tag:blogger.com,1999:blog-265856244416106783.post5727885239614300280..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: அடங்கொண்டு போராடிய சீனு!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger100125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-51711672193288784342013-06-05T03:41:41.373+05:302013-06-05T03:41:41.373+05:30தலைப்பும், கடைசி திருப்பமும் அருமை. உங்களின் எழுத்...தலைப்பும், கடைசி திருப்பமும் அருமை. உங்களின் எழுத்து நடை நன்றாக உள்ளது. நன்றி. Ganesanhttps://www.blogger.com/profile/14106971090827793255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81068992796685195742013-03-19T01:14:32.275+05:302013-03-19T01:14:32.275+05:30// ‘அன்னை’ன்னு ஒரு படத்துல சந்திரபாபு வீட்டுக்குள்...// ‘அன்னை’ன்னு ஒரு படத்துல சந்திரபாபு வீட்டுக்குள்ள புகுந்த ஒரு பெருச்சாளியை அடிச்சுக் கொல்றேன்னு மத்த நகைச்சுவை நடிகர்கள் துணையோட ஒரு கலாட்டா பண்ணுவாரு பாரு...//நான் மிக ரசித்த காட்சி. சந்திரபாபு எனக்கு மிக பிடித்த கலைனர்.

பழைய படங்களில் தான் உயிர் உள்ளது என்பதில் நான் உங்கள் கட்சி.
ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89700781838394096232013-03-08T22:10:44.432+05:302013-03-08T22:10:44.432+05:30ஆனாலும் சீனு சார் ரொம்ப பாவம்! ஆனாலும் சீனு சார் ரொம்ப பாவம்! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19299237861316860882013-03-08T13:53:55.562+05:302013-03-08T13:53:55.562+05:30ஆஹா! கற்பனை சந்திப்பு பிரமாதமா இருந்தது...ஆஹா! கற்பனை சந்திப்பு பிரமாதமா இருந்தது...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76173732661765026452013-03-07T17:56:52.807+05:302013-03-07T17:56:52.807+05:30அடங்கொண்டு போராடிய சீனுன்னு தலைப்பை பார்த்ததுமே யோ...அடங்கொண்டு போராடிய சீனுன்னு தலைப்பை பார்த்ததுமே யோசிச்சேன்! ஏதாவது ட்விஸ்ட் இருக்குமுன்னு! கடைசியில நல்ல ட்விஸ்ட்! அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5511922359228520212013-03-07T11:19:52.879+05:302013-03-07T11:19:52.879+05:30This comment has been removed by the author.jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50678343400065054032013-03-07T11:16:42.402+05:302013-03-07T11:16:42.402+05:30தொடக்கத்தில் இருந்தே சிரிச்சுட்டே வாசிச்சேன் அண்ணா...தொடக்கத்தில் இருந்தே சிரிச்சுட்டே வாசிச்சேன் அண்ணா.. நெருக்கமானவர்களைக் கலாய்க்கிறதில என்னா சந்தோசம்... கடைசியில வந்து தான் அது கலாய்த்தல் என்று புரிஞ்சுது... உங்கள் எழுத்துநடை சூப்பர்..:))jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82564974929238075022013-03-07T06:31:20.126+05:302013-03-07T06:31:20.126+05:30ஏமாத்தினதுக்கு ஸாரி நேசன். ஆனாலும் சந்தோஷமாத்தான் ...ஏமாத்தினதுக்கு ஸாரி நேசன். ஆனாலும் சந்தோஷமாத்தான் ஏமாந்திருப்பீங்கன்னு நம்பறேன். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61165238735402361782013-03-07T06:29:45.315+05:302013-03-07T06:29:45.315+05:30அதையே இனியும் தொடர உத்தேசம் நேசன்! அடுத்ததா ஊ.