tag:blogger.com,1999:blog-265856244416106783.post1990494535243175166..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சிரித்திரபுரம் - 1பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-21685470166458108682012-10-11T18:07:47.887+05:302012-10-11T18:07:47.887+05:30மஞ்ச்ச்சூ! நிஜமாவே கதையப் பத்தி யோசிச்சிட்டிருக்கற...மஞ்ச்ச்சூ! நிஜமாவே கதையப் பத்தி யோசிச்சிட்டிருக்கறப்ப ஓட்டல்ல சாப்ட்டுட்டிருந்தேன். அப்பதான் தோணிச்சு இந்தப் பேர். எப்படி இப்படி கரெக்டா...? ஸர்ப்ரைஸ் டு மீ! மின்னல், இடி, நகைச்சுவையை ரசித்து எனக்கு உற்சாக க்ளூகோஸ் தந்த அன்புக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17257678903381617802012-10-11T18:05:52.245+05:302012-10-11T18:05:52.245+05:30நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி...நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15766932284395876602012-10-11T18:05:09.943+05:302012-10-11T18:05:09.943+05:30ரசித்திரபுரம! என்ன அழகான வார்த்தைப் பிரயோகம் கீதா....ரசித்திரபுரம! என்ன அழகான வார்த்தைப் பிரயோகம் கீதா. சூப்பர். ரசித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75423953093489769782012-10-11T18:01:10.413+05:302012-10-11T18:01:10.413+05:30நகைச்சுவை சிரித்திரபுரம் ஐயா. ரசித்துப் படித்த உங்...நகைச்சுவை சிரித்திரபுரம் ஐயா. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44232252011788776332012-10-11T15:30:42.326+05:302012-10-11T15:30:42.326+05:30சிரித்திரபுரம்...
தலைப்புல தொடங்கி... சதிர் கட்டி...சிரித்திரபுரம்...

தலைப்புல தொடங்கி... சதிர் கட்டி ஆடி.....ஆடி.... அடேங்கப்பா....

தலைப்பு ஒரு விசித்திரம்னா.... ஊரு பேரு அதுக்கு மேலே விசித்திரம்... விரிஞ்சிபுரமாம் (பிரிஞ்சி சாப்பிட்டுக்கிட்டே யோசிச்சிருப்பீங்களோ கணேஷா???)... சரி ராஜா பேருல என்ன வித்தியாசம்னு படிக்கவந்தால்... தொபுகடீர்.... என்ன சத்தமாப்பா?? மயக்கம் போட்டு விழுந்தாச்சு...

ராஜா பேரை சொல்ல சொல்ல கண் சொருகி மயக்கம் போட்டு கவிஞர் விழுந்திருவார்.. வாழ்த்திப்பாடனும்னா அவர் பேரைச்சொல்லும்போதே ஆள் அம்பேல் தான்.... ரசித்து வாசித்தேன் ராஜா பெயரில் தொடங்கி....

அரசி வளர்க்கும் பட்டத்து நாயை ஏவி... ஏம்பா இப்படி ஒரு கொலவெறி?? :)

கோப்பெரும் சிங்கன் :) பெயர் சூட்டு விழாவுக்கு இனிமே உங்களைத்தான் கூப்பிடனும் யப்பா சாமி...

தெய்வான தெய்வான.... வாம்மா மின்னலு....

ஆனா வந்தது என்னவோ இடி.... ஒவ்வொரு வரியிலும் இழையோடும் நகைச்சுவையை ரசிக்கவைத்த தொடர்ப்பா இது.....

அன்புவாழ்த்துகள்பா.... தொடர்கிறேன் அடுத்தப்பகுதிகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90472310590608673842012-10-05T21:38:34.060+05:302012-10-05T21:38:34.060+05:30//ஒவ்வொரு முறையும் இந்தப் பெயரை மூச்சைப் பிடித்துச...//ஒவ்வொரு முறையும் இந்தப் பெயரை மூச்சைப் பிடித்துச் சொல்ல என்னாலாகாது மக்களே... ஆகவே நான் ‘மணி’ என்று குறிப்பிட்டால் இந்தப் பெயரை ஒரு முறை நீங்களே படித்துக் கொள்ளவும். //

ஸ்ஸ்ஸ்.... அப்பப்பா... கண்ணக் கட்டுதே! மணின்னே நாங்களும் வச்சிக்கறோம் தலீவா!

