tag:blogger.com,1999:blog-265856244416106783.post7796077737816756803..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கடுகு அவர்களின் சதாபிஷேகம்பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger100125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-41808599241574283992012-03-01T14:52:51.689+05:302012-03-01T14:52:51.689+05:30Reply
துளசி கோபால்Feb 28, 2012 06:43 PM
ஷைலூ,
அச்...Reply
துளசி கோபால்Feb 28, 2012 06:43 PM
ஷைலூ,

அச்சச்சோ!!!!! கல்யாணத்துக்கப்புறம் ஆண்கள் சமர்த்தாவாங்களா என்ன??????

Reply<<<<<<<<<ஆஹா இது கேள்வி:) பதில் சொல்ல ஆண் ரெடியா?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21196891696354776282012-02-29T10:06:17.121+05:302012-02-29T10:06:17.121+05:30Good that you attended it and glad that you shared...Good that you attended it and glad that you shared it here.

Kadugu saar ungal blog padikkiraaraa? CongratsCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41960165090390616612012-02-29T08:13:35.190+05:302012-02-29T08:13:35.190+05:30ஷைலூ,
அச்சச்சோ!!!!! கல்யாணத்துக்கப்புறம் ஆண்கள் ச...ஷைலூ,

அச்சச்சோ!!!!! கல்யாணத்துக்கப்புறம் ஆண்கள் சமர்த்தாவாங்களா என்ன??????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54249832455375282712012-02-29T08:11:05.180+05:302012-02-29T08:11:05.180+05:30ஓ! சந்திக்காததாலதான் வல்லிம்மாவுக்கு கோபமா? அதை சா...ஓ! சந்திக்காததாலதான் வல்லிம்மாவுக்கு கோபமா? அதை சாந்தப்படுத்த இன்னொரு விஸிட் வருவீங்கதானேக்கா?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17079800472603744032012-02-29T08:09:37.471+05:302012-02-29T08:09:37.471+05:30நீங்க வேறக்கா... கல்யாணத்துக்கப்புறம்தான் தக்குடுவ...நீங்க வேறக்கா... கல்யாணத்துக்கப்புறம்தான் தக்குடுவுக்கு வால் கொஞ்சம் பெரிசாயிருக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30228344689432216852012-02-29T07:45:40.272+05:302012-02-29T07:45:40.272+05:30வல்லிசிம்ஹன்Feb 26, 2012 11:11 PM
அருமையான பதிவு. ...வல்லிசிம்ஹன்Feb 26, 2012 11:11 PM
அருமையான பதிவு.
கடுகு என்ற பெயருக்குள் எத்தனை மகிமை. ஷைலஜாவுக்கு எங்களையெல்லாம் நினைவு இர்க்கிறதா என்று கேட்கவும்:)

சதாபிஷேகத்தம்பதிகளுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Reply>>>>>>>

அச்சாச்சோ வல்லிமா அன்பை அள்ளித்தரும் உங்களை நினைக்காமல் போவேனா>? சென்னை வெய்யிலில் அதிகம் யாரையும் சந்திக்க முடியவில்லை சேர்த்து வச்சி ஒருதடவை உங்களை அறுக்காம போயிடுவேனா என்ன?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67389292719408414932012-02-29T07:43:55.255+05:302012-02-29T07:43:55.255+05:30தக்குடுFeb 27, 2012 12:55 AM
எல்லாரையும் எழுத்து ம...தக்குடுFeb 27, 2012 12:55 AM
எல்லாரையும் எழுத்து மூலமா சந்தோஷபடுத்தும் நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அவர்களுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்! விழாவுக்கு நேர்ல போன மாதிரி இருந்தது.

குறிப்பு - ஷைலஜாக்கா மைசூர்பா கொண்டு வந்திருந்தாங்களா?? :))

Reply......

ஹோய் தக்குடு வாலுத்தனம் இன்னும் போலயா கல்யாணம் ஆகி சமத்தாகிட்டேன்னு நினச்சேன்:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50644846760217611272012-02-28T20:19:48.569+05:302012-02-28T20:19:48.569+05:30தங்களி்ன் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இதயம் கனி...தங்களி்ன் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி தனபாலன் ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82854508919331909532012-02-28T20:19:08.701+05:302012-02-28T20:19:08.701+05:30வாழ்த்திய நண்பனுக்கு என் மனமார்ந்த நன்றி!வாழ்த்திய நண்பனுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63494740929194067182012-02-28T18:44:44.366+05:302012-02-28T18:44:44.366+05:30மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சார் !மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சார் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63738934585497429182012-02-28T18:30:47.974+05:302012-02-28T18:30:47.974+05:30கடுகு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
அருமை...கடுகு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

