tag:blogger.com,1999:blog-265856244416106783.post6813023409236644738..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: பதிவர் சந்திப்புகள் இனி தேவையா..?பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-5045370049481306692014-11-30T00:09:06.066+05:302014-11-30T00:09:06.066+05:30REPAIR yourself FIRST. Then you can try FIX others...REPAIR yourself FIRST. Then you can try FIX others. Why do you bring up  my name  when everything is over??? Watch your TONGUE first! If you wanted Balaganesh to write, you could have sent him an e-mail. Dont you know how to send an e-mail???வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6484276853049999282014-11-29T23:03:16.817+05:302014-11-29T23:03:16.817+05:30When you comment on others you are a genius and wh...When you comment on others you are a genius and when others do it to you, they are idiots! உங்கள் பதில்கள் நக்கலில் ஆரம்பித்து, மிக்க கோபத்துக்கு பாய்ந்து, அநாகரிகமாக எழுதவும் வைத்துவிட்டது. முடிந்தால் நா காக்கவும். R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2964903906748458832014-11-29T00:11:01.952+05:302014-11-29T00:11:01.952+05:30Nope, I have seen several idiots come and TAKE THE...Nope, I have seen several idiots come and TAKE THE "judge seat" and passing "judgement" in the blog-world. You are NOT THE FIRST ONE. Neither are you the LAST ONE! வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16194697873500385162014-11-28T18:01:40.872+05:302014-11-28T18:01:40.872+05:30Nice, seems you are disturbed when someone writes ...Nice, seems you are disturbed when someone writes about your comments and you want Balaganesh to accept whatever you people say or write. Keep going. R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12179235341512183002014-11-26T23:46:33.583+05:302014-11-26T23:46:33.583+05:30Jagannathan!
You can certainly take sides with an...Jagannathan!

You can certainly take sides with anybody you wish.I thought you are little too late to share your opinion! One more thing! I cant ignore when someone talks about me and fingering at me-saying blah blah blah with his/her half-baked knowledge about the whole issue. And DON'T YOU EXPECT ME to ignore you WHEN YOU ARE TALKING about ME and judging about ME in public! DO YOU UNDERSTAND? You better understand!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60483110041988801482014-11-26T22:06:22.952+05:302014-11-26T22:06:22.952+05:30Just I wanted to express that I take sides with Ba...Just I wanted to express that I take sides with Balaganesh and I am not impressed with what you and your friend have written as comments on this post. Well, you don't have to bother about it and ignore me. R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85036156511316690412014-11-25T19:15:05.919+05:302014-11-25T19:15:05.919+05:30வாங்க செகநாதன் ஐயா!
நீங்கதான் புதுசா வந்திருக்கப்...வாங்க செகநாதன் ஐயா!

நீங்கதான் புதுசா வந்திருக்கப் பஞ்சாயத்து தலைவர் போல இருக்கு. மறுபடியும் மொதல்ல இருந்து அலசி ஆராஞ்சி ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க போல இருக்கு! பெரியவரு நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

****As a reader of your posts, I can only say that the comments by the 2 individuals are not to convince you that they didn't intend to hurt you (though they claim to do so) but only to hurt you more. ***

அட அட அட! பிரமாதமா இருக்கு நீங்க சொன்ன தீர்ப்பு! ஐயாவுக்கு, சோடா கீடா எதுவும் வேணுமா? :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89862212164407241632014-11-25T16:17:45.281+05:302014-11-25T16:17:45.281+05:30Dear Balaganesh,
I wish you do not keep brooding ...Dear Balaganesh,

I wish you do not keep brooding over what upset you in the meet. You haven't posted any new posts for long. We - people like me - enjoy your posts. Do keep them flowing.

Mr Amarabharathi and Mr. Varun have used this blog also to further their accusations or justify one of theirs comments. If they had objection to call this meet as the 3rd meet, they could have posted their comments in any of the notices you have been posting informing of and inviting to the post. I can only take the number 3 as your serial number from the time your meets started. It is possible you were not aware of other meets. There can be a number of groups of bloggers and each can have their own get togethers and number them for easy reference later. As a reader of your posts, I can only say that the comments by the 2 individuals are not to convince you that they didn't intend to hurt you (though they claim to do so) but only to hurt you more. I think it is not the right way to foster friendship.

R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31698327926004338282014-11-24T09:59:14.746+05:302014-11-24T09:59:14.746+05:30ஒவ்வொரு பதிவர் சந்திப்பு விழா வரும்போதும் எனக்கு ம...ஒவ்வொரு பதிவர் சந்திப்பு விழா வரும்போதும் எனக்கு மனம் தவிக்கும் நம்மால் கலந்துக்கொள்ள முடியவில்லையே எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திக்கமுடியவில்லையே என்று.. முதல் வலைப்பதிவர் சந்திப்பில் தொடங்கி இதோ மூன்று வருடங்கள் வெற்றிகரமாக நடந்துவிட்டது...

மாறுபட்ட கருத்துகள் என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது.

ஆனால் எல்லோரையும் சந்திப்பதில் இருக்கும் மகிழ்வு தான் முதன்மையாக தெரிந்தது.

அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு உண்டா இல்லையா என்பது எனக்கு தெரியாது.. ஆனால் அடுத்த வருடம் நான் ஊருக்கு வரும்போது எப்போதும் போல் எல்லோரையும் சந்திக்க தவிப்பேன். ஒரு கல்யாணம், தேர் திருவிழா என்றால் எப்படி எல்லோருக்குமே சந்தோஷம் ஏற்படுமோ அது தான் இந்த வலைப்பதிவர் விழாவிலும் ஏற்பட்டிருக்கும் எல்லோருக்குமே..

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்

கமெண்ட் எல்லாம் அப்புறம் நிதானமாக வந்து வாசிக்கிறேன் கணேஷா..

தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.htmlகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28347590855490473052014-11-21T17:23:14.082+05:302014-11-21T17:23:14.082+05:30ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
...ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)

செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10278313002670538382014-11-19T21:10:59.457+05:302014-11-19T21:10:59.457+05:30கனவில் வந்த காந்தி
மிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்...கனவில் வந்த காந்தி

மிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr

("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9798949212975520022014-11-07T23:38:32.229+05:302014-11-07T23:38:32.229+05:30ஒன்றுமே செய்யாமல் இருப்பததை விட, முடிந்தவரை சரியாக...ஒன்றுமே செய்யாமல் இருப்பததை விட, முடிந்தவரை சரியாகச் செய்ய முயன்று செய்வதே தேவையானது. குறைகளை அனுபவத்தால் களைவோம். சந்திப்பே வேண்டாம் என்று முடிவெடுப்பது நல்லதல்ல. முடிந்தவரை குறைகளின்றி நடக்க அனைவரின் கருத்துகளையும் கேட்டுச் செயல்புரிந்து வாழ்த்துதுமே! நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87020550207333623022014-11-04T19:05:25.042+05:302014-11-04T19:05:25.042+05:30தொடர்பு எண் அளித்தமைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்...தொடர்பு எண் அளித்தமைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன். பிறிதொரு சமயம் தொடர்பு கொள்கிறேன்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20231259402376403592014-11-03T10:42:08.261+05:302014-11-03T10:42:08.261+05:30தம 13தம 13கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56528279178720747612014-11-03T10:41:28.445+05:302014-11-03T10:41:28.445+05:30மதுரை பதிவர் திருவிழாவில் ஒரு முழு நாள் கடந்து சென...மதுரை பதிவர் திருவிழாவில் ஒரு முழு நாள் கடந்து சென்றதே தெரியவில்லை. ஒரு முழு நாளும் தொய்வின்றி, இனிமையாகவே கரைந்தது. பல பதிவர்களை முதன் முதலாகச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
வருந்த வேண்டாம், தொடருவோம் நம் பணியைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72063495526711446542014-11-01T22:04:25.618+05:302014-11-01T22:04:25.618+05:30வருண் மற்றும் அமர பாரதி அவர்களே மற்றும் யாராக இருந...வருண் மற்றும் அமர பாரதி அவர்களே மற்றும் யாராக இருந்தாலும் தொடர்பு கொள்க...

+91 9944345233திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25184493192497648762014-10-31T19:40:29.843+05:302014-10-31T19:40:29.843+05:30ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலர் இருக்கும் என்று நம்ப...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலர் இருக்கும் என்று நம்புகிறேன் .... மண்டை கர்வம் தவறென்றால் , தடித்தனம் எவ்வகையை சாரும் ? arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73753747134039762662014-10-31T19:35:46.951+05:302014-10-31T19:35:46.951+05:30இனி எல்லாத்துக்கும் நன்றி தான் .... நன்றி நண்பர்கள...இனி எல்லாத்துக்கும் நன்றி தான் .... நன்றி நண்பர்களே ....arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15365485757011852172014-10-31T19:13:44.811+05:302014-10-31T19:13:44.811+05:30அப்து அண்ணே, அழைப்பில் என்ன பிரச்சினை?அப்து அண்ணே, அழைப்பில் என்ன பிரச்சினை?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66004710275547635722014-10-31T19:08:42.678+05:302014-10-31T19:08:42.678+05:30பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்தியதற்கு வாழ்த்த...பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள் பால கணேஷ்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5158151007954826602014-10-31T19:04:19.098+05:302014-10-31T19:04:19.098+05:30I had a nice time too Varun. Special thanks to yo...I had a nice time too Varun. Special thanks to you. :-)அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6735813124028354272014-10-31T19:00:20.369+05:302014-10-31T19:00:20.369+05:30Varun, I appreciate your persistence:-)Varun, I appreciate your persistence:-)அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20050885284979905392014-10-31T18:58:15.241+05:302014-10-31T18:58:15.241+05:30திருப்யாகாது வருன். இன்னும் எதிர்பார்க்கிறேன். ட்...திருப்யாகாது வருன். இன்னும் எதிர்பார்க்கிறேன். ட்ரூ கலர் தெரியுமில்லையா? தடித்தனம் என்ற வார்த்தையை தடிப் பசங்க என்று பால கணேஷ் திரித்து விட்டார். இன்னும் மேலதிகமாகத் திரிக்க வேண்டும். படிப்பவர்கள் சீனுவின் பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தால் நல்லது. இல்லையென்றாலும் பாதகமில்லை.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4739125423501659582014-10-31T18:36:10.620+05:302014-10-31T18:36:10.620+05:30****தாராளமாக பின்னாளில் யார் என்ன எழுதினாலும் நான்...****தாராளமாக பின்னாளில் யார் என்ன எழுதினாலும் நான் ஒரு ‘பெரிசு’ ரேஞ்சுக்கு இதுபோல எங்கும் சென்று புலம்ப மாட்டேன் என்பதற்கு இங்கே உத்தரவாதமளிக்கிறேன்.****

இப்போவே ஒரு விமர்சனத்தை, ஒரு வார்த்தையை உங்களால் தாங்க முடியாமல்தான் இத்தனை எழுதி இருக்கீங்க. இல்லையா?

பின்னாளில் வரும் விமர்சனங்களை நீங்க எப்படி எடுத்துக்குவீங்கனு இப்போவே எப்படி உத்திரவாதம் அளிக்க முடியும்?

நம்மைப் பற்றி நாமே கற்றுக்க வேண்டியது நெறையா இருந்து இருக்குனு பல ஆண்டுகள் கடந்த பிறகுதான் நமக்கே தெரியும். அதுதான் உண்மை! அவசரப்பட்டு உத்திரவாதம் எல்லாம் கொடுத்துடாதீங்க! Nobody knows how they would be after 10-20 years or so. I am not making this up for my convenience. It is a FACT!

Anyway, nice chatting with you guys. Thanks to Amara bharathi. If he had not made "that mistake" of pointing out "the forgotten kovai meetings" with a so-called "inappropriate wording" we would have not had a chance to have this much fun chatting. :-) Take it easy, Balaganesh!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66032893223423274572014-10-31T18:21:18.903+05:302014-10-31T18:21:18.903+05:30Not at all! :) நீங்க நியாயமாக சம்பாதித்த பட்டம், அ...Not at all! :) நீங்க நியாயமாக சம்பாதித்த பட்டம், அரசன் சே! You earned it and you certainly deserve it too. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com