)

    மணி மண்டபம் கட்டுவதிலேயே உறுதியா இருக்கார். ஆனா பாவம் பெரு உண்டி நர்த்தகி.. சாரி சாரி சிற்றுண்டி பஞ்சத்தில் அடிப்பட்டு காற்றில் பறந்துவிடுவது போல் இருக்கார்....

    அருமையான சிந்தனை கணேஷா... தெள்ளத்தெளிவா வாசிப்போரை ரசிக்கவைத்து சிரிக்கவைப்பது ஒரு கலை... அதை நீங்க மிக அருமையா செஞ்சுக்கிட்டு வரீங்க சிரித்திரப்புரம் ரசிக்கவைக்கும் ரசித்திரப்புரமாகுதுப்பா....

    தண்ணிப்பஞ்சம்னா அதை தீர்க்க மணி சொல்ற ஐடியாவை தமிழ்நாட்டில் இம்பிளிமெண்ட் செய்தா என்னாகும் ஒரு கற்பனை :)

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube