ஹாய்... நேத்து ராத்திரி பூரா ‘சிரி’யஸா யோசிச்சு சிரித்திரபுரம் எழுதினேனுங்க. பாழாப்போன் மின்சாரத்தை திடீர்னு கட் பண்ணினதுல (யுபிஎஸ் பெய்லியர், சர்வீசுக்கு போயிருக்கு) பிசி ஆஃப் ஆயிடுச்சு. காலையில அந்த ஃபைலை ஓபன் பண்ணினா டேட்டா கரெப்டாகி உள்ள ஒரு மேட்டரும் இல்லாம என்னை ‘ஙே’ன்னு முழிக்க வெச்சிடுச்சு.
எழுதினது மனசுல இருக்கறதால நாளைக்கு அது பதிவா வந்துரும். அதுவரைக்கும் ‘மேய்ச்சல் மைதானம்’ போய் அந்தக் குதிரை மேய்ஞ்சுட்டிருந்த புல்லுல கொஞ்சத்தை திருடிட்டு வந்துட்டேன். பார்த்துச் சிரிங்க. நாளைக்கும் சிரித்திர புரத்துக்கு தவறாம வந்துடுங்க. ரைட்டா?
|
|
Tweet | ||
பழைய நினைவுகளை மீட்டு கொடுக்கிறது அந்த புத்தகத்தின் பக்கங்களும் பழமைகளும் படங்களும் .....அருமை பாலா சார் நீங்களே சொல்லுவது போல இருக்கிறது ஒவ்வொரு சுவையும் தனி அழகு
ReplyDeleteபழமையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி தோழி.
Deleteபழைய நெனைவுகளோ......ம்
ReplyDeleteஆமாம். பழமை என்றும் இனிமையல்லவா? உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஹாஸ்யக் களஞ்சியத்திலிருந்து எடுத்துப் பகிர்ந்தவை எல்லாமே அருமை.
ReplyDeleteஹாஸ்யத்தை ரசித்த உங்களுக்கு உவப்புடன் என் நன்றி.
Deleteமின்சாரப் பிரச்சினையில் பதிவை எழுத முடியாதப் பொழுதும், நகைச்சுவை சிறிதும் குறையாத இன்னொரு பதிவு. அருமை.
ReplyDeleteநகைச்சுவையை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅத்தனையும் ரசிக்கும்படி இருந்தது...
ReplyDeleteஅனைத்து நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
DeleteOld is always gold irrespective of the age and stage, they are ever green jokes.
ReplyDeleteபழைய ஜோக்குகளை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு இதய நன்றி.
Deleteநல்ல நகைச்சுவைகள் தான்
ReplyDeleteநல்ல நகைச்சுவை என்று கூறி மகிழ்வு தந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteபழைய நினைவுகளுடன் பழையபடி ரசித்து சிரிக்கவைத்த பதிவு!
ReplyDeleteபழைய நினைவுகளுடன் சிரித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteநகைச்சுவை சுவையுடன் இருந்தது
ReplyDeleteசுவையுடன் இருந்த நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅந்நாளைய சித்திரங்களையும் துணுக்குகளையும் போல வருமா:)?
ReplyDeleteசரியாச் சொன்னீங்க. இதே தாங்க என் கருத்தும். நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅருமை அருமை
ReplyDeleteஅடிக்கடி இப்படி மனம் விட்டுச் சிரிக்கும்படியான
பதிவுகளைக் கொடுங்கள்.கொஞ்சம் மனப் பாரத்தைக்
குறைத்துக் கொள்கிறோம்
ரசித்துச் சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deletetha.ma 5
ReplyDeleteநல்ல நகைச்சுவை.
ReplyDeleteரசித்தேன். சிரித்தேன்.
ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Delete:) :) :) :) :) :) :)
ReplyDeleteசிரித்திரபுரம் பாத்து சிரிச்சு மின்வெட்டு பிரச்சினை மறந்துடுச்ச்ச்சே.
ஆமாம் பால கணேஷ் உங்களுக்கு மின்வெட்டா!!!!!!!!!!!
ஆமாங்க... எங்க ஊர்லயும் மின்வெட்டு இப்போ தாண்டவமாடுது. என்னத்தச் சொல்ல. அதான் இப்டி சிரிச்சுட்டுப் போலாம்னு தோணுது. உற்சாகமூட்டிய உங்களின் வருகைக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅத்தனையும் நல்முத்து பழமைக்கு பலம் அதிகமே.
ReplyDeleteபழைய முத்துக்களை ரசித்துச் சிரித்த தென்றலுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteபுதிய வடிவமைப்பு அழகு. ஆனா அந்த மியூசிக் ஏன் வச்சிங்க.
ReplyDeleteஅச்சச்சோ... என் கணியியில ஸ்பீக்கர் இல்லாததால தெரியலை. மியூசிக் எதும் வந்துடுச்சா... உடனே நிறுத்திடறேன்மா.
Deleteகலக்கல் சார் ... அந்த கருகல் தோசை செம நக்கல் ..
ReplyDeleteநகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅனைத்தும் சுவை தேன்!
