tag:blogger.com,1999:blog-265856244416106783.post636048006581540236..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: உருப்படியாய் சில உருப்படிகள்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-85463557433295603002013-03-25T13:03:17.092+05:302013-03-25T13:03:17.092+05:30நல்ல தகவல்கள்....
நல்ல தகவல்கள்.... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5642150437451405222013-03-25T06:17:15.559+05:302013-03-25T06:17:15.559+05:30நல்ல தகவல்கள் என ரசித்த தம்பி நேசனுககு என் இதயம் ந...நல்ல தகவல்கள் என ரசித்த தம்பி நேசனுககு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82653220693559815002013-03-25T06:16:01.881+05:302013-03-25T06:16:01.881+05:30பகிர்வினை ரசித்த குமாருக்கு என் மனம் நிறைய நன்றி!...பகிர்வினை ரசித்த குமாருக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39362081603530727622013-03-25T06:11:54.713+05:302013-03-25T06:11:54.713+05:30இரண்டடி என்ன.. நான்கடி தொலைவிலேயே வைத்துவிட்டுப் ...இரண்டடி என்ன.. நான்கடி தொலைவிலேயே வைத்துவிட்டுப் படுத்தால் போயிற்று. நல்லதொரு ஆலோசனைக்கு நன்றி ஜெ!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26175832883341838462013-03-25T02:06:06.975+05:302013-03-25T02:06:06.975+05:30நல்ல தகவல்கள் அண்ணாச்சி கைபேசியின் பாதிப்பு அதிகம்...நல்ல தகவல்கள் அண்ணாச்சி கைபேசியின் பாதிப்பு அதிகம் தான்!ம்ம்ம்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67338781383213800372013-03-25T00:34:34.562+05:302013-03-25T00:34:34.562+05:30நல்ல பகிர்வு அண்ணா...
நல்ல பகிர்வு அண்ணா...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74673483599160749632013-03-24T23:35:10.852+05:302013-03-24T23:35:10.852+05:30நம்ம பிரதமர் கூப்பிட்டால் அடுத்தநாள் நீங்க பேசினா ...நம்ம பிரதமர் கூப்பிட்டால் அடுத்தநாள் நீங்க பேசினா போதும். ஒபாமாவுக்கு அவசர ஆலோசனை வேண்டி கூப்பிட்டால் என்ன செய்வீர்கள்? 2 அடி தள்ளி கை எட்டினால் எடுக்கும்படி போனை வைத்துக் கொள்ளவும். - ஜெ R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49973057432430275542013-03-24T20:02:24.034+05:302013-03-24T20:02:24.034+05:30ஹி... ஹி... ஹி... நம்பினதுக்கு ரொம்ப நன்றி செந்தி...ஹி... ஹி... ஹி... நம்பினதுக்கு ரொம்ப நன்றி செந்தில்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56350823656096371692013-03-24T18:22:01.563+05:302013-03-24T18:22:01.563+05:30நம்பிட்டோம் எதுலன்னு.நம்பிட்டோம் எதுலன்னு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25121881768980990172013-03-24T06:36:47.842+05:302013-03-24T06:36:47.842+05:30உருப்படியானது என் தளமும் கூடத்தான் என்று எனக்கு என...உருப்படியானது என் தளமும் கூடத்தான் என்று எனக்கு எனர்ஜி தந்த தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40254418076935288182013-03-24T06:35:37.889+05:302013-03-24T06:35:37.889+05:30இரண்டு விஷயங்களுமே இன்று சாமானியர்களும் உபயோகிப்பவ...இரண்டு விஷயங்களுமே இன்று சாமானியர்களும் உபயோகிப்பவையாக மாறிவி்ட்டன அல்லவா?: அதனால்தான் இந்த விழிப்புணர்வுத் தகவல்களைப் பகிர விரும்பினேன். நல்ல பதிவு என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23036922547003477282013-03-24T05:36:41.788+05:302013-03-24T05:36:41.788+05:30இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே உங்கள் தளத்தில் உ...இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே உங்கள் தளத்தில் உருப்படியான தகவல்களியே காண்கிறேன் அண்ணா. அருமையான தகவல்கள். <br />பதிவின் ஹைலைட்...கடைசியில் குறிப்பிட்டிருந்த தந்தை பெரியாரின் ஆரூடம்... ஆச்ச்ச்ச்ச்சரியமான தகவலே!!!<br />பகிர்வுக்காக நன்றிjgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20880006299003901912013-03-23T22:39:11.845+05:302013-03-23T22:39:11.845+05:30பெட்ரோல் குறித்துப் பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்த...பெட்ரோல் குறித்துப் பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள். செல்போன் பயன்படுத்துவதில் விழிப்புணர்வு அவசியம். நல்ல பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71760582513225899402013-03-23T21:29:34.145+05:302013-03-23T21:29:34.145+05:30ஏதோ ஒரு வகையில் மற்றவருக்குப் பயன்பட்டால் அதைவிட ம...