அனைவருக்கும் வணக்கம். மதுரையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்க இருக்கும் மூன்றாமாண்டு வலைப்பதிவர் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் என் தளத்தில் பதிவர்களின் வருகையை உறுதி செய்து கொள்ளும்படியான படிவம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனைப் பூர்த்தி செய்து இன்றைய தினம் வரையில் தங்களின் வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் பட்டியல் இதோ...
1. சிதம்பரம் என்ற சீனா (வலைச்சரம்), 2) தமிழ்வாசி பிரகாஷ் (தமிழ்வாசி), 3. பொன். தனபாலன் (திண்டுக்கல் தனபாலன்), கவிஞர். 4. திருமலை சோமு (thirumalaisomu.blogspot.com), 5. பகவான்ஜி (ஜோக்காளி), 5. பாலகணேஷ் (மின்னல் வரிகள்), 6. கவியாழி (கவியாழி), 7. sithayan sivakumar (விழிப்புணர்வு), 7. சங்கர இராமசாமி (கனிச்சாறு), 8. செல்வின் (அஞ்சாசிங்கம்), 9.வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 10. சசிகுமார் (வந்தேமாதரம்), 11. ஜீவானந்தம் (கோவை நேரம்), 12. சித்தூர் முருகேசன் (அனுபவஜோதிடம்) , 13. கருப்பணன் (karuppanan), 14. நா.முத்துநிலவன் (வளரும் கவிதை), 15. சுரேஷ்குமார் (கடல் பயணங்கள்), 16. பாலாஜி (அநியாயங்கள்), 17. மு.கீதா (தென்றல்), 18. கா.ந.கல்யாணசுந்தரம் (கவிதைவாசல்), 18. முருகன் (gurumurugan.blogspot.com), 19.கருண்குமார் (வேடந்தாங்கல்), 20. யானைக்குட்டி (http://yanaikutty.blogspot.in), 20. கோவை ஆவி (பயணம்), 21. செல்வி ஷங்கர் (பட்டறிவும் பாடமும்), 21. வியபதி (ஏதாவது எழுதுவோம்), 22. இராய செல்லப்பா (செல்லப்பா தமிழ் டயரி), 23. முகமதுநவாஸ்கான் (99Likes (Tamil Computer Tips), 24. கரந்தை ஜெயக்குமார் (கரந்தை ஜெயக்குமார்), 25. கேபிள் சங்கர் (கேபிள் சங்கர்), 26. ஜெய் (பட்டிகாட்டான் பட்டணத்தில்), 27. இ.வரதராஜபெருமாள் (குமாரபாளையம் குடமுருட்டி), 28. திலிப் நாராயணன் (அழகிய நாட்கள்), 29. J. நிஷா (யாமிதாஷா), 30. புலவர் இராமாநுசம் (புலவர் குரல்), 31. மதுமதி (மதுமதி.காம்), 32. வெங்கட் நாகராஜ் (சந்தித்ததும் சிந்தித்ததும்), 33. ம.கோகுல் (கோகுல் மனதில்), 34. விமலன் (சிட்டுக்குருவி), 34. ஆர்.வி.சரவணன் (குடந்தையூர்) 35. முனைவர் துரை.மணிகண்டன் (மணிவானதி), 36. துளசி கோபால் (துளசிதளம்), 37. விஜயன் துரை (கடற்கரை), 38. சி.வெற்றிவேல் (இரவின் புன்னகை), 39. சரவணன் (ஸ்கூல் பையன்), 40. கவி. செங்குட்டுவன் (கல்விக்கோயில்), 41. எஸ்.விஜயநரசிம்மன் (svijayanarasimhan.blogspot.in), 42. ஸபி (சக்கரக்கட்டி), 43. சம்பத்குமார் (தமிழ் பேரண்ட்ஸ்), 44. முனைவர் நா.சிவாஜி கபிலன் (தூரிகை கபிலன்), 45. அரசன் (கரைசேரா அலை), 46. ரூபக் ராம் (சேம்புலியன்), 47. தி தமிழ் இளங்கோ (எனது எண்ணங்கள்), 48. வெ.கோபாலகிருஷ்ணன் (மதுரகவி), 49. அ.ரா.சங்கரலிங்கம் (உணவு உலகம்), 50. அகிலா (சின்ன ச்சின்ன சிதறல்கள்), 51. கோவிந்தராஜ்.வா (தமிழன்), 52. பொய்யாமொழி (தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்), 53. அறிவு விக்னேஷ்குமார் (தோழன்), 54. சிவபார்கவி (சிவபார்கவி), 55. வஹாப் ஷாஜஹான் (டாஸ்மாக் செய்திகள்), 56. நிவாஸ் (medimiss), 57. நக்கீரன்.ஜெ (நாய் நக்ஸ்), 58. சைதை அஜீஸ் (saidaiazeez), 59. பரமேஸ்வரன் (கொங்குதென்றல்).
