tag:blogger.com,1999:blog-265856244416106783.post6322234635310065293..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 6பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-72448621813770695492012-04-26T09:21:32.494+05:302012-04-26T09:21:32.494+05:30// சின்ன வீடு பார்த்து (small house என்று பொருள் க...// சின்ன வீடு பார்த்து (small house என்று பொருள் கொள்க) // இங்கையுமா !

நானும் நிறைய எதிர்பார்ப்புகளோடு அடுத்த பதிவைப் படிக்கச் செல்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84050961759131198372012-03-03T19:12:55.321+05:302012-03-03T19:12:55.321+05:30நீங்கள் சொன்னதும்தான் கவனித்தேன் துரை. மகுடத்தில்...நீங்கள் சொன்னதும்தான் கவனித்தேன் துரை. மகுடத்தில் ஏறியது இது இரண்டாவது முறை என்பதில் மகிழ்வு. உங்களின் அன்புக்கு நெகிழ்வுடன் என் நன்றிகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86295443718485346722012-03-03T18:49:26.761+05:302012-03-03T18:49:26.761+05:30தமிழ்மணம் மகுடத்தில் ஏறியதற்கு மனமார்ந்த வாழ்த்துக...தமிழ்மணம் மகுடத்தில் ஏறியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்! இன்னும் பல சாதனைகள் படைத்து பதிவுலக ஜாம்பவானாய் மாற இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். வாழ்க நலமுடன்!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80769628804290894182012-03-03T17:55:28.978+05:302012-03-03T17:55:28.978+05:30ஒரு உறை, இரண்டு வாள் என்பதெல்லாம் நமக்குத்தான் இளங...ஒரு உறை, இரண்டு வாள் என்பதெல்லாம் நமக்குத்தான் இளங்கோ. எழுத்தைப் பொறுத்தவரை சுபா ஒரே வாள்தான். அதனால்தான் கூடிய வரை சுரேஷ் என்றோ பாலா என்றோ சொல்லாமல் சுபா என்றே குறிப்பிடுகிறேன். அடுத்த பகுதியைப் படிக்கையில் விரிவாக உங்களுக்கு விளங்கி விடும். தொடரும் வருகை + கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38735185742382946262012-03-03T17:36:24.458+05:302012-03-03T17:36:24.458+05:30வணக்கம்! பிரபலமான எழுத்தாளர். சுபா’ என்பது ஒரு பெ...வணக்கம்! பிரபலமான எழுத்தாளர். சுபா’ என்பது ஒரு பெண்ணல்ல, அது ‘சுரேஷ்’, ‘பாலகிருஷ்ணன் இருவர் பெயரின் முதலெழுத்தையும் எடுத்து ‘சுபா’ என்று வைத்துக் கொண்ட பெயர், இருவரது கூட்டு முயற்சி என்று ( நடை வண்டிகள் -.4 )
குறிப்பிட்டு இருந்தீர்கள். இரண்டு பேர் ( ஒரு உறையில் இரண்டு வாள் ) எப்படி ஒரு நாவலை உருவாக்கினார்கள் என்பதனை தெரிந்து கொள்ள, தங்களின் அடுத்த பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44791015097384147352012-03-03T08:18:18.509+05:302012-03-03T08:18:18.509+05:30நினைவலைகளை ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு மனம் நிறை...நினைவலைகளை ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு மனம் நிறைந்த நனறி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82514400905303974392012-03-03T08:16:21.879+05:302012-03-03T08:16:21.879+05:30‘சின்னதான வீடு’ என்றும் ‘சின்ன வீடு’ என்றும் நான் ...‘சின்னதான வீடு’ என்றும் ‘சின்ன வீடு’ என்றும் நான் மனதில் நினைத்துத்தான் அப்படி எழுதினேன். இப்பத்தான் புரியுது ரெண்டும் ஒண்ணுன்னு... அனுபவஸ்தர் சொன்னா சரிதேங்! நன்றிங்கோவ்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35590902684738035212012-03-03T08:15:23.789+05:302012-03-03T08:15:23.789+05:30‘போர்’ அடிக்குதுன்னு நீங்க தலையில குட்டாத வரை நினை...‘போர்’ அடிக்குதுன்னு நீங்க தலையில குட்டாத வரை நினைவலைகள் அடிக்கும் நண்பரே. ஹி... ஹி... தங்களின் தொடர் ஆதரவுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91093492276614735282012-03-03T08:14:32.191+05:302012-03-03T08:14:32.191+05:30நாம இன்னும் சந்திக்கவே இல்லை. என் நடை அழகுன்றிங்கள...நாம இன்னும் சந்திக்கவே இல்லை. என் நடை அழகுன்றிங்களே... ஓ! எழுத்தோட நடையச் சொன்னீங்களோ..! என் இதயம் கனிந்த நன்றி துரை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45651022264767807652012-03-03T08:13:17.544+05:302012-03-03T08:13:17.544+05:30என் எழுத்து நடையைப் பாராட்டிய உங்களுக்கு என் சிரம்...என் எழுத்து நடையைப் பாராட்டிய உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தொடரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26703977994178058842012-03-03T08:12:26.441+05:302012-03-03T08:12:26.441+05:30இல்லை ஃப்ரெண்ட்! அடையார்லருந்து பீச் போற பஸ்ல ஒருத...இல்லை ஃப்ரெண்ட்! அடையார்லருந்து பீச் போற பஸ்ல ஒருத்தன் அதை திருடிக்கிட்டு ஓடற பஸ்லருந்து குதிச்சுட்டான். அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், இன்ஷுரன்ஸ் ஆபீஸ்க்கும் நடையா நடந்தும் ரீ இம்பர்ஸ் பண்ண முடியல. சில நாள் கழிச்சு புதுசுதான் வாங்க வேண்டியிருந்தது. ஸோ, அதோட நினைவுகள் மட்டும்தான் இப்ப என்கிட்ட இருக்கு...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76685929348346965162012-03-03T08:10:47.525+05:302012-03-03T08:10:47.525+05:30மகிழ்வுடன் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!மகிழ்வுடன் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41831339383548172462012-03-03T08:10:01.324+05:302012-03-03T08:10:01.324+05:30இல்லை கோகுல்! அதைப் பத்தின நினைவுகள் மட்டும்தான் இ...இல்லை கோகுல்! அதைப் பத்தின நினைவுகள் மட்டும்தான் இப்ப என்கிட்ட இருக்கு. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9774240631893500072012-03-03T08:09:04.014+05:302012-03-03T08:09:04.014+05:30நிச்சயம் உடன் தொடர்கிறேன் ஐயா. தங்களுக்கு என் இதய...நிச்சயம் உடன் தொடர்கிறேன் ஐயா. தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76072085014860354092012-03-03T08:08:34.233+05:302012-03-03T08:08:34.233+05:30எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன் என்ற வார்த்தைய...எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன் என்ற வார்த்தையின் மூலம் ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59675840133562557092012-03-03T07:03:45.408+05:302012-03-03T07:03:45.408+05:30‘போடாங்... போலீஸ் அரெஸ்ட் பண்ணினா டீஸன்ட் பர்சன்னு...‘போடாங்... போலீஸ் அரெஸ்ட் பண்ணினா டீஸன்ட் பர்சன்னுட்டு கோட், டையெல்லாம் போட்டு விருந்து தர மாட்டாங்க. அன்டர்வேரோட போட்டோ எடுத்து தந்தில போடுவாங்க. என் படம் அப்படி வர்றதை நான் விரும்பலை’’ ///