ஏதோ ஒரு வகையில் மற்றவருக்குப் பயன்பட்டால் அதைவிட மகிழ்வ வேறென்ன? மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கு மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60693366032454924772013-03-23T21:28:28.166+05:302013-03-23T21:28:28.166+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட சுரேஷுக்கு என் மனம்...ரசித்துப் படித்துக் கருத்திட்ட சுரேஷுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8685651726079600242013-03-23T21:27:34.650+05:302013-03-23T21:27:34.650+05:30டேங்க் முழுமையாக இருந்தால் ஆவியாகும் பரப்பு குறைவா...டேங்க் முழுமையாக இருந்தால் ஆவியாகும் பரப்பு குறைவா? நான் படி்சதுக்கு எதிர்மறையா இருக்கு உங்க கூற்று. இதுபற்றி மேலும் தீர விசாரிச்சுத்தான் பாக்கணும் நான். பாலகுமாரனை நான் அதிகம் படித்ததில்லை. மிக்க நன்றி முரளி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55834139362406499722013-03-23T21:25:57.161+05:302013-03-23T21:25:57.161+05:30அறிந்து கொண்ட மாதேவிக்கு என் மனம் நிறைய நன்றி!அறிந்து கொண்ட மாதேவிக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56835549373218369232013-03-23T21:25:18.237+05:302013-03-23T21:25:18.237+05:30ஈரத்தலையோட செல்போன் பேசக்கூடாதுன்னு எதனால சொன்னாங...ஈரத்தலையோட செல்போன் பேசக்கூடாதுன்னு எதனால சொன்னாங்கன்னு எனக்குத் தெரியல. ஆனா, நடைமுறையில டேங்க் ஃபுல் பண்ற சான்ஸ் எனக்கும் அமையறதில்லை நண்பா! ரசித்துப் படித்துப் பாராட்டின உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64657759624144800192013-03-23T21:23:58.036+05:302013-03-23T21:23:58.036+05:30மிகவும் பிரயோஜனமான இடுகை என்று கூறி மகிழ்வு தந்த த...மிகவும் பிரயோஜனமான இடுகை என்று கூறி மகிழ்வு தந்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3575157156500428022013-03-23T21:23:11.458+05:302013-03-23T21:23:11.458+05:30ஆமாம்... செல்போன் சார்ஜ் ஆகிட்டிருக்கும் போது பேசற...ஆமாம்... செல்போன் சார்ஜ் ஆகிட்டிருக்கும் போது பேசறதும் தவறுதான். உருப்படியான மற்றொரு தகவலையும் பகிர்ந்த தோழிக்கு மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60381577059821613512013-03-23T21:21:51.011+05:302013-03-23T21:21:51.011+05:30ஆட்டோமொபைல் + மொபைல் - சூப்பருங்க! செல்போனை அலார...ஆட்டோமொபைல் + மொபைல் - சூப்பருங்க! செல்போனை அலாரமா யூஸ் பண்றது சரிதான். ஆனா தலைகிட்ட வெக்காம, கொஞ்சம் தள்ளி வைக்கறது உசிதம். ஏன்னா, கதிர்வீச்சு பாதிப்புலருந்தும் தப்பிக்கலாம்; அதேநேரம் தலைமாட்டுலயே இருந்தா உடனே அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு திரும்ப தூங்க ஆரம்பிச்சிடுவோம். ஹி... ஹி... தூரமா இருந்தா ஆஃப் பண்ண எழுந்து போறதுக்குள்ள தூக்கம் கலைஞ்சிடும் பாருங்க மோகன்! இனி அதையே பண்ணுங்க. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47707122720494463852013-03-23T21:19:41.736+05:302013-03-23T21:19:41.736+05:30நான் படித்த தகவலின் படி டேங்க்கை ரிசர்வ் வரை காய வ...நான் படித்த தகவலின் படி டேங்க்கை ரிசர்வ் வரை காய விடாமலும் முக்கால் டேங்க்குக்கு மேல் இல்லாமலும் பெட்ரோல் இருப்பதே நல்லது என்று சொல்லியிருந்தார்கள். அதுவே சரி எனறு எனக்குப் படுகிறது அப்பா ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42567703564879523672013-03-23T21:18:44.286+05:302013-03-23T21:18:44.286+05:30மிகச் சரி உஷா! இதே கருத்தைத்தான் தோழி தமிழச்சி தங்...மிகச் சரி உஷா! இதே கருத்தைத்தான் தோழி தமிழச்சி தங்கப்பாண்டியனும் பிரதிபலித்தார் என்னிடம் பேசும்போது! உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87845910013977093602013-03-23T21:17:43.680+05:302013-03-23T21:17:43.680+05:30நான் பகிர்ந்தவற்றை ரசித்து, புதிய தகவலையும் சொல்ல...நான் பகிர்ந்தவற்றை ரசித்து, புதிய தகவலையும் சொல்லி ஊக்கம் தந்த நண்பர் டினேஷ்க்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21018365442259226052013-03-23T21:16:42.584+05:302013-03-23T21:16:42.584+05:30மிக்க நன்றி நண்பா!மிக்க நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com