அருமைப் பதிவுMarchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42409209924746131072012-02-28T17:44:30.252+05:302012-02-28T17:44:30.252+05:30என் எண்ணத்தை வார்த்தைகளாக்கி வாழ்த்தியிருக்கும் நண...என் எண்ணத்தை வார்த்தைகளாக்கி வாழ்த்தியிருக்கும் நண்பர் அன்புமணிக்கு என் இதயபூர்வமான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62200308022496331092012-02-28T17:25:57.134+05:302012-02-28T17:25:57.134+05:30எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்... அவருடைய ஆயுளும் அ...எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்... அவருடைய ஆயுளும் அவருடைய நகைச்சுவையும் நீண்டு கொண்டேயிருக்கட்டும்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14352914166420925942012-02-28T17:17:09.465+05:302012-02-28T17:17:09.465+05:30நீங்களும் கமலா-தொச்சு கதைகளுக்கு ரசிகரா? மகிழ்ச்சி...நீங்களும் கமலா-தொச்சு கதைகளுக்கு ரசிகரா? மகிழ்ச்சி. உங்கள் வணக்கங்களை சேர்த்து விடுகிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80171897017852053272012-02-28T16:23:23.173+05:302012-02-28T16:23:23.173+05:30கடுகு சாருக்கும், அவர் மனைவிக்கும் பணிவான வணக்கங்க...கடுகு சாருக்கும், அவர் மனைவிக்கும் பணிவான வணக்கங்கள்.
தொச்சுவை மறக்க முடியுமா ?WordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50820539220286742562012-02-28T16:03:23.629+05:302012-02-28T16:03:23.629+05:30நிச்சயமா உஙகள் வாழ்த்துக்களையும் அவரிடம் சேர்த்திட...நிச்சயமா உஙகள் வாழ்த்துக்களையும் அவரிடம் சேர்த்திடுறேன் செந்தில். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40920080066918474272012-02-28T15:48:17.761+05:302012-02-28T15:48:17.761+05:30என் வாழ்த்தையும் சேர்த்துக்கோங்க.என் வாழ்த்தையும் சேர்த்துக்கோங்க.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8084522300267256652012-02-28T13:52:37.140+05:302012-02-28T13:52:37.140+05:30ஆம். பாக்கியசாலிதான் நான். உங்கள் வாழ்த்துக்களை அவ...ஆம். பாக்கியசாலிதான் நான். உங்கள் வாழ்த்துக்களை அவரிடம் சேர்ப்பிக்கிறேன். நன்றி நண்பரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45139078470561539332012-02-28T11:52:02.616+05:302012-02-28T11:52:02.616+05:30சதாபிஷேகத் தம்பதியின் ஆசி பெறுவது மிக விசேஷம்!அந்த...சதாபிஷேகத் தம்பதியின் ஆசி பெறுவது மிக விசேஷம்!அந்தப் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.கடுகு சாருக்கும் அவர் துணைவியாருக்கும் என் வாழ்த்துகள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47529614211439872892012-02-28T07:08:32.742+05:302012-02-28T07:08:32.742+05:30வாழ்த்து்கள் தெரிவித்த தங்களுக்கு என் இதய நன்றி!வாழ்த்து்கள் தெரிவித்த தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82658983598462594212012-02-28T07:08:03.029+05:302012-02-28T07:08:03.029+05:30தங்கள் நமஸ்காரத்தை சேர்ப்பித்து விடுகிறேன். தங்களு...தங்கள் நமஸ்காரத்தை சேர்ப்பித்து விடுகிறேன். தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15916626597402050582012-02-28T07:02:43.331+05:302012-02-28T07:02:43.331+05:30வாழ்த்துக்கள் வழங்கிய தங்களுக்கு மகிழ்வுடன் என் நன...வாழ்த்துக்கள் வழங்கிய தங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84426541550321622522012-02-28T07:00:10.010+05:302012-02-28T07:00:10.010+05:30மிக்க சந்தோஷத்துடன் வாழ்த்தியிருக்கும் தங்களுக்கு ...மிக்க சந்தோஷத்துடன் வாழ்த்தியிருக்கும் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31058738938539866812012-02-28T06:55:53.229+05:302012-02-28T06:55:53.229+05:30இல்லீங்க தக்குடு! பெங்களூருக்கு வந்தாதான் மைசூர்பா...இல்லீங்க தக்குடு! பெங்களூருக்கு வந்தாதான் மைசூர்பான்னு சொல்லிட்டாங்க... அவ்வ்வ்வ்வ! தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26698838881901425752012-02-28T06:54:36.935+05:302012-02-28T06:54:36.935+05:30அன்புடன் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்...அன்புடன் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com