tag:blogger.com,1999:blog-265856244416106783.post5118385375850798264..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கொ(கோ)டைக் கா(ண)னல் - 4பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-86983494328393556192013-04-25T16:36:27.417+05:302013-04-25T16:36:27.417+05:30நகைச்சுவையுடன் சுற்றுலா களை கட்டியது.
பரதேச் படம்...நகைச்சுவையுடன் சுற்றுலா களை கட்டியது.

பரதேச் படம் இன்னும் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9363497490748706302013-04-25T13:50:49.742+05:302013-04-25T13:50:49.742+05:30ஒருவழியா நல்லதொரு பாடலை பாடிவிட்டீர்களா....பாராட்ட...ஒருவழியா நல்லதொரு பாடலை பாடிவிட்டீர்களா....பாராட்டுகள்.

சென்ற முறை வந்த போது பரதேசி படம் பார்க்கலாம் என்று சொல்லியும் என்னவர் வேண்டாம் என்று சொல்லி விட்டார். அழுவனாம்...:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91646741008429256132013-04-19T18:04:56.926+05:302013-04-19T18:04:56.926+05:30பாலாவின் படங்கள் நிஜத்தை உள்வாங்கி ஜோசிக்க வேண்டும...பாலாவின் படங்கள் நிஜத்தை உள்வாங்கி ஜோசிக்க வேண்டும் அவர் ஒரு ஜீனியஸ் என்பேன் குத்து மசாலா தாண்டி யாதார்த்தம் சொல்லும் இயக்குனர்!ம்ம் தொடரட்டும் !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90108651094545741252013-04-18T22:20:25.911+05:302013-04-18T22:20:25.911+05:30எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகணும் சாமீ....!
// உலக சி...எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகணும் சாமீ....!
// உலக சினிமாக்களுக்கு ஒரு மாற்றும் குறையாத தமிழ்த் திரைப்படம் ‘பரதேசி’ என்பேன்.// இது உண்மையா இல்லை ஏதேனும் உள்குத்து இருக்கா?

என் ஓட்டை எந்த விமரிசனத்துக்குப் போடறதுன்னு தெரியலயே!

மக்கள் திலகத்தின் பாடலை ஆங்கிலம் கலந்து தமிழில் பாடிய உங்கள் புலமையை மெச்சுகிறேன், கணேஷ்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50660221549484264492013-04-17T12:08:24.628+05:302013-04-17T12:08:24.628+05:30ரசனை...ரசித்தேன் தொடரட்டும். இனிய வாழத்து
வேதா. இல...ரசனை...ரசித்தேன் தொடரட்டும். இனிய வாழத்து
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69821982073084155812013-04-17T08:22:28.073+05:302013-04-17T08:22:28.073+05:30பெங்களூராவது தப்பிச்சுடும்னு பாத்தேன். நீங்களும் ம...பெங்களூராவது தப்பிச்சுடும்னு பாத்தேன். நீங்களும் மாட்னீங்களா...? ஹி... ஹி... இதுக்காகவே கூடிய சீக்கிரம் பெண்களூரு, ஸாரி, பெங்களூரு விசிட் அடிக்கறேன்க்கா. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55407139621553916252013-04-17T08:21:28.486+05:302013-04-17T08:21:28.486+05:30விரைவில் கோவையில் என் இசையை(?)க் கேட்கும் பாக்கியம...விரைவில் கோவையில் என் இசையை(?)க் கேட்கும் பாக்கியம்(!) கிட்டும் ஆவி! பரதேசியில் நீங்க சொன்ன விஷயம் கவனத்தில பதியலை. இப்பத்தான் நீங்க சொன்னதும் நினைவுக்கு வருது. சரிதான்! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14713715122286030862013-04-17T08:20:10.530+05:302013-04-17T08:20:10.530+05:30பயண அனுபவத்தை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு எ...பயண அனுபவத்தை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68214664351854242013-04-17T08:18:37.463+05:302013-04-17T08:18:37.463+05:30ஆமாங்க... எவ்வளவு பெரிய சேதாரத்திலிருநு்து தப்பிச்...ஆமாங்க... எவ்வளவு பெரிய சேதாரத்திலிருநு்து தப்பிச்சிருக்குது. ஹி... ஹி...! மிக்க நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65159859579271780692013-04-16T11:26:50.525+05:302013-04-16T11:26:50.525+05:30கணேஷ் பயண அனுபவத்தை இப்படி சுவாரஸ்யம் ததும்ப சொ...கணேஷ் பயண அனுபவத்தை இப்படி சுவாரஸ்யம் ததும்ப சொல்ல திறமை வேணும் கணேஷ்க்கு அது இருக்கு..பாட்டெல்லாம் பாடி தூள் கெளப்பி?:) அடுத்த வாட்டி கணேஷை பாடாம போக விடுவோமா?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72654763720631863952013-04-16T10:11:07.909+05:302013-04-16T10:11:07.909+05:30பாடல் சூப்பர் சார்.. கோவைக்கும் உங்க இசை சேவை தேவை...பாடல் சூப்பர் சார்.. கோவைக்கும் உங்க இசை சேவை தேவை..விரைவில் எதிர்பார்க்கிறோம்..

