tag:blogger.com,1999:blog-265856244416106783.post8569314407462459392..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள்பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-87593873464154927952013-04-25T23:15:15.230+05:302013-04-25T23:15:15.230+05:30haha... i like the final touch...haha... i like the final touch...Anonymoushttps://www.blogger.com/profile/01027792122667203551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82355537878784338142013-01-01T22:23:29.840+05:302013-01-01T22:23:29.840+05:30
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72676022834287466222013-01-01T20:29:51.432+05:302013-01-01T20:29:51.432+05:30இனிய ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.இனிய ஆங்கில புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.பூந்தளிர்https://www.blogger.com/profile/06485310886408334560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30872183679657032142013-01-01T13:11:16.915+05:302013-01-01T13:11:16.915+05:30இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38761213195076037112013-01-01T12:36:37.797+05:302013-01-01T12:36:37.797+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள்இனிய புத்தாண்டு வாழ்த்துகள்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1859080264855145152012-12-30T16:03:22.785+05:302012-12-30T16:03:22.785+05:30வரும் புத்தாண்டு உங்களுக்கு நல்லதொரு ஆண்டாக அமைஎட்...வரும் புத்தாண்டு உங்களுக்கு நல்லதொரு ஆண்டாக அமைஎட்டும். பதிவுலகில் மீண்டும் எழுத வரவேண்டும் கணேஷ்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40608885972651790382012-12-21T21:59:19.719+05:302012-12-21T21:59:19.719+05:30இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19958978781498976632012-12-07T19:38:45.753+05:302012-12-07T19:38:45.753+05:30தமிழ் சினிமா :)) ரசித்தேன். தமிழ் சினிமா :)) ரசித்தேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48227326462879475062012-12-07T19:07:51.851+05:302012-12-07T19:07:51.851+05:30காமெடி பற்றி காமெடிப்பகிர்வு !காமெடி பற்றி காமெடிப்பகிர்வு !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59171171894200421792012-12-06T13:07:10.266+05:302012-12-06T13:07:10.266+05:30அண்ணாத்தே !
ஆந்திரா படம் எதுவும் இதுவரை பார்க்க...அண்ணாத்தே !

ஆந்திரா படம் எதுவும் இதுவரை பார்க்கலீங்களா நீங்க ?
http://aaranyanivasrramamurthy.blogspot.in/2012/12/blog-post_5.html ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-92021594608890811752012-12-05T16:30:03.206+05:302012-12-05T16:30:03.206+05:30ரொம்ப நாள் அப்புறம் ஒரு பதிவு போட்டு சிரிக்க வச்சி...ரொம்ப நாள் அப்புறம் ஒரு பதிவு போட்டு சிரிக்க வச்சிடீங்க... நெட் கனக்ஷன் வாங்கிடீங்களா?

நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் செங்கோட்டை நினைச்சி சிரிப்பு அடக்க முடியல.. அதவிட ராஜாதி ராஜா... செம காமெடி..

இந்த மாதிரி நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கு சினிமால:-
சினிமாக்கு ஒரு சின்ன describe : நிஜத்துல செய்ய முடியாத பல காரியங்களை நிழல்ல செஞ்சி காட்டுவது தான். இதுக்கு பேர் ஹீரோஹிசம்...

இந்த டைம் செட் பண்ணி டைம் bomb வச்சி, கடைசி செகண்ட் ல ஹீரோ காப்பாத்துவாறே அத பார்த்தா சிரிப்பு தாங்காது...சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14808706413919104932012-12-05T09:54:06.560+05:302012-12-05T09:54:06.560+05:30புதிய பணியில் இணைந்துவிட்டீர்களா? வாழ்த்துக்கள் சா...புதிய பணியில் இணைந்துவிட்டீர்களா? வாழ்த்துக்கள் சார். எப்போ ட்ரீட்?
ஒரு பத்து வருடங்களாக இயல்பான பல படங்கள் வந்துள்ளது. அப்போது பார்த்து விட்டோம் இப்போது பார்த்தால் இந்த லாஜிக் இல்லாததையெல்லாம் எப்படி ரசித்தோமென்று தோன்றுகிறது. ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44794741144436104102012-12-04T06:49:46.351+05:302012-12-04T06:49:46.351+05:30நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்...நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி கணேஷ் :-)

கூடுதல் போனஸாக கண்பத்-தின் கலக்கல் கமெண்ட்ஸ் வேறு...

