தெய்வ யானைக்கு வெக்கம் வந்திடிச்சாம்.அரசியார் நாய் வளக்கிறாவாம்....இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போறீங்களோ.கேக்க நாங்கள் இருக்கிறோம் மன்னா எடுத்துவிடுங்கள்...................கதையை என்று சொல்ல வந்தேன் !
சார் அப்படியே சமூகத்தை சாடி எழுத வேண்டுகிறேன்.இன்றைய சமுதாய நடவடிக்கைகளை சிரித்திரபுரத்தோடு இணைத்து நகைச்சுவையோடு தாங்க சார்......காத்திருக்கிறேன் நன்றி .ரொம்ப நாளாச்சு சார் ராஜா ராணி கதை கேட்டு....
//மணி : அமைச்சர்களே...! சேனாதிபதி! தரையில் படுங்கள்... பூகம்பம் ஏற்பட்டுள்ளது...! பெரு : அமைதி மன்னா... பூகம்பம் இல்லை. நம் விவசாயத் துறை அமைச்சர் தெய்வயானை வந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.// சிரிச்சி சிரிச்சி வயித்து வழியே வந்துடுச்சு சார்.நீங்கதான் நஷ்ட ஈடு தரனும்
நல்ல ரிப்பனாகக் கொடுத்து, அதைக் கட்டிக் கொண்டு ஆடச் சொல்! எனக்கென்னமோ நாட்டின் விளைசசலில் பாதியை நீயே தின்று தீர்த்து விட்டதால்தான் பஞ்சமோ என்று தோன்றுகிறது.
வரிக்கு வரி நகைச்சுவை தூவிய கதைக்குப் பாராட்டுக்கள்..
மன்னன் பேரை பற்றி சொன்னபோது வடிவேலு -வின் இருபத்து மூன்றாம் புலிகேசி தான் நினைவுக்கு வந்தது...அருமையா நாடகபாணியில் எழுதிடீங்க... ரொம்ப சீக்கரம் முடிஞ்சிடிச்சினு தான் வருத்தம்... சூப்பர் சார்..
Yesteday only I read that vadivelu is going to produce the second part of Imsai Arasan 23rd pulikesi. Did he approach you for writing the dialogues for that movie? Very good effort. Waiting eagerly for the second part. It is also apt when the Govt. has allowed retail trade by FDI. If you post it tomorrow the seond part, tomorrow's bandh will be meaningful.
ஆகா அற்புதமான எழுத்து நடை... ஒவ்வொரு வரியுளும் நகைச்சுவையை ஒழித்து வைதுலீர்கள்... சீக்கிரம் முடித்து விடாதீர்கள் எவ்வளவு வழக்க முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்லுங்கள்... தொடர காத்திருக்கிறோம்
//ஒவ்வொரு முறையும் இந்தப் பெயரை மூச்சைப் பிடித்துச் சொல்ல என்னாலாகாது மக்களே... ஆகவே நான் ‘மணி’ என்று குறிப்பிட்டால் இந்தப் பெயரை ஒரு முறை நீங்களே படித்துக் கொள்ளவும். //
தலைப்புல தொடங்கி... சதிர் கட்டி ஆடி.....ஆடி.... அடேங்கப்பா....
தலைப்பு ஒரு விசித்திரம்னா.... ஊரு பேரு அதுக்கு மேலே விசித்திரம்... விரிஞ்சிபுரமாம் (பிரிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே யோசிச்சிருப்பீங்களோ கணேஷா???)... சரி ராஜா பேருல என்ன வித்தியாசம்னு படிக்கவந்தால்... தொபுகடீர்.... என்ன சத்தமாப்பா?? மயக்கம் போட்டு விழுந்தாச்சு...
ராஜா பேரை சொல்ல சொல்ல கண் சொருகி மயக்கம் போட்டு கவிஞர் விழுந்திருவார்.. வாழ்த்திப்பாடனும்னா அவர் பேரைச்சொல்லும்போதே ஆள் அம்பேல் தான்.... ரசித்து வாசித்தேன் ராஜா பெயரில் தொடங்கி....
அரசி வளர்க்கும் பட்டத்து நாயை ஏவி... ஏம்பா இப்படி ஒரு கொலவெறி?? :)
மஞ்ச்ச்சூ! நிஜமாவே கதையப் பத்தி யோசிச்சிட்டிருக்கறப்ப ஓட்டல்ல சாப்ட்டுட்டிருந்தேன். அப்பதான் தோணிச்சு இந்தப் பேர். எப்படி இப்படி கரெக்டா...? ஸர்ப்ரைஸ் டு மீ! மின்னல், இடி, நகைச்சுவையை ரசித்து எனக்கு உற்சாக க்ளூகோஸ் தந்த அன்புக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.