ReplyDeleteதேன் சுவையை ருசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஎல்லா ஜோக்ஸும் அருமை ... நாளை சிரித்திரபுரத்திற்கு கட்டாயம் வந்துவிடுவேன். :)
ReplyDeleteஅய்யோ! உங்க ப்ளாக்கிலயும் அந்த மியுசிக்கா? ஏன்?
Deleteஅவசியம் வாங்க சிரித்திரபுரத்திற்கு. மியூசிக் உடனே நிறுத்திடறேன் நண்பா. மிக்க நன்றி.
Deleteதிருடிவந்த புல்லுகள் அருமையாக இருக்கின்றன.
ReplyDeleteஅடிக்கடி திருடிக்கொண்டு வாங்க :))) படிக்க ஆவலுடன் இருக்கின்றோம்.
பழைய ஜோக்குகள்போல் வருமா அந்தக்காலத்தை நினைவில் கொண்டுவந்தது.
ஆஹா... திருட்டுக்கு ஊக்குவிக்கற, ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteரசித்தேன்...
ReplyDeleteமுதலில் உள்ளது ஏற்கனவே உங்கள் பதிவில் வந்து விட்டது... அதற்காக சிரிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன்...
ஆஹா... திருடறபோது சரியா கவனிக்காம பழசையும் திருடிட்டனா? இருந்தாலும் மீண்டும் ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅருமை. ரசித்தேன். சிரித்தேன்.
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteபுதுச் சட்டை நன்றாக இருக்கிறது!
ReplyDeleteமுறுகல் - கறுகல் :)
அனைத்து நகைச்சுவையும் அருமை!
புதுச்சட்டை நான் மிக ரசித்தது, உஙகளுக்கும பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. நகைச்சுவையை நீங்கள் ரசித்ததில் இன்னும் மகிழ்ச்சி. என் இதய நனறி நண்பா.
Delete:))))))))))))))))))))))))))
ReplyDeleteரசித்து வாய்விட்டுச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
Deleteநன்றாக உள்ளது...
ReplyDeleteரத்தினச் சுருக்கமாய் ரசித்ததை உரைத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஒவ்வொண்ணும் செமத்தியான கார்ட்டூன்! பார்த்து ரொம்ப நேரம் சிரிச்சிட்டேயிருந்தேன்.:-))
ReplyDeleteசிரித்து மகிழ்ந்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றிண்ணா.
Deleteரசித்'தேன்'.. சிரித்'தேன்'..!
ReplyDeleteநகைச்சுவையை தேனென ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteநல்ல நகைச்சுவைகள்
ReplyDeleteநகைசசுவையை ரசித்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.
Delete//காலையில அந்த ஃபைலை ஓபன் பண்ணினா டேட்டா கரெப்டாகி உள்ள ஒரு மேட்டரும் இல்லாம என்னை ‘ஙே’ன்னு முழிக்க வெச்சிடுச்சு.//
ReplyDeleteஎன்னடி இது !! இப்படி ஒரு பிள்ளய பெத்துப் போட்டிருக்கே !!
ஏழு ஊர் கேக்கற மாதிரி கத்திக்கிட்டே இருக்கே !!
என்று கேட்டான் ஸாஃப்ட் வேர் ஹஸ்பென்ட்.
நான் என்ன செய்யட்டும். டேடா கரெப்ட் இருந்தா ஃபைல் கரப்டா இருக்கும்போல இருக்கு
என்றாள் . அவளும் ஸாஃப்ட் வேர்.
சுப்பு தாத்தா.
ஹி....ஹி...
ஹா... ஹா... நீங்க சொன்ன ஜோக் அருமை. ரசித்துச் சிரிக்க வெச்சுட்டீங்க. மிக்க நன்றி.
Deleteகொஞ்சம் இல்லை நிறைய சிரித்தேன். old is gold என்று சொல்லுவார்களே. அது ரொம்ப சரி....அருமையாக இருக்கு பதிவு.
ReplyDeleteநிறைய ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஎன்ன ஸார்? "மரணவியாபாரி"க்கு பின்னூட்டம் போட்டு விட்டு நாங்க ஒரு முப்பத்து நாலு பேர் ஒங்க வருகைக்கு காத்திருக்கும்போது, நீங்க அடுத்தபதிவுக்கான(ஜாலியா கொஞ்சம் சிரிங்க) பின்னூட்டத்திற்கு போயிட்டீங்க? :((
ReplyDeleteஸாரி நண்பரே... மூணு நாளா அலுவலகத்தில் ரொம்ப ஆணிகள் பிடுஙுக வேண்டிருந்துச்சு. ஒரு குட்டிச்சாத்தான் வேற என் சீட் பக்கத்துலயே உக்காந்து கழுத்தறுக்கும். அதான்... இதோ இப்பவே அங்க போய் பதில் கொடுத்துடறேன். நன்றி.
Deleteபழமையில் நல்ல நகைச்சுவையை ரசித்து சிரிக்க முடிந்தது!
ReplyDeleteநல்ல நகைச்சுவை. இவைகளிற்கு வயசே இல்லை.
ReplyDeleteஎன்றும் இளமை தான். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.
பயணம் தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
பழைய ஜோக்குகள் வாய் விட்டு சிரிக்க வைத்தன.
ReplyDeleteபாராட்டுக்கள்!
aLL ARE gOOD!!
ReplyDelete