tag:blogger.com,1999:blog-265856244416106783.post2200608996059631578..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: ச்சும்மா.... கொஞ்சம் ஜாலியா...!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-57368358940502710822013-02-05T16:44:38.662+05:302013-02-05T16:44:38.662+05:30வலைச்சர வாரத்தில் சற்றே பிசியாகி விட்டதால் எங்கும்...வலைச்சர வாரத்தில் சற்றே பிசியாகி விட்டதால் எங்கும் செல்ல முடியவில்லை...

இருநூறு பதிவுகள் எழுதியதற்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே....

இன்னும் சளைக்காமல் பதிவுலகில் ஓட்டம் எடுக்கவும்.. ஓட்டத்தின் வேகம் உற்சாகம் குறையாமல் ஓடவும் வாழ்த்துக்கள்....

குறிப்பு : பதிவுலகில் இருந்து ஓட்டம் எடுத்து விட வேண்டாம் :-) ஹா ஹா ஹா

சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34256805133624726972013-01-31T21:00:35.773+05:302013-01-31T21:00:35.773+05:30மகிழ்வுடன் வாழ்த்திய குட்டனுக்கு என் இதயம் நிறை நன...மகிழ்வுடன் வாழ்த்திய குட்டனுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39236107710265030392013-01-31T20:59:55.789+05:302013-01-31T20:59:55.789+05:30‘20ம் நூற்றாண்டு நரி’யின் லோகோ எனக்கு ரொம்பப் பிட...‘20ம் நூற்றாண்டு நரி’யின் லோகோ எனக்கு ரொம்பப் பிடிக்கும் அழகு! அதான் கொஞ்சம் நமககேத்த மாதிரி வளைச்சுக்கிட்டேன். அவங்க தேடிப் பிடிக்கறதுக்குள்ள எஸ் ஆயிருவேன்ல... ஹி... ஹி... என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51942032981514882872013-01-31T20:48:42.568+05:302013-01-31T20:48:42.568+05:30இரட்டைச்சதத்துக்கு வாழ்த்துகள்இரட்டைச்சதத்துக்கு வாழ்த்துகள்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80616720989236562512013-01-31T20:05:32.025+05:302013-01-31T20:05:32.025+05:30உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!. 20th சென்ச்சு...உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!. 20th சென்ச்சுரி ஃபாக்ஸ்காரங்க உங்களைத் தேடிட்டு இருங்காங்களாம்!!மதுரை அழகுhttps://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26261059421081186022013-01-31T06:20:27.071+05:302013-01-31T06:20:27.071+05:30என்மேல் அன்புகொண்டு என்னை மகிழ்வுடன் வாழ்த்திய உங...என்மேல் அன்புகொண்டு என்னை மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16103765815804869752013-01-30T21:15:36.983+05:302013-01-30T21:15:36.983+05:30இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன் உங்ககிட்ட இருந்து! ச...இன்னும் நிறைய எதிர்பாக்கிறேன் உங்ககிட்ட இருந்து! சீக்கிறமா 10,000 பதிவுகள் எழுதி எங்களையும் உங்களையும் சந்தோசப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்! Chamundeeswari Parthasarathyhttps://www.blogger.com/profile/15705864411343691823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10083790839476218722013-01-30T20:10:17.014+05:302013-01-30T20:10:17.014+05:30பாத்து நாளாச்சு அன்பு... சுகம்தானே? ரசித்துப் படித...பாத்து நாளாச்சு அன்பு... சுகம்தானே? ரசித்துப் படித்து நிறைவாய் என்னை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31570868159824671682013-01-30T20:09:25.120+05:302013-01-30T20:09:25.120+05:30மனமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துகளுக்கு என் இதயம் ...மனமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துகளுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23217114037142778302013-01-30T17:56:01.643+05:302013-01-30T17:56:01.643+05:30படங்கள் அனைத்தும் அருமை... 200- வாழ்த்துகள்...பூஜ்...படங்கள் அனைத்தும் அருமை... 200- வாழ்த்துகள்...பூஜ்ஜியங்கள் பின்னால் அணிவகுக்கட்டும்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45222556408622090292013-01-30T11:39:02.764+05:302013-01-30T11:39:02.764+05:30 இருநூறுக்கு வாழ்த்துக்கள். படங்கள் அருமை எங... இருநூறுக்கு வாழ்த்துக்கள். படங்கள் அருமை எங்கே கிடைக்கிறதோ தெரியவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42147499924706311122013-01-30T06:23:45.432+05:302013-01-30T06:23:45.432+05:30தெம்பூட்டும் உங்களின் வாழ்த்துகளுக்கு என் உளம் கனி...தெம்பூட்டும் உங்களின் வாழ்த்துகளுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38378264169944916502013-01-30T06:22:54.269+05:302013-01-30T06:22:54.269+05:30சில பேர் சீரியஸா ஏதாவது கருத்துச் சொன்னாக் கூட ‘ந...சில பேர் சீரியஸா ஏதாவது கருத்துச் சொன்னாக் கூட ‘நல்ல டமாஸு’ன்னு சொல்வாங்க. நாம அந்த டைப். ஹி... ஹி... அதனால நிச்சயம் எழுதறேன் மீனாக்ஷி. படங்களை ரசிச்சு என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-947853189711209302013-01-30T06:21:33.571+05:302013-01-30T06:21:33.571+05:30வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்ற...வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57845740021425594342013-01-30T02:40:24.212+05:302013-01-30T02:40:24.212+05:30200....Eniya vaalththu....vaalka!...valarka!....
V...200....Eniya vaalththu....vaalka!...valarka!....
Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47045017410322356362013-01-30T01:31:41.545+05:302013-01-30T01:31:41.545+05:30மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கணேஷ். தொடர்ந்து நிறைய...மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கணேஷ். தொடர்ந்து நிறைய எழுதணும். நகைச்சுவை உங்களுக்கு ரொம்ப இயல்பா வரது. அதனால நிறைய நகைச்சுவை பதிவுகளும் எழுதுங்க.

