tag:blogger.com,1999:blog-265856244416106783.post6973599053073078128..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 31பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-41624171434745928352023-08-12T12:28:58.329+05:302023-08-12T12:28:58.329+05:30ரசித்து படித்தேன்
Blogging Toolsரசித்து படித்தேன்
Blogging ToolsI think to speakhttps://www.blogger.com/profile/03935057774994454350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88043710934566883372012-08-24T23:13:46.872+05:302012-08-24T23:13:46.872+05:30சென்னையில் சந்தித்தபோது நீங்கள் சொன்ன பதிவு. “நான...சென்னையில் சந்தித்தபோது நீங்கள் சொன்ன பதிவு. “நான் கண்டுபிடித்து விடுவேன்” என்று சொன்ன உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை... :)

பதில் ஏற்கனவே வந்துவிட்டதால் மீண்டும் சொல்லவில்லை.

நடைவண்டிப் பயணம் அதற்குள் முடிந்துவிட்டதே என்று தான் வருத்தம். மீண்டும் சில நாட்கள்/மாதங்கள் கழித்து உங்கள் நடைப்பயணம் தொடரட்டும்....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39362625726172632112012-08-22T07:17:14.071+05:302012-08-22T07:17:14.071+05:30புது template கண்ணுக்கு இதமாக இருக்கிறதுபுது template கண்ணுக்கு இதமாக இருக்கிறதுஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87313481498232679732012-08-21T20:39:26.200+05:302012-08-21T20:39:26.200+05:30கணேஷ்!நான் ராயப்பேட்டைக்காரர் என்ரு குறிப்பிட்டது ...கணேஷ்!நான் ராயப்பேட்டைக்காரர் என்ரு குறிப்பிட்டது அவரைத்தான்.70களில் டீச்சர்ஸ் காலனி,பின் லாயிட்ஸ் ரோடு.எனது பரிச்சயம் அவரோடு ஏற்பட்டது,டீச்சர்ஸ் காலனிக்கு அருகில் உள்ள ஜகதாம்பாள் காலனியில்தான்.அந்த நாள் கணையாழியில் ராயப்பேட்டை பாலு என்ற பெயரில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் இன்கடைசிப்பக்கத்துக்கு கமெண்ட் கூடக் கொடுத்திருக்கிறார். சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46237438366777359212012-08-21T19:13:30.765+05:302012-08-21T19:13:30.765+05:30கணேஷ் நடை வண்டிகள் தொடர் முழுவதும் படிச்சேன், ரொம்...கணேஷ் நடை வண்டிகள் தொடர் முழுவதும் படிச்சேன், ரொம்ப நல்லா இருந்திச்சி... எழுத்தாளர்களுடனான நட்பு பற்றிய தொடரில் கடைசியா வந்த எழுத்தாளர் யாருன்னு சொல்லாம (பட் எனக்குத் தெரியும்??)அனுபவத்தை மட்டும் சொன்னீங்க பாருங்க...வெரி வெரி நைஸ். குட்.ஸ்ரீநிவாஸ் பிரபுhttps://www.blogger.com/profile/08839491289246183087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89131101382292414852012-08-21T16:47:22.894+05:302012-08-21T16:47:22.894+05:30வெளிப்படையாக பெயரைச் சொல்ல மகிழ்வான அனுபவம் அல்லம்...வெளிப்படையாக பெயரைச் சொல்ல மகிழ்வான அனுபவம் அல்லம்மா அது. அதனால்தான் சொல்லவில்லை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19814703093773909822012-08-21T16:46:45.454+05:302012-08-21T16:46:45.454+05:30என் அனுபவங்களை ரசித்துக் கருத்திட்டதோடு இதுபோன்று ...என் அனுபவங்களை ரசித்துக் கருத்திட்டதோடு இதுபோன்று தொடர்களை எதிர்பார்ப்பதாகக் கூறி ஊக்கமளிக்கும் சமீராவுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள். விரைவிலேயே மீண்டும் தொடரில் சந்திக்கலாம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66356678946806624622012-08-21T16:45:48.956+05:302012-08-21T16:45:48.956+05:30ஆஹா... உங்களின் எண்ணச் சிதறல் என்னை கொள்ளை கொள்ளைய...ஆஹா... உங்களின் எண்ணச் சிதறல் என்னை கொள்ளை கொள்ளையாய் மகிழ வைத்து விட்டது தென்றல். விரைவில் மீண்டும் தொடர்ந்து விடலாம். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32633053288844429832012-08-21T16:45:03.567+05:302012-08-21T16:45:03.567+05:30என்னுடன் தொடர்ந்து பயணித்து வந்து இந்தப் பயணத்தை அ...என்னுடன் தொடர்ந்து பயணித்து வந்து இந்தப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72770830053104519162012-08-21T16:44:30.617+05:302012-08-21T16:44:30.617+05:30சபாஷ். அந்த எழுத்தாளரை சரியாக இனம் கண்டு கொண்டது ந...சபாஷ். அந்த எழுத்தாளரை சரியாக இனம் கண்டு கொண்டது நீங்கள் ஒருவர்தான் நண்பரே. உங்களின் கருத்துடன் ஒத்துப் போகிறேன் நான். நடைவண்டிப் பயணத்தைப் பாராட்டிய உங்களுக்கு என் இதய்ம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56911599530734106302012-08-21T16:43:30.786+05:302012-08-21T16:43:30.786+05:30விரைவில் திட்டமிட்டு மீண்டும் வர உத்தேசம் நேசன். எ...விரைவில் திட்டமிட்டு மீண்டும் வர உத்தேசம் நேசன். என்னைத் தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69399905956784094142012-08-21T16:42:01.823+05:302012-08-21T16:42:01.823+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்...ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85319029567890001462012-08-21T16:41:35.452+05:302012-08-21T16:41:35.452+05:30ஆரம்பம் முதல் கடைசி வரை என்னுடன் வந்த உங்களுக்கு எ...ஆரம்பம் முதல் கடைசி வரை என்னுடன் வந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46728630064023890312012-08-21T16:40:16.233+05:302012-08-21T16:40:16.233+05:30ஓ... இன்னும் நான் கவனிக்கவில்லை. பார்த்து விடுகிறே...ஓ... இன்னும் நான் கவனிக்கவில்லை. பார்த்து விடுகிறேன். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49423778024686716832012-08-21T16:39:25.437+05:302012-08-21T16:39:25.437+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு மனமகிழ்வ...ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-99937230004750702012-08-21T16:32:36.123+05:302012-08-21T16:32:36.123+05:30அந்த எழுத்தாளர் பெயரை சொல்லவே இல்லையே சார்...அந்த எழுத்தாளர் பெயரை சொல்லவே இல்லையே சார்...சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4493820497522544502012-08-21T16:31:50.148+05:302012-08-21T16:31:50.148+05:30உங்களின் நடைவண்டிகள் தொடர் மிக அருமை!! ஒரே வருத்தம...உங்களின் நடைவண்டிகள் தொடர் மிக அருமை!! ஒரே வருத்தம் விரைவாக முடிந்துவிட்டதே என்றுதான்!!! இது போன்ற பயனுள்ள ரசனைமிகுந்த தொடர்களை உங்களிடம் எதிர்பார்கிறேன் சார்... நல்வாழ்த்துக்கள் (ம) நன்றிகள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து பொதுவுடைமையாக்கியதர்க்கு!!!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50558737157199890162012-08-21T11:17:01.754+05:302012-08-21T11:17:01.754+05:30அடடா என்ன இப்படி சொல்லிட்டிங்க அதெல்லாம் முடியாது ...அடடா என்ன இப்படி சொல்லிட்டிங்க அதெல்லாம் முடியாது நடை வண்டிய புதுசா மாத்தி மாட்டு வண்டி இது போல எப்படிவேனா மறு பயணம் வாங்க உங்களுக்கும் எழுத்தாள நண்பர்களுக்குமான பயணத்திற்கு முடிவே இருக்க கூடாது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24893885614605987972012-08-21T09:30:33.602+05:302012-08-21T09:30:33.602+05:30நடைவண்டியில் உங்களுடன் நாங்களும் பயணித்தது நிறைவா...நடைவண்டியில் உங்களுடன் நாங்களும் பயணித்தது நிறைவாக இருந்தது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82032793550984149422012-08-21T06:36:27.063+05:302012-08-21T06:36:27.063+05:30அந்த எழுத்தாளரின் அகம்பாவமும் crankiness உம் ஜகப்...அந்த எழுத்தாளரின் அகம்பாவமும் crankiness உம் ஜகப்ரசித்தம்.எழுத்துடன் மட்டும் தொடர்பு வைத்துகொள்ளவேண்டிய
ஒரு சில எழுத்தாளர்களில் முக்கியமானவர் இந்த பா.......ன்
நடைவண்டி நல்லா இருந்தது.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24520194509155292882012-08-20T22:56:55.975+05:302012-08-20T22:56:55.975+05:30பலரோடு பழகிய அனுபவத்தை இனிதே எழுதிச்சென்ற நடை வண்ட...பலரோடு பழகிய அனுபவத்தை இனிதே எழுதிச்சென்ற நடை வண்டி இன்று இறக்கம் வந்துவிட்டது இறங்கலாம் என்பது மனதில் ஒரு தாக்கம் ஆகிவிட்டது!ம்ம் பலரின் அனுபவம் ஒரு சுவாரசியம் இன்னொரு வண்டி வர வேண்டும் என்பதே என் ஆவல்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40069297154860070272012-08-20T20:54:53.559+05:302012-08-20T20:54:53.559+05:30எழுத்தாளர்களுடன் பழகிய அனுபவங்களை எங்களுக்கு சுவை ...எழுத்தாளர்களுடன் பழகிய அனுபவங்களை எங்களுக்கு சுவை மாறாமல் தந்து நிறைவு செய்தமைக்கு நன்றி கணேஷ் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60980659327365154012012-08-20T20:28:32.191+05:302012-08-20T20:28:32.191+05:30நிறைவு செய்து விட்டீர்களா? கை வீசம்மா கை வீசு என்ற...நிறைவு செய்து விட்டீர்களா? கை வீசம்மா கை வீசு என்று உங்களுடன் வந்து கடைசி வரை படித்து சந்தோஷித்தாயிற்று. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33826341776949825272012-08-20T18:05:38.524+05:302012-08-20T18:05:38.524+05:30நாங்கள் தூர இருந்து எழுத்துக்களை ரசித்த பலஎழுத்தாள...நாங்கள் தூர இருந்து எழுத்துக்களை ரசித்த பலஎழுத்தாளர்களுடன் நட்புள்ள உங்களுடன் பழகுவது எமக்கு பெருமைதான் பாஸ்

சில பகுதிகளை நான் வாசிக்காவிட்டாலும் பெரும்பாலும் வாசித்தேன் அருமை K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7567481116861124252012-08-20T16:18:27.740+05:302012-08-20T16:18:27.740+05:30இப்போது பழகி வருபவர்களை வைத்து சிலகாலம் சென்றபின் ...இப்போது பழகி வருபவர்களை வைத்து சிலகாலம் சென்றபின் இரண்டாம் பாகம் எழுதிடலாம் செ.பி,ஸார். அவர் ராயப்பேட்டைவாசி இல்லை. மயிலாப்பூர் வாசி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com