tag:blogger.com,1999:blog-265856244416106783.post9069807674040872125..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மொறுமொறு மிக்ஸர் - 7பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-49793150842884061072012-05-15T16:16:34.424+05:302012-05-15T16:16:34.424+05:30இன்னொரு ஜின்னா பொறந்து வந்தாலும் பாக்கிஸ்தான் போக்...இன்னொரு ஜின்னா பொறந்து வந்தாலும் பாக்கிஸ்தான் போக்கினை மாற்ற முடியாது. இரு நாடுகளும் அடித்துக்கொள்ளட்டும் என்றுதான் பிரித்துவிட்டு போனார்கள் ஆங்கிலேயர்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66173234117607036762012-05-14T21:40:59.349+05:302012-05-14T21:40:59.349+05:30வாம்மா யுவராணி! ஒவ்வொரு பகுதியையும் பாராட்டி ரொம...வாம்மா யுவராணி! ஒவ்வொரு பகுதியையும் பாராட்டி ரொம்ப என்ஜாய் பண்ணினேன்னு சொல்லி எனக்கு எனர்ஜியைக் கூட்டியிருக்கம்மா. என்னுடைய உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82956509792720431182012-05-14T21:40:05.329+05:302012-05-14T21:40:05.329+05:30ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்நத நன்றி...ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்நத நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49566641863627170352012-05-14T21:39:32.503+05:302012-05-14T21:39:32.503+05:30ஹா... ஹா... குறும்பை ரசித்த உங்களுக்கு என் இதயம்நி...ஹா... ஹா... குறும்பை ரசித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84499094427097049642012-05-14T21:01:49.673+05:302012-05-14T21:01:49.673+05:30Sir மிக்ச்சர் சூப்பர்!
ரஜினியோட மறுக்கம் எதிர்பார்...Sir மிக்ச்சர் சூப்பர்!
ரஜினியோட மறுக்கம் எதிர்பார்க்காத ஒன்னு!
காமெடி செம சிரிச்சுட்டேன்!
கீதமஞ்சரி அக்கா சொன்ன மாதிரி வரிகளை
பிரிச்சு போட்டா கொஞ்சம் அர்த்தம் புரியுது!
ரொம்ப enjoy பண்ணேன்!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59008621698356299912012-05-14T18:31:29.405+05:302012-05-14T18:31:29.405+05:30ம்ம்ம் அருமை சார்ம்ம்ம் அருமை சார்செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16148291378875942872012-05-14T16:38:31.476+05:302012-05-14T16:38:31.476+05:30வரவர குறும்பு தாங்கல!
சா இராமாநுசம்வரவர குறும்பு தாங்கல!

சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21816763549392568272012-05-14T14:15:05.429+05:302012-05-14T14:15:05.429+05:30சுருக்கமாக அழகாக மகிழ்வூட்டும் கருத்திட்ட தங்களுக்...சுருக்கமாக அழகாக மகிழ்வூட்டும் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68749599790296187802012-05-14T14:14:31.060+05:302012-05-14T14:14:31.060+05:30கரெக்ட்! மற்றவர்களிடமிருந்து நல்ல பழக்கங்களை தன்னி...கரெக்ட்! மற்றவர்களிடமிருந்து நல்ல பழக்கங்களை தன்னிடம் ஸ்வீகரித்துக் கொள்பவர்கள் சிறந்தவர்கள்தான். நற்கருத்திட்ட உஙகளுக்கு உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73987819163731190882012-05-14T14:13:27.684+05:302012-05-14T14:13:27.684+05:30மிகச் சுவையான மிக்ஸர் என்று ரசித்த உங்களுக்கு என் ...மிகச் சுவையான மிக்ஸர் என்று ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44567603748071173592012-05-14T14:12:59.069+05:302012-05-14T14:12:59.069+05:30அடாடா... உஷாராயிட்டீங்களே மோகன்.... இனிமே வேற ட்ரி...அடாடா... உஷாராயிட்டீங்களே மோகன்.... இனிமே வேற ட்ரிக் தான் கண்டுபிடிக்கணும் போல...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14753675423071495772012-05-14T13:28:45.605+05:302012-05-14T13:28:45.605+05:30FANtastic !!FANtastic !!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2432437744607653472012-05-14T12:37:15.932+05:302012-05-14T12:37:15.932+05:30Gentleman is the one who learns good habits and ma...Gentleman is the one who learns good habits and manners from different people who comes across him and vice versa.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60692871948589349912012-05-14T12:31:28.325+05:302012-05-14T12:31:28.325+05:30மிக சுவையான மிக்சர். எல்லாரும் அருமையாகக் கருத்து ...மிக சுவையான மிக்சர். எல்லாரும் அருமையாகக் கருத்து கூறியுள்ளார்கள். வாழ்வியல் தருணங்கள் மிக அழகானது. கூர்மையாக அதை எதிர் கொள்ளணும்! நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51433970873973286522012-05-14T12:23:45.179+05:302012-05-14T12:23:45.179+05:30The other side of Rajinikant - too much - will be ...The other side of Rajinikant - too much - will be very very cautious while reading your article especially if there is a build up in first few lines.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30181531679345008802012-05-14T12:20:04.587+05:302012-05-14T12:20:04.587+05:30சமீபத்துல உங்கள் தளத்தை படிச்சு ரசிக்க ஆரம்பிச்சிர...சமீபத்துல உங்கள் தளத்தை படிச்சு ரசிக்க ஆரம்பிச்சிருக்கேன். முதல் வருகையா வந்து ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91074232980757093582012-05-14T12:19:19.545+05:302012-05-14T12:19:19.545+05:30ஹி... ஹி... உங்கள மாதிரி சீனியர்ஸ் கிட்டருந்து கத்...ஹி... ஹி... உங்கள மாதிரி சீனியர்ஸ் கிட்டருந்து கத்துக்கிட்டதுதான் இந்தக் கொலவெறி ஐடியாக்கள் பாலா... சுவையான மிக்ஸர் என்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1744590735105225092012-05-14T12:18:19.875+05:302012-05-14T12:18:19.875+05:30வந்தேன் தென்றலே...வந்தேன் தென்றலே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91366662556027016552012-05-14T12:17:53.469+05:302012-05-14T12:17:53.469+05:30அட... இப்பப் படிக்கறதுக்கு கவிதை மாதிரித்தான் இருக...அட... இப்பப் படிக்கறதுக்கு கவிதை மாதிரித்தான் இருக்கு கீதா. புதுக் கோணத்துல காட்டி அசத்திட்டீங்க... மிக்ஸரின் குறும்பினை ரசித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77864997400221758722012-05-14T12:10:54.207+05:302012-05-14T12:10:54.207+05:30எல்லா தகவலக்ளும் அருமை கணேஷ் அண்ணா! அந்த ஜோக் செம ...எல்லா தகவலக்ளும் அருமை கணேஷ் அண்ணா! அந்த ஜோக் செம காமெடி! சிரிச்சுட்டேன்! அப்புறம் ரஜினியின் மறு பக்கம்........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85864276944008543612012-05-14T11:27:54.757+05:302012-05-14T11:27:54.757+05:30நல்ல சுவையான மொறு மொறு மிக்சர்.
//ரஜினியின் மறுபக்...நல்ல சுவையான மொறு மொறு மிக்சர்.
//ரஜினியின் மறுபக்கம்

ஏன் இந்த கொலவெறி?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19519308599555150532012-05-14T07:20:13.582+05:302012-05-14T07:20:13.582+05:30வசந்தமே வருக வலைச்சரம்வசந்தமே வருக வலைச்சரம்சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79785955876129026692012-05-14T07:15:35.955+05:302012-05-14T07:15:35.955+05:30இந்த மிக்ஸரில் குறும்பின் கலவை கொஞ்சம் அதிகம்தான்....இந்த மிக்ஸரில் குறும்பின் கலவை கொஞ்சம் அதிகம்தான். ரஜினியின் மறுபக்கம் யாருமே எதிர்பாராதது.

சுண்டல் தாள் வாக்கியத்தைப் பிரிச்சிப் போட்டிருந்தால் புரிய வாய்ப்பிருக்கிறது, இப்படி.... (அட, கவிதைன்னு சொல்லலாம்ல!)

மெளனம் கப்பும் மோகச் சக்கரத்தினுள்
கூரிய வாள்களைப் பற்றிய மாயத் தோற்றத்தில்
சிதறிடும் அந்திமத் தெரிப்புகளில்
வாசனைகளும், நிறப் பிரிகைகளும்
கை கோர்த்தபடி எதிர்ப்படுவது
வாழ்வியல் தருணம்.
பூரண ஒழுங்குடன் கூர்தீட்டி வைக்கும்
மைவிழிப் பார்வைகளின்
ஆழத்தில் துவங்குகிறது உள் பயணம்..!

இது எப்படி இருக்கு?கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52608810471621727302012-05-14T05:21:46.974+05:302012-05-14T05:21:46.974+05:30ஹி.... ஹி.... சும்மா ஜாலிக்குதேங்..!ஹி.... ஹி.... சும்மா ஜாலிக்குதேங்..!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7387206638081091642012-05-14T05:20:59.977+05:302012-05-14T05:20:59.977+05:30மிக்ஸரின் சுவையை ரசித்த நண்பருக்கு என் உளம்கனிந்த ...மிக்ஸரின் சுவையை ரசித்த நண்பருக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com