tag:blogger.com,1999:blog-265856244416106783.post3716531135502206795..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள்..!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-44551679332465383352014-10-04T15:08:40.351+05:302014-10-04T15:08:40.351+05:30அன்புள்ள அய்யா திரு.பாலசுப்ரமணியன் கனேஷ் அவர்களுக்...அன்புள்ள அய்யா திரு.பாலசுப்ரமணியன் கனேஷ் அவர்களுக்கு,

வணக்கம். மதுரையில் அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம். அதுவரை சிந்திப்போம்.
எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76527103079641762612014-09-16T12:07:19.661+05:302014-09-16T12:07:19.661+05:30மதுரையை சுற்றி பார்க்க நீங்க தான் அழைச்சிட்டு போகன...மதுரையை சுற்றி பார்க்க நீங்க தான் அழைச்சிட்டு போகனும் உங்க ஊர்ஆதலால் சரியாண்ணே. ஆமா முதல் நாளா போகிறோம் தெரியவில்லை. ஆனா விண்ணப்பத்தில் பதிந்துவிட்டேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-423242390191472432014-09-16T12:04:24.268+05:302014-09-16T12:04:24.268+05:30பதிவு செய்து விட்டேன். பெண் பதிவர்களுக்கு உதவியாக ...பதிவு செய்து விட்டேன். பெண் பதிவர்களுக்கு உதவியாக என்னால் ஆன உதவிகள் செய்ய காத்திருக்கிறேன். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3622955993679748412014-09-07T03:20:45.359+05:302014-09-07T03:20:45.359+05:30பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்.பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/00825201813467689694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26852361153926009642014-09-02T16:23:26.879+05:302014-09-02T16:23:26.879+05:30மூன்றாம் ஆண்டு பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள...மூன்றாம் ஆண்டு பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37847689279841066032014-08-31T21:06:10.463+05:302014-08-31T21:06:10.463+05:30நான் பதிவர் இல்லை, இருந்தும் 'கதவை உடைத்து...நான் பதிவர் இல்லை, இருந்தும் 'கதவை உடைத்து' வரும் ஆசை உண்டு. என்ன செய்ய, கூட்ட சத்தத்தில் / மைக்கில் எல்லோர் பேச்சையும் க்ரஹிக்க முடியாத காதுகள். சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71572229018790703782014-08-31T06:28:18.725+05:302014-08-31T06:28:18.725+05:30பதிவர் திருவிழா சிறப்புற இடம்பெற இனிய வாழ்த்துகள்!...பதிவர் திருவிழா சிறப்புற இடம்பெற இனிய வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9514836121442751012014-08-31T03:16:32.957+05:302014-08-31T03:16:32.957+05:30நானும், கோபாலும் வர்றோம் கணேஷ்.
நானும், கோபாலும் வர்றோம் கணேஷ்.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11292528382589640852014-08-31T00:36:44.977+05:302014-08-31T00:36:44.977+05:30அக்டோபரில் ஊருக்கு வர முடிந்தால் நானும் மதுரையில் ...அக்டோபரில் ஊருக்கு வர முடிந்தால் நானும் மதுரையில் இருப்பேன்...

விழா சிறக்க வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85018986089896071232014-08-30T20:12:44.681+05:302014-08-30T20:12:44.681+05:30விழா வெகு சிறப்பாக நடைபெற என் இனிய வாழ்த்துக்கள் !...விழா வெகு சிறப்பாக நடைபெற என் இனிய வாழ்த்துக்கள் !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41021606793583181712014-08-30T16:38:24.650+05:302014-08-30T16:38:24.650+05:30வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///மகிழ்ச்சி!விழா கலக்க...வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///மகிழ்ச்சி!விழா கலக்க வாழ்த்துக்கள்!!ஆமா...............நம்மைப் போல பதிவப் படிச்சு,கமெண்டு 'மட்டும்' போடுறவங்களும் கலந்துக்கலாமா?(பாரிஸ் டூ மதுரை,ப்ளைட் டிக்கட் போட்டுக் குடுப்பாங்களா?ஹ!ஹ!!ஹா!!!)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84856141874986359182014-08-30T14:15:15.848+05:302014-08-30T14:15:15.848+05:30விழா சிறக்க வாழ்த்துகள்.
இம்முறை வர இயலுமா தெரி...விழா சிறக்க வாழ்த்துகள்.