புதிய பணியில் சேர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்...BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49699243082829930642012-12-03T19:01:04.306+05:302012-12-03T19:01:04.306+05:30தமிழ் பட நகைச்சுவை..
எம்.ஜி ஆரின் அழுகை,
சிவாஜி,...தமிழ் பட நகைச்சுவை..

எம்.ஜி ஆரின் அழுகை,

சிவாஜி,தனுஷின் சண்டை,

ரஜினியின் மாறுவேடம்,

கமலின் ஆங்கிலம் ,

விஜயகாந்த், சூர்யா வின் நடனம்,

அஜித்,சரத்குமார் வசனம் பேசுதல்,

விஜய்,சிம்பு அய்யர் வேடம் தரித்தல்,

ரகுவரன் CBI / போலீஸ் chief ஆக வருதல்,

இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடும்

TR காமிரா முன் வருதல்.,

Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58468540829963202292012-12-03T15:09:01.530+05:302012-12-03T15:09:01.530+05:30//இவன் கொலை பண்ணலை. ஆதாரம் இந்த கேஸட்ல இருக்கு...’...//இவன் கொலை பண்ணலை. ஆதாரம் இந்த கேஸட்ல இருக்கு...’’ என்பார். உடனே அனைவரும் தூக்குப் போடுவதை நிறுத்திவிட்டு கேஸட் கேட்கப் போய் விடுவார்கள்//

:))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16228896022446302732012-12-03T12:21:01.699+05:302012-12-03T12:21:01.699+05:30சினிமா என்பதே அபத்தங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன....சினிமா என்பதே அபத்தங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன. அவை அளவுக்கு மீறும்போது அல்லது காலங்கள் கடந்தபின் காமெடி ஆகி விடுகின்றன.

சம்பந்தப்பட்ட அந்த அர்ஜூன் படம் அர்னால்ட் நடித்த கமாண்டோ படத்தில் வரும் காட்சி. ஆனால் அதைபார்க்கும்போது நமக்கு தத்ரூபமாக தோன்றும். ஆனால் ஹாலிவுட்டில் கிழித்து தொங்கவிட்டு விட்டார்கள்.

ராஜாதி ராஜா படம் வந்த காலகட்டத்தில் அவ்வளவு டீடைலாக காட்ட முடியாது. காட்டினாலும் அதில் உள்ள சுவாரசியம் குறைந்து விடும். மக்களுக்கும் புரியாது. தற்போது அதை பார்ப்பதற்கு காமெடியாக உள்ளது. அதே போல பழைய தமிழ் படங்களில் வழக்குகள் குறுகிய காலத்தில் நடப்பது போல காட்டி இருப்பார்கள். அது சாத்தியம் இல்லாதது என்று இப்போதுதான் தெரிகிறது. ஆனால் அப்போது நாமே ரசித்திருப்போம். தற்போது நாம் ரசிக்கும் படங்களில் உள்ள அபத்தங்களை அடுத்த சந்ததியினர் காமெடி என்று சொல்வார்கள்.

நல்ல பகிர்வு சார். பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65615443442348129192012-12-03T11:53:31.755+05:302012-12-03T11:53:31.755+05:30
ரசித்தேன்.
ரசித்தேன்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64560601226590232732012-12-03T11:44:06.850+05:302012-12-03T11:44:06.850+05:30Dear Ganesh
Wish you all the best in your new vent...Dear Ganesh
Wish you all the best in your new venture.

