tag:blogger.com,1999:blog-265856244416106783.post2714541761430946091..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: என் இனிய கம்ப்யூட்டரே (தொடர் பதிவு)!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger100125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-83143844983784259672013-08-15T12:18:21.504+05:302013-08-15T12:18:21.504+05:30 தொடர் பதிவு அருமை தோழரே. மிகவும் அருமையான எழுத்து... தொடர் பதிவு அருமை தோழரே. மிகவும் அருமையான எழுத்து நடை,சிரிப்பூட்டும் வரிகள், மற்றும் உங்கள் அனுபவம் எங்களையும் பின்னோக்கி அழைத்து செல்கிறது.

என்னுடைய கிறுக்கல்கள். http://madurainanpan.blogspot.in/ MADURAI NETBIRDhttps://www.blogger.com/profile/07315732124141883165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26928489467438483372013-08-10T20:51:49.520+05:302013-08-10T20:51:49.520+05:30 நீங்க சொல்றத படிச்சா நீங்க வர்ட் ஸ்டார் அறிமுகமா... நீங்க சொல்றத படிச்சா நீங்க வர்ட் ஸ்டார் அறிமுகமான பொழுது தான் கம்புட்டர் பக்கம் வந்து இருக்கீக.

நான் அதுக்கு கொஞ்சம் முன்னாடி. எட்லின் கமாண்ட் படி சிஸ்டம் லேயே ஸி டிரைவிலே டாட் கமாண்ட் லே டைப் அல்லது எடிட் பண்ணனும். டைப் அடிச்சப்பரம் அதை சேவ் செய்யணும். பிறகு பிரிண்ட் என்று கொடுக்கணும்.

இதெல்லாம் வந்த இரண்டு வருஷத்துக்கு அப்பறம் தான் அதாவது 76 அப்படின்னு நினைக்கிறேன். 286 வரசன் அப்பறம் 386 வெர்சன் எல்லாமே . அப்பறம் பர்சனல் கம்புட்டர் லே வர்ட் ஸ்டார், பவர் பாயிண்ட் , எக்செல் எல்லாமே.

அப்ப எல்லாம் டைப் அடிக்கத் தெரிஞ்சால் தான் கம்புட்டர் டாடா என்ட்ரி பண்ணமுடியும் என்று நினைச்சவங்க அதிகம் பேர்.

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61197444452129655942013-08-06T20:24:38.705+05:302013-08-06T20:24:38.705+05:30ஸார்.. உங்கள ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்...ஸார்.. உங்கள ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..
http://www.kovaiaavee.com/2013/08/blog-post.htmlaaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79027616377690193432013-08-02T10:44:51.502+05:302013-08-02T10:44:51.502+05:30மிகவும் நகைச்சுவையாக உங்க முதல் கம்பியூட்டர் அனுபவ...மிகவும் நகைச்சுவையாக உங்க முதல் கம்பியூட்டர் அனுபவத்தை எழுதியிருக்கிறீங்க.நிறைய வரிகள் வாய்விட்டே சிரிக்கவைத்தன.
உங்க பக்கத்தை மிஸ் பண்ணிட்டேன் போல. பழைய பதிவுகளை முடிந்தளவு படிக்கிறேன்.நன்றி. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22226267940334909512013-08-01T04:18:46.483+05:302013-08-01T04:18:46.483+05:30அனுபவம் அருமை ...அனுபவம் அருமை ...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84085289674281617432013-08-01T04:16:05.249+05:302013-08-01T04:16:05.249+05:30அது மட்டும் தனியா மெயில் அனுப்பிடுங்க...ஹிஹிஹிஅது மட்டும் தனியா மெயில் அனுப்பிடுங்க...ஹிஹிஹிகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53885515932636859122013-07-31T05:36:46.669+05:302013-07-31T05:36:46.669+05:30வணக்கம்... தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... ...வணக்கம்... தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பகிருங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55520491983725060622013-07-29T14:55:07.693+05:302013-07-29T14:55:07.693+05:30சூப்பர் அனுபவம் தான் சார்...
நான் ஏழாம் வகுப்பு ...சூப்பர் அனுபவம் தான் சார்...

