Saturday, August 24, 2013

பதிவர் திருவிழாவில் புத்தக வேட்டை!

Posted by பால கணேஷ் Saturday, August 24, 2013


  • நட்புகளுக்கு ஒரு மகிழ்வான செய்தி..! பதிவர் திருவிழாவில்
  • உங்கள் மனம்கவரும் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ...
  • டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக அரங்கு
  • அமையவுள்ளது. அனைத்து முன்னணிப் பதிப்பகங்களின்
  • புத்தகங்களையும் அங்கு வாங்கிப் படித்து மகிழலாம்!
  • வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு!
  • விரும்பும் புத்தகங்களை நீங்கள் அவர்களிடம் தெரிவித்தால்
  • அதையும் உங்களுக்காய் அங்கு வரவழைப்பார்கள்!
  • கீழே தந்துள்ள முகவரியில் தொடர்பு கொள்க.

11 comments:

  1. இங்கே குட்டுனா அங்கே வலிக்காது ...நேரில் வந்து குட்டலாம் என்றுருக்கிறேன்,என்னை மாதிரி எத்தனை பேரோ ?எதுக்கும் பதிவர் திருவிழாவுக்கு ஹெல்மெட் உடன் வரவும் !

    ReplyDelete
  2. பதிவர் திருவிழா பற்றி
    நித்தமும்
    தித்திப்பான செய்திகள்...
    கலந்துகொள்ளமுடியாமை
    நெஞ்சை ..பிசைகிறது...
    ஆயினும் கலந்துகொள்ளும் அனைவருக்கும்
    கிடைக்கும் அற்புதமான வாய்ப்பு இது...

    ReplyDelete
  3. இங்கே குட்டுனா அங்கே வலிக்காது ...நேரில் வந்து குட்டலாம் என்றுருக்கிறேன்,என்னை மாதிரி எத்தனை பேரோ ?எதுக்கும் பதிவர் திருவிழாவுக்கு ஹெல்மெட் உடன் வரவும் !

    ReplyDelete
  4. மிகச் சரி
    அக்கா வீட்டுக்குத்தானே வர்றோம்
    அப்படியே அக்காப் பொண்ணையும்
    பார்க்காமல் போவோமா ?
    மகிழ்வான சேதி
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த வயசுலயும் அக்கா பொண்ணு மேல ஒரு கண்ணா?! அம்மாகிட்ட சொல்லவாப்பா?!

      Delete
  5. பதிவர்கள் சந்திப்பு திருவிழா இப்பவே கமகமக்க தொடங்கி விட்டது அண்ணே......!

    யாவருக்கும் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  6. பதிவர் திருவிழா படைக்கவுள்ள சாதனைகள்
    பார்க்காத கண்கள் பலனில்லை இருந்துமே...

    ஏக்கம் போட்டுத் தாக்குகின்றது எங்களுக்கு!
    தூக்கமுங் கெட்டு துயரந்தான் மிஞ்சுதிங்கே...

    விழா சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  7. பதிவர் திருவிழா கோலாகலம்! குதூகலம்!! உற்சாகம்!! விழா சிறக்கட்டும்!!

    ReplyDelete
  8. பதிவர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு .புத்தகக்கடை விளம்பரம் மகிழ்ச்சியான செய்தி பயனும் கூட அண்ணாச்சி.

    ReplyDelete
  9. பதிவர் திருவிழாவில் புத்தகத் திருவிழாவும்...
    ம்.... கலக்குங்க...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube