tag:blogger.com,1999:blog-265856244416106783.post2110352483755134852..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மின்னல் திரை : குக்கூபால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-69456925186861889102014-04-05T23:21:58.440+05:302014-04-05T23:21:58.440+05:30கணேஷ் சார் நலமாக உள்ளீர்களா..... நடு நிலையான விமர...கணேஷ் சார் நலமாக உள்ளீர்களா..... நடு நிலையான விமர்சனம்.
இப்போது நிறைய படங்கள் இப்படித்தான் ஆகிவிடுகிறது. படம்
வெளி வருவதற்கு முன் ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து ஒருவித
எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறார்கள். படம் வந்த பிறகுதான்
உண்மை நிலை தெரிகிறது. சரியான தெளிவான பார்வையுடன்
விமர்சித்துள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74449158748972303682014-03-31T10:41:48.864+05:302014-03-31T10:41:48.864+05:30விகடனில் வந்ததைப் போலவே இருக்கிறது உங்கள் விமர்சனம...விகடனில் வந்ததைப் போலவே இருக்கிறது உங்கள் விமர்சனம். பிற்பாதி மிகவும் பழசு என்றார்கள். சரி, பிற்பாதியைப் பார்த்தீர்களா இல்லையா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-764040263201580952014-03-28T07:41:58.345+05:302014-03-28T07:41:58.345+05:30ராஜூ முருகனையும், அவரது படைப்பையும் இணைத்து பார்த்...ராஜூ முருகனையும், அவரது படைப்பையும் இணைத்து பார்த்து பலர் குழப்பிக்கொண்டிருக்க , நீங்க அட்டகாசமான விமர்சனம் தந்திருக்கிறீர்கள் சகோ! ஜூனியர் பாராட்டுறேன் நினைக்கலை , சில முன்னுதாரணங்களை கைகொள்ளவேண்டிய நிலையில் இந்த விமர்சனம் சரியான அளவுகோளாக எனக்கு தெரிகிறது!!ஓடி எந்த வாகனத்திலும் இம்மியும் அடிபடாமல் ஓடி அவள் தொலைத்த பொருளை எடுத்துவரும் காட்சிகள் பல தமிழ்ப்படங்களில் எனக்கு எரிச்சலூட்டிய ஒன்று.
//ஓடி எந்த வாகனத்திலும் இம்மியும் அடிபடாமல் ஓடி அவள் தொலைத்த பொருளை எடுத்துவரும் காட்சிகள் பல தமிழ்ப்படங்களில் எனக்கு எரிச்சலூட்டிய ஒன்று.//
// (க்ளைமாக்ஸ்லகூட நாயகிக்கு காது ஷார்ப்பாகலைன்னா எப்படிங்க படத்தை முடிக்கிறது?)//என் தங்கையோடு படம் பார்த்தால் எப்படித்தான் லாஜிக் பேசுவோம்.அவள் சொல்வாள் "நமக்கு கதையா சொல்லிட்டு படம் எடுக்கனும்னு நினைச்ச பாவம் அந்த டைரக்டர் முடிச்ச மாதிரிதான். ஆமாங்க இதுபோன்ற கிளிசே எல்லாம் பார்த்த சிரிப்புதான் வருது:))
//சர்ச்சில் ‘வொண்டர் வொண்டர்’ என்று பாதிரியார் போலவே அவர் சொல்லும் காட்சி.//பாரதிராஜா னு தானே சொல்லவந்தீங்க ?
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30839621452190402632014-03-28T06:46:06.782+05:302014-03-28T06:46:06.782+05:30ஆஹா... கவிதை மாதிரி கருத்தை சொல்லியிருக்கீங்க... ச...ஆஹா... கவிதை மாதிரி கருத்தை சொல்லியிருக்கீங்க... சூப்பர் ஸ்ரீ! மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87320821870599686172014-03-28T06:44:44.338+05:302014-03-28T06:44:44.338+05:30மிக்க நன்றி அரசன்!மிக்க நன்றி அரசன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32560258781299243912014-03-28T06:43:57.409+05:302014-03-28T06:43:57.409+05:30நல்ல ப்ராடக்டை எதிர்பார்க்க முடியாமல கிடைத்ததில் ‘...நல்ல ப்ராடக்டை எதிர்பார்க்க முடியாமல கிடைத்ததில் ‘தி பெஸ்ட்’டை ஏற்றுக் கொள்ளும் நிலைதான் நம்முடையது. என் செய்ய...? படத்தில் எனக்கும் வசனங்கள் ரொம்பப் பிடித்திருந்தன. படித்துக் கருத்திட்ட உங்களுக்கு பணிவான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28183121605444214032014-03-28T06:41:29.911+05:302014-03-28T06:41:29.911+05:30நல்லது. ரசனைகள் மாறுபடத்தான் செய்யும் நண்பரே. மிக்...நல்லது. ரசனைகள் மாறுபடத்தான் செய்யும் நண்பரே. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46629061589314029992014-03-28T06:39:42.307+05:302014-03-28T06:39:42.307+05:30நல்ல படம்தான். ஆனா இதை உலகத்தரம்னு நிறையப் பேர் தூ...நல்ல படம்தான். ஆனா இதை உலகத்தரம்னு நிறையப் பேர் தூக்கிக் கொண்டாடறது உறுத்தலா இருந்துச்சு. அதான் கொட்டிக் கிடக்கற அபத்தங்களையும் எழுதினேன். ரசிசசதுக்கு மனம் நிறைய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-343693654417226622014-03-28T06:38:37.608+05:302014-03-28T06:38:37.608+05:30ஆமோதித்த உங்களுக்கு அன்புடன் என் நன்றி.ஆமோதித்த உங்களுக்கு அன்புடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40639128006521972952014-03-28T06:19:45.856+05:302014-03-28T06:19:45.856+05:30பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10884239398262707362014-03-27T21:40:55.400+05:302014-03-27T21:40:55.400+05:30ரா.மு சொதப்பிட்டாருங்கறீங்க.... விடுங்க பாஸ்! குக்...ரா.மு சொதப்பிட்டாருங்கறீங்க.... விடுங்க பாஸ்! குக்கூ பக்குனு இருக்கும்னு பார்த்தா டொக்குங்கறீங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31820463730800053252014-03-27T19:59:19.183+05:302014-03-27T19:59:19.183+05:30நேர்மையான பார்வை சார் ...நேர்மையான பார்வை சார் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53138318775810230472014-03-27T19:44:20.505+05:302014-03-27T19:44:20.505+05:30 நீங்கள் சொல்வது சரிதான் சார்.ஆனால் தமிழில் இதைப்ப... நீங்கள் சொல்வது சரிதான் சார்.ஆனால் தமிழில் இதைப்போல் யதார்த்தமான படங்கள் வருவதே அரிதாக இருக்கும்போது, நாம் அவற்றிலும் குறை கண்டுபிடித்தால் பிறகு அனைத்து படங்களும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைப் போல்தான் வரும்.