நான் ஏழாம் வகுப்பு கோடை விடுமுறைல தான் அதன் முகரைய முதல்ல பார்த்தேன்....அப்புறம் நீண்ட....... இடைவெளிக்கு அப்புறம் பள்ளி படிப்பு முடிஞ்சி தான் ... முழுதா கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்சிகிட்டேன். இப்ப நான் இல்லாம அது இல்ல... அது இல்லமா நான் இல்லவே இல்லன்ற நிலைமைக்கு வந்தாச்சி!!!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77702937886746419612013-07-27T20:48:37.971+05:302013-07-27T20:48:37.971+05:30ரசித்தேன் கணேஷ்!ரசித்தேன் கணேஷ்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62119840460838949872013-07-27T14:28:24.002+05:302013-07-27T14:28:24.002+05:30வணக்கம் ஐயா .தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் ...வணக்கம் ஐயா .தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
வைத்துள்ளேன் .முடிந்தால் வருகை தாருங்கள் .மிக்க நன்றி !
http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_27.htmlஅம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35918160490624137062013-07-27T13:33:37.760+05:302013-07-27T13:33:37.760+05:30வயசுல மூத்தவாள அண்ணான்னு சொல்லாம ஃப்ரெண்டாம்ல ஃப்ர...வயசுல மூத்தவாள அண்ணான்னு சொல்லாம ஃப்ரெண்டாம்ல ஃப்ரெண்ட் :) மானிட்டர் தான் கம்ப்யூட்டரான்னு கேட்டு அழும்பல் பண்ணினதும்.... ஃபெதர் டச் மா ஃபெதர் டச்.... குதிரை நல்லா தான் கீபோர்ட்ல ஓட்டி அந்த ஓனர் வயித்துல கல்லக்கட்டின மாதிரி செய்து கத்தி அலறி அவரை உண்டு இல்லன்னு செய்து ஒருவழியா எஸ்கேப்பாக வேண்டிய எழுத்தெல்லாம் பத்திரமா சேமிச்சு ஹுஹும் சேவ் சேவ் செய்து :) ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒரு வழியா ஓனருக்கு உயிர் வந்திருக்கும் இப்பத்தான்...

நல்ல அனுபவம் தான் கணேஷா... அழைத்த ஐந்து பேரும் அசத்தட்டும்... எல்லாருமே அதரகளம் பண்றவங்களாச்சே....

அருமையான அனுபவம்பா.....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34732827225293789362013-07-25T18:08:55.390+05:302013-07-25T18:08:55.390+05:30அருமையான அனுபவம் நகைச்சுவையோடு ஃப்ரெண்ட்.கனநாளைகுப...அருமையான அனுபவம் நகைச்சுவையோடு ஃப்ரெண்ட்.கனநாளைகுப்பிறகு உங்கட பக்கம் வந்திருக்கேன்.சுகம்தானே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36432161953021757572013-07-25T15:42:06.179+05:302013-07-25T15:42:06.179+05:30சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3221922149947434062013-07-25T12:03:20.784+05:302013-07-25T12:03:20.784+05:30Neenga Subbu Thatha Illai - SUPER THATHA
Neenga Subbu Thatha Illai - SUPER THATHA
mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83709576245273800212013-07-24T18:26:29.404+05:302013-07-24T18:26:29.404+05:30personal computer அப்படின்னு இந்தியாவுக்குள்ளே முத...personal computer அப்படின்னு இந்தியாவுக்குள்ளே முதன் முதலா
1978 வருசத்திலே 286, 386, மாடல்ஸ் வந்தபோது,எங்க நிறுவனத்திலே
கம்ப்யூடர் உபயோகத்திற்கு கடும் எதிர்ப்பு ஊழியர் சங்கங்களிடமிருந்து வந்தது.

கல்கத்தா , சென்னை போன்ற இடங்களிலே கம்புட்டர் உள்ள பார்செல்கள் கட்டிடத்திற்குள்ளே அனுமதிக்கப்படவில்லை .எங்கேயும் ஆர்ப்பட்டங்கள் நடை பெற்றுக்கொண்டு இருந்த காலம்.1985 வருடம் ஒ.ஆர். ஜி. நிறுவன கம்ப்யுடர்கள் பகுதி அலுவலகங்களில் ஏதோ காமா சோமா என்று உள்ளே வந்து அமைக்கப்பட்டன. அப்பொழுது எல்லாம் பேசிக் எனப்படும் ப்ரோக்ராம் தான்.

அப்போது எங்கள் அலுவலகத்தில் டி.பி. என்னும் data processing பிரிவில் ஒரு 20 பெர்சனல் கம்ப்யுடார்கள் வந்து ஒரு பக்கம் கிடந்தன. அதில் வார்டு, ஸ்ப்ரெட் சீட் , பவர் பாய்ன்ட் போன்ற வைகள் . அந்த கம்ப்யுடர் ஒரு டிவி சைசுக்கு இருக்கும்.

அந்தபிரிவு மேனேஜர் ( நான் அப்போது ஹெச்.ஆர். பிரிவில் மேனேஜர் என நினைவு. ) துணைக்கு அழைக்க நான் எல்லோரும்
வீட்டுக்கு போன உடன் , நானும் அவரும் இந்த பி.சி. என்ன என்றால் என்ன என நாங்களே அதைப் படித்து புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக
அதன் செயல் முறைகளை தெரிந்து கொண்ட காலம்.

அதற்கு முன்னே எங்கள் நிறுவனத்தில் ஐ.பி. எம். நிறுவனத்தின் பஞ்ச் கார்ட் சிஸ்டம் தான் இருந்தது. சார்டர் இன்டர்ப்றேடர் என்று ஒரு பெரிய ஹாலையே அடைத்துக்கொண்டு இருக்கும்.