கலக்கல் போங்க... ரெண்டாம் பகுதிக்கும் இப்பவே வரேன்... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59648108766646277452012-10-04T17:56:30.219+05:302012-10-04T17:56:30.219+05:30ஆஹா... சிரித்திரபுரம் எங்களுக்கு ரசித்திரபுரம். ஆர...ஆஹா... சிரித்திரபுரம் எங்களுக்கு ரசித்திரபுரம். ஆரம்பமே அசத்தல். பாராட்டுகள் கணேஷ். முதல் பகுதியை இப்போதுதான் வாசித்து முடித்தேன். அடுத்ததையும் படித்துவிடுகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-271026810758071972012-09-23T12:34:37.528+05:302012-09-23T12:34:37.528+05:30 சிரித்திரபுரமா நகைச்சுவை சரித்திரபுரமா?! அருமை... சிரித்திரபுரமா நகைச்சுவை சரித்திரபுரமா?! அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71111961546991977042012-09-21T18:05:15.018+05:302012-09-21T18:05:15.018+05:30ஹா... ஹா.... வொய் திஸ் கொலவெறி Ganpat?ஹா... ஹா.... வொய் திஸ் கொலவெறி Ganpat?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6767085711858628222012-09-21T18:04:38.625+05:302012-09-21T18:04:38.625+05:30நகைச்சுவையை ரசித்துச் சிரித்து என்னையும் பாராட்டிய...நகைச்சுவையை ரசித்துச் சிரித்து என்னையும் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35287102259412830492012-09-21T17:45:20.372+05:302012-09-21T17:45:20.372+05:30எங்கே அந்த ஆட்டோ டிரைவர்?
எங்கே அந்த ஆட்டோ டிரைவர்...எங்கே அந்த ஆட்டோ டிரைவர்?
எங்கே அந்த ஆட்டோ டிரைவர்??
இத்தனைக்கும் மூலகாரணமான,
அவரை முதலில் தண்டிக்கவேண்டும்..
;-)Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37943502125461975262012-09-21T11:48:24.741+05:302012-09-21T11:48:24.741+05:30ரசித்தேன் சார். வரிக்கு வரி நகைச்சுவை. பாராட்டுகள்...ரசித்தேன் சார். வரிக்கு வரி நகைச்சுவை. பாராட்டுகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4926819147643071482012-09-21T10:11:21.648+05:302012-09-21T10:11:21.648+05:30நகைச்சுவை விருந்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிற...நகைச்சுவை விருந்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74187716273935978342012-09-21T10:10:54.256+05:302012-09-21T10:10:54.256+05:30மிகவும் ரசித்துத் தொடருக்காக காத்திருக்கு சீனுவுக்...மிகவும் ரசித்துத் தொடருக்காக காத்திருக்கு சீனுவுக்கு உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-465028468584064772012-09-21T10:10:16.419+05:302012-09-21T10:10:16.419+05:30இல்லீங்க... எதேச்சையாத் தோணினதை வெச்சேன். அவ்ளவ்தா...இல்லீங்க... எதேச்சையாத் தோணினதை வெச்சேன். அவ்ளவ்தான். பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41410492278009135292012-09-21T10:09:43.334+05:302012-09-21T10:09:43.334+05:30காத்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.காத்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63904534424186796932012-09-21T10:09:15.036+05:302012-09-21T10:09:15.036+05:30யப்பா... உங்க எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகம் நண்பரே....யப்பா... உங்க எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகம் நண்பரே... மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25270262149555687682012-09-20T11:01:30.823+05:302012-09-20T11:01:30.823+05:30ஆகா அற்புதமான எழுத்து நடை... ஒவ்வொரு வரியுளும் நகை...ஆகா அற்புதமான எழுத்து நடை... ஒவ்வொரு வரியுளும் நகைச்சுவையை ஒழித்து வைதுலீர்கள்... சீக்கிரம் முடித்து விடாதீர்கள் எவ்வளவு வழக்க முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்லுங்கள்... தொடர காத்திருக்கிறோம் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2089746318644745262012-09-20T10:52:39.279+05:302012-09-20T10:52:39.279+05:30நகைச்சுவை விருந்து தொடரட்டும்...நகைச்சுவை விருந்து தொடரட்டும்...kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35013211577049820712012-09-19T23:38:39.260+05:302012-09-19T23:38:39.260+05:30நகைச்சுவை சூனியத்தைத் தலைப்பிலேயே இடிக்கிறீங்களோ? ...நகைச்சுவை சூனியத்தைத் தலைப்பிலேயே இடிக்கிறீங்களோ? இப்பத்தான் கவனிச்சேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81129107593881064922012-09-19T22:05:31.700+05:302012-09-19T22:05:31.700+05:30நகைச்சுவை தொடரா பலே தொடருங்கள் சார் படிக்க மன்னிக்...நகைச்சுவை தொடரா பலே தொடருங்கள் சார் படிக்க மன்னிக்கவும் சிரிக்க காத்திருக்கிறோம் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46565928402959197322012-09-19T20:17:37.283+05:302012-09-19T20:17:37.283+05:30Yesteday only I read that vadivelu is going to pro...Yesteday only I read that vadivelu is going to produce the second part of Imsai Arasan 23rd pulikesi. Did he approach you for writing the dialogues for that movie? Very good effort. Waiting eagerly for the second part. It is also apt when the Govt. has allowed retail trade by FDI. If you post it tomorrow the seond part, tomorrow's bandh will be meaningful.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58024831809134676352012-09-19T18:18:59.064+05:302012-09-19T18:18:59.064+05:30அரசவைக்கு ரசிக்கத் தயாராய் வரவிருக்கும் உங்களுக்கு...அரசவைக்கு ரசிக்கத் தயாராய் வரவிருக்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39778518929471781562012-09-19T18:18:12.379+05:302012-09-19T18:18:12.379+05:30ஹா... ஹா... நான் ஒருவன் மட்டுமே படித்த 15000 பக்க ...ஹா... ஹா... நான் ஒருவன் மட்டுமே படித்த 15000 பக்க புத்தகத்தை எழுதியவர் உங்க உறவினரா... சூப்பருங்கோ...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72465783554396262852012-09-19T18:16:52.243+05:302012-09-19T18:16:52.243+05:30சிரித்திர புரத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை...சிரித்திர புரத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com