tag:blogger.com,1999:blog-265856244416106783.post4244303137349599526..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சிரித்திரபுரம் - 4பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-53789102427236316712012-10-27T20:09:32.869+05:302012-10-27T20:09:32.869+05:30பொன்னும் பொருளும் நம்பி எப்படி சேர்த்தார் என்று அட...பொன்னும் பொருளும் நம்பி எப்படி சேர்த்தார் என்று அடுத்த பாகம் படித்துவிட்டு வந்ததால் தெரிந்துவிட்டது... மணி தான் ஒரு பக்கம் கலாட்டா செய்கிறார் என்று பார்த்தால் புவனமுழுதையாள் பேரைப்பாருங்க குலோப்ஜாமூன் வாய்லபோட்டு மென்னு முழுங்குமுன்னாடி சொல்வது போல் இருக்கிறது.. வண்டார் குழலி ஓகே... ரெண்டாவது மனைவி.... ரெண்டு பேரும் சேர்ந்து மணியை தாக்க... அதாம்பா சொல்லால்..... எள்ளி நகையாட...

சொல்லழகன் தத்துவமாக பேசினான்னு அம்மா ரசிக்கிறது இயல்பான விஷயம்னு சொல்லவெச்சிட்டீங்க..... அம்மா எப்பவும் பிள்ளைகளுக்குசப்போர்ட் தானே....

அருமையான பாகம் கணேஷா.. ரசித்து வாசித்தேன்....

கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77319102052032839432012-10-19T12:24:10.238+05:302012-10-19T12:24:10.238+05:30ஹா... ஹா... அப்டி எதும் உள்குத்து இல்லிங்க நண்பா. ...ஹா... ஹா... அப்டி எதும் உள்குத்து இல்லிங்க நண்பா. அவன் தன் காதல் ஜெயிக்கவும் வழி பண்ணிட்டு. பணமும் சேத்துட்டான். எப்படின்னு அடுத்த பகுதியுல தெரிஞ்சுக்கங்களேன். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35273984424822905502012-10-19T12:22:57.649+05:302012-10-19T12:22:57.649+05:30ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்ற...ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55805353941033391832012-10-19T12:06:09.320+05:302012-10-19T12:06:09.320+05:30There is a small suspense in how arivudai nambi go...There is a small suspense in how arivudai nambi got the treasure. Has he got any ministry post in Sonia's sorry Manmohan Singh's govt? Is there any "inside stabbing" i.e. UL KUTHU in this post? Please clarify.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49494101124229942542012-10-18T19:22:57.243+05:302012-10-18T19:22:57.243+05:30கடித்துக் கிடித்து வைத்து விடமாட்டாயே?
அ.நம்பி : ...கடித்துக் கிடித்து வைத்து விடமாட்டாயே?

அ.நம்பி : கடிப்பதற்கு அதென்ன கமர்கட்டா? சந்தேகமின்றி அருகில் வாருங்கள் மன்னா...