தன்னந்தனியாக எனது அறையில் உட்கார்ந்து முதலில் ஒரு எக்ச்பெரிமேண்டாக என் டிபார்ட்மெண்ட் விவரங்களை data entry
செய்து பிறகு அதை ஒரு print out ஆக எடுத்த போதும், எங்கள் பகுதி யில் உள்ள 1500 மேற்பட்ட ஊழியர்களின் இன்கிறேமென்ட் , லீவ் விவரங்களை, என்ட்ரி செய்து அதை சார்ட் செய்து முதல் தடவையாக பார்த்தபோதும்,

எல்லா ஊழியருக்கும், அவரவர் பிறந்த நாளன்று ஒரு ப்ரோக்ராம் மூலம் வாழ்த்து தெரிவித்து அதன் மூலம் என்னென்ன செய்யலாம் என்று சொல்ல முயற்சித்த எல்லாம் நினைவுக்கு வருகிறது.

1993 1994 கால கட்டத்திற்கு பின்பு தான் எங்கள் நிறுவனத்தில் ( எல். ஐ.சி. ) கம்ப்யுடர் வித் ப்ரண்ட் எண்டு ஆபரேஷன்ஸ் துவங்கியது.

முதன் முதலில் எங்கள் நிறுவனத்தில் ஒரு பி.சியை தொட்ட உபயோகித்த ஒரு சில அலுவலரில் நானும் ஒருவன்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6890812850859949882013-07-24T15:39:34.946+05:302013-07-24T15:39:34.946+05:30எனக்கு ஒரு ஆச்சரியம்! எப்படிங்க இவ்வளவு கமென்ட்ஸு...எனக்கு ஒரு ஆச்சரியம்! எப்படிங்க இவ்வளவு கமென்ட்ஸுக்கும் பொறுமையா பதில் போடறீங்க! ஆப்பீச்சிலே இதான் உங்க வேலையா? :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3275700974958561462013-07-24T15:38:43.995+05:302013-07-24T15:38:43.995+05:30அனுபவம் அருமை. மதுரைக்காரரா நீங்க?? மதுரையிலேயேவா...அனுபவம் அருமை. மதுரைக்காரரா நீங்க?? மதுரையிலேயேவா? இல்லாட்டி அக்கம்பக்கமா? ஓகே, ஓகே, ஶ்ரீராம் என்னைக் கூப்பிட்டிருக்கிறதாலே எப்படி எழுதினால் எல்லாரையும் பயமுறுத்தலாம்னு தெரிஞ்சுக்க வந்தேன். நல்லாவே கதை வீட்டு இருக்கீங்க! வாழ்த்துகள், வாழ்த்துகள். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66279906352509461342013-07-23T17:01:34.389+05:302013-07-23T17:01:34.389+05:30முதல் அனுபவம் அருமை ...முதல் அனுபவம் அருமை ...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14564943465385831362013-07-21T15:55:06.990+05:302013-07-21T15:55:06.990+05:30அருமையான பக்தன் வாழ்க வாழ்க :)))அருமையான பக்தன் வாழ்க வாழ்க :)))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21414949275931023762013-07-21T15:39:05.203+05:302013-07-21T15:39:05.203+05:30. உங்க அனுபவம் கண்ணுக்குள்ள ஸீன் மாதிரி ஒடி ஹா... .... உங்க அனுபவம் கண்ணுக்குள்ள ஸீன் மாதிரி ஒடி ஹா... ஹா.ன்னு சிரிக்க வச்சிடுச்சு. இப்படி ஒவ்வொருத்தரா மாட்டி விட்டு என்னையும் மாட்டிவிட்ட ம்துரை தமிழனை திட்டிக்கிட்டிருக்கேன்...உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12330483154596565212013-07-21T09:36:06.495+05:302013-07-21T09:36:06.495+05:30இந்த ரில் தொடர் நல்லாருக்கே. நீநல் குதிரையெல்லாம் ...இந்த ரில் தொடர் நல்லாருக்கே. நீநல் குதிரையெல்லாம் ஓட்டிப் பழகின அனுபவம் அருமையான நகைச்சுவை. ரசித்து சிரித்தேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37374699371416815772013-07-21T02:10:12.844+05:302013-07-21T02:10:12.844+05:30kalakkal :-))kalakkal :-))பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11831042594540492582013-07-21T01:06:53.567+05:302013-07-21T01:06:53.567+05:30இந்த ரிலே முறை தொடர் நல்லா இருக்கே :) இந்த ரிலே முறை தொடர் நல்லா இருக்கே :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29942621475247089642013-07-21T01:05:32.394+05:302013-07-21T01:05:32.394+05:30ஹா ஹா ஹா ....சுவையான அனுபவம்... அந்த காட்சிகள் கண்...ஹா ஹா ஹா ....சுவையான அனுபவம்... அந்த காட்சிகள் கண்முன் தோண்றின.... ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82161156607515274742013-07-21T00:25:59.659+05:302013-07-21T00:25:59.659+05:30தாங்கள் குறிப்பிட்ட 5 பேர்கள் மட்டும்தான் முதல் கண...தாங்கள் குறிப்பிட்ட 5 பேர்கள் மட்டும்தான் முதல் கணிணி அனுபவங்களை எழுதனுமா? அல்லது நான் எனது அனுபவங்களையும் தரலாமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.com