tag:blogger.com,1999:blog-265856244416106783.post5403055409806241296..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மொறுமொறு மிக்ஸர் - 18பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-30116145050968827382013-06-15T23:07:40.352+05:302013-06-15T23:07:40.352+05:30சுவையான மொறுமொறு மிக்சர். ஒவ்வொரு பகுதியையும் மிகவ...சுவையான மொறுமொறு மிக்சர். ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்தேன் கணேஷ்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73436010113598382862013-06-12T21:34:44.734+05:302013-06-12T21:34:44.734+05:30அடு்த்த வாரம் உன்னோட சேர்ந்து மறுக்கா போய்ட்டா போச...அடு்த்த வாரம் உன்னோட சேர்ந்து மறுக்கா போய்ட்டா போச்சு. மிக்ஸரை ரசிச்ச உனக்கு மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60922796397741847552013-06-12T21:33:21.998+05:302013-06-12T21:33:21.998+05:30ஓ...! சோறு பரிமாறின (உங்களோட) தங்கச்சியப் பத்தி செ...ஓ...! சோறு பரிமாறின (உங்களோட) தங்கச்சியப் பத்தி சொல்ல மறந்தது தப்புதான் சிவா! வெண்ணையில சர்க்கரையக் கலந்து செஞ்ச பொம்மை மாதிரில்லா இருந்துச்சு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55826232469482471232013-06-12T21:28:19.708+05:302013-06-12T21:28:19.708+05:30ஹி... ஹி... கற்பனை ஜோக்குதான? விடுங்க பாஸ்...! மி...ஹி... ஹி... கற்பனை ஜோக்குதான? விடுங்க பாஸ்...! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22679143206806625712013-06-12T21:23:06.216+05:302013-06-12T21:23:06.216+05:30சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39894784345012584942013-06-12T21:15:34.329+05:302013-06-12T21:15:34.329+05:30படித்து ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம...படித்து ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26942403780899124272013-06-12T21:12:43.627+05:302013-06-12T21:12:43.627+05:30பார்க்கிறேன் நண்பரே... மிக்ஸரை ரசித்த உங்களுக்கு எ...பார்க்கிறேன் நண்பரே... மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81370907814424039912013-06-12T21:11:29.321+05:302013-06-12T21:11:29.321+05:30எல்லாப் பகுதிகளையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்...எல்லாப் பகுதிகளையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44519843033732535902013-06-12T20:51:39.668+05:302013-06-12T20:51:39.668+05:30டோம்கா சூப்பா..? அவசியம் ட்ரை பண்றேன் பந்து! அடடே....டோம்கா சூப்பா..? அவசியம் ட்ரை பண்றேன் பந்து! அடடே... அமெரிக்காவில் இப்படியொரு நல்ல விஷயம் இருக்கா? புதுத் தகவல் எனக்கு! மிக்க நனறி! மதுரைத் தமிழன்... கஸ்டமருக்குன்னு போர்டு வெச்சிருந்தாலும் வசதி பண்ணியிருக்காங்களே... நாம ஒரு சாக்லேட் வாங்கிட்டு கூட அதை யூஸ் பண்ணிக்கலாம் பாருங்க...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55198394420940752282013-06-12T20:49:26.280+05:302013-06-12T20:49:26.280+05:30மிக்ஸரின் சுவையை ரசித்த தோழிக்கு என் இதயம் நிறை நன...மிக்ஸரின் சுவையை ரசித்த தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39920004218159358132013-06-12T20:48:39.366+05:302013-06-12T20:48:39.366+05:30எப்பவோ கேட்ட ஜோக்... வேணும்னா இந்தியாக்காரன்கறதை ப...எப்பவோ கேட்ட ஜோக்... வேணும்னா இந்தியாக்காரன்கறதை பிரிட்டிஷ்காரன்னும், அமெரிக்காவை ரஷ்யான்னும் மாத்திப் படிச்சுக்கலாம் ஆவி! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58680795760487245902013-06-12T20:46:39.333+05:302013-06-12T20:46:39.333+05:30அதென்னன்னு எனக்குத் தெரியலையேப்பா... அடுத்த முறை வ...அதென்னன்னு எனக்குத் தெரியலையேப்பா... அடுத்த முறை விசாரிச்சுப் பாத்து சாப்ட்டுற வேண்டியதுதான்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85198396870743412622013-06-12T20:44:44.418+05:302013-06-12T20:44:44.418+05:30ஏனோ தெரியலை முரளி.... நிறையப் பேருக்கு ராதாவைப் ப...ஏனோ தெரியலை முரளி.... நிறையப் பேருக்கு ராதாவைப் பிடிப்பதில்லை. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என்மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79972687221550508062013-06-12T20:26:14.133+05:302013-06-12T20:26:14.133+05:30மொறு மொறு மிக்சர் அதி சுவாரஸ்யம்.
நல்லதொரு ரெஸ்டா...மொறு மொறு மிக்சர் அதி சுவாரஸ்யம்.

நல்லதொரு ரெஸ்டாரெண்ட் அறிமுகம் அசத்தல்.இனி அடிக்கடி ரெஸ்டாரெண்ட் போய் நீங்கள் ஒரு சாப்பாட்டுக்கடை உங்கள் பிளாகில் ஆரம்பித்து விடுங்கள்.ரொம்ப நல்லாவே விமர்சனம் செய்கின்றீர்கள்.

படித்த பொன்மொழிகள் மூன்றும் முத்துக்கள்!

ReplyDeleteஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46837708353751319582013-06-12T18:08:24.100+05:302013-06-12T18:08:24.100+05:30மொறுமொறு மிக்ஸர் சுவையாகவே இருந்தது பாலகணேஷ் ஐயா.மொறுமொறு மிக்ஸர் சுவையாகவே இருந்தது பாலகணேஷ் ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55807556174463752042013-06-11T08:21:42.859+05:302013-06-11T08:21:42.859+05:30தாய் ரெஸ்டரன்ட் பத்தி இன்னுமொரு இடத்திலும் படித்தே...தாய் ரெஸ்டரன்ட் பத்தி இன்னுமொரு இடத்திலும் படித்தேன் (மோகன்குமார்?)

அமெரிக்க போலீஸ்காரருக்கு இந்தியனை இந்தியனாக அடையாளம் தெரிந்தது ஆச்சரியம்.. இந்தியத் தூதரகம் தெரிந்தது இன்னும் ஆச்சரியம்.. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71350878265182435412013-06-10T21:25:24.043+05:302013-06-10T21:25:24.043+05:30தாய்லாந்து நூடில்ஸ் அறிமுகம் சுவையாக...தாய்லாந்து நூடில்ஸ் அறிமுகம் சுவையாக...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33995382983755155542013-06-10T20:59:29.417+05:302013-06-10T20:59:29.417+05:30உணவை விவரிக்கும்போதே சாப்பிடத் தூண்டுகிறது அய்யாஉணவை விவரிக்கும்போதே சாப்பிடத் தூண்டுகிறது அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66477565364831841142013-06-10T20:51:05.523+05:302013-06-10T20:51:05.523+05:30நல்லா, கரு கரு