இம்முறை வர இயலுமா தெரியவில்லை கணேஷ். இருந்தாலும் பதிவு செய்து விடுகிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54288559872100090702014-08-30T12:02:42.522+05:302014-08-30T12:02:42.522+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள்! பதிகின்றோம். விழா சிறக்க வாழ்த்துக்கள்! பதிகின்றோம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39772564779105397552014-08-30T10:23:25.099+05:302014-08-30T10:23:25.099+05:30சந்திப்பு சிறப்பாக நடைபெறவாழ்த்துக்கள். வழக்கம் போ...சந்திப்பு சிறப்பாக நடைபெறவாழ்த்துக்கள். வழக்கம் போல எல்லோருடைய ஆதரவும் உண்டு.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79704268905947961442014-08-30T09:15:48.912+05:302014-08-30T09:15:48.912+05:30சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துக்கள்சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18260477667469476292014-08-30T08:23:09.368+05:302014-08-30T08:23:09.368+05:30நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டு வழிகளுமே மிகச் சரி...நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டு வழிகளுமே மிகச் சரியானவை ஸ்ரீ. (எத்தனை வருஷம் ஓடினாலும் நாமல்லாம் மதுரையை மறந்துர முடியுமா... என்ன...?) வாழ்த்து மட்டும் சொல்லாம, நீங்களும் வரணும்ங்கறது என் ஆசை. மனம் நிறைய நன்றி ஸ்ரீ.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65279580634590316182014-08-30T08:21:47.011+05:302014-08-30T08:21:47.011+05:30வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. நீங்களு...வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. நீங்களும் கலந்து கொண்டால் கூடுதல் மகிழ்வும்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10748466825545304202014-08-30T08:21:18.658+05:302014-08-30T08:21:18.658+05:30கை கொடுக்கறேன் தனபாலனுக்கு... சேர்ந்து அசத்தலாம். ...கை கொடுக்கறேன் தனபாலனுக்கு... சேர்ந்து அசத்தலாம். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41356192465009548782014-08-30T08:20:39.418+05:302014-08-30T08:20:39.418+05:30கவனித்தேன் ஆவி. ஆவியில்லாமல் ஏது அசத்தல்? வாங்க......கவனித்தேன் ஆவி. ஆவியில்லாமல் ஏது அசத்தல்? வாங்க.... மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33173842900142198402014-08-30T08:20:07.162+05:302014-08-30T08:20:07.162+05:30கரீக்ட்டு எழில். பெண்களோட ஆதரவும் இருந்தாத்தான் கல...கரீக்ட்டு எழில். பெண்களோட ஆதரவும் இருந்தாத்தான் கலக்கல் முழுமையாகும். தவறாம வந்துரணும். ரைட்டா...? மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32899750334856606122014-08-30T08:19:21.866+05:302014-08-30T08:19:21.866+05:30யெஸ் தலைவா... அசத்தணும் எல்லாரும் சேர்ந்து. மிக்க ...யெஸ் தலைவா... அசத்தணும் எல்லாரும் சேர்ந்து. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54003082700068501002014-08-30T08:18:52.985+05:302014-08-30T08:18:52.985+05:30வாங்கோ ப்ரெண்ட்... நானும் ஆவலோட காத்திருக்கேன். மி...வாங்கோ ப்ரெண்ட்... நானும் ஆவலோட காத்திருக்கேன். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44215866153514991272014-08-30T08:18:26.127+05:302014-08-30T08:18:26.127+05:30தொலைவிலிருந்து மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என்...தொலைவிலிருந்து மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51552434974719196272014-08-30T08:17:29.008+05:302014-08-30T08:17:29.008+05:30வெல்கம் ஸ்.பை. சேர்ந்து கலக்கலாம். மிக்க நன்றி.வெல்கம் ஸ்.பை. சேர்ந்து கலக்கலாம். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-802533747409420872014-08-30T08:12:36.376+05:302014-08-30T08:12:36.376+05:30(பழைய) நடனா,அலங்கார், அபிராமி தியேட்டர் வழியா சௌர...(பழைய) நடனா,அலங்கார், அபிராமி தியேட்டர் வழியா சௌராஷ்டிரா ஸ்கூல் தாண்டி, தினமணி ஆபீஸ் தாண்டியும் வரலாம். சினிப்ரியா மினிப்ரியா சுகப்ரியா, (பழைய) ஷா தியேட்டர் தாண்டி, கணேஷ் தியேட்டர் தாண்டி தினமணி ஆபீஸ் வந்து திரும்பியும் இங்கே வரலாம் இல்லையா கணேஷ்....!!!

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்... வலிமை பெருகட்டும். (நன்றி தேனம்மை லக்ஷ்மணன்)

விழா சிறக்க வாழ்த்துகள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com