வணக்கமுங்க. அடுத்த பதிவை வெளியிடும் போது புது வருஷம் பிறந்திருக்கும். இந்த ஆண்டோட கடைசிப் பதிவு இதுஙகறதால மேட்டர் எதுவும் எழுதி போரடிக்க விரும்பலை. அதனால லைட்டான மேட்டரைப் பாத்துட்டு, ‘ஹிஹி’ங்க... (ஏண்டா... ஏண்டா... புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய சில புத்தகங்களை அவசரமா டைப் பண்ணிட்டிருக்கறதால மேட்டர் எழுத நேரமில்ல, அதனால ரெண்டு பதிவை இப்படி ஒப்பேத்தப் போறேன்னு உண்மையச் சொல்லிட்டுப் போயேண்டான்னு நாகேஷ் குரல்ல மைண்ட் வாய்ஸ் கத்துது. தே, கம்னு கெட!)
“க்யூவுல யாராச்சும் முந்த நினைச்சீங்களோ...” |
“குட்மார்னிங் சார்..!” |
“முட்டாளே... நான் ‘ஸிட்’டுன்னு தான் சொன்னேன்... என்ன பண்ணி வெச்சிருக்க..?” |
“சூப்பர் ஃபிகரு டோய்...!” |
“நாங்களும் ‘ப்ளாக்’ எழுதுவோம்ல..!” |
“நீங்கதான் சிக்கன் சாப்பிடுவீங்களா? நாங்க இன்னிக்கு ‘ஹ்யூமன்’ சாப்பிடப் போறோம்...” |
“என் செல்லமே...!” |
|
|
Tweet | ||
ஹா.ஹா.. சூப்பர்.,
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்..
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDelete-பதிவை திரட்டிகள்ல இணைச்சுட்டு வந்து பாத்தா... நண்பர் கருனோட ரசிப்பும், புத்தாண்டு வாழ்த்தும்! முதல் வருகையா ஊக்கப்படுத்தின உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி + புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழா!
நல்லா இருக்கு கணேஷ். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete@ Lakshmi said...
ReplyDelete-உங்களின் ரசனைக்கு என் நன்றியும், மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்!
நாகேஷ் மாதிரியான மைன்ட் வாய்ஸ் நல்லாயிருந்தது..ஹி..ஹிங்கன்னு சொன்னவுடனே நகைச்சுவை எழுதியிருப்பீங்கன்னு நினைச்சேன்..ஆனா நகைச்சுவையை வெளிப்படுத்துற படங்களை அழகா சேகரிச்சு வச்சு பாத்து சிரிக்க வச்சுட்டீங்க.. அனைத்து படங்களும் அருமை..சிரித்தேன்..
ReplyDeleteதங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDelete-ரசனையான கமெண்ட்டுக்கு என் இதய நன்றி ஸார்!
@ மதுமதி said...
ReplyDelete-முன்பு சில நகைச்சுவைக் கதைகள் எழுதியிருக்கேன் கவிஞரே... புத்தாண்டிலயும் தர்ற ஐடியா இருக்கு. இப்ப எழுத நேரமில்லாததால ரெண்டு பதிவுகள் மட்டும் தொகுப்பா வெளியிட்டுட்டு, மீண்டு(ம்) வர்றேன். அதுவரை பொறுத்தருள்க! உங்கள் ரசிப்புக்கு என் நன்றியும், உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்!
நாய் ஜோக் சூப்பர்....அதிலும் அந்த நாயின் முகபாவம் ஜோக்குக்கு அதிக சிரிப்பூட்டுகிறது.
ReplyDeletePadangal super Sago.
ReplyDeleteTM 6.
புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
ReplyDelete//(ஏண்டா... ஏண்டா... புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய சில புத்தகங்களை அவசரமா டைப் பண்ணிட்டிருக்கறதால மேட்டர் எழுத நேரமில்ல, அதனால ரெண்டு பதிவை இப்படி ஒப்பேத்தப் போறேன்னு உண்மையச் சொல்லிட்டுப் போயேண்டான்னு நாகேஷ் குரல்ல மைண்ட் வாய்ஸ் கத்துது. தே, கம்னு கெட!)
//
ஜோக்ஸ் விட இது தான் ரொம்பவும் ரசிக்கப்பட்டது. சிரிப்பை வரவழைத்தது :))
ஆஹா.. அசத்திட்டிங்க தல...