அடேங்கப்பா....!

‘‘சாப்பாட்டு ராமனுக்கு ஹோட்டல்ல வேலை கொடுத்த மாதிரி ஆச்சேப்பா உனக்கு வேலை கொடுத்தது...’’ என்று கேலிகூடச் செய்வார் அவர்.

நல்ல உதாரணம்.

மொத்தத்தில் நினைவலைகள் அருமையோ அருமை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90438927817223333862012-03-03T06:10:05.686+05:302012-03-03T06:10:05.686+05:30small houseக்கும் அதே அர்த்தம் தான் அண்ணே. அதான் க...small houseக்கும் அதே அர்த்தம் தான் அண்ணே. அதான் குட்டி வீடு... i mean சின்ன வீடு.. அதாவது வசதியா தனி வீடு.. ஆள விடுங்கப்பா.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70695250823484012272012-03-03T01:49:55.590+05:302012-03-03T01:49:55.590+05:30நினைவலைகள் தொடர்ந்து அடிக்கட்டும் கணேஷ் சார்...நினைவலைகள் தொடர்ந்து அடிக்கட்டும் கணேஷ் சார்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1124560591014115142012-03-02T23:32:59.308+05:302012-03-02T23:32:59.308+05:30தமஓ 11.தமஓ 11.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37862090191485814732012-03-02T23:32:14.353+05:302012-03-02T23:32:14.353+05:30சுபாவின் வேலைகள், நாவல் உருவாகும் விதம் என்று ஏகப்...சுபாவின் வேலைகள், நாவல் உருவாகும் விதம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொடுத்து ஏங்க வைத்து விட்டீர்கள் அடுத்த பதிவுக்கு. செம இன்டெரஸ்டிங் சார். உங்க நடை அழகு.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57077859835107242492012-03-02T22:27:46.356+05:302012-03-02T22:27:46.356+05:30விரைவாக அடுத்த பகுதியும் கான ஆவல்விரைவாக அடுத்த பகுதியும் கான ஆவல்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47680571022529100152012-03-02T22:26:46.639+05:302012-03-02T22:26:46.639+05:30இனிமையான எழுத்து நடைஇனிமையான எழுத்து நடைதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20430206405163179912012-03-02T22:25:18.625+05:302012-03-02T22:25:18.625+05:30சுவையாக இனிய நினைவுகள் ஊடாக அனுபவத்தை சொல்லும் திற...சுவையாக இனிய நினைவுகள் ஊடாக அனுபவத்தை சொல்லும் திறமையான் எழுத்து நடை. தொடருங்கள் பின் தொடர்கின்றேன்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61001196601079255342012-03-02T19:57:16.735+05:302012-03-02T19:57:16.735+05:30கொம்பு முளைச்ச சாம்சங் போன்....அட அட .இப்பவும் வச்...கொம்பு முளைச்ச சாம்சங் போன்....அட அட .இப்பவும் வச்சிருப்பீங்களே ஃப்ரெண்ட் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39012259624627030632012-03-02T19:51:36.274+05:302012-03-02T19:51:36.274+05:30அருமையோ அருமை ! தொடருங்கள் சார் !அருமையோ அருமை ! தொடருங்கள் சார் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com