வ.உ...அதையே இனியும் தொடர உத்தேசம் நேசன்! அடுத்ததா ஊ.வ.உ. படத்துக்கு விமர்சனம் எழுதறதா எண்ணியிருக்கேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76515509842424536562013-03-07T02:22:58.547+05:302013-03-07T02:22:58.547+05:30கடைசி வரை நானும் நம்பி இருந்தேன் சீனு வந்து சந்திச...கடைசி வரை நானும் நம்பி இருந்தேன் சீனு வந்து சந்திச்சார் என்று கடைசில் பூ காதில்:))))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87113198641464505442013-03-07T02:20:25.809+05:302013-03-07T02:20:25.809+05:30சிரிப்பின் ஊடே சிந்திக்கும் பகிர்வு உண்மையில் புது...சிரிப்பின் ஊடே சிந்திக்கும் பகிர்வு உண்மையில் புதுப்படத்திற்கு பல பதிவு வருகின்றது தங்களைப்போன்றோர் மூலம் தான் பழைய விடயங்களை ஞாபகப்படுத்த முடிகின்றது அண்ணா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54218362779043618322013-03-06T21:57:25.101+05:302013-03-06T21:57:25.101+05:30ஹா... ஹா.... ஏற்கனவே அவர்கூட பழகிட்டுதானே இருக்கேன...ஹா... ஹா.... ஏற்கனவே அவர்கூட பழகிட்டுதானே இருக்கேன். புதுசா எனக்கு எதுவும் ஆயிடாது அருணா. பழைய படங்கள் எனக்கு ஏன் பிடிக்கும்னு கேட்ட உஙகளுக்கு பதில் சொல்லத்தான் பதிவை எழுத ஆரம்பிச்சேன். சீனு மேட்டரும் மனசுல வந்ததும் டபுள் ட்ரீட்டாக்கிட்டேன் இதை. படிச்சுக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75010326727640058772013-03-06T21:55:55.572+05:302013-03-06T21:55:55.572+05:30சில சமயங்கள்ல உரிமையா என்கிட்ட அடம் பிடிப்பார். அப...சில சமயங்கள்ல உரிமையா என்கிட்ட அடம் பிடிப்பார். அப்பவே இந்தத் தலைப்பை யோசிச்சு வெச்சிருந்தேன். இப்ப சூழ்நிலைக்குத் தக்கபடி செருகிட்டேன். படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57445334239093395222013-03-06T21:54:57.559+05:302013-03-06T21:54:57.559+05:30கடைசில இப்படி எதிர்பாராம பஞ்ச் வெக்கற விஷயத்துல என...கடைசில இப்படி எதிர்பாராம பஞ்ச் வெக்கற விஷயத்துல எனக்கு குருவே நீங்கதானே செ.பி. ஸார். ஆனாலும் நீங்க இதை ரசிச்சு சூப்பர்னு சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷமாவும் தெம்பாவும் இருக்கு. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42770185757063717852013-03-06T21:53:40.321+05:302013-03-06T21:53:40.321+05:30எனக்குப் பிடித்த கவிஞருக்கு என் படைப்பு ரசிச்சுச் ...எனக்குப் பிடித்த கவிஞருக்கு என் படைப்பு ரசிச்சுச் சிரிக்கும் படி அமைஞ்சிருந்ததுன்னு நெனைக்கறப்ப மனசு பூரா மகிழ்ச்சியா இருக்கு. மனம் நிறைய நன்றி கவிஞரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49242816787011151752013-03-06T21:52:31.229+05:302013-03-06T21:52:31.229+05:30ஜாலிலோ ஜிம்கானா தான் சுப்பு! சுதாரிக்கறதுக்கு முன்...ஜாலிலோ ஜிம்கானா தான் சுப்பு! சுதாரிக்கறதுக்கு முன்னாலயே பூந்து அடிச்சிடறதுதான் நம்ம ஸ்பெஷாலிட்டியே! ஹி ஹின்னு வழிஞ்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13186426114564708352013-03-06T21:51:18.553+05:302013-03-06T21:51:18.553+05:30ஹா... ஹா... கடைசில இப்படி ஒரு வார்த்தை வரணும்னுதான...