tag:blogger.com,1999:blog-265856244416106783.post5368203797074075572..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-72902770896316795802012-03-23T19:08:56.887+05:302012-03-23T19:08:56.887+05:30விழுந்து விழுந்து சிரிக்காம... விழாமயே சிரிச்சீங்க...விழுந்து விழுந்து சிரிக்காம... விழாமயே சிரிச்சீங்களா? தங்களின் நிறைவான பாராட்டிற்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28439355667627293512012-03-23T13:40:06.682+05:302012-03-23T13:40:06.682+05:30பல இடங்களில் அடி படாமல் தாவி தாவி (விழுந்தா அடி பட...பல இடங்களில் அடி படாமல் தாவி தாவி (விழுந்தா அடி படுமே) சிரித்தேன்.... காமெடி கைவந்த கலை ....பின்னிட்டீங்கShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41092687256781376812012-03-19T19:01:30.976+05:302012-03-19T19:01:30.976+05:30ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35760064994239583202012-03-19T19:00:40.927+05:302012-03-19T19:00:40.927+05:30ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி பாலா!ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி பாலா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44044938817111458442012-03-19T12:27:03.312+05:302012-03-19T12:27:03.312+05:30அசத்தல் சார் ! கனவு தொடர வாழ்த்துக்கள் ?!அசத்தல் சார் ! கனவு தொடர வாழ்த்துக்கள் ?!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35541177697697708632012-03-19T10:02:40.806+05:302012-03-19T10:02:40.806+05:30சார் செம நகைச்சுவை சார். அருமையான கற்பனைசார் செம நகைச்சுவை சார். அருமையான கற்பனைபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14641987654881855672012-03-19T06:45:12.472+05:302012-03-19T06:45:12.472+05:30இதில என்ன கஷ்டம்? கோ = துக்ளக் ‘சோ’, குஜய கே.ஆர் =...இதில என்ன கஷ்டம்? கோ = துக்ளக் ‘சோ’, குஜய கே.ஆர் = டி.ராஜேந்தர். போதுங்களா? நீங்கள் ரசித்துப் படித்ததில் மிக்க மகிழ்வுடன் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41498070218633189482012-03-19T06:44:04.159+05:302012-03-19T06:44:04.159+05:30கண்டுபிடிச்சிட்டிங்களா? நல்லது. ரசித்துப் பாராட்டி...கண்டுபிடிச்சிட்டிங்களா? நல்லது. ரசித்துப் பாராட்டியதற்கு என் இதயம் நிறை நன்றி தென்றலுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64747861663674915072012-03-19T05:52:16.102+05:302012-03-19T05:52:16.102+05:30மிக அருமை..கடைசி வரை கனவு என்பதே தெரியவில்லை.ஹிட்ச...மிக அருமை..கடைசி வரை கனவு என்பதே தெரியவில்லை.ஹிட்ச்காக் படங்களையும் விஞ்சி விட்டது.அப்படி ஒரு சஸ்பென்ஸ்..அதேபோல நீங்கள் குறித்திருக்கும் பிரபலங்கள் யார் என நான் ஓரளவு guess செய்துவிட்டேன்(மண்டையை குடைந்துகொண்டு)..
சூப்பர்ஸ்டார் கஜினிகாந்த்=சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
விமலஹாசன்=கமலஹாசன்
என்ன சரியா?
ஆனால் என்ன யோசித்தும் நடிகர் கோ,மற்றும் குஜய கே.ஆர்.என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் என கண்டுபிடிக்கவே முடியவில்லை.ஏதாவது க்ளு கொடுக்க இயலுமா?Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71707348520513456912012-03-18T22:02:37.556+05:302012-03-18T22:02:37.556+05:30“நிகழ்ச்சில நீஙக வந்தவுடனேயே பாதிப் பேர் ஓடிட்டாங்...“நிகழ்ச்சில நீஙக வந்தவுடனேயே பாதிப் பேர் ஓடிட்டாங்க. அப்பவே நினைச்சேன் இதுவும் போதை பதிவு போல என்று நிறையவே யோசிக்கிறிங்க வசந்தமே .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19680073940475558092012-03-18T21:35:48.386+05:302012-03-18T21:35:48.386+05:30நல்ல நகைச்சுவையை ரசிக்கவும், படைக்கவும் தெரிந்த உங...நல்ல நகைச்சுவையை ரசிக்கவும், படைக்கவும் தெரிந்த உங்களின் வாழ்த்து மிகமிக மனமகிழ்வு தருகிறது அக்கா! நன்றீஸ்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80366040085872880282012-03-18T21:34:53.078+05:302012-03-18T21:34:53.078+05:30உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் என்...உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11888027020284357442012-03-18T21:18:34.109+05:302012-03-18T21:18:34.109+05:30அட அட கனவா? கனவு மெய்ப்படப்போகுது கணேஷ்!! காமெ...அட அட கனவா? கனவு மெய்ப்படப்போகுது கணேஷ்!! காமெடில கலக்கல்ஸ்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53265212823354143792012-03-18T21:16:47.838+05:302012-03-18T21:16:47.838+05:30நகைச்சுவையும் எழுத நல்லாவே வருது கணேஷ் உங்களுக்கு....நகைச்சுவையும் எழுத நல்லாவே வருது கணேஷ் உங்களுக்கு. வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52900219765529274242012-03-18T18:44:16.183+05:302012-03-18T18:44:16.183+05:30நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனம...நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63802316133609686722012-03-18T15:31:06.000+05:302012-03-18T15:31:06.000+05:30ஆஹா! கனவுல ஒரு கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என...ஆஹா! கனவுல ஒரு கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று ஓடியிருக்கே......அதுவும் பெரிய ஆளுங்களோட....