Cinema is meant for passing the time but not for pondering over the scenes. In some comedy scenes, there are serious lessons to be learnt and in serious scenes, it is ulta. Cinema is media which befools the millions of people at a time. Invariably, you can find in MGR's movies, fight scenes locations are underground filled with all unwanted items which becomes handy to the fighters. Even in a jail, you can find electrical related items to enable the hero to pass current through the jail bars to escape from it. Either enjoy it and leave it to the masses to enjoy it. Once Sunil Gavaskar was asked when he was peak at Cricket, to give a comment on the quality of Hindi movies of those days:-
HIS COMMENT WAS : HINDI MOVIES ARE MADE BY ASSES FOR THE MASSESmohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14045671219125420072012-12-03T07:45:10.799+05:302012-12-03T07:45:10.799+05:30சமிபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் வரும்...சமிபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி..
கொடூர மனம் படைத்த தீவிரவாதி ஒருவன் ஹீரோவை கட்டி வைத்திருப்பார்.. ஹீரோ அவரிடம் வழக்கமான தமிழ் சினிமா டயலாக் ஒன்றை விடுவார். "கட்ட அவுத்து விட்டுட்டு சண்டை போடு பாக்கலாம்" என்பார். அவரும் கட்டை அவிழ்த்து விடு அடி வாங்கி தோற்றுப் போவார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66821294557678253992012-12-03T07:40:27.484+05:302012-12-03T07:40:27.484+05:30‘செங்கோட்டை’ படத்தில் அர்ஜூன் விமானத்தில் தப்பிக்க...‘செங்கோட்டை’ படத்தில் அர்ஜூன் விமானத்தில் தப்பிக்கும் காட்சி Arnold Schwarzenegger நடித்த ஒரு ஆங்கிலப்படத்தில் இருந்து ‘சுடப்பட்டது’!.ஆனால் காப்பி அடித்ததையும் சரியாக அடிக்கவில்லை. அதனால்தான் அது நகைச்சுவை காட்சி போல் ஆகிவிட்டது. ‘கன்னித்தாய்’ என்ற திரைப்படத்தில் திரு எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு மாட்டுவண்டியில் குண்டக்கல் என்ற இடத்திலிருந்து கிளம்பி அங்கிருந்து கிளம்பும் ஒரு ரயிலை Overtake செய்துவிடுவார்! இவ்வாறான காட்சிகளை இரசிகர்கள் கைதட்டி ஆதரிக்கும்போது தமிழ் திரைப்படங்களில் Logic எல்லாம் பார்க்கக்கூடாது.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75025163800816641372012-12-03T06:54:45.530+05:302012-12-03T06:54:45.530+05:30ஹையோ ஹையோ.....
இந்தப் படங்களில் ஒரு சில காட்சிகளில...ஹையோ ஹையோ.....
இந்தப் படங்களில் ஒரு சில காட்சிகளில் தான் இப்படியான நகைச்சுவைகள்...
எங்கண்ணன் விஜய்காந்த படங்களில் பூரா இந்த மாதிரி காட்சிகள் தானே இருக்கு...
வல்லரசு செமையோ செமை...
இன்னுமொரு படமிருக்கே....செல்போனின் வெளிச்சத்துல ஆபரேஷன் செய்வாரே..... பட பெயரு மறந்து போச்சு :))) ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3785285473347139092012-12-03T06:37:05.367+05:302012-12-03T06:37:05.367+05:30இந்த ரெண்டு படத்தையும் பார்த்துருக்கேன்..நீங்க சொன...இந்த ரெண்டு படத்தையும் பார்த்துருக்கேன்..நீங்க சொன்னதைதான் நானும் இங்க சொன்னேன்.."சினிமால இதெல்லாம் சாதாரணம்ப்பா"னு போக வேண்டியதுதான் ஐயா..தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16193826660699013852012-12-03T04:33:41.211+05:302012-12-03T04:33:41.211+05:30நீங்க தீபாவளிக்கபுரம் வந்து பதிவு போடா முடிஞ்சதே ப...நீங்க தீபாவளிக்கபுரம் வந்து பதிவு போடா முடிஞ்சதே பெரிய விஷயம் தொடருங்கள் நல்ல படைப்புகளை கொடுங்கள்
கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71308867984410768132012-12-03T02:45:20.982+05:302012-12-03T02:45:20.982+05:30வந்தாச்சா ஃப்ரெண்ட்.புது வேலையா....வாழ்த்துகள்.உங்...வந்தாச்சா ஃப்ரெண்ட்.புது வேலையா....வாழ்த்துகள்.உங்களைத் தேடிதேடி...........சரி சரி தொடருங்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82757675563035641812012-12-02T23:13:45.446+05:302012-12-02T23:13:45.446+05:30Wish you great advancements in your career, in the...Wish you great advancements in your career, in the new place. Generally every employer looks for sincere and dedicated work during office hours and you had been lucky to use your office time or lunch time in office for your blogs.

For more humourous scenes in films, you can watch any Telugu film when the hero can handle any number of adversaries at a time! I always watch them when I am bored! (You can see dubbed telugu films in a number of TV channels!)

-R. J.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.com