நான் ஊஞ்சல் இதழில் பணியாற்றிய போது சில சிறுகதைகளை எழுதியதுண்டு. எழுதும் ஆர்வம் இருந்தும் நேரம் கிடைக்காததால் இப்போ தெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. நான் எழுதிய ஒரு க்ரைம் தடவிய மினி சிறுகதை உங்களுக்காக இங்கே:
கொலையின் விலை
|
|
Tweet | ||
|
|
Tweet | ||
மெய்யாலுமே ’திடுக்’ முடிவுதான். சூப்பர்!
ReplyDeleteஉடனே படிச்சுட்டு தட்டியும் கொடுக்கற உங்கள மாதிரியானவங்களாலதான் எனக்கு யானை பலம் வருது. நன்றிண்ணா!
ReplyDeleteஆரம்பவரிகளை வைத்தே முடிவும்... தங்களின் கதை அருமை. பதிவர் தென்றலில் தங்களின் படைப்புகளையும் விரைவில் பயன்படுத்திக்கொள்கிறேன். தங்கள் அனுமதி வேண்டும்.
ReplyDeleteoh superp...
ReplyDeleteநம்ம சைட்டுக்கு வாங்க!
ReplyDeleteதளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...
ஓ ஹென்றி பாணி கதை அருமை!
ReplyDeleteத.ம.2
ReplyDeleteகுடந்தை அன்புமணி said...
ReplyDeleteஆரம்பவரிகளை வைத்தே முடிவும்... தங்களின் கதை அருமை. பதிவர் தென்றலில் தங்களின் படைப்புகளையும் விரைவில் பயன்படுத்திக்கொள்கிறேன். தங்கள் அனுமதி வேண்டும்.
-வருகைக்கு நன்றி அன்புமணி சார். மகிழ்வுடன் சம்மதிக்கிறேன்.
சீனுவாசன்.கு said...
ReplyDeleteநம்ம சைட்டுக்கு வாங்க! தளத்துல இணைச்சுகிடுங்க! உங்க கருத்த சொல்லுங்க! நல்லா பழகுவோம்!...
-வருகைக்கு நன்றி சீனிவாசன். தாராளமா பழகலாம். வருகிறேன்.
சென்னை பித்தன் said...
ReplyDeleteஓ ஹென்றி பாணி கதை அருமை!
-தங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பரே. எனக்குப் பிடித்த சிறுகதை எழுத்தாளர்கள் ஓஹென்றியும், ஜெப்ரி ஆர்ச்சரும்தான்.
padithumudithapinnum manam padapadakkirathu
ReplyDeletearasu said...
ReplyDeletepadithumudithapinnum manam padapadakkirathu
-அன்பாய் பாராட்டிய அரசுவிற்கு மனமமார்ந்த நன்றிகள்!
நிஜமாகவே முடிவு 'திடுக்' தான்..
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said...
ReplyDeleteநிஜமாகவே முடிவு 'திடுக்' தான்..
-தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
நல்ல ட்விஸ்ட்.
ReplyDeleteகதையின் முதல் வரிதான் கடைசியும். நல்ல ஐடியா
சூப்பர் கதைங்க
வரதராஜலு .பூ said...
ReplyDeleteநல்ல ட்விஸ்ட். கதையின் முதல் வரிதான் கடைசியும். நல்ல ஐடியா. சூப்பர் கதைங்க.
-தங்களின் பாராட்டுக்கு அடியேனின் நன்றிகள்.
ஆரம்ப வரிகளிலேயே முடிவும் அருமையாய் பொதிந்த கதைக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையாக இருந்தது..எதிர்பாராத முடிவு..தொடர்ந்து எழுதுங்கள்..
ReplyDelete@ இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete-ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ மதுமதி said...
ReplyDelete-கவிதையும், கதைகளும் எழுதத் தெரிந்தவர் நீங்கள். நீங்களே ஓ.கே. சொல்லிட்டா விடுவமா... நிறைய எழுதுறேன்! நன்றிங்க...
அட.....அருமை. நல்ல பாடமும் கூட!
ReplyDeleteரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteஅருமையான எதிர்பார்க்காத முடிவைக் கொண்ட கதை. நீங்கள் தொடர்ந்து கதை எழுதலாமே!
ReplyDeleteமுதலில் அது அந்த டாக்டர் என்று நினைத்தேன். மாமா என்றதும் எதிர்பாராத திருப்பம்தான். குட்டிக்கதை என்றாலும் சுவாரசியம் குறையவில்லை. பாராட்டுகள் கணேஷ்.
ReplyDeleteகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் இங்கே உணர்ந்து கொண்டேன் அருமையாய் இருந்தது
ReplyDeleteவிகடகவி... மாதிரி ... சூப்பர்! தொடர்ந்து நிறைய எழுதுங்க! நன்றி!
ReplyDeleteசும்மா அதிருதில்ல...
ReplyDelete