இதுவரை பதிவு செய்து கொள்ளாத நண்பர்கள் கீழ்வரும் இணைப்புகளில் சென்று தங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளவும்.
எத்தனை பேர் வருவார்கள் என்பதை உத்தேசமாகக் கணக்கிட முடிந்தால்தான் சிறப்பாக வரவேற்பதற்கும் நிகழ்ச்சியைத் திட்டமிடவும் ஏதுவாக இருக்கும். ஆகவே, இதைத் தவறாமல் செய்யவும்.
நேற்று புலவர் இராமாநுசம் ஐயா அவர்களின் வீட்டில் சென்னைப் பதிவர்கள் (சிலர் வர இயலவில்லை) சந்தித்து மதுரை விழாவிற்குச் செல்வது பற்றிப் விவாதிக்கப்பட்டது. ஒரு பேருந்தை அமர்த்திக் கொண்டு விழா நடப்பதற்கு முதல் நாள் மதுரையில் இருக்கும்படி புறப்படலாம் என்பது திட்டம். கீழ்க்காணும் பதிவர்களின் அனைவரும் சென்னையிலிருந்து பேருந்தில் புறப்படுவது தீர்மானமாகி இருக்கிறது.
1) புலவர் இராமாநுசம், 2) மதுமதி, 3) கே.ஆர்.பி.செந்தில், 4) பாலகணேஷ். 5) மெட்ராஸ்பவன் சிவகுமார், 6) வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 7) கவியாழி கண்ணதாசன், 8) இராய செல்லப்பா, 9) சீனு, 10) சரவணன் (ஸ்கூல் பையன்), 11) ஆர்.பி.ஆதித்யா (போலி பன்னிக்குட்டி). 12) அஞ்சாசிங்கம் செல்வின், 13) பிலாசபி பிரபாகரன். 14) சரவணன் (உண்மைத்தமிழன்). 15) வேடியப்பன் (டிஸ்கவரி).
சென்னைப் பதிவர்களில் சிலர் தங்கள் வருகையை உறுதி செய்ய காலஅவகாசம் கேட்டுள்ளனர். நேற்றைய சந்திப்புக்கு வர இயலாத சிலரையும் தொடர்பு கொண்டு பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, எண்ணிக்கை நிச்சயம் இன்னும் கூடும். நேற்றைய கூட்டத்திற்கு வராத, சென்னையிலிருந்து எங்களுடன் கிளம்பிவர விருப்பம் உள்ள பதிவர்கள் அனைவரும் bganesh55@gmail.com என்கிற என் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். சரியானபடி திட்டமிடுவதற்கு அது உறுதுணையாக இருக்கும். நன்றி.
|
|
Tweet | ||
வணக்கம்
ReplyDeleteஐயா.
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்..ஐயா
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கலக்குவோம் கலக்குவோம் கட்டம் கட்டி கலக்குவோம்..! ;)
ReplyDeleteவிண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டேன்
ReplyDeleteஎன்னை நினைவிருக்கா சகோ ?
ReplyDeleteகண்டிப்பாகத் தெரிவித்து விடுகின்றோம் சார்....இன்னும் பூர்த்தி செய்ய வில்லை செய்துவிடுகின்றோம்....
ReplyDeleteவர ஆசை இருக்கிறது! பார்ப்போம்!
ReplyDeleteகிளம்புங்க எல்லாரும்,விழா களை கட்டணுமில்ல?
ReplyDeleteஎல்லாம் நல்லபடியா போய்ட்டுவாங்க :))
ReplyDeleteவிழாவில் கலந்து கொள்ளும் பதிவர்கள், விண்ணப்பத்தில் பதிவு செய்து வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்...
ReplyDeleteமதுரா நகரினில் தமிழ்ச் சங்கம்! –
ReplyDeleteஅதில் மங்கல கீதம் முழங்கும்!
தங்கள் பதிவின் மூலம் எனது பதிவை உறுதி செய்து கொண்டேன். மதுரைக்குப் போவோம்! நன்றி!
த.ம.6
வருக வருக நண்பரே...
ReplyDeleteமுதல் பதிவர் சந்திப்பிற்கு பிறகு திரும்பவும்
எல்லோரையும் சந்திக்கபோவதில் மகிழ்ச்சி...
காத்திருக்கிறேன்...
தெளிவான திட்டமிடல்
ReplyDeleteசென்னைப் பதிவர்கள் என்றால் சும்மாவா ?
வாழ்த்துக்களுடன்...
மதுரைக்கு வருகை தரும் அனைவரையும் ஜோக்காளி வரவேற்கிறான் !
ReplyDeleteமீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பால கணேஷ் ஜி !
த ம 1
சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்....
ReplyDeleteசிறப்பான திட்டமிடல். நல்வாழ்த்துகள்!
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteவாழ்த்துகள்.
அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். பதிவுலகில் ஒரு சுமுகமான சுகமான நட்புறவு நிலவுவது மனத்துக்கு இதமளிக்கிறது. விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.
ReplyDelete