பிரமாதம் சார். நகைச்சுவையும் அருமையா இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14419600261285993572012-03-18T13:36:17.406+05:302012-03-18T13:36:17.406+05:30மிகச் சரியாகக் கணித்துச் சொல்லியிருக்கிறீர்கள் ஸா...மிகச் சரியாகக் கணித்துச் சொல்லியிருக்கிறீர்கள் ஸார். வேறு கோணத்தில் சொன்னால் நன்றாக இருக்குமே என்று யோசித்துத்தான் அமைத்தேன். நன்கு ரசித்து, பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63711267171138565632012-03-18T13:35:02.760+05:302012-03-18T13:35:02.760+05:30இலங்கைத் தமிழர் நிலை துவங்கி இந்த மாதிரி நிகழ்ச்சி...இலங்கைத் தமிழர் நிலை துவங்கி இந்த மாதிரி நிகழ்ச்சிகளின் பின்னணிகள் வரை நம்மை நிறையச் சூழ்ந்திருப்பவை வேதனைகளே. இவற்றை நகைச்சுவையாக கையாண்டுதான் ஆறுதல் பெற வேண்டியிருக்கிறது ஐயா. ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86746316941780373872012-03-18T13:33:56.270+05:302012-03-18T13:33:56.270+05:30என்னம்மா பண்ண... ஸீரியஸா எழுதலாம்னு நான் நினைச்சா ...என்னம்மா பண்ண... ஸீரியஸா எழுதலாம்னு நான் நினைச்சா காமெடியா வருது அது. காமெடியா எழுதணும்னு நினைச்சு எழுதினா அது சீரியஸான பதிவாயிடுது. ஹி... ஹி... கனவை ரசித்ததற்கு நன்றிகள் பல!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55010854943644628252012-03-18T13:32:28.683+05:302012-03-18T13:32:28.683+05:30உண்மை. வேதனையான விஷயங்கள் பலவற்றை நகைச்சுவையாகத் த...உண்மை. வேதனையான விஷயங்கள் பலவற்றை நகைச்சுவையாகத் தான் பார்க்க முயல்கிறேன். இதுவும் அதில் ஒரு வகையே. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73011139423678014492012-03-18T13:31:34.298+05:302012-03-18T13:31:34.298+05:30நான்தான் நிகழ்ச்சில கலந்துக்கற கனவைக் காணலையே சுரே...நான்தான் நிகழ்ச்சில கலந்துக்கற கனவைக் காணலையே சுரேஷ்... அதனால தப்பிச்சேன்! இருக்கறதுலயே திருப்திப்படற டைப் நான். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1903514647162965572012-03-18T12:21:18.788+05:302012-03-18T12:21:18.788+05:30ஒரு நபர் கேள்வி கேட்க, வெவ்வேறு போட்டியாளர்கள் நகை...ஒரு நபர் கேள்வி கேட்க, வெவ்வேறு போட்டியாளர்கள் நகைச்சுவை (பதிவுகளில், படங்களில்) வழங்க வருவார்கள். நீங்க கேள்வி கேட்பவரை பல அவதாரங்கள் எடுக்க வைத்து, வித்தியாசமான நகைச்சுவை பதிந்துவிட்டீர்கள்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63981334851422930612012-03-18T11:16:18.487+05:302012-03-18T11:16:18.487+05:30அருமை!அருமை!
கலக்கல் நகைச்சுவை!
...அருமை!அருமை!
கலக்கல் நகைச்சுவை!
வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64945458091375297422012-03-18T10:34:31.440+05:302012-03-18T10:34:31.440+05:30கனவிலும் காமெடி காட்டுகின்றீர்களே!:)கனவிலும் காமெடி காட்டுகின்றீர்களே!:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28242909820400763642012-03-18T10:17:07.213+05:302012-03-18T10:17:07.213+05:30நகைச்சுவைதான் என்றாலும் நடப்பதைத்தான் சொல்லியிருக்...நகைச்சுவைதான் என்றாலும் நடப்பதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். சிரிப்பு வந்தாலும்,நம்மில் பலர் இன்னும் ஏமாளிகளாக இருக்கிறோமே என்ற வேதனையும் வருகிறது என்பதே உண்மை. இருப்பினும் சிரிக்கவைத்த உங்களுக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com