tag:blogger.com,1999:blog-265856244416106783.post5517088425536129182..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சரிதாவும், வால்களும்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-44705648516593414462012-07-03T12:40:10.674+05:302012-07-03T12:40:10.674+05:30தாமதமாய் வந்தாலும் ரசிச்சுச் சிரிச்சீஙகன்றதுல எனக்...தாமதமாய் வந்தாலும் ரசிச்சுச் சிரிச்சீஙகன்றதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி தென்றல். உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40190948429851753672012-07-03T12:06:22.666+05:302012-07-03T12:06:22.666+05:30அந்த வேகத்தில் சரிதா கவிழ்ந்து உருண்டுவிட, அவள் மே...அந்த வேகத்தில் சரிதா கவிழ்ந்து உருண்டுவிட, அவள் மேல் பாத்திரங்கள் டமடமவென உருள, எண்ணை தூக்கிலிருந்து கொட்ட... சமையலறையிலிருந்து வந்த களேபரமான சத்தத்தைக் கேட்டு தன் வாரிசுகளில் ஒன்றின் கைங்கரியமாயிருக்கும் என்றபடி ஓடிய சிவா, எண்ணெயில் கால் வைத்து ராபணாவென்று மல்லாந்து விழுந்து வைத்தான் பின்னந்தலை ‘ணங்’கென்று தரையில் மோதியது. நான் பதறி, அவனை கை பிடித்துத் தூக்கி நான் சோபாவில் உட்கார வைக்க, சோபா உறையெல்லாம் பாழ், எண்ணைக் கறை!

தாமத வருகைக்கு மன்னிக்கவும் சிரிச்சி சிரிச்சி ஒரு வழி ஆகிட்டேன் போங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81585344595195556402012-07-03T10:48:30.422+05:302012-07-03T10:48:30.422+05:30ஹப்பா... பாத்து எத்தனை நாளாச்சு ஃப்ரெண்ட். பொம்மைய...ஹப்பா... பாத்து எத்தனை நாளாச்சு ஃப்ரெண்ட். பொம்மையத் தொலைச்ச குழந்தை மாதிரில்ல நான் இருந்தேன். இப்ப பாத்ததுல சந்தோஷம். குழந்தைகளின் குறும்பு அளவுக்கு மீறிப் போனால் சலிச்சுக்கிட்டாலும் அதெல்லாம் நமக்கு வேண்டித்தானே இருக்கு. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46414207083066195332012-07-03T02:00:28.069+05:302012-07-03T02:00:28.069+05:30ஃப்ரெண்ட் எப்பிடி இருக்கீங்க.நானும் சுகம் !
குழந்...ஃப்ரெண்ட் எப்பிடி இருக்கீங்க.நானும் சுகம் !

குழந்தைகள் என்றாலே ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஒரே அட்டகாசம்தான்.அதோட அவர்களின் பேச்சுக்களும் கேள்விகளும்...சிலநேரம் போதுமெண்டு போகுது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47346738218936453972012-07-02T15:03:24.184+05:302012-07-02T15:03:24.184+05:30உங்களின் இல்லமும் என் வீடு போல்தானா... மிக்க மகிழ்...உங்களின் இல்லமும் என் வீடு போல்தானா... மிக்க மகிழ்ச்சி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87335333206020213972012-07-02T15:00:56.599+05:302012-07-02T15:00:56.599+05:30மிகமிகச் சரி. ராஜேந்திரகுமாரின் அடியொற்றித்தான் இக...மிகமிகச் சரி. ராஜேந்திரகுமாரின் அடியொற்றித்தான் இக்கதையைத் துவக்கினேன். கடுகின் பாணி இயல்பாக என்னுடனிருப்பது என்பதால் இரு முகங்களையும் நீங்கள் தரிசிக்க முடிந்தது இயல்பே. உங்களின் கணிப்பும் கருத்தும் மிக்க மகிழ்வினைத் தந்தது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16160524243808806822012-07-02T14:58:46.008+05:302012-07-02T14:58:46.008+05:30ஆஹா... ஒரு முறைக்கிருமுறை படித்தேன் என்று நீங்கள் ...ஆஹா... ஒரு முறைக்கிருமுறை படித்தேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு ஜாக்பாட். மிக்க நன்றி ஐயா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83183020085033689852012-07-02T14:57:38.941+05:302012-07-02T14:57:38.941+05:30நீங்கள் சிரித்து ரசித்ததில் எனக்கு மிகமிக மகிழ்வு....நீங்கள் சிரித்து ரசித்ததில் எனக்கு மிகமிக மகிழ்வு. உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71067682447732029942012-07-02T14:56:18.295+05:302012-07-02T14:56:18.295+05:30நீங்கள் சொன்னதில் தவறில்லை சீனு, நீங்கள் எப்போது வ...நீங்கள் சொன்னதில் தவறில்லை சீனு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் தோழா. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77505910006786836642012-07-02T12:48:37.137+05:302012-07-02T12:48:37.137+05:30ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு நன்றியும் நல்வரவும...ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு நன்றியும் நல்வரவும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56763210597784465672012-07-02T09:55:58.206+05:302012-07-02T09:55:58.206+05:30Very interesting to read. I can visualise your ho...Very interesting to read. I can visualise your house immediately after departure of your friend and his company. There is one advantage. We need to learn not only in clean atmosphere but also in unclean atmosphere too. My wife is also like that "A PLACE FOR EVERYTHING AND EVERYTHING IN ITS PLACE" type like your wife. But we three are just opposite - three means myself and my children.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10081828913346088792012-07-02T08:31:02.456+05:302012-07-02T08:31:02.456+05:30நகைச் சுவை சிறுகதை மன்னர் கணேஷ் என்ற பட்டம் தங்களு...நகைச் சுவை சிறுகதை மன்னர் கணேஷ் என்ற பட்டம் தங்களுக்கு மிகவும் பொருத்தம்! இரண்டு முறை படித்து சிரித்து மகிழ்ந்தேன்!

சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82868056044412925812012-07-01T20:28:50.889+05:302012-07-01T20:28:50.889+05:30சிரித்துக்கொண்டே படித்தேன்.எந்த நகைச்சுவை பதிவிலும...சிரித்துக்கொண்டே படித்தேன்.எந்த நகைச்சுவை பதிவிலும் தங்களது " final punch " மிகவும் ரசிக்கும்படி இருக்கும்.இதிலும் சிறப்பே..அய்யா..Soumya Madhuhttps://www.blogger.com/profile/01585357167822378218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91972528669352782232012-07-01T19:08:52.662+05:302012-07-01T19:08:52.662+05:30வாத்தியாரே தாமதமாக வந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன...வாத்தியாரே தாமதமாக வந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். வீடு மாற்றும் வேளையில் மும்மரம் ஆனதால் வலை பக்கம் தலை வைத்துக் கூட படுக்க முடியவில்லை.

வழக்கம் போல் தங்கள் பாணி நகைசுவைக் கதை என்றாலும் இதில் சுவை கொஞ்சம் தூக்கல் தான். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வரிகள்.

" பதிவர் சந்திப்பைப் பற்றி தங்களிடம் பேசியதும்,
வராவிட்டால் உதைப்பேன் என்று உரிமையோடு என்னை ஏசியதும்
மகிழ்ந்தேன்."

வார்த்தைக் கோவை அழகாயிருந்ததால் மட்டுமே மேற்கூறிய வரிகளை மாற்றம் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டேன்.
தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82678134401537459882012-07-01T16:15:38.637+05:302012-07-01T16:15:38.637+05:30அருமையான பதிப்பு. தங்கள் தளத்திற்கு இதுதான் முதன் ...அருமையான பதிப்பு. தங்கள் தளத்திற்கு இதுதான் முதன் வருகை... இனி தொடர்ந்து வருகிறேன்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73092043832008261612012-07-01T13:40:00.544+05:302012-07-01T13:40:00.544+05:30சூப்பர், சூப்பர், சூப்பர். இந்தக் கதையில், பல எழுத...சூப்பர், சூப்பர், சூப்பர். இந்தக் கதையில், பல எழுத்தாளர் முகங்கள் தெரிந்தன.
முக்கியமாக, கடுகு, ராஜேந்திர குமார்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72951081304767782782012-07-01T12:37:24.709+05:302012-07-01T12:37:24.709+05:30நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய...நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41113937133959204792012-07-01T10:59:00.473+05:302012-07-01T10:59:00.473+05:30எல்லா இடங்களிலும் குழந்தைகள் குழந்தை தன்மை மாறாமல்...எல்லா இடங்களிலும் குழந்தைகள் குழந்தை தன்மை மாறாமல் தான் இருக்காங்க அதை நகைச்சுவை கலந்து சொன்னவிதம் அழகு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73038801209873827832012-07-01T09:59:01.145+05:302012-07-01T09:59:01.145+05:30குழந்தைகளின் இயல்பை ரசித்த மனசாட்சிக்கு மனமார்ந்த ...குழந்தைகளின் இயல்பை ரசித்த மனசாட்சிக்கு மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76295866834261102552012-07-01T09:58:24.715+05:302012-07-01T09:58:24.715+05:30அருமை என்ற எஸ்தருக்கு மனமார்ந்த நன்றி.அருமை என்ற எஸ்தருக்கு மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88642892434208557222012-07-01T09:57:57.952+05:302012-07-01T09:57:57.952+05:30வார்த்தை ஜாலம் தவிர சம்பவங்களையும் ரசித்து என்னை ஊ...வார்த்தை ஜாலம் தவிர சம்பவங்களையும் ரசித்து என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4846075279026946202012-07-01T09:57:09.248+05:302012-07-01T09:57:09.248+05:30ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதய நன்றி.ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17777855180291823872012-07-01T09:56:43.375+05:302012-07-01T09:56:43.375+05:30நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். ரசித்துப் படித...நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான். ரசித்துப் படித்த நேசனுக்கு உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30403644897810684452012-07-01T09:55:37.563+05:302012-07-01T09:55:37.563+05:30தாராளமா கூட்டிட்டு வாம்மா. நாங்க ரெடி. வார்த்தைகளை...தாராளமா கூட்டிட்டு வாம்மா. நாங்க ரெடி. வார்த்தைகளையும் ரசித்த தங்கைக்கு நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91585940224457239642012-07-01T09:54:08.649+05:302012-07-01T09:54:08.649+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com