tag:blogger.com,1999:blog-265856244416106783.post5853150905924066855..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சுஜாதாவின் போதை அனுபவம்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-7922151369967350562013-03-06T03:54:19.217+05:302013-03-06T03:54:19.217+05:30மிஸ் தமிழ்த்தாயே தொகுப்பில் இக்கட்டுரை உள்ளது .அதே...மிஸ் தமிழ்த்தாயே தொகுப்பில் இக்கட்டுரை உள்ளது .அதே தொகுப்பில் அவரின் ப்ளேன் ஒட்டக் கற்றுக்கொண்டேன் கட்டுரையும் அருமையாக இருக்கும் !மாலோலன்https://www.blogger.com/profile/00812995965718544375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6792781277660413182012-09-01T15:49:49.218+05:302012-09-01T15:49:49.218+05:30ayya kovai! there is 2 news. 1. sujatha matter.2. ...ayya kovai! there is 2 news. 1. sujatha matter.2. last aug 15th tv show. dont confuse man. enna sujatha saraku karuvepillai urundaiya .
Ramakritnanhttps://www.blogger.com/profile/11960214364798489443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30951366021649593432012-08-24T23:28:21.220+05:302012-08-24T23:28:21.220+05:30பாங்.... ஹோலி என்றால் இது இல்லாமல் இல்லை.... இந்த...பாங்.... ஹோலி என்றால் இது இல்லாமல் இல்லை.... இந்த இலையில் பக்கோடா செய்வார்கள். இது கொஞ்சம் அதிகமானால் போதை தலைக்கேறி அழுதால் அழுது கொண்டே இருப்பார்கள், சிரித்தவர்கள் சிரித்து கொண்டே இருப்பார்கள்.....

நண்பரொருவர் சிரித்துக்கொண்டே இருந்ததைப் பார்த்து நாங்களும் சிரித்திருக்கிறோம்! :)))

புதிய லே அவுட் நன்று. எனக்கும் மாற்றவேண்டுமே... கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ். :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89042992805879362152012-08-19T07:52:38.907+05:302012-08-19T07:52:38.907+05:30படித்ததில்லை. நன்றி. எழுபதின் குமுதம் என்று சாதாரண...படித்ததில்லை. நன்றி. எழுபதின் குமுதம் என்று சாதாரணமாக எடுத்துப் போட முடிகிறதே உங்களால்.. வியப்பை அடக்க முடியவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19693604924415609072012-08-18T10:06:01.706+05:302012-08-18T10:06:01.706+05:30சிறப்பான பகிர்வு என்று பாராட்டிய உங்களுக்கு என் இத...சிறப்பான பகிர்வு என்று பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-205789883845504642012-08-18T10:05:00.642+05:302012-08-18T10:05:00.642+05:30புதிய தோற்றத்தை ரசித்து. என் கருத்துடன் ஒத்துப் போ...புதிய தோற்றத்தை ரசித்து. என் கருத்துடன் ஒத்துப் போகிற சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8699221465498998972012-08-18T10:04:19.331+05:302012-08-18T10:04:19.331+05:30மிகமிகச் சரியாகச் சொன்னீங்க சாமு. அதை சரியாப் பயன்...மிகமிகச் சரியாகச் சொன்னீங்க சாமு. அதை சரியாப் பயன்படுத்தறது நம்ம கைலதான் இருக்குது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63564437200927507782012-08-18T10:01:26.093+05:302012-08-18T10:01:26.093+05:30ஆமாம் சசி. ஆங்கில சானல்கள் தவிர்த்து தமிழில் எப்போ...ஆமாம் சசி. ஆங்கில சானல்கள் தவிர்த்து தமிழில் எப்போதாவது நல்ல நிகழ்ச்சிகள் வரத்தான் செய்கின்றன. நாம்தான் தேடிப் பிடிக்க வேண்டும். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2187705583808567992012-08-18T10:00:31.916+05:302012-08-18T10:00:31.916+05:30எப்போதும் ரசிக்கும்படியான கருத்துக்களைத் தரும் நண்...எப்போதும் ரசிக்கும்படியான கருத்துக்களைத் தரும் நண்பர் வெங்கட் ஸ்ரீனிவாசனுக்கு என் இதயம் நிறை நன்றி. புதுவடிவம் உங்களுக்குக் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி எனக்கு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89088352400236614492012-08-18T09:59:27.925+05:302012-08-18T09:59:27.925+05:30தனுஷின் மற்ற படங்களைப் பார்க்கும் பாக்கியம்(!) அதி...தனுஷின் மற்ற படங்களைப் பார்க்கும் பாக்கியம்(!) அதிர்ஷ்டவசமாக எனக்கு அமையவில்லை. இந்தப் படத்தில் கஞ்சா கருப்பு என்பவர் என்னை சினங்கொள்ள வைத்ததென்னவோ நிஜம். சினிமாத் துறையில் சர்வைவலுக்காக நீங்கள் சொன்னது போல் பல விஷயங்களை செய்யத்தான் வேண்டியுள்ளது. அருமையான கருத்துரைத்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51499654540973286282012-08-17T20:31:51.948+05:302012-08-17T20:31:51.948+05:30சிறப்பான பகிர்வு! நானும் வேங்கை பார்த்து வெறுத்துப...சிறப்பான பகிர்வு! நானும் வேங்கை பார்த்து வெறுத்துப்போனேன்! முழுசும் பார்க்கலை!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html

”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15157721164331875172012-08-17T19:20:05.948+05:302012-08-17T19:20:05.948+05:30ha ha haha ha haசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14946239291266027582012-08-17T19:19:27.557+05:302012-08-17T19:19:27.557+05:30// அந்த இடியட் பாக்ஸை இன்னும் தூக்கிப் போட்டு உடைக...// அந்த இடியட் பாக்ஸை இன்னும் தூக்கிப் போட்டு உடைக்காம வெச்சிருக்கேன்.// வாத்தியார் முதல் பாகம் சின்ன வாத்தியார் இரண்டாம் பாகமா... கலக்குங்க.... வேங்கை படக் காமெடி ரசனைக் குறைவான காமெடி... கொஞ்சம் கூட ரசிப்புத் தன்மை இல்லை...