ரசிக்கவைத்த பதிவு...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11440824473088188022012-10-18T15:31:53.690+05:302012-10-18T15:31:53.690+05:30கலகலப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.கலகலப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89717603653336605882012-10-18T15:31:18.028+05:302012-10-18T15:31:18.028+05:30ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி பாலஹனுமான் ...ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி பாலஹனுமான் ஸார். அவர் அன்புடன் வழங்கிய விருதுப் பெயரை ரசித்த அப்பா ஸாருக்கும என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19643273482542996752012-10-18T15:29:40.068+05:302012-10-18T15:29:40.068+05:30மீண்டும் உங்களைப் பாக்கறதுல எனக்கும அளவற்ற சந்தோஷம...மீண்டும் உங்களைப் பாக்கறதுல எனக்கும அளவற்ற சந்தோஷம் நண்பரே. வருக.. வருக... பொறுமையாய்ப் படித்து ரசியுங்கள். மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51569185798120474422012-10-18T15:28:12.890+05:302012-10-18T15:28:12.890+05:30இப்ப கிடைக்கறதில்லைன்னு நெனைக்கறேன் வெங்கட். என் ச...இப்ப கிடைக்கறதில்லைன்னு நெனைக்கறேன் வெங்கட். என் சின்ன வயசு ஞாபகங்கள்ல படிஞ்சிருக்குது கமர்கட். அதான் எழுத்துல வந்தடுச்சு. சுவையான பகிர்வென்று பாராட்டி உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53507299814719346662012-10-18T15:26:51.714+05:302012-10-18T15:26:51.714+05:30வரிக்கு வரி ரசித்துச் சிரித்த தென்றலுக்கு என் மனம்...வரிக்கு வரி ரசித்துச் சிரித்த தென்றலுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44554498418139691692012-10-18T15:26:04.597+05:302012-10-18T15:26:04.597+05:301ம் நம்பர் நகைச்சுவை என்று சொல்லி மகிழ்வு தந்த உங்...1ம் நம்பர் நகைச்சுவை என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. இந்த டெம்ப்ளேட் சில நாட்களில் வேகமாக ஓபன் ஆகி விடும். அப்படி ஆகாவிட்டால் இப்படித் திறப்பது உங்களுக்குப் பழகி விடும். ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72472264339486896832012-10-18T15:21:51.292+05:302012-10-18T15:21:51.292+05:30லேட்டா கவனிச்சாலும் லேட்டஸ்டா என் இதயம் நிறைந்த வா...லேட்டா கவனிச்சாலும் லேட்டஸ்டா என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களை உனக்குச் சொல்லிக்கறேன்மா. இப்ப பழம் விட்டாச்சி தானே...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29807009076661839592012-10-18T15:19:39.007+05:302012-10-18T15:19:39.007+05:30அடுத்த பார்ட உடனே கேட்கும் ஆர்வமிக்க ரசிகைக்கு ஒரு...அடுத்த பார்ட உடனே கேட்கும் ஆர்வமிக்க ரசிகைக்கு ஒரு சல்யூம். என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53336345001622964922012-10-18T15:18:41.663+05:302012-10-18T15:18:41.663+05:30கொக்கி வெச்சாத்தானே அடுத்த பதிவுக்கும் ஆர்வமா நண்ப...கொக்கி வெச்சாத்தானே அடுத்த பதிவுக்கும் ஆர்வமா நண்பர்கள் வருவீங்க குட்டன். ஹி... ஹி... ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71088404227105617352012-10-18T15:17:51.318+05:302012-10-18T15:17:51.318+05:30மணிக்கு Money! கருத்துக்களிலேயே அசத்தும் சேட்டைக்க...மணிக்கு Money! கருத்துக்களிலேயே அசத்தும் சேட்டைக்காரருக் என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67260413651704715562012-10-18T15:16:29.894+05:302012-10-18T15:16:29.894+05:30ரசித்துச் சிரித்து எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு...ரசித்துச் சிரித்து எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89598420645185368642012-10-18T15:15:49.375+05:302012-10-18T15:15:49.375+05:30வாள் சண்டை...? இதுவரை நினைக்கலை. வைச்சுட்டால் போச்...வாள் சண்டை...? இதுவரை நினைக்கலை. வைச்சுட்டால் போச்சு. ரசித்துச் சிரித்த உங்களுக்கு மனம் நிறை நன்றி மாதேவி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40249647812738670762012-10-18T15:14:24.901+05:302012-10-18T15:14:24.901+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம...ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78823886517123327252012-10-18T11:52:07.387+05:302012-10-18T11:52:07.387+05:30ஆரம்பம் முதல் முடிவு வரை கலகல கலதான்... super..ஆரம்பம் முதல் முடிவு வரை கலகல கலதான்... super..enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-465942080378499122012-10-18T08:41:03.128+05:302012-10-18T08:41:03.128+05:30சின்னக் கடுகார் - நல்ல பட்டம் balhanuman! really n...சின்னக் கடுகார் - நல்ல பட்டம் balhanuman! really nice.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60111952178068440062012-10-18T08:39:59.826+05:302012-10-18T08:39:59.826+05:30உண்மையிலேயே ரொம்.ம்.ப நேரெமெடுக்குது - லேஅவுட் மாத...உண்மையிலேயே ரொம்.ம்.ப நேரெமெடுக்குது - லேஅவுட் மாத்தினது தான் காரணமா? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52152559065959726372012-10-18T06:39:18.936+05:302012-10-18T06:39:18.936+05:30சின்னக் கடுகாரின் புதிய முகப்பு சூப்பர்...சின்னக் கடுகாரின் புதிய முகப்பு சூப்பர்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73749256454246698662012-10-17T20:49:48.901+05:302012-10-17T20:49:48.901+05:30நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.....நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
ரசித்தேன்...
மற்றவை சாவகாசமாய் படிக்கிறேன்...
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64031803922951252672012-10-17T20:46:26.263+05:302012-10-17T20:46:26.263+05:30வரிக்கு வரி ரசித்தேன்...
//‘காதைக் கடிச்சிட மாட...வரிக்கு வரி ரசித்தேன்...

//‘காதைக் கடிச்சிட மாட்டியே?’ கடிப்பதற்கு அது என்ன கமர்கட்டா?//

இப்பல்லாம் கமர்கட் கிடைக்குதா?

சுவையான பகிர்வுக்கு நன்றி கணேஷ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51398125010558493482012-10-17T20:35:43.230+05:302012-10-17T20:35:43.230+05:30அடடா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பா இனிப்பு எங்...அடடா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பா இனிப்பு எங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com