// கூட நிக்கற தன்ஷிகாவே அழகா இருக்கா. அவ மேல கை வைக்கணும்னு ஏன் வெள்ளக்காரனுக்குத் தோணலை? //

சார், முதல் தடவ பாக்கும் போது நானும் இதே தான் நினைச்சேன்.. ஆனா தன்ஷிகா வீட்டுக்கு அதர்வா வரும்போது தன்ஷிகா "இனி எவனாவது ஆம்பளை இந்த பக்கம் வந்தா வெட்டிடுவேன்" என்று கூறுவதாக ஒரு காட்சி இருக்கும். கவனித்தீர்களா?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3813181529552452942013-04-16T00:49:23.024+05:302013-04-16T00:49:23.024+05:30' ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப் பார்த்தேன்'...' ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப் பார்த்தேன்' பாடலை இப்படியும்கூட பாடலாமா? பாவம் டி.எம்.செளந்தரராஜன்! நகைச்சுவை உணர்ச்சி கம்மியாக இருக்கும் எனக்கே உங்கள் பாடலைப்படித்து சிரித்ததில் கண்ணில் நீரே வந்து விட்டது! அந்த வகையில் உங்களுக்கு அன்பு நன்றி!

பயண அனுபவங்களை மிக அருமையாக எழுதி வருகிறீர்கள்! இனிய வாழ்த்துக்கள்!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59086789267819187852013-04-15T22:10:48.870+05:302013-04-15T22:10:48.870+05:30நல்லவேளை...
கொடைக்கானல் ஆட்டம் காணல... தப்பிச்சது...நல்லவேளை...

