tag:blogger.com,1999:blog-265856244416106783.post7892126309912787722..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கொ(கோ)டைக் கா(ண)னல் - 3பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-68565854131598067522013-04-15T10:43:11.871+05:302013-04-15T10:43:11.871+05:30ஆஹா!! எனக்கு சார் சாக்லேட்???
நீங்க சொல்லும்போது ...ஆஹா!! எனக்கு சார் சாக்லேட்???
நீங்க சொல்லும்போது எனக்கு மலரும் நினைவுகள் வருது!!!!!
ஆமா... என்ன சார் படமெல்லாம் ரொம்ப தூக்கலா இருக்கு?? இருங்க சரிதா மேடம் கிட்ட சொல்லிடறேன்..............சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85542944274569178612013-04-11T20:49:42.825+05:302013-04-11T20:49:42.825+05:30இளமைத் துடிப்புடன் சொன்ன இளைஞனான(?) என் எழுத்தை ர...இளமைத் துடிப்புடன் சொன்ன இளைஞனான(?) என் எழுத்தை ரசித்துப் படித்து உற்சாகம் தந்த நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51639707311456167042013-04-11T20:48:45.514+05:302013-04-11T20:48:45.514+05:30எல்லாத்தையும் ரசிச்சு, தெம்பூட்டற கமெண்ட்டைத் தந்த...எல்லாத்தையும் ரசிச்சு, தெம்பூட்டற கமெண்ட்டைத் தந்த ஆனந்துக்கு மனம் நிறைய நன்றி! (ஏன் இவ்வளவு லேட்? ஆளக் காணமேன்னு தேடிட்டிருந்தேன்)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23682558075907525842013-04-11T20:47:48.515+05:302013-04-11T20:47:48.515+05:30லேட்டா வந்தா இப்படித்தான். இனிமயாவது சீக்கிரம் வரு...லேட்டா வந்தா இப்படித்தான். இனிமயாவது சீக்கிரம் வருவியா சீனு? மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18329853609800840642013-04-11T18:13:25.994+05:302013-04-11T18:13:25.994+05:30 //கலாய்க்கறதுலயும் மிக்க சந்தோஷம்தான் எனக்கு.
... //கலாய்க்கறதுலயும் மிக்க சந்தோஷம்தான் எனக்கு.
(மே மாதம் உங்க ஊருக்கு வர்றேன்.)//

மொத வரில சந்தோசத்தை சொல்லிட்டு , ரெண்டாவது வரில ........... சொல்றீங்களேன்னேன் . நீங்களே ஃபில் பண்ணிக்கோங்க...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7365690924899546842013-04-11T18:11:13.426+05:302013-04-11T18:11:13.426+05:30(ஜீ.சு.வைக் கலாய்ச்சு தனிப் பதிவு எழுதிர வேண்டியது...(ஜீ.சு.வைக் கலாய்ச்சு தனிப் பதிவு எழுதிர வேண்டியதுதான்!)

அண்ணேன் மானத்த பதிவேத்தீடாதீங்க பிளீஸ் ....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17983427725149162013-04-11T18:10:11.740+05:302013-04-11T18:10:11.740+05:30// உஸா மேடம்...! இந்த ஆள்கூட கூட்டணி வெக்காதீங்க! ...// உஸா மேடம்...! இந்த ஆள்கூட கூட்டணி வெக்காதீங்க! உங்களையும் செமயா கலாய்க்க ஆரம்பிச்சுடுவாரு...! ஹி.. ஹி...!//

ஏன் ..ஏன்னேன் இந்த கொலவெறி ...? உஸா மேடம் உசாராதான் இருக்காங்க . எங்க ஆத்துப்பக்கமே வர்றது இல்ல . வந்தாலும் வந்த சுவடே தெரியாம போயிடுறாங்க ...!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2283413137567575872013-04-11T15:51:32.452+05:302013-04-11T15:51:32.452+05:30இதைப் போல சுற்றுப் பயணங்கள் எங்களையும் கூட இளமைக் ...இதைப் போல சுற்றுப் பயணங்கள் எங்களையும் கூட இளமைக் காலத்துக்கே கூட்டிச் சென்றுவிடும். உங்களைப்போல இளைஞர்(!)கள் இளமைத் துடிப்புடன் சென்று வந்த சுற்றுலா சுவாரஸ்யமாக இருக்கக் கேட்பானேன்!
நிறைய இடங்கள் தெரியாத பார்க்காத இடங்கள். குறித்து வைத்துக் கொள்ளுகிறேன். அடுத்தமுறை போனால் பார்த்துவிட்டு வரலாமே!
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28489615480121140412013-04-11T13:33:29.247+05:302013-04-11T13:33:29.247+05:30மஞ்சள் மைனாக்கள் .. உங்களை படம் எடுக்கும் ரசிகை.. ...மஞ்சள் மைனாக்கள் .. உங்களை படம் எடுக்கும் ரசிகை.. காதலை வாழ வைக்கும் ஜோடின்னு இந்த பதிவு இளமை ததும்பும் பதிவா அமைஞ்சதும், அது கூட உங்க ஹாஸ்யமும் சுவாரஸ்யத்தை கூட்டிடுத்து..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82676196813851835182013-04-11T09:10:11.569+05:302013-04-11T09:10:11.569+05:30பதிவின் முடிவில் தான் ட்விஸ்டின் ஆரம்பமா.. அடேயப்ப...பதிவின் முடிவில் தான் ட்விஸ்டின் ஆரம்பமா.. அடேயப்பா நான் வருவதற்குள் ஒரு அமர்க்களம் ஆர்ப்பாட்டமே அடைந்து முடிந்து உள்ளது... இருக்கட்டும் இருக்கட்டும் கவனித்துக் கொள்கிறேன் :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3730739192064265162013-04-11T08:01:19.413+05:302013-04-11T08:01:19.413+05:30ஹா..ஹா.. எங்களுக்கு வாய்த்த கைடு நல்லவர். அங்கெல்ல...ஹா..ஹா.. எங்களுக்கு வாய்த்த கைடு நல்லவர். அங்கெல்லாம் கூட்டிட்டுப் போனார் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9770210697771284902013-04-11T05:28:01.282+05:302013-04-11T05:28:01.282+05:30என்னுடன் பயணித்த உணர்வைப் பெற்ற அருணா செல்வத்துக்க...என்னுடன் பயணித்த உணர்வைப் பெற்ற அருணா செல்வத்துக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37621609534846352002013-04-11T05:24:19.945+05:302013-04-11T05:24:19.945+05:30கிட்டத்தட்ட சொல்லிட்டீங்க. கொஞ்சம்தான் சேஞ்ச். அ...கிட்டத்தட்ட சொல்லிட்டீங்க. கொஞ்சம்தான் சேஞ்ச். அடுத்த பகுதில பாத்துருங்க...!‘ மி்க்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48742010513794189392013-04-11T01:59:34.890+05:302013-04-11T01:59:34.890+05:30பால கணேஷ் ஐயா....
உங்களின் பயணக் கட்டுரையைப் படிக...பால கணேஷ் ஐயா....
உங்களின் பயணக் கட்டுரையைப் படிக்கும் பொழுதே உங்களுடனே நானும் ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டேன்.
அவ்வளவு தெளிவான நடையுடனும் படங்களும் அருமையாக உள்ளது.

தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69909402653110460022013-04-10T21:52:40.007+05:302013-04-10T21:52:40.007+05:30Now after reading the comments, I can guess the sh...Now after reading the comments, I can guess the shocking night story. It must be to pick up a chit which was rolled up with some action mentioned therein. All in the group are asked to pick up one chit and to act as instructed in the chit. Am I right? You must have got the chit asking you to dance (dancing to the tune of the group which you were already doing) and instead of dancing you must have sung a song. mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9681913770290012982013-04-10T21:50:45.121+05:302013-04-10T21:50:45.121+05:30ரொம்பவே ரசிச்சிருக்க இந்தத் தொடரைன்னு உன்னோட பார...ரொம்பவே ரசிச்சிருக்க இந்தத் தொடரைன்னு உன்னோட பாராட்டுக்கள் எடுத்துரைக்குது சுடர்! ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. உனக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79673100587172580912013-04-10T21:42:36.632+05:302013-04-10T21:42:36.632+05:30சுவையோ சுவை, அறுசுவை அப்டினுதான் சொல்லனும்! வழக்கம...சுவையோ சுவை, அறுசுவை அப்டினுதான் சொல்லனும்! வழக்கம் போலவே கலக்கீட்டிங்க! கடைசியில கூட ஒரு கலக்கல் மேட்டரோடவே முடிச்சது சிறப்பு! ஹி,ஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56987767359682004592013-04-10T20:39:40.788+05:302013-04-10T20:39:40.788+05:30கை கொடுங்க தோழி...! கரெக்டாக் கண்டுபுடிச்சுட்டீங்...கை கொடுங்க தோழி...! கரெக்டாக் கண்டுபுடிச்சுட்டீங்களே...! அதேதான் நடந்துச்சு. படங்களையும், கமெண்ட்ஸையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39302279691045534502013-04-10T20:34:47.066+05:302013-04-10T20:34:47.066+05:30பதிவுடன் படங்களையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கன...பதிவுடன் படங்களையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40252706348922899982013-04-10T20:33:37.669+05:302013-04-10T20:33:37.669+05:30குணா கேவ்ஸ் பத்தி அப்புறம் வரும் மேடம்! ஷுட்டிங்லா...குணா கேவ்ஸ் பத்தி அப்புறம் வரும் மேடம்! ஷுட்டிங்லாம் இல்ல.. ரியல் லைஃப் ஜோடிதான் அது! யார் வேணாலும் படமெடுத்துக்குங்கன்னு ரொமான்ஸ் பண்ணினதால எல்லாரும் சூடா க்ளிக்கறாங்க! ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61438994549783309212013-04-10T20:32:17.099+05:302013-04-10T20:32:17.099+05:30மை டியர் தங்கக் கம்பி! உஷா, இளமதி மாதிரி சகோதரிகள்...மை டியர் தங்கக் கம்பி! உஷா, இளமதி மாதிரி சகோதரிகள் உங்களோட கூட்டணி அமைச்சுக்கறதுலயும், கலாய்க்கறதுலயும் மிக்க சந்தோஷம்தான் எனக்கு. (மே மாதம் உங்க ஊருக்கு வர்றேன்.) கோவிச்சுக்கல்லாம் மாட்டேன்பா. அந்த ஜோடியை ஒன்றிரண்டு படங்கள் தான் எடுத்தோம். ஆனா ஒரு நண்பர் வீடியோவே கொஞ்சம் எடுத்தார். கிடைக்குமான்னு பாத்துட்டு கண்டிப்பா அனுப்பறேன். மிக்க நன்றி! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5450447909721142392013-04-10T20:29:33.973+05:302013-04-10T20:29:33.973+05:30படங்களையும் ரசித்து பயணத்திலும் உடன் வரும் உங்களுக...படங்களையும் ரசித்து பயணத்திலும் உடன் வரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3553412838685040052013-04-10T20:28:56.480+05:302013-04-10T20:28:56.480+05:30அச்சச்சோ... சும்மாவே இந்த ஜீவன் சுப்புவக் கையில பி...அச்சச்சோ... சும்மாவே இந்த ஜீவன் சுப்புவக் கையில பிடிக்க முடியாது. நீங்க வேற கூட்டணி அமைச்சுட்டீங்களா சிஸ்டர்? (ஜீ.சு.வைக் கலாய்ச்சு தனிப் பதிவு எழுதிர வேண்டியதுதான்!) என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மகிழ்வளித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12841143004693672462013-04-10T20:27:31.283+05:302013-04-10T20:27:31.283+05:30ஹி... ஹி... சும்மா ஒரு ஜாலிக்குத் தாம்மா தங்கச்சி....ஹி... ஹி... சும்மா ஒரு ஜாலிக்குத் தாம்மா தங்கச்சி. அப்படிப் போடலின்னா ஜீவன் சுப்பு இப்படிக் கலாய்க்க முடியுமா? இல்ல, உஷாதான் சிரிச்சிருப்பாங்களா? அதுக்குதேங்...! படித்து ரசித்தமைக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60756616210700523802013-04-10T20:26:28.116+05:302013-04-10T20:26:28.116+05:30இல்ல தென்றல்! இயல்பா ஒவ்வொரு ஸ்டெப்பையும் படம் எட...இல்ல தென்றல்! இயல்பா ஒவ்வொரு ஸ்டெப்பையும் படம் எடுத்துட்டே இருந்தோம். அது பதிவுக்குத் தோதா அமைஞ்சிடுச்சு! இன்பச் சுற்றுலாவுக்கு என்னுடன் வரும் உனக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com