tag:blogger.com,1999:blog-265856244416106783.post7600317953228030477..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடைவண்டிகள் - 17பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-22180501209901170132012-06-03T09:30:40.713+05:302012-06-03T09:30:40.713+05:30இப்பொழுது மேடவாக்கதிற்கு மாறியுள்ளேன் அங்கே இன்டர்...இப்பொழுது மேடவாக்கதிற்கு மாறியுள்ளேன் அங்கே இன்டர்நெட் இணைப்பு கிடைக்க கால தாமதம் ஆகியதால் என்னால் வலைப்பூ பக்கம் வர இயலவில்லை. அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு வருந்துகிறேன்.

நடைவண்டியில் மீண்டும் இணைந்து விட்டேன்.சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43766326052267893462012-05-26T02:19:33.366+05:302012-05-26T02:19:33.366+05:30கண்டிப்பாக தொடர்ந்து வருவேன்கண்டிப்பாக தொடர்ந்து வருவேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25873446931192622922012-05-25T22:16:17.517+05:302012-05-25T22:16:17.517+05:30ஆஹா... நீங்க சொன்னப்புறம்தான் கவனிக்கிறேன் ஃப்ரெண...ஆஹா... நீங்க சொன்னப்புறம்தான் கவனிக்கிறேன் ஃப்ரெண்ட்! என் அட்ரஸ், ஃபோன் நம்பர் ரெண்டுமே இருக்கில்ல... ஹா... ஹா... நல்ல அப்ஸர்வேஷன் உங்களுக்கு! உங்களைப் போன்ற நண்பர்களைச் சந்திப்பதில் கொள்ளை மகிழ்வு எனக்கு. அவசியம் சந்திககலாம். நடைவண்டியின் இனிய பயணத்திற்கு வாழ்த்தியதற்கு என் இதயநன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4650797719540514022012-05-25T22:14:22.075+05:302012-05-25T22:14:22.075+05:30வாங்க ராஜ நடராஜன்! ரசித்துப் படித்து வாழ்த்திய உங்...வாங்க ராஜ நடராஜன்! ரசித்துப் படித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45424417594360750042012-05-25T20:11:29.593+05:302012-05-25T20:11:29.593+05:30அன்புள்ள கணேஷ்,
பி.கே.பி-யுடன் உங்கள் அனுபவங்களை ...அன்புள்ள கணேஷ்,

பி.கே.பி-யுடன் உங்கள் அனுபவங்களை short and sweet ஆக முடித்து விட்டீர்கள். நடை வண்டி பயணம் தொடரட்டும்...

இந்தப் பதிவில் மற்றொரு சிறப்பு... உங்கள் முகவரியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகஸ்ட் மாதம் இந்தியா வரும்போது உங்களை நேரில் சந்திக்க முயற்சிக்கிறேன். ஒரு சிறு குறை. கடுகு சாரை இந்த முறை சந்திக்க முடியாது :-( அவர் ஜூன் மாதமே இங்கு நியூ ஜெர்சி வந்து விடுகிறார்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62791775350075384512012-05-25T19:19:22.721+05:302012-05-25T19:19:22.721+05:30பதிர்வர்களுடன் சந்திப்பு,அனுபவங்கள் என கலக்குறீங்க...பதிர்வர்களுடன் சந்திப்பு,அனுபவங்கள் என கலக்குறீங்க.உங்கள் எழுத்துக்களும் நட்பும் ரசனை மிகுந்தவையே.வாழ்த்துக்கள் மனம் கனிந்து.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72001007970826702552012-05-25T12:45:16.316+05:302012-05-25T12:45:16.316+05:30நடைவண்டிப் பயணம் இன்னும் முடியலை தென்றல். பி.கே.பி...நடைவண்டிப் பயணம் இன்னும் முடியலை தென்றல். பி.கே.பியுடன் ஆன பகுதிதான் முடிச்சிருக்கேன். தொடர்ந்து வாங்க. உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80769180680679251832012-05-25T12:14:50.932+05:302012-05-25T12:14:50.932+05:30நடைவண்டி பழக வந்தா என்ன இது முடிஞ்சிபோச்சி என்று ச...நடைவண்டி பழக வந்தா என்ன இது முடிஞ்சிபோச்சி என்று சொல்கிறார்கள் . வித்தியாசமான அழைப்பிதழ் அன்போடு கலந்த நட்பைக் காட்டுகிறது .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15720052462015725232012-05-25T10:50:48.399+05:302012-05-25T10:50:48.399+05:30திரும்பிப் பார்க்கையில் நான்தானா அது என்று எனக்கே ...திரும்பிப் பார்க்கையில் நான்தானா அது என்று எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது தம்பி. உடன் வரும் உங்களுக்கு உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42570762609755704782012-05-25T07:58:31.564+05:302012-05-25T07:58:31.564+05:30கணேஷ் அண்ணன் கதைச் சொல்லிக்கொண்டே வர, வாசித்த நாங்...கணேஷ் அண்ணன் கதைச் சொல்லிக்கொண்டே வர, வாசித்த நாங்கள், அவர்(கணேஷ்) கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறோம்.