கொடைக்கானல் ஆட்டம் காணல... தப்பிச்சது..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14032637737371273032013-04-15T20:28:49.547+05:302013-04-15T20:28:49.547+05:30என் வீட்டு அலமாரியில ஏராளமான டிவிடிக்கள் இருப்பதை ...என் வீட்டு அலமாரியில ஏராளமான டிவிடிக்கள் இருப்பதை கவனிச்சிருப்பீங்கன்னுல்ல நினைச்சேன். எல்லா மொழிப் படங்களும் இருக்கும் வெங்கட்! எழுத்தை ரசித்து வாழ்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62381412529696863052013-04-15T20:26:24.920+05:302013-04-15T20:26:24.920+05:30அனைத்தையும் ரசித்துப் படித்து தொடர ஊக்கிய உங்களுக...அனைத்தையும் ரசித்துப் படித்து தொடர ஊக்கிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15130616732752244892013-04-15T20:23:54.765+05:302013-04-15T20:23:54.765+05:30பள்ளிப் பருவத்துல இந்த விளையாட்டு உங்க சைடிலயும் இ...பள்ளிப் பருவத்துல இந்த விளையாட்டு உங்க சைடிலயும் இருந்துருக்கா? ரொம்ப சந்தோஷம்...! அட... இப்படிக்கூட இருக்கலாம்னு தோணுது உங்க அழகான விடையப் பாத்ததும்! இருக்கலாம்தான்...! சுட்ட நகைச்சுவையையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38469917444835783212013-04-15T20:22:05.496+05:302013-04-15T20:22:05.496+05:30மிக ரசித்துப் பாராட்டியமைக்கு என் உளம் கனிந்த நன்ற...மிக ரசித்துப் பாராட்டியமைக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13855915460183953892013-04-15T20:21:05.534+05:302013-04-15T20:21:05.534+05:30படித்து ரசித்து ஆமோதித்த உங்களுக்கு என் மனம் நிறைந...படித்து ரசித்து ஆமோதித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23197035443681701402013-04-15T20:18:03.958+05:302013-04-15T20:18:03.958+05:30தம்பி...! ஓவரா பம்முறியே... மெய்யாலுமே திருந்திட்ட...தம்பி...! ஓவரா பம்முறியே... மெய்யாலுமே திருந்திட்டியா? இல்ல அடுத்த பதிவுல கும்மிரலாம்னு பதுங்கறியா? எதுவா இருந்தாலும் நோ ப்ராப்ளம். தொடர்ந்து படித்து ரசித்துக் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தினாலே போதுமானது! புத்தாண்டு தீர்மானம் எடுத்த உனக்கு என் மனம் நிறைய வாழ்த்துக்களும் நன்றியும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22098076195554668712013-04-15T20:17:43.312+05:302013-04-15T20:17:43.312+05:30//கொரிய நாட்டுப் படங்களைப் பார்த்த//
அட இண்டர்நே...//கொரிய நாட்டுப் படங்களைப் பார்த்த//

அட இண்டர்நேஷனல் லெவல்ல படம் பார்ப்பீங்களா? சொல்லவே இல்லை! :)

சுவையான கட்டுரை. பாட்டு டான்ஸ் -னு ஒரே அமர்க்களம் தான் .... நடக்கட்டும் நடக்கட்டும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39632389188576520212013-04-15T20:14:51.736+05:302013-04-15T20:14:51.736+05:30ஹா.... ஹா... எனக்கு முன்னாடியே அவச் சொல்லை நீக்கி...ஹா.... ஹா... எனக்கு முன்னாடியே அவச் சொல்லை நீக்கிய நீங்கல்லாம் இருக்கீங்களே! அப்புறம் என்ன...? மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73969386876367082592013-04-15T20:10:54.777+05:302013-04-15T20:10:54.777+05:30பாட்டைப் பற்றிச் சொன்னதை ரசித்து, என்னோட பாணியை எ...பாட்டைப் பற்றிச் சொன்னதை ரசித்து, என்னோட பாணியை எதிர்பார்க்கும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40170421455163309912013-04-15T20:09:49.878+05:302013-04-15T20:09:49.878+05:30ஆமாங்க... இந்த அதிர்ச்சிக்குத்தான் அத்தனை பில்டப்ப...ஆமாங்க... இந்த அதிர்ச்சிக்குத்தான் அத்தனை பில்டப்பு! ஹி... ஹி... ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-103029351421457272013-04-15T20:09:06.239+05:302013-04-15T20:09:06.239+05:30பாடிய எனக்கு உற்சாகம் தந்து, பரதேசி பற்றி எழுதியதை...பாடிய எனக்கு உற்சாகம் தந்து, பரதேசி பற்றி எழுதியதையும் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-92146228068838725622013-04-15T20:08:09.600+05:302013-04-15T20:08:09.600+05:30தங்கிலீஷ் பாட்டை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை ...தங்கிலீஷ் பாட்டை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com