புதிய தோற்றம் முகப்பு மிகவும் குளுமை சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65765379218378292032012-08-17T17:32:21.217+05:302012-08-17T17:32:21.217+05:30அருமை அருமை! தொல்லைக்காட்சியா அல்லது தொலைக்காட்சிய...அருமை அருமை! தொல்லைக்காட்சியா அல்லது தொலைக்காட்சியா என்பது நாம் பார்ப்பதில்தானே உள்ளது!... நன்றி! Chamundeeswari Parthasarathyhttps://www.blogger.com/profile/15705864411343691823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67268919517023149192012-08-17T12:56:22.239+05:302012-08-17T12:56:22.239+05:30ஒண்ணு ரெண்டு நல்ல நிகழ்ச்சிகள் கண்ல படறதாலதான் அந்...ஒண்ணு ரெண்டு நல்ல நிகழ்ச்சிகள் கண்ல படறதாலதான் அந்த இடியட் பாக்ஸை இன்னும் தூக்கிப் போட்டு உடைக்காம வெச்சிருக்கேன்.

பலரது ஆதங்கத்தை வரிகளில் கண்டேன் சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27788266615032947632012-08-17T12:51:50.864+05:302012-08-17T12:51:50.864+05:30உங்கள் எழுத்தில் இன்று போதை சற்று கூடுதல் தான் கார...உங்கள் எழுத்தில் இன்று போதை சற்று கூடுதல் தான் காரணம், முதலில் சுஜாதாவின் கஞ்சா இலைப் பால் (பாங்க்) அனுபவம் தொடர்ந்து ‘கஞ்சா’ கருப்பு என்று ஒரே லாகிரி வஸ்து பற்றி எழுதியிருக்கிறீர்களே. இருக்காதா?

[புது lay-out நன்றாக இருக்கிறது]kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12191509873639191832012-08-17T12:07:39.169+05:302012-08-17T12:07:39.169+05:30It is very difficult to get fame in cine industry....It is very difficult to get fame in cine industry. It is still more difficult to retain the fame for which, any one whosoever it is, be it villain, hero, heroine, comedian they have to compromise certain matters and this is the offshoot of such compromises. We cannot blame them because their entire livelihood depends upon the cine industry and they do not try anything else for their livelihood. Of course,I also saw the same movie. Just go and see the earlier movies of the hero of the same film i.e. Dhanush and you will say that Gancha Karuppu has acted decently.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59268618570984782132012-08-17T10:45:03.158+05:302012-08-17T10:45:03.158+05:30ரசித்துப் படித்து பாராட்டிய உஙகளுக்கு என் இதயம் நி...ரசித்துப் படித்து பாராட்டிய உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73233169408655509392012-08-17T10:39:46.486+05:302012-08-17T10:39:46.486+05:30என்னைப் போல உங்களுக்கும் இது புதிதாய் இருந்ததுல மக...என்னைப் போல உங்களுக்கும் இது புதிதாய் இருந்ததுல மகிழ்ச்சி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45568669686864199042012-08-17T10:39:09.084+05:302012-08-17T10:39:09.084+05:30என்னைப் போலத்தான் நீங்களும்ங்கறதுல ரொம்ப மகிழ்ச்சி...என்னைப் போலத்தான் நீங்களும்ங்கறதுல ரொம்ப மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24828342748146911652012-08-17T10:37:10.262+05:302012-08-17T10:37:10.262+05:30
இரண்டுமே சுவாரஸ்யம்.
இரண்டுமே சுவாரஸ்யம். CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38506380924025539672012-08-17T10:34:26.547+05:302012-08-17T10:34:26.547+05:30அவர் வருவதாக இதுவரை சொல்லவில்லை. பொதிகையையும் இனி ...அவர் வருவதாக இதுவரை சொல்லவில்லை. பொதிகையையும் இனி அப்பப்ப பாக்கறேன் வல்லிம்மா. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21546577720413308372012-08-17T10:33:09.524+05:302012-08-17T10:33:09.524+05:30ரசித்துப் படித்ததை அழகாய் சொன்ன உங்களுக்கு என் இதய...ரசித்துப் படித்ததை அழகாய் சொன்ன உங்களுக்கு என் இதய நன்றி நண்பரே.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77835207542688363302012-08-17T10:27:42.341+05:302012-08-17T10:27:42.341+05:30நான் படிக்கத் தவறி இருக்கேன்னு தெரியுது. தொலைக்காட...நான் படிக்கத் தவறி இருக்கேன்னு தெரியுது. தொலைக்காட்சியினால நொந்தவங்க நிறையப் பேர் இருக்கறது எனக்கு ஆறுதலா இருக்கு டீச்சர். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29451644630927878172012-08-17T10:26:00.236+05:302012-08-17T10:26:00.236+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com