tag:blogger.com,1999:blog-265856244416106783.post5808429465340843321..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: பத்து பதில்கள்...! (நானும் தொடர்ந்துட்டேன்ல...)பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-46100276462779194352014-06-28T20:20:15.071+05:302014-06-28T20:20:15.071+05:30நல்ல பதில்கள் வாழ்த்துக்கள்.
நல்ல பதில்கள் வாழ்த்துக்கள்.
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57361068852902953612014-06-28T19:31:21.314+05:302014-06-28T19:31:21.314+05:30இரண்டு விதமான பதில்கள் - இரண்டு விதமும் அருமை....
...இரண்டு விதமான பதில்கள் - இரண்டு விதமும் அருமை....

இதே கேள்வி-பதில் தொடர்பதிவில் என் பக்கத்தில் சொன்ன பின்னூட்டம் - பல பதில்களில் நமக்கு ஒத்த சிந்தனை!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66433701270454366352014-06-27T13:03:40.666+05:302014-06-27T13:03:40.666+05:30கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க வாத்தியாரே ... சீரிய...கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க வாத்தியாரே ... சீரியஸ் செம , செம ... நான் தொடர்கிறேன் ... arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67950763223798378922014-06-27T07:37:57.827+05:302014-06-27T07:37:57.827+05:30ரசித்துப் படித்த நண்பனுக்கு என் மனம் நிறைய நன்றி.ரசித்துப் படித்த நண்பனுக்கு என் மனம் நிறைய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63810650613362231672014-06-27T07:36:54.428+05:302014-06-27T07:36:54.428+05:30பதில்களை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.பதில்களை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91907107764294282202014-06-27T07:36:24.302+05:302014-06-27T07:36:24.302+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி...ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20811796765216222992014-06-27T07:34:21.875+05:302014-06-27T07:34:21.875+05:30பத்து பத்து பதிவர்களா ஒவ்வொருத்தரும் கோர்த்துவிட்ட...பத்து பத்து பதிவர்களா ஒவ்வொருத்தரும் கோர்த்துவிட்டா செயின் சீக்கிரம் முடிஞ்சுரும் பிரதர். அதனால தான் நாலு பேர். ஹா... ஹா... ஹா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82606666378650708652014-06-27T07:33:27.058+05:302014-06-27T07:33:27.058+05:30ரெண்டு டைப்பையுமே ரசித்த குமாருக்கு மகிழ்வான என் ந...ரெண்டு டைப்பையுமே ரசித்த குமாருக்கு மகிழ்வான என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39146644752710210462014-06-27T07:32:49.011+05:302014-06-27T07:32:49.011+05:30மகிழ்வான நன்றி மைடியர் ஸ்.பை.மகிழ்வான நன்றி மைடியர் ஸ்.பை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-173416903971035632014-06-27T07:06:00.486+05:302014-06-27T07:06:00.486+05:30ஜெகநாதன் சார், நீங்கள் email subscription செய்திரு...ஜெகநாதன் சார், நீங்கள் email subscription செய்திருப்பீர்கள். பதிவு எழுதிய எட்டு மணி நேரத்துக்குள் மெயில் போய்விட வேண்டும் என்பது கூகிளின் கணக்கு. ஆனால் பதிவு எழுதிய பத்து நிமிடத்துக்குள் வாத்தியாருக்கு பின்னூட்டங்கள் பலவும் வந்துவிடும். எம் போன்ற வாசகர்களுக்கு வாத்தியாரின் பதிவு வெளியானதும் ஓடிப்போய்ப் படித்து முதல் ஆளாக பின்னூட்டமிடுவதில் அலாதி ஆனந்தம்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16144149956371352222014-06-27T06:24:30.679+05:302014-06-27T06:24:30.679+05:30ரெண்டு விதமான பதில்கள் அசத்தல் சிரிக்க ஒன்று சிந்...ரெண்டு விதமான பதில்கள் அசத்தல் சிரிக்க ஒன்று சிந்திக்க ஒன்று. வாத்தியாரின் ரூட் தனி தான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39707621344744439722014-06-26T22:07:48.270+05:302014-06-26T22:07:48.270+05:30சிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்சிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52127475160181073582014-06-26T18:27:23.927+05:302014-06-26T18:27:23.927+05:30சிரியஸ்சும் சீரியசும் அருமை கணேஷ் ஐயா. அசத்திட்டீங...சிரியஸ்சும் சீரியசும் அருமை கணேஷ் ஐயா. அசத்திட்டீங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51735587059859887832014-06-26T10:27:35.856+05:302014-06-26T10:27:35.856+05:30தலைவரே! சந்திர மண்டலத்துக்குபோறதுதான் போறீங்க........தலைவரே! சந்திர மண்டலத்துக்குபோறதுதான் போறீங்க.....மதுரைத்தமிழன் கோர்த்து விட்டமாதிரி..அந்த பத்து பதிவர்களை அறிவிச்சுட்டு போனா....எங்கள மாதிரி சிக்காதவங்களுக்கு பயன்படும்ல........இதிலுமா...சிக்கனம் தலைவா....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69167888533395715942014-06-26T08:57:59.342+05:302014-06-26T08:57:59.342+05:30வெளில சொல்லாதீங்க :) கண்ணு பட்டும்.
அவ்ளோ இளமையா இ...வெளில சொல்லாதீங்க :) கண்ணு பட்டும்.
அவ்ளோ இளமையா இருக்கு உங்க எழுத்துக்கள்!!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66092048557665109812014-06-26T00:19:56.503+05:302014-06-26T00:19:56.503+05:30சிரியஸ் மற்றும் சீரியஸ் இரண்டும் கலக்கல் அண்ணா...சிரியஸ் மற்றும் சீரியஸ் இரண்டும் கலக்கல் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36970818407532352092014-06-25T22:21:44.070+05:302014-06-25T22:21:44.070+05:30பின்னூட்ட பதில்களுக்கு நன்றி!பின்னூட்ட பதில்களுக்கு நன்றி!R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57810634797945674732014-06-25T21:45:46.396+05:302014-06-25T21:45:46.396+05:30ஐயா... வெளிச்சம் மங்கிடும் மாலை மற்றும் இரவு நேரத்...ஐயா... வெளிச்சம் மங்கிடும் மாலை மற்றும் இரவு நேரத்துக்குத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். பதில்களை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7689072644834031822014-06-25T21:45:03.708+05:302014-06-25T21:45:03.708+05:30பதில்களை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி எழில...பதில்களை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி எழில்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90815482353031666382014-06-25T21:44:39.671+05:302014-06-25T21:44:39.671+05:30அதுக்கான வழிமுறைகளை இங்க நான் சொன்னா... இம்புட்டு ...அதுக்கான வழிமுறைகளை இங்க நான் சொன்னா... இம்புட்டு கடுமையான்னும், இதயமில்லாத ராட்சசன்னும் திட்டு வாங்க வேண்டி வரும். ஸோ.... அதை விட்ரலாம்யா. ஏழாவது கௌவிக்கு... ஸாரி, கேள்விக்கு முதல் பதில் சிரியஸ்னு நினைச்சு பல்பு வாங்கிட்டனா... அவ்வ்வ்வ்... மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83685816095896312602014-06-25T21:43:09.626+05:302014-06-25T21:43:09.626+05:30அம்பிக்குள்ள ஒரு ரெமொ இருக்கற மாதிரி ஹ்யூமர் பண்ற ...அம்பிக்குள்ள ஒரு ரெமொ இருக்கற மாதிரி ஹ்யூமர் பண்ற எனக்குள்ளயும் ஒரு சீரியஸ் மேன் இருக்காரு பிரதர். அதேங்.... டாங்ஸ்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48028406938377948372014-06-25T21:42:10.569+05:302014-06-25T21:42:10.569+05:301. நல்ல விஷயம்தான் சொல்லிருக்கீங்க. இனிவரும் பிறந்...1. நல்ல விஷயம்தான் சொல்லிருக்கீங்க. இனிவரும் பிறந்த நாள்லருந்து நிறைவேற்ற ட்ரை பண்றேன். 3, இவ்வளவு டீப்பா கவனிப்பீங்கன்னு தெரியாம விட்ட தப்பு. ஹி... ஹி... திருத்தினதுக்கு நன்றி. 4, நான் குறிப்பிட்டது மாலை நேரத்து பவர்கட்டை மட்டும்தான். நம்ம வாசகர்கள் நம்னைவிட புத்திசாலிகளாச்சே, புரிஞ்சுப்பாங்கனு தான் அழுத்தமா சொல்லலை...(ஐஸ்... ஐஸ்...!) கடைசியா உங்க சந்தேகத்துக்கு மட்டும் எனக்கு விடை சொல்லத் தெரியல... டெக்னிகல் புலிகள் யார்ட்டயாவது கேட்டுச் சொல்றேன் ஐயா... பதில்களை ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15836539972429798702014-06-25T21:38:44.105+05:302014-06-25T21:38:44.105+05:30ஆஹா... என்னா சாமர்த்தியமா அடுத்த வருஷத்துலயே ஸ்பேஸ...ஆஹா... என்னா சாமர்த்தியமா அடுத்த வருஷத்துலயே ஸ்பேஸ் போக ப்ளான் பண்ணுற தங்கையே... டீச்சர்னா சும்மாவா..? மிக்க நன்றிம்மா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32615736249348267262014-06-25T21:37:35.732+05:302014-06-25T21:37:35.732+05:30பதில்களை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி வல...பதில்களை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி வல்லிம்மா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4445833390871333912014-06-25T21:37:03.736+05:302014-06-25T21:37:03.736+05:30விளையாட்டை ரசிச்ச இலியாஸ்க்கு என் மனம் நிறைந்த நன்...விளையாட்டை ரசிச்ச இலியாஸ்க்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com