பகிர்விற்கு நன்றிண்ணா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73523435734998985702012-05-25T06:15:17.179+05:302012-05-25T06:15:17.179+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி க...ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி குமார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60249515265275191792012-05-25T06:14:36.833+05:302012-05-25T06:14:36.833+05:30வாங்க நேசன், அடுத்த நண்பரோடும் சுவாரஸ்யமாய் பயணிக்...வாங்க நேசன், அடுத்த நண்பரோடும் சுவாரஸ்யமாய் பயணிக்க உடன் வர்றேன்னு சொன்னதுல மகிழ்ச்சி. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52408881997760331192012-05-25T06:13:19.186+05:302012-05-25T06:13:19.186+05:30நீங்கள் உடன் வருவதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. தங...நீங்கள் உடன் வருவதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86711400412070996082012-05-25T06:12:27.860+05:302012-05-25T06:12:27.860+05:30ஆமாம் நண்பரே... அவரது யோசனைகள், செயல்பாடுகள் எப்போ...ஆமாம் நண்பரே... அவரது யோசனைகள், செயல்பாடுகள் எப்போதும் ‘அட’ போடும்படிதான் இருந்து வந்திருக்கின்றன எனக்கு. மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64277763549017697942012-05-25T00:47:58.171+05:302012-05-25T00:47:58.171+05:30பி.கே.பி. தொடர் அருமை...பி.கே.பி. தொடர் அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28084894000376660132012-05-24T21:37:57.583+05:302012-05-24T21:37:57.583+05:30பத்திரிக்கை அனுபவத்தின் ஊடே நல்ல பல விடயத்தைச் சொல...பத்திரிக்கை அனுபவத்தின் ஊடே நல்ல பல விடயத்தைச் சொல்லியது பி.கே. பற்றிய தொடர் அடுத்த நண்பரோடு தொடர்வோம் பயணத்தை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54744014255072163952012-05-24T20:12:23.163+05:302012-05-24T20:12:23.163+05:30போராட்டமான வாழ்க்கையைக் கூட அழகாய் சுவாரசியமாய் சொ...போராட்டமான வாழ்க்கையைக் கூட அழகாய் சுவாரசியமாய் சொல்லிப் போகும் உங்கள் எழுத்து.. தொடர்ந்து வருகிறேன் நானும்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79032965794088973392012-05-24T19:42:49.272+05:302012-05-24T19:42:49.272+05:30'சட்'டென முடித்து விட்டீர்களோ.... பி கே பி...'சட்'டென முடித்து விட்டீர்களோ.... பி கே பி யின் புதுமை முயற்சிகள் 'அட' போட வைக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31749657777202289592012-05-24T18:51:36.427+05:302012-05-24T18:51:36.427+05:30அதனாலென்ன ரெவெரி... இன்னும் இரண்டு நண்பர்களைப் பற்...அதனாலென்ன ரெவெரி... இன்னும் இரண்டு நண்பர்களைப் பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறதே. என்னுடன் வாருங்கள், தொடர்வோம் நாம்..! உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46201864075682402272012-05-24T18:50:40.743+05:302012-05-24T18:50:40.743+05:30சக மனிதர்களை நேசிக்கவும், சிந்தனைகள் சற்றே பக்குவம...சக மனிதர்களை நேசிக்கவும், சிந்தனைகள் சற்றே பக்குவமடையவும் என் எழுத்தாள நண்பர்கள் அனைவரும் காரணம் ஃப்ரெண்ட்! நானும் இறுகப் பற்றிக்கிட்ட உங்களோட நட்புக் கரத்தை விடறதாயில்ல!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44166666726343688502012-05-24T18:49:30.708+05:302012-05-24T18:49:30.708+05:30தொடர்வோம் தனபாலன். தொடரும் உங்களுக்கு என் மனம் க...தொடர்வோம் தனபாலன். தொடரும் உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66661331576691694732012-05-24T18:07:57.446+05:302012-05-24T18:07:57.446+05:30PKP over? So sad...Ganesh Sir..PKP over? So sad...Ganesh Sir..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63696444671761393942012-05-24T17:22:59.977+05:302012-05-24T17:22:59.977+05:30ஃப்ரெண் உங்க கையோட பிடிச்சிட்டு நடந்த நடைவண்டிப் ப...ஃப்ரெண் உங்க கையோட பிடிச்சிட்டு நடந்த நடைவண்டிப் பிரயாணம் அலுக்கவோ கால் வலிக்கவோ இல்லை.இன்னும் உங்ககூட நடந்திட்டே இருக்கலாம்.வாழ்த்துகள்.உங்கள் அன்புக்கு இவர்களது நட்பும்தான் காரணமாயிருக்கலாம்.நட்புத் தொட இன்னும் இறுக உங்கள் கையை பிடிச்சுக்கொள்றன் ஃப்ரெண்ட் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87070416390155900302012-05-24T16:43:04.717+05:302012-05-24T16:43:04.717+05:30அடடா ! முடிந்து விட்டதே என்று நினைத்தேன். அடுத்த ப...அடடா ! முடிந்து விட்டதே என்று நினைத்தேன். அடுத்த பயணம் தொடரட்டும் சார் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72616769632348308032012-05-24T16:09:17.138+05:302012-05-24T16:09:17.138+05:30என்னைப் பாராட்டி வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நி...என்னைப் பாராட்டி வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி தோழி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com