ReplyDeleteபடங்களை பார்த்தவுடன் சிரிப்பு வருகிறது
தங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனம்விட்டு சிரித்தேன்..
ReplyDeleteஅருமை..
@ ஸ்ரீராம். said...
ReplyDelete-ஹா... ஹா... அந்தப் படம் நானும் மிக ரசித்ததுதான் ஸ்ரீராம் சார். உங்கள் ரசிப்புக்கு என் மனமார்ந்த நன்றி!
@ துரைடேனியல் said...
ReplyDelete-நீங்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி துரை. மிக்க நன்றி!
@ Shakthiprabha said...
ReplyDelete-நீங்கள் ரசித்ததில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி ஷக்தி! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
@ கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDelete-நீங்கள் நல்ல ரசிகராயிற்றே செளந்தர் ஸார்... உங்களுக்குப் பிடித்திருந்ததில் எனக்கு சந்தோஷம். நன்றி!
@ guna thamizh said...
ReplyDelete-உங்கள் வருகைக்கும், ரசித்ததற்கும் என் இதயபூர்வமான நன்றிகள் முனைவரையா!
முதல் படம் டாப்பு....
ReplyDelete@ Jackiesekar said...
ReplyDelete-உங்கள் வருகை எனக்களிக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளுக்கு வலுப் போதாது சேகர்! என் இதய நன்றி!
“நாங்களும் ‘ப்ளாக்’ எழுதுவோம்ல..!”
ReplyDelete>>
என்னது இவங்களும் பிளாக் எழுத வராங்களா?
“நீங்கதான் சிக்கன் சாப்பிடுவீங்களா? நாங்க இன்னிக்கு ‘ஹ்யூமன்’ சாப்பிடப் போறோம்...”
ReplyDelete>>
ஹா ஹா
(ஏண்டா... ஏண்டா... புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டிய சில புத்தகங்களை அவசரமா டைப் பண்ணிட்டிருக்கறதால மேட்டர் எழுத நேரமில்ல,
ReplyDeleteஓ அப்படியா? புத்தகக்கண்காட்சி பற்றியும் சுவையா எழுதப்போறீங்க ....வாழ்த்துகள் கணேஷ்!
நண்பரே,
ReplyDeleteமுதல் படத்தில் பார்த்தீங்களா.. வரிசையில் நிக்கலேன்னாலும்
படிக்கும் பழக்கம் இருந்தது என்பதை காட்டுகிறது..
இப்போது இதெல்லாம் எங்கே இருக்கு.. ம்ம்ம்ம்
சிரிப்பின் ஊடே சிந்தனையும் விதைத்திருக்கிறீர்கள்.
அருமை அருமை....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உண்மையிலேயே ஹிஹிஹி.
ReplyDeleteநாகேஷ் அவர்கள் குரல் கேட்டு நிறைய நாள் ஆச்சு.இண்ணைக்கு உங்க புண்ணியத்தில....!
ReplyDeleteஎல்லாப் படங்களும் சிரிக்க வச்சாலும் கடைசிப்படம்...ம்..கொடுத்து வச்ச நாயார்.
பாவம் குழந்தை !
அத்தனை யோக்கும் படங்களும் நன்று. கடைசிப் படம் பல தடவை பார்த்துள்ளேன். வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
@ ராஜி said...
ReplyDelete-நகைச்சுவையை ரசித்துக் கருத்திட்டதற்கு என் இதயம் கனிந்த நன்றி!
@ ஷைலஜா said...
ReplyDelete-அட, இது எனக்குத் தோணலையே... புத்தகக் கண்காட்சி விஷயமா எழுதிடலாம். ஐடியா கொடுத்ததுக்கு அனேக நன்றிகள்க்கா!
@ மகேந்திரன் said...
ReplyDelete-சிரிப்பின் இடையிலும் சிந்தனையைத் தூண்டுகிறீர்கள் மகேன். நீங்கள் சொன்னது மிகவும் சரியே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றி + என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கு!
@ அப்பாதுரை said...
ReplyDelete-நீங்கள் ரசித்துக் கருத்திட்டதற்கு என் மனமார்ந்த நன்றி ஸார்!
@ ஹேமா said...