எனக்கும் இந்தப் படத்தில் நெருடலான ஒரு சில காட்சிகள் இருந்தன உதாரணமாக தினேஷ் பைப் மேல் ஏறி கொடியை பார்க்கும் இடம்.

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ரேடியோவை கண்டுப்பிடித்தது மார்கோணி அதை கேட்கவைத்தது எங்க இசை ஞானி.நா.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/10458584473313012563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63343178319283327512014-03-27T19:30:07.911+05:302014-03-27T19:30:07.911+05:30Ennai porutthavarai padam arumai.Ennai porutthavarai padam arumai.venkathttps://www.blogger.com/profile/00837487467580320349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55471235632083906862014-03-27T17:27:51.818+05:302014-03-27T17:27:51.818+05:30அன்பின் பாலகணேஷர்,
இயக்குனர் வினயன்(மலையாளம்) என்...அன்பின் பாலகணேஷர்,

இயக்குனர் வினயன்(மலையாளம்) என் மன வானில் என்ற படத்தில் வழக்கமான காதல் கதைக்கு நாயகன்,நாயகி இருவருக்கும் வாய் பேசமுடியாது என வைத்து வித்தியாசம் காட்டியிருப்பார், அதே போல தான் குக்கூவும்!

இதயத்தை திருடாதே படம் கூட ஹீரோ,ஹீரோயின் ரெண்டுப்பேருக்குமே "வாழ்நாள்" எண்ணப்படும் நோயுற்ற கதாப்பாத்திரங்களே.

இப்படி வழமையான கதையில் சிம்பதி உண்டாக்க "எதையாவது" வைப்பது இயக்குனர்களுக்கு வழக்கமே.

# கண்ண மூடிக்கிட்டு "ஆமாம்"போடாம படத்தை அணுகியிருக்கீங்க!!!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59123785126943022462014-03-27T14:24:15.600+05:302014-03-27T14:24:15.600+05:30சரியாத்தான் சொன்னிங்க வாத்யாரே ....சரியாத்தான் சொன்னிங்க வாத்யாரே ....சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66550997414872435862014-03-27T14:12:46.506+05:302014-03-27T14:12:46.506+05:30விமரிசனத்திலும் கலக்கறீங்க!விமரிசனத்திலும் கலக்கறீங்க!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32582202335149417062014-03-27T14:10:54.830+05:302014-03-27T14:10:54.830+05:30உத்தமமான முடிவு எடுத்திருக்கீங்க. மிகக நன்றி.உத்தமமான முடிவு எடுத்திருக்கீங்க. மிகக நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18443134654999187862014-03-27T14:10:26.289+05:302014-03-27T14:10:26.289+05:30பழக்கதோஷம் தங்கச்சி... ஹி... ஹி... ஹி...பழக்கதோஷம் தங்கச்சி... ஹி... ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15564378062774518792014-03-27T14:09:30.762+05:302014-03-27T14:09:30.762+05:30படத்துல ப்ளசும் மைனசும் சம அளவில கலந்து கிடக்கறதால...படத்துல ப்ளசும் மைனசும் சம அளவில கலந்து கிடக்கறதால அப்படி குறிப்பாச் சொல்லலை நான். சென்டிமென்ட் காட்சிகள் உங்களை அசைக்கும்னா உங்களுக்குப் படம் ரொம்பப் பிடிக்கும். மிக்க நக்றி நைனா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53538107640316805502014-03-27T14:08:20.318+05:302014-03-27T14:08:20.318+05:30பாரும்மா... உனக்குப் பிடிக்குதான்னும் சொல்லு... மி...பாரும்மா... உனக்குப் பிடிக்குதான்னும் சொல்லு... மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48447631204420996882014-03-27T14:07:52.752+05:302014-03-27T14:07:52.752+05:30விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி...விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9692426108447108682014-03-27T14:07:22.716+05:302014-03-27T14:07:22.716+05:30இதே வார்த்தைகளைத்தான் ஆவியும் சொன்னார் நண்பரே. மிக...இதே வார்த்தைகளைத்தான் ஆவியும் சொன்னார் நண்பரே. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24288039763036348512014-03-27T14:06:24.206+05:302014-03-27T14:06:24.206+05:30என் கருத்துடன் ஒத்துப்போகிற உங்களுக்கு மனம் நிறைந்...என் கருத்துடன் ஒத்துப்போகிற உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29907815975582079342014-03-27T14:05:40.424+05:302014-03-27T14:05:40.424+05:30பாஸிட்டிவாவே பாக்கணுங்கற அப்ரோச் நல்லதுதான் ஆனந்து...பாஸிட்டிவாவே பாக்கணுங்கற அப்ரோச் நல்லதுதான் ஆனந்து. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com