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆறாவது படம் ரொம்ப பிடிச்சுது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9151443424895349532013-01-29T22:12:26.553+05:302013-01-29T22:12:26.553+05:30இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள்.கணேஷ் சார்..இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள்.கணேஷ் சார்..டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64463397812250895932013-01-29T22:03:42.225+05:302013-01-29T22:03:42.225+05:30சமீபத்துலதான் முதல் செஞ்சுரி போட்ட உங்களை சந்தோஷமா...சமீபத்துலதான் முதல் செஞ்சுரி போட்ட உங்களை சந்தோஷமா வாழ்த்தினேன். இப்ப என் டபுள் செஞ்சுரிக்கு மனம் நிறைய சந்தோஷத்தோட வாழ்த்தியிருக்கீங்க நீங்க! உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி ஆனந்த்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2669749455109748462013-01-29T22:01:52.022+05:302013-01-29T22:01:52.022+05:30படங்களை ரசித்து என்னை வாழ்த்திய அருணாவிற்கு என் மன...படங்களை ரசித்து என்னை வாழ்த்திய அருணாவிற்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24037210135041188112013-01-29T22:00:26.311+05:302013-01-29T22:00:26.311+05:30மூத்தவர் ஆசிகள் இருந்தால் எதுவும் சாத்தியம் என நம்...மூத்தவர் ஆசிகள் இருந்தால் எதுவும் சாத்தியம் என நம்புபவன் நான். உங்கள் ஆசிகளுட்ன் வாழ்த்தும் கிடைத்ததில் மிகமிக மகிழ்ச்சி. என் இதயம் நிறை நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17793487809611619172013-01-29T21:59:23.926+05:302013-01-29T21:59:23.926+05:30200 உடன் நகைச்சுவைப் ப(பா)ணி தொடர வாழ்த்திய உங்கள...200 உடன் நகைச்சுவைப் ப(பா)ணி தொடர வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய மகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37833992038335180142013-01-29T21:58:31.401+05:302013-01-29T21:58:31.401+05:30உங்களின் வாழ்த்துக்கள் தந்த மனமகிழ்வோடு என் உளம் க...உங்களின் வாழ்த்துக்கள் தந்த மனமகிழ்வோடு என் உளம் கனிந்த நன்றி உங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40719478631791238212013-01-29T21:57:36.352+05:302013-01-29T21:57:36.352+05:30என் துவக்க காலம் முதல் என்னைப் படித்து உற்சாகம் த...என் துவக்க காலம் முதல் என்னைப் படித்து உற்சாகம் தந்து என்னை வாழ்த்துகிற உங்களின் வாழ்த்து இப்பவும் கிடைச்சதுல அலாதி சந்தோஷம். உங்களுக்கு மனநெகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23345736080316550672013-01-29T21:56:22.471+05:302013-01-29T21:56:22.471+05:30ஆஹா... பதிவுகளோட புத்தகங்களும் வளர நீங்க வாழ்த்தின...ஆஹா... பதிவுகளோட புத்தகங்களும் வளர நீங்க வாழ்த்தினது மனசுக்கு நிறைவா இருக்கு எழில். ரசித்துச் சிரித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63711895296728501692013-01-29T21:55:16.533+05:302013-01-29T21:55:16.533+05:30நீ என்னை முந்தினா என்னைவிட சந்தோஷப்படறவங்க வேற யார...நீ என்னை முந்தினா என்னைவிட சந்தோஷப்படறவங்க வேற யாரும்மா இருக்க முடியும்? முந்து... என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com