tag:blogger.com,1999:blog-265856244416106783.post5863592717264143317..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-5478650916619306692012-04-26T12:46:59.784+05:302012-04-26T12:46:59.784+05:30தலைவனுக்கே ஆரம்பம் சவாலாகத் தான் இருந்திருகிறதுதலைவனுக்கே ஆரம்பம் சவாலாகத் தான் இருந்திருகிறதுசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37682493884635751452012-04-12T18:21:54.346+05:302012-04-12T18:21:54.346+05:30நிச்சயமாக... இன்னும் நான்கு பகுதிகள் வரும். அவசியம...நிச்சயமாக... இன்னும் நான்கு பகுதிகள் வரும். அவசியம் தொடர்கிறேன். தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10780385842832067682012-04-12T16:01:24.359+05:302012-04-12T16:01:24.359+05:30படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்களிடம் உள்ள அந்த...படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்களிடம் உள்ள அந்த சில பகுதிகளையும் வெளியிடவும். படிக்கக் காத்திருக்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53397137761911850972012-04-12T15:17:02.381+05:302012-04-12T15:17:02.381+05:30சரிதான்... உங்களோட பல பதிவுகளைப் படிச்சுட்டு தென்ற...சரிதான்... உங்களோட பல பதிவுகளைப் படிச்சுட்டு தென்றல் மாதிரி நமக்கு எழுத வரலையேன்னு நான் நினைப்பேன். இக்கரைக்கு அக்கரை பச்சை. பாராட்டினதுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39227020601033031452012-04-12T15:15:59.044+05:302012-04-12T15:15:59.044+05:30அவசியம் தொட்ர்கிறேன் ஐயா. தங்களின் வருகைக்கும கருத...அவசியம் தொட்ர்கிறேன் ஐயா. தங்களின் வருகைக்கும கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38570855962692060242012-04-12T14:51:09.195+05:302012-04-12T14:51:09.195+05:30கலக்குறிங்க போங்க . ம் ம் நண்பர் குமரன் சொல்வது ...கலக்குறிங்க போங்க . ம் ம் நண்பர் குமரன் சொல்வது போல உங்கள மாதிரி எல்லாம் எங்களுக்கு எழுத வருமா ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63097479169570604582012-04-12T12:30:56.154+05:302012-04-12T12:30:56.154+05:30சுவையாக உள்ளது தொடருங்கள் ...சுவையாக உள்ளது தொடருங்கள் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18024290055715575372012-04-12T05:21:35.485+05:302012-04-12T05:21:35.485+05:30இன்னும் ஒன்றிரண்டு பகுதிகள் கைவசம் உண்டு. அவற்றை அ...இன்னும் ஒன்றிரண்டு பகுதிகள் கைவசம் உண்டு. அவற்றை அவசியம் பகிர்கிறேன் பிரதர். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம்நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84617911316412038522012-04-12T05:20:41.782+05:302012-04-12T05:20:41.782+05:30ரத்தினச் சுருக்கமாக ரசித்த தங்களுக்க என் மனமார்ந்த...ரத்தினச் சுருக்கமாக ரசித்த தங்களுக்க என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26038666951894232902012-04-12T05:08:40.581+05:302012-04-12T05:08:40.581+05:30கணேஷ் அண்ணா,
ரஜினி சாரோட அனுபவங்களை தெரிந்துக்கொள...கணேஷ் அண்ணா,<br /><br />ரஜினி சாரோட அனுபவங்களை தெரிந்துக்கொள்ள எல்லோருக்கும் ஆவல் இருக்கு(ம்). எனக்கும் தான்.<br /><br />தொடர்ந்து பகிருங்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58432748035245948822012-04-11T18:57:43.499+05:302012-04-11T18:57:43.499+05:30ஆரம்ப கால ரஜினியிடம் ஒரு கழுகுப் பார்வையும், வேகமு...ஆரம்ப கால ரஜினியிடம் ஒரு கழுகுப் பார்வையும், வேகமும் இருந்தது. அது எனக்குப் பிடிக்கும். உங்களுககும் பிடிக்கும் என்பதறிய மகிழ்ச்சி. தொடரலாம் தோழி. தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65506565806502531432012-04-11T18:56:46.461+05:302012-04-11T18:56:46.461+05:30Very true கீதா. பின்னாட்கள்ல ‘சூப்பர் ஸ்டார்’ ‘வசூ...Very true கீதா. பின்னாட்கள்ல ‘சூப்பர் ஸ்டார்’ ‘வசூல் சக்ரவர்த்தி’ன்னு இமேஜ்க்குள்ள சிக்கிகிட்டதால அந்த யானைக்கு சரியான தீனி கிடைக்காமப் போயிடுச்சுங்கறதுதான் என் கருத்தும். உதா: தில்லுமுல்லு! தொடர்கிறேன் தோழி. ரசித்துப் பாராட்டியதற்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73684903811909711612012-04-11T18:55:21.820+05:302012-04-11T18:55:21.820+05:30‘சூப்பர்’ (ஸ்டார்) தகவல்களை ரசித்த தங்களுக்கு என் ...‘சூப்பர்’ (ஸ்டார்) தகவல்களை ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76990144896293814942012-04-11T18:54:29.575+05:302012-04-11T18:54:29.575+05:30எல்லாரும் சின்ன விதையா இருந்து தானேம்மா விருட்சமாற...எல்லாரும் சின்ன விதையா இருந்து தானேம்மா விருட்சமாறாங்க. சூப்பர் ஸ்டாரும் அப்படித்தான். இன்னும் வர்ற அனுபவங்களைப் படிங்க. ஆச்சரியம் நிறைய இருக்கு. நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88287585398788161872012-04-11T16:38:17.588+05:302012-04-11T16:38:17.588+05:30அந்த நாளில் பாலசந்தர் படம் எல்லாம் ஜனதாவில் தான் ர...அந்த நாளில் பாலசந்தர் படம் எல்லாம் ஜனதாவில் தான் ரிலீசாகும். இடையில் அரங்கேற்றம் எப்படியோ வெற்றி தியேடர் தட்டிக் கொண்டது. மாமனாரின் மலையாளப் படங்கள் வரத்தொடங்கியதும் ஜனதாவில் நல்ல புதுப் படங்கள் வருவது நின்று போயின.. மூன்று முடிச்சுக்கு பிறகே பாலசந்தர் படம் எல்லாம் வெற்றி தியேடரில் தொடர்ந்து ரிலீசாகத் தொடங்கியது என்று நினைக்கிறேன். வறுமையின் நிறம் சிகப்போட கடைசி (எனக்கு :). பரங்கிமலை ஜோதி வந்ததும் நினைத்தாலே இனிக்கும் டயத்திலிருந்து அந்தத் தியேடர் பிடித்துக் கொண்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43852109262896034272012-04-11T15:53:01.251+05:302012-04-11T15:53:01.251+05:30ada!ada!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36310339657439476902012-04-11T15:31:31.206+05:302012-04-11T15:31:31.206+05:30சுவாரசியமான செய்திகள் சார். ரஜினிகாந்த் அவர்களின் ...சுவாரசியமான செய்திகள் சார். ரஜினிகாந்த் அவர்களின் ஆரம்பகாலப் படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும். தொடர்ந்து தாருங்கள் பல சுவையான நினைவுகளை...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88087254050078708942012-04-11T12:03:46.488+05:302012-04-11T12:03:46.488+05:30ரஜினியின் ஆரம்பகால வேடிக்கையும் குறும்பும் ரசிக்கவ...ரஜினியின் ஆரம்பகால வேடிக்கையும் குறும்பும் ரசிக்கவைத்தன. அன்று ஏமாந்திருந்தாலும் பின்னாட்களில் மனம் நிறைவடைந்திருப்பார்கள் நண்பர்கள். ரஜனி ஒரு அற்புதமான நடிகர். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திரையுலகில் அவருடைய திறமைகள் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்பது ஒரு வருந்தத்தக்க விஷயம். பழைய செய்திகள் என்றைக்குமே சுவாரசியம் குறையாதவை. பகிர்வுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து பகிருங்கள் கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64438586453963793792012-04-11T12:00:41.786+05:302012-04-11T12:00:41.786+05:30"சூ ப் ப ர்" தகவல்கள் ! நன்றி !<b>"சூ ப் ப ர்" தகவல்கள் ! நன்றி !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81942380353619673332012-04-11T11:56:12.085+05:302012-04-11T11:56:12.085+05:30பொக்கிஷம்னு பேரே வெச்சுட்டிங்களா... நல்லாருக்கு. ம...பொக்கிஷம்னு பேரே வெச்சுட்டிங்களா... நல்லாருக்கு. மணியனின் பயணக் கட்டுரைகளில் சாப்பாட்டு விஷயங்கள் பத்தி அவர் எழுதினதை ஒதுக்கிட்டு நான் படிப்பேன். நல்லா இருக்கும். தங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21964272434715556122012-04-11T11:55:06.363+05:302012-04-11T11:55:06.363+05:30சுரேஷ்... உங்களுக்கெல்லாம் பிடிக்குமோன்னு டவுட்லதா...சுரேஷ்... உங்களுக்கெல்லாம் பிடிக்குமோன்னு டவுட்லதான் பதிவை வெளியிட்டேன். பிடிச்சிருக்குன்னு சொல்றீங்கள. தொடர்கிறேன். மிக்க மகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26869843993299143852012-04-11T11:54:10.222+05:302012-04-11T11:54:10.222+05:30ஆமா அப்பா ஸார்... பாத்திரக் கடைக்காரங்க பத்திரிகை ...ஆமா அப்பா ஸார்... பாத்திரக் கடைக்காரங்க பத்திரிகை நடத்தினா எந்த லட்சணத்துல இருக்குமோ அப்படி இருந்துச்சு. சிறுகதைக் களஞ்சியம் நான் ரசிசச நல்ல முயற்சி. ஆனா மணியனால அதை ஓராண்டுக்கு மேல நடத்த முடியல. தமிழ் மக்கள் ஆதரவு இல்லாததால நிறுத்திட்டார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59840234125197509572012-04-11T11:51:09.746+05:302012-04-11T11:51:09.746+05:30அப்பாதுரை சார். சரியாக ஞாபகம் இல்லை. அந்தக் காலத்த...அப்பாதுரை சார். சரியாக ஞாபகம் இல்லை. அந்தக் காலத்தில் நான் அதிக படங்கள் பார்த்தது, குரோம்பேட்டை வெற்றியிலும், பல்லாவரம் லக்ஷ்மியிலும்தான்...கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6071236589382141702012-04-11T11:34:57.449+05:302012-04-11T11:34:57.449+05:30சூப்பர் ஸ்டார் பற்றிய பதிவு நல்லா இருக்கு கணேஷ். ஆ...சூப்பர் ஸ்டார் பற்றிய பதிவு நல்லா இருக்கு கணேஷ். ஆரம்ப காலத்தில் அவருக்கே இந்த நிலமைன்னா நம்பவே முடியல்லே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61611837213635137622012-04-11T11:30:05.699+05:302012-04-11T11:30:05.699+05:30உங்கள் பொக்கிஷம் வழக்கம் போல மிக அருமை...நான் மணிய...உங்கள் பொக்கிஷம் வழக்கம் போல மிக அருமை...நான் மணியன் எழுதிய இபே பயணக்கட்டுரைகளுக்கு மிக அடிமைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com