ஹா... ஹா... கடைசில இப்படி ஒரு வார்த்தை வரணும்னுதான் ஆசைப்பட்டேன். அந்த வகையில வெற்றிதான்! ரசிச்சுப் படிச்சுக் கருத்திட்ட தங்கைக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81797377943334221042013-03-06T21:50:18.770+05:302013-03-06T21:50:18.770+05:30கொஞ்சமென்ன கொஞ்சம்... நிறையவே ஜாஸ்திங்கறதுதான் உ...கொஞ்சமென்ன கொஞ்சம்... நிறையவே ஜாஸ்திங்கறதுதான் உங்களுக்குத் தெரியுமே சிஸ்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34656493922142723642013-03-06T21:49:30.359+05:302013-03-06T21:49:30.359+05:30கலாய்த்தலின் ஊடாக என் மனதில் ஓடிய கருத்தை கச்சிதமா...கலாய்த்தலின் ஊடாக என் மனதில் ஓடிய கருத்தை கச்சிதமாகக் கவ்விக் கொண்டு ஆமோதித்த நண்பனுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20750738463303174732013-03-06T21:48:40.102+05:302013-03-06T21:48:40.102+05:30ஹா... ஹா... ஹாரி சொல்லாட்டி என்ன... பாஷித் சொன்ன...ஹா... ஹா... ஹாரி சொல்லாட்டி என்ன... பாஷித் சொன்னாலே போறுமே... செஞ்சிடலாம்...! டைட்டில் கார்டுல போட்ருந்தா இந்த சுவாரஸ்யம் நிக்காமப் போய்டுமே நண்பா... அதான்! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18589951958509253742013-03-06T21:47:15.424+05:302013-03-06T21:47:15.424+05:30நான் அப்பவே நெனச்சேன்.
ஏன் பாலகணேஷன் சார்...
பார...நான் அப்பவே நெனச்சேன்.

ஏன் பாலகணேஷன் சார்...
பார்க் பெஞ்சில உட்கார்ந்து கொண்டு...
தனக்குத் தானே கையை ஆட்டி ஆட்டி
தனியா சிரிச்சி சிரிச்சி பேசுறாரே....
இவருக்கு “என்னாச்சி?“ என்று.

இப்பத்தான் புரியுது.....

பாலகணேஷ் ஐயா... உடம்பை நல்லா பாத்துக்கங்க.
சீனு மாதிரி ஆவிங்க கிட்ட பேசினா....
அவர்கிட்ட இருக்கிற “திடம்“ போய் “அடம்“ வந்திடுமாம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10606625475082997602013-03-06T21:47:11.764+05:302013-03-06T21:47:11.764+05:30ஹா... ஹா... நீங்கள் மனசாட்சியுடன் பேசியதை மிக ரசித...ஹா... ஹா... நீங்கள் மனசாட்சியுடன் பேசியதை மிக ரசித்தேன் குடந்தையூராரே! ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72707203723373317952013-03-06T21:46:12.942+05:302013-03-06T21:46:12.942+05:30அது இது என்று இல்லாமல் மொத்தத்தையும் ரசித்து, எனக...அது இது என்று இல்லாமல் மொத்தத்தையும் ரசித்து, எனக்கு தெம்பூட்டிய சமீராவுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38686663986929841412013-03-06T21:45:28.800+05:302013-03-06T21:45:28.800+05:30கிட்டத்தட்ட டிஸ்கிய யூகிச்சிருககீங்க நீங்க! கில்லா...கிட்டத்தட்ட டிஸ்கிய யூகிச்சிருககீங்க நீங்க! கில்லாடிங்க சாரல் மேடம்! கலாய்த்தலை ரசி்தத உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10207453712408071342013-03-06T21:44:27.681+05:302013-03-06T21:44:27.681+05:30சீனு ஆதிபகவன் பற்றிப் புலம்பியதும், ‘டாலர் நகரம்’ ...சீனு ஆதிபகவன் பற்றிப் புலம்பியதும், ‘டாலர் நகரம்’ புத்தகம் தந்ததும் நிஜம். அந்த சந்திப்பில்தான் திங்களன்று பேசலாம் என்று சீனு சொல்லியிருந்தார். மற்றவையெல்லாம் நம்ம பில்டப்புதான் பிரபா! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com