Wednesday, September 28, 2011

ம், ரைம், க்ரைம்!

Posted by பால கணேஷ் Wednesday, September 28, 2011
நான் ஊஞ்சல் இதழில் பணியாற்றிய போது சில சிறுகதைகளை எழுதியதுண்டு. எழுதும் ஆர்வம் இருந்தும் நேரம் கிடைக்காததால் இப்போ தெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. நான் எழுதிய ஒரு க்ரைம் தடவிய மினி சிறுகதை உங்களுக்காக இங்கே:

கொலையின் விலை


27 comments:

  1. மெய்யாலுமே ’திடுக்’ முடிவுதான். சூப்பர்!

    ReplyDelete
  2. உடனே படிச்சுட்டு தட்டியும் கொடுக்கற உங்கள மாதிரியானவங்களாலதான் எனக்கு யானை பலம் வருது. நன்றிண்ணா!

    ReplyDelete
  3. ஆரம்பவரிகளை வைத்தே முடிவும்... தங்களின் கதை அருமை. பதிவர் தென்றலில் தங்களின் படைப்புகளையும் விரைவில் பயன்படுத்திக்கொள்கிறேன். தங்கள் அனுமதி வேண்டும்.

    ReplyDelete
  4. நம்ம சைட்டுக்கு வாங்க!
    தளத்துல இணைச்சுகிடுங்க!
    உங்க கருத்த சொல்லுங்க!
    நல்லா பழகுவோம்!...

    ReplyDelete
  5. ஓ ஹென்றி பாணி கதை அருமை!

    ReplyDelete
  6. குடந்தை அன்புமணி said...

    ஆரம்பவரிகளை வைத்தே முடிவும்... தங்களின் கதை அருமை. பதிவர் தென்றலில் தங்களின் படைப்புகளையும் விரைவில் பயன்படுத்திக்கொள்கிறேன். தங்கள் அனுமதி வேண்டும்.

    -வருகைக்கு நன்றி அன்புமணி சார். மகிழ்வுடன் சம்மதிக்கிறேன்.

    ReplyDelete
  7. சீனுவாசன்.கு said...

    நம்ம சைட்டுக்கு வாங்க! தளத்துல இணைச்சுகிடுங்க! உங்க கருத்த சொல்லுங்க! நல்லா பழகுவோம்!...

    -வருகைக்கு நன்றி சீனிவாசன். தாராளமா பழகலாம். வருகிறேன்.

    ReplyDelete
  8. சென்னை பித்தன் said...

    ஓ ஹென்றி பாணி கதை அருமை!

    -தங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பரே. எனக்குப் பிடித்த சிறுகதை எழுத்தாளர்கள் ஓஹென்றியும், ஜெப்ரி ஆர்ச்சரும்தான்.

    ReplyDelete
  9. padithumudithapinnum manam padapadakkirathu

    ReplyDelete
  10. arasu said...

    padithumudithapinnum manam padapadakkirathu

    -அன்பாய் பாராட்டிய அரசுவிற்கு மனமமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  11. நிஜமாகவே முடிவு 'திடுக்' தான்..

    ReplyDelete
  12. வேடந்தாங்கல் - கருன் said...

    நிஜமாகவே முடிவு 'திடுக்' தான்..

    -தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  13. நல்ல ட்விஸ்ட்.

    கதையின் முதல் வரிதான் கடைசியும். நல்ல ஐடியா

    சூப்பர் கதைங்க

    ReplyDelete
  14. வரதராஜலு .பூ said...

    நல்ல ட்விஸ்ட். கதையின் முதல் வரிதான் கடைசியும். நல்ல ஐடியா. சூப்பர் கதைங்க.

    -தங்களின் பாராட்டுக்கு அடியேனின் நன்றிகள்.

    ReplyDelete
  15. ஆரம்ப வரிகளிலேயே முடிவும் அருமையாய் பொதிந்த கதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. அருமையாக இருந்தது..எதிர்பாராத முடிவு..தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  17. @ இராஜராஜேஸ்வரி said...

    -ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  18. @ மதுமதி said...

    -கவிதையும், கதைகளும் எழுதத் தெரிந்தவர் நீங்கள். நீங்களே ஓ.கே. சொல்லிட்டா விடுவமா... நிறைய எழுதுறேன்! நன்றிங்க...

    ReplyDelete
  19. அட.....அருமை. நல்ல பாடமும் கூட!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  20. அருமையான எதிர்பார்க்காத முடிவைக் கொண்ட கதை. நீங்கள் தொடர்ந்து கதை எழுதலாமே!

    ReplyDelete
  21. முதலில் அது அந்த டாக்டர் என்று நினைத்தேன். மாமா என்றதும் எதிர்பாராத திருப்பம்தான். குட்டிக்கதை என்றாலும் சுவாரசியம் குறையவில்லை. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
  22. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் இங்கே உணர்ந்து கொண்டேன் அருமையாய் இருந்தது

    ReplyDelete
  23. விகடகவி... மாதிரி ... சூப்பர்! தொடர்ந்து நிறைய எழுதுங்க! நன்றி!

    ReplyDelete
  24. சும்மா அதிருதில்ல...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube