மன்னர் மணிக்கு முட்டிவலி வந்ததையெண்ணி, என் கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருகியதை அடுத்து, பக்கட்டுடன் பலர்வந்து வரிசையில் நிற்கிறார்கள் கணேஷ்! ஐயகோ! உருக்கமான முடிவு! ஆண்டி க்ளைமேக்ஸ் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது அரசன் கிளைமேக்ஸ் போலும்! :-)
சிரித்திரபுரம் துவங்கியதிலிருந்து இப்போது வரை நீங்கள் தந்த ஆதரவு மறக்க இயலாததும்மா. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஏழே பகுதியில் ஒரு வரலாற்று நாவலா... நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம்.. விரைவில் ஒரு முழுநீள நகைச்சுவை நாவல் உங்கள் பகுதியில் வெளியிட்டே ஆக வேண்டும்.... சரியா...
உடல் நிலை தற்போது பரவாயில்லையா! கவனித்துக் கொள்ளவும்.
‘எப்பய்யா முடிக்கப் போற’ என்று மக்கள் கேட்பதற்கு முன் முடித்துவிட வேண்டும் என்றெண்ணித்தான் சுருக்கி வரைந்தேன். நீங்கள் சொன்னது அளப்பரிய தெம்பைத் தருகிறது. விரைவில் நீண்ட நகைச்சுவை நாவலுடன் வருகிறேன் வெங்கட். உடல் நலம் இப்போது பூரண நலமே. மிக்க நன்றி.
நீங்கள் இப்படிக் கேட்பது மனதிற்கு இதமாக, தெம்பளிக்கிறது நண்பரே... போரடிக்காத வகையில் திட்டமிட்டு கதைக்களனை அமைத்துக் கொண்டு விரைவில் எழுதி விட்டால் போயிற்று. தங்களின் தொடர் ஆதரவிற்கு என் உளம் கனிந்த நன்றி.
உடலும் உள்ளமும் இப்போது நலமே நண்பா. என் மேல் கொண்ட அன்பிற்கும். துவக்கம் முதலே சிரித்திரபுரத்தை ரசித்துப் படித்து ஊக்கம் தந்தமைக்கும் என் இதயம் நிறை நன்றி.
Generally people used to cook vadai in their mouth but like a shankar movie, you have built a VERY BIG PALACE that too in a PORAMBOKKU land. HATS OFF NICE POSTS.
அப்பாடா... முடித்தானே என்றில்லாமல் நீங்கள் இப்படிக் கேட்பது எனக்கு அசுர பலம் நண்பரே. விரைவில் ஒரு நெடுந்தொடருடன் வந்து விடுகிறேன். பந்த்...? அவ்வளவுக்கு நான் வொர்த் இல்லீங்க... டம்மி பீசு... ஹி... ஹி...
Mr. Appadurai, Vayila Vadai Suduvadhu means - what both the governments have been doing alternatively in TN for the past 30 to make TN a most prosperous state in the world.
அதற்குள் முடிந்து விட்டதே என்று நீங்களும் மற்ற நண்பர்களும் கேட்பது உண்மையிலேயே இன்னும் வளர்த்தியிருக்கலாமோ என்று என்னை எண்ண வைக்கிறது தோழி. தொடர்ந்து ரசித்துக் கருத்திட்டமைக்கும் என் உடல்நலன் பற்றிய தங்கள் அக்கறைக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.
சிரித்திரபுரம் முழுவதும் படித்தேன். ரொம்ப நல்லா இருந்துது. ஆதாரம் சான்ஸே இல்லை. சூப்பரோ சூப்பர்! திரும்ப திரும்ப படிச்சு சிரிச்சுண்டு இருக்கேன். எப்படி கணேஷ் இப்படி எல்லாம்! :)))) வாழ்த்துக்கள்!
மன்னர் மணிக்கு முட்டிவலி வந்ததையெண்ணி, என் கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருகியதை அடுத்து, பக்கட்டுடன் பலர்வந்து வரிசையில் நிற்கிறார்கள் கணேஷ்! ஐயகோ! உருக்கமான முடிவு! ஆண்டி க்ளைமேக்ஸ் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது அரசன் கிளைமேக்ஸ் போலும்! :-)
ReplyDeleteஆன்ட்டிகளுடன் கொஞ்சி விளையாட நினைத்த அரசனுக்கு இது க்ளைமாக்ஸ் தானே அண்ணா... உற்சாகம் தந்த உங்கள் கருத்திற்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅந்தோ ! மாளிகையும் மண்மேடானதே!
ReplyDeleteசிரித்திரபுரமும் முடிவுற்றதே !
சரித்திரம் படைத்துச் சென்றதே !
சரித்திரம் படைத்துச் சென்றது என்ற வார்த்தைகளால் என்னை உற்சாகப்படுத்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசிரித்திரபுரம் இத்தனை சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று இருக்கிறது.
ReplyDeleteஉடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் கணேஷ். மிக முக்கியம்.
தீபாவளி வாழ்த்துக்கள். மறுபடி விரைவில் சந்திப்போம்.
அன்புடன்,
ரஞ்ஜனி
சிரித்திரபுரம் துவங்கியதிலிருந்து இப்போது வரை நீங்கள் தந்த ஆதரவு மறக்க இயலாததும்மா. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Deleteஏழே பகுதியில் ஒரு வரலாற்று நாவலா... நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம்.. விரைவில் ஒரு முழுநீள நகைச்சுவை நாவல் உங்கள் பகுதியில் வெளியிட்டே ஆக வேண்டும்.... சரியா...
ReplyDeleteஉடல் நிலை தற்போது பரவாயில்லையா! கவனித்துக் கொள்ளவும்.
‘எப்பய்யா முடிக்கப் போற’ என்று மக்கள் கேட்பதற்கு முன் முடித்துவிட வேண்டும் என்றெண்ணித்தான் சுருக்கி வரைந்தேன். நீங்கள் சொன்னது அளப்பரிய தெம்பைத் தருகிறது. விரைவில் நீண்ட நகைச்சுவை நாவலுடன் வருகிறேன் வெங்கட். உடல் நலம் இப்போது பூரண நலமே. மிக்க நன்றி.
Deleteதிடீரென்று முடித்துவிட்டீர்களே சார்??
ReplyDeleteசிரித்திரபுரம் பார்ட் 2 வருமா?
நீங்கள் இப்படிக் கேட்பது மனதிற்கு இதமாக, தெம்பளிக்கிறது நண்பரே... போரடிக்காத வகையில் திட்டமிட்டு கதைக்களனை அமைத்துக் கொண்டு விரைவில் எழுதி விட்டால் போயிற்று. தங்களின் தொடர் ஆதரவிற்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅதற்குள் வயது போய் விட்டதே!
ReplyDeleteஅருமையாக முடித்துவிட்டீர்
எனக்கும் ஏக்கம்தான் இம் ... என்ன செய்வது ?
அருமையாக முடித்து விட்டேன் என்று சொல்லி ஊக்கம் தந்த உங்களுககு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஇதென்ன கொடுமை சரித்திர நாவல் அதெப்படி அதற்குள் முடிக்கலாம் இது கண்டிக்கத்தக்கது.
ReplyDeleteஅடுத்த சரித்திரத்தை விரிவா எழுதிடலாம் தென்றல். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deletei also severely condemn this!
DeleteNice ending...I thoroughly enjoyed it...
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
Deleteஆதாரம் கூட கலக்கல்...
ReplyDeleteஉடல் நலம் முக்கியம்... மற்றவை அப்புறம்...
நன்றி...
tm8
உடலும் உள்ளமும் இப்போது நலமே நண்பா. என் மேல் கொண்ட அன்பிற்கும். துவக்கம் முதலே சிரித்திரபுரத்தை ரசித்துப் படித்து ஊக்கம் தந்தமைக்கும் என் இதயம் நிறை நன்றி.
DeleteGenerally people used to cook vadai in their mouth but like a shankar movie, you have built a VERY BIG PALACE that too in a PORAMBOKKU land. HATS OFF NICE POSTS.