Ippadiyae ezuththu nadaiyirunthaal, naan siriththu siriththu vayirru sulukku vanthu kashtappadap pookiraen, bill varum, jaakkirathai!
ReplyDelete-R. J.
ha... ha... My heartful thanks to you for your immediate response dear R.J.
Deleteநாந்தான் 1st
ReplyDeleteநீங்களும் முதல்தான் சாமு... படிச்சுட்டு வாங்க...
Deleteஅமைச்சர் மூச்சுவாங்க ஓடி வருகிறார்./// அந்த அமைச்சர் நீங்கதானே?
ReplyDeleteச்சீ... ரொம்பத்தான் குறும்பு M.M. உங்களுக்கு! நான் மகாராஜாவாக்கும்...
Deleteம.கொ.சே.செ.வெ.ம.வா.செ.ஜ.மணிமாற பாண்டியர்...
ReplyDeleteதெய்வயானை...
சிரிச்சு மாளலை...
சிரிச்சு ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஆமாம்! ராஜாதான்! இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசிதானே!
ReplyDeleteஹி... ஹி... ஹி... ஹி...
Delete//அரசியார் வளர்க்கும் பட்டத்து நாயை விட்டு மிதிக்கச் சொல்லும். ஆள் காலி!//
ReplyDeleteஅரசியாரை யார் வளர்க்கிறார்கள் என்று கடைசிவரை சொல்லவேயில்லையே?
வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் தெய்வயானையை வடம்பிடித்து இழுக்க அனைவரும் தயிராய், மன்னிக்கவும் தயாராய் இருக்கிறோம். :-)
அரசியார் விவகாரம் பின்னால் வரும் ஐயா... தயிராய்... ஸாரி, தயாராய் காத்திருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteபழம் நறுக்க வாளா?! வெளங்கிடும்..
ReplyDeleteசிரிப்பு ராஜ சபையில இதெல்லாம் சாதாரணம்மா... மிக்க நன்றி.
Deleteஇம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் பார்த்தது போல இருக்கு பதிவு!
ReplyDeleteஅந்த அளவுக்கு இதை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteகிரேஸி மோகன் எழுதுன சிரிப்பு ராஜ சோழன் படிச்சுட்டு 2 நாள் நினைச்சு நினைச்சு சிரிச்சேன்,
ReplyDeleteநீங்க எத்தனை நாள் சிரிக்க வைக்க போறிங்களோ?
கிரேஸி எல்லாம் பெரிய லெவல் சார். என்னால முடிஞ்சவரை சிரிக்க வைக்க முயல்கிறேன். மிக்க நன்றி.
Deleteதெய்வ யானைக்கு வெக்கம் வந்திடிச்சாம்.அரசியார் நாய் வளக்கிறாவாம்....இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போறீங்களோ.கேக்க நாங்கள் இருக்கிறோம் மன்னா எடுத்துவிடுங்கள்...................கதையை என்று சொல்ல வந்தேன் !
ReplyDeleteஅளவில்லாமல் கதை விட்டு சிரிக்க வைக்கும் இந்த முயற்சியை ஆதரிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ப்ரெண்ட்.
Deleteஜெயமோகனுக்கு ஒரு காபி அனுப்பி வையுங்க சாரே.
ReplyDeleteஹி... ஹி... அனுப்பிடலாம் ஸாரே... மிக்க நன்றி.
Deleteஇது போல் சிரிக்கிற மாதிரி நகைச்சுவை தொடர் படித்தே ரொம்ப நாளாகிவிட்டது. பட்டைய கிளப்புங்கள்.
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteசார் அப்படியே சமூகத்தை சாடி எழுத வேண்டுகிறேன்.இன்றைய சமுதாய நடவடிக்கைகளை சிரித்திரபுரத்தோடு இணைத்து நகைச்சுவையோடு தாங்க சார்......காத்திருக்கிறேன் நன்றி .ரொம்ப நாளாச்சு சார் ராஜா ராணி கதை கேட்டு....
ReplyDeleteஇதுலயே மல்டிபில்டிங் சாப்பிங் மால் என்பதைத் தான் மன்னன் கட்ட விரும்புவதாக ஆரம்பித்துள்ளேன். இயன்றவரை நீங்க சொன்னபடி செய்கிறேன். நன்றி ஐயா.
Delete//மணி : அமைச்சர்களே...! சேனாதிபதி! தரையில் படுங்கள்... பூகம்பம் ஏற்பட்டுள்ளது...!