ReplyDelete-அந்த வார்த்தைகள் நாகேஷின் வாய்ஸ் மாடுலேஷனில் கேட்டால் நன்றாகவே இருக்கும். எனக்கும் அந்தக் கடைசிப் படத்தைப் பார்த்ததும் பெருமூச்சுதான் வந்தது. அதான் வைச்சேன். ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி ஹேமா!
@ kovaikkavi said...
ReplyDelete-ஜோக்குகளை ரசித்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. அந்தக் கடைசிப் படம் பார்த்துள்ளீர்களா? எனில், அடுத்த முறை ஜோக்குகள் தேர்ந்தெடுக்கும் போது இன்னும் கவனமாக இருந்து கொள்கிறேன். மிக்க நன்றி சிஸ்டர்!
எல்லா படங்களும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் உங்களின் கருத்துக்கள் அருமை! மனம் விட்டு சிரித்தேன். கொஞ்சம் ‘ஹி... ஹி' இல்லே சார்! நிறையவே ‘ஹி... ஹி'! தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி சார்!
ReplyDeleteநம்ம பதிவில்:
மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?
அனைத்து படங்களும் அருமை கடைசி படம் நாயை தூக்கிக்கொண்டு குழந்தையை நடக்கவிட்டு கூட்டிபோவது என்ன சொல்வது இப்படியானவர்களை
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் பாஸ்
எதையும் அதிகம் எழுதாமல் போட்டாலும் இனிதான
ReplyDeleteநகைச்சுவைப் பகிர்வு .படங்கள் ஒவ்வொன்றும் சிரிக்க
வைத்தன அருமையான பகிர்வு ஐயா .வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பகிர்வுக்கு .
@ திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteமனம்விட்டுச் சிரித்ததற்கு நன்றி தனபாலன். தங்களுக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@ K.s.s.Rajh said...
ReplyDelete-ஆமாம் ராஜ். எது செல்லம் என்ற கேள்வி எனக்கும் எழுந்தது. என்னத்தச் சொல்ல... உங்களுக்கு சந்தோஷமா புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லலாம். நன்றி!
@ அம்பாளடியாள் said...
ReplyDelete-தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.
ஹைய்யோ...ஹைய்யோ!
ReplyDelete@ சத்ரியன் said...
ReplyDelete-அட, அவ்வளவு பிடிச்சுப் போச்சா உங்களுக்கு? நன்றி பிரதர்...
எல்லா ஜோக்குகளுமே அருமை. அந்த ‘ஸிட்டு’பற்றி நானும் ஒரு உண்மை சம்பவத்தை சொல்கிறேன். இது புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங் சொன்னது. இந்தியாவில் நீண்டகாலம் அமைச்சராக இருந்தவர் வெளி நாட்டுக்கு சென்றபோது இரவு விருந்துக்கு சென்றாராம். அப்போது எங்கே உட்காரலாம், என்றபோது அவர் சொன்னாராம் ‘We can shit there’ என்று. அங்கு இருந்தவர்கள் எல்லாம் என்ன இது சாப்பிடவந்த இடத்தில் இவ்வாறு சொல்கிறாரே என்று. அவர்களுக்கு தெரியாது அந்த அமைச்சரின் மாநிலத்தில் உள்ளவர்கள் ‘S’ ஐ ‘Sh’ என்றுதான் உச்சரிப்பார்கள் என்று.
ReplyDeleteஉங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!
@ வே.நடனசபாபதி said...
ReplyDelete-ஹா... ஹா... நீங்கள் சொன்னதும் மனம் விட்டுச் சிரிக்க வைத்தது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை ஜோக்ஸ் பிரமாதம்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.html
புத்தாண்டு கலகலப்பான ஆரம்பம்!
ReplyDelete@ கே. பி. ஜனா... said...
ReplyDelete-பாத்து நாளாச்சு ஜனா சார்! நலம்தானே? புத்தாண்டு கலகலப்பான ஆரம்பம்னு வாழ்த்தின உங்க அன்புக்கு என் இதய நன்றி!
[புத்தாண்டு வாழ்த்துக்கள்]
ReplyDelete@ அப்பாதுரை said...
ReplyDelete-நன்றி+இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இனிதான நகைச்சுவைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்..
@ இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete-பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றியும், என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களும்.
nalla sirippu!
ReplyDelete