ReplyDeleteவாயில் வடை சுடுவது... ஹா... ஹா... நல்லாச் சொன்னீங்க போங்க. இத்தொடர் முழுமையையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
Deleteஎன்ன அநியாயம்? யாரைகேட்டு கதையை முடித்தீர்கள்?
ReplyDeleteஇதை எதிர்த்து நாளை அதிகாலை 2.30 முதல் 2.35 வரை தமிழகம் தழுவிய அடையாள பந்த்!அனைவரும் பங்கெடுப்பீர்.
அப்பாடா... முடித்தானே என்றில்லாமல் நீங்கள் இப்படிக் கேட்பது எனக்கு அசுர பலம் நண்பரே. விரைவில் ஒரு நெடுந்தொடருடன் வந்து விடுகிறேன். பந்த்...? அவ்வளவுக்கு நான் வொர்த் இல்லீங்க... டம்மி பீசு... ஹி... ஹி...
Deleteஅவசரமா முடிச்சிட்டீங்க போலிருக்கே?
ReplyDeleteஆதாரம் டாப்! சில ஐடியாக்களைக் கொடுத்தது.
வாயில வடை சுடுவது என்றால் வாட்டு?
ஐடியாக்கள் கிடைத்ததா? அப்ப... அடுத்த முறை சென்னை வர்றப்ப பார்ட்டி கொடுத்துடுங்க, ஹி... ஹி... மிக்க நன்றி ஸார்.
DeleteMr. Appadurai,
ReplyDeleteVayila Vadai Suduvadhu means - what both the governments have been doing alternatively in TN for the past 30 to make TN a most prosperous state in the world.
thanks Mohan.
Deleteyou mean 'talking without action'?
ஆதார பூர்வமான சரித்திரத் தொடர்!நன்று
ReplyDeleteஆதாரம்(?) அனைத்தையும் சேர்த்து ரசித்த உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி நண்பா.
Deleteசிரித்திரபுரம் அதற்குள் முடிந்து விட்டதே.....
ReplyDeleteசெஞ்சிக்கோட்டை சுற்றி ஆதாரங்கள் சூப்பர்....யாரும் ஒன்றும் கேட்க முடியாது...:)
உடல்நலனையும், தீபாவளி வேலைகளையும் முடித்து விட்டு வாருங்கள்.
அதற்குள் முடிந்து விட்டதே என்று நீங்களும் மற்ற நண்பர்களும் கேட்பது உண்மையிலேயே இன்னும் வளர்த்தியிருக்கலாமோ என்று என்னை எண்ண வைக்கிறது தோழி. தொடர்ந்து ரசித்துக் கருத்திட்டமைக்கும் என் உடல்நலன் பற்றிய தங்கள் அக்கறைக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.
Deleteசிரித்திரபுரம் முழுவதும் படித்தேன். ரொம்ப நல்லா இருந்துது.
ReplyDeleteஆதாரம் சான்ஸே இல்லை. சூப்பரோ சூப்பர்! திரும்ப திரும்ப படிச்சு சிரிச்சுண்டு இருக்கேன். எப்படி கணேஷ் இப்படி எல்லாம்! :)))) வாழ்த்துக்கள்!
திரும்பத் திரும்ப படித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்வது எனக்கு விருதுக்கு சமம். நன்றி மீனாக்ஷி,
Deleteஆஹா ஆதாரத்தோட கதை எழுதறீங்களா!!
ReplyDeleteமணிக்கு என் அஞ்சலி!!! அதுக்குள்ள கதைய முடிச்சிடீங்களே... அடுத்த கதைய சீக்கிரம் ரெடி பண்ணுங்க சார்...
படித்து ரசித்துக் கருத்திட்டு அடுத்த கதை தயார் பண்ண ஊக்கம் தந்த சமீராவுக்கு என் உளம் கனிந்த நன்றி.
DeleteMr.Appadurai,
ReplyDeleteIt can be either "only talking without action" or it can also be "the only action is talking" or "the action is only talking"
அப்பா ஸாருக்கு நீங்க முன்ன கொடுத்த விளக்கத்தை விட இப்ப நீங்க தந்திருக்கற விளக்கம் சூப்பர் மோகன். மிக ரசித்தேன்.
Deleteha!ha!
Delete