ReplyDeleteபெரு : அமைதி மன்னா... பூகம்பம் இல்லை. நம் விவசாயத் துறை அமைச்சர் தெய்வயானை வந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.//
சிரிச்சி சிரிச்சி வயித்து வழியே வந்துடுச்சு சார்.நீங்கதான் நஷ்ட ஈடு தரனும்
வயிற்று வலி வருமளவுக்கு ரசித்து சிரித்தீர்கள் என்பது என் பாக்கியம். நஸ்ட ஈடு தந்துட்டாப் போச்சு. மிக்க நன்றி முரளிதரன்.
Deleteரொம்ப குறும்பு..
ReplyDeleteஹி... ஹி... கூடப் பிறந்தது கவிஞரே... மிக்க நன்றி.
Deleteஅருமை அங்கிள்
ReplyDeleteதொடருங்கள் வருகிறேன்......................
தொடர்ந்து வரும் அன்புக்கும் ரசித்ததற்கும் என் இதயம் நிறை நன்றிம்மா...
Deleteயப்பா..சிரிச்சு முடியலே.உங்களுக்கு அடுத்த பதிவர் சந்திப்பிலே நகைச்சுவை திலகம் என்று பட்ட்ம் கொடுத்து விடலாம்.
ReplyDeleteபட்டம்லாம் வேணாம்மா. எலலார் மனசிலயும் இடம் கொடுத்தாப் போதும். அன்புத் தங்கைக்கு என் இதய நன்றி.
Deleteநல்ல ரிப்பனாகக் கொடுத்து, அதைக் கட்டிக் கொண்டு ஆடச் சொல்! எனக்கென்னமோ நாட்டின் விளைசசலில் பாதியை நீயே தின்று தீர்த்து விட்டதால்தான் பஞ்சமோ என்று தோன்றுகிறது.
ReplyDeleteவரிக்கு வரி நகைச்சுவை தூவிய கதைக்குப் பாராட்டுக்கள்..
நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteமன்னன் பேரை பற்றி சொன்னபோது வடிவேலு -வின் இருபத்து மூன்றாம் புலிகேசி தான் நினைவுக்கு வந்தது...அருமையா நாடகபாணியில் எழுதிடீங்க... ரொம்ப சீக்கரம் முடிஞ்சிடிச்சினு தான் வருத்தம்... சூப்பர் சார்..
ReplyDeleteஇன்னும் வரும் சமீரா. ரசித்துச் சிரிக்கத் தயாராயிருங்கள். மிக்க நன்றி.
Deleteஅருமை ரசிக்க தோன்றியது சிரிக்க வாய்த்தது
ReplyDeleteரசித்துச் சிரித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteசிரித்திரபுரம்தான்!
ReplyDeleteநன்று.
இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”
சிரித்திர புரத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteத.ம.6
ReplyDeleteசோமசுந்தரப் பரதேசி எங்க குடும்பத்துக்கு ரொம்ப வேண்டியவருங்க. அவருடைய புத்தகத்தை மேற்கோள் காட்டியதுக்கு ரொம்ப சந்தோசம். நீங்க ஒருத்தராவது படிச்சீங்களே.
ReplyDeleteசேகரப் பரதேசி.. சேகரப் பரதேசி.
ReplyDeleteஹா... ஹா... நான் ஒருவன் மட்டுமே படித்த 15000 பக்க புத்தகத்தை எழுதியவர் உங்க உறவினரா... சூப்பருங்கோ...
Deleteநிறைந்த ரசனை.
ReplyDeleteஅரசசபை விரைவில் கூடட்டும் :))
சிரிக்கத் தயாராய் வருகின்றோம்.
அரசவைக்கு ரசிக்கத் தயாராய் வரவிருக்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
DeleteYesteday only I read that vadivelu is going to produce the second part of Imsai Arasan 23rd pulikesi. Did he approach you for writing the dialogues for that movie? Very good effort. Waiting eagerly for the second part. It is also apt when the Govt. has allowed retail trade by FDI. If you post it tomorrow the seond part, tomorrow's bandh will be meaningful.
ReplyDeleteயப்பா... உங்க எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகம் நண்பரே... மிக்க நன்றி.
Deleteநகைச்சுவை தொடரா பலே தொடருங்கள் சார் படிக்க மன்னிக்கவும் சிரிக்க காத்திருக்கிறோம்
ReplyDeleteகாத்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteநகைச்சுவை சூனியத்தைத் தலைப்பிலேயே இடிக்கிறீங்களோ? இப்பத்தான் கவனிச்சேன்.
ReplyDeleteஇல்லீங்க... எதேச்சையாத் தோணினதை வெச்சேன். அவ்ளவ்தான்.
Deleteநகைச்சுவை விருந்து தொடரட்டும்...
ReplyDeleteநகைச்சுவை விருந்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஆகா அற்புதமான எழுத்து நடை... ஒவ்வொரு வரியுளும் நகைச்சுவையை ஒழித்து வைதுலீர்கள்... சீக்கிரம் முடித்து விடாதீர்கள் எவ்வளவு வழக்க முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்லுங்கள்... தொடர காத்திருக்கிறோம்
ReplyDeleteமிகவும் ரசித்துத் தொடருக்காக காத்திருக்கு சீனுவுக்கு உளம் கனிந்த நன்றி.
Deleteரசித்தேன் சார். வரிக்கு வரி நகைச்சுவை. பாராட்டுகள்.
ReplyDeleteநகைச்சுவையை ரசித்துச் சிரித்து என்னையும் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஎங்கே அந்த ஆட்டோ டிரைவர்?
ReplyDeleteஎங்கே அந்த ஆட்டோ டிரைவர்??
இத்தனைக்கும் மூலகாரணமான,
அவரை முதலில் தண்டிக்கவேண்டும்..
;-)
ஹா... ஹா.... வொய் திஸ் கொலவெறி Ganpat?
Deleteசிரித்திரபுரமா நகைச்சுவை சரித்திரபுரமா?! அருமை!
ReplyDeleteநகைச்சுவை சிரித்திரபுரம் ஐயா. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் நிறை நன்றி.
Deleteஆஹா... சிரித்திரபுரம் எங்களுக்கு ரசித்திரபுரம். ஆரம்பமே அசத்தல். பாராட்டுகள் கணேஷ். முதல் பகுதியை இப்போதுதான் வாசித்து முடித்தேன். அடுத்ததையும் படித்துவிடுகிறேன்.
ReplyDeleteரசித்திரபுரம! என்ன அழகான வார்த்தைப் பிரயோகம் கீதா. சூப்பர். ரசித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் மனம் நிறை நன்றி.
Delete//ஒவ்வொரு முறையும் இந்தப் பெயரை மூச்சைப் பிடித்துச் சொல்ல என்னாலாகாது மக்களே... ஆகவே நான் ‘மணி’ என்று குறிப்பிட்டால் இந்தப் பெயரை ஒரு முறை நீங்களே படித்துக் கொள்ளவும். //
ReplyDeleteஸ்ஸ்ஸ்.... அப்பப்பா... கண்ணக் கட்டுதே! மணின்னே நாங்களும் வச்சிக்கறோம் தலீவா!
கலக்கல் போங்க... ரெண்டாம் பகுதிக்கும் இப்பவே வரேன்...
நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசிரித்திரபுரம்...
ReplyDeleteதலைப்புல தொடங்கி... சதிர் கட்டி ஆடி.....ஆடி.... அடேங்கப்பா....
தலைப்பு ஒரு விசித்திரம்னா.... ஊரு பேரு அதுக்கு மேலே விசித்திரம்... விரிஞ்சிபுரமாம் (பிரிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே யோசிச்சிருப்பீங்களோ கணேஷா???)... சரி ராஜா பேருல என்ன வித்தியாசம்னு படிக்கவந்தால்... தொபுகடீர்.... என்ன சத்தமாப்பா?? மயக்கம் போட்டு விழுந்தாச்சு...
ராஜா பேரை சொல்ல சொல்ல கண் சொருகி மயக்கம் போட்டு கவிஞர் விழுந்திருவார்.. வாழ்த்திப்பாடனும்னா அவர் பேரைச்சொல்லும்போதே ஆள் அம்பேல் தான்.... ரசித்து வாசித்தேன் ராஜா பெயரில் தொடங்கி....
அரசி வளர்க்கும் பட்டத்து நாயை ஏவி... ஏம்பா இப்படி ஒரு கொலவெறி?? :)
கோப்பெரும் சிங்கன் :) பெயர் சூட்டு விழாவுக்கு இனிமே உங்களைத்தான் கூப்பிடனும் யப்பா சாமி...
தெய்வான தெய்வான.... வாம்மா மின்னலு....
ஆனா வந்தது என்னவோ இடி.... ஒவ்வொரு வரியிலும் இழையோடும் நகைச்சுவையை ரசிக்கவைத்த தொடர்ப்பா இது.....
அன்புவாழ்த்துகள்பா.... தொடர்கிறேன் அடுத்தப்பகுதி
மஞ்ச்ச்சூ! நிஜமாவே கதையப் பத்தி யோசிச்சிட்டிருக்கறப்ப ஓட்டல்ல சாப்ட்டுட்டிருந்தேன். அப்பதான் தோணிச்சு இந்தப் பேர். எப்படி இப்படி கரெக்டா...? ஸர்ப்ரைஸ் டு மீ! மின்னல், இடி, நகைச்சுவையை ரசித்து எனக்கு உற்சாக க்ளூகோஸ் தந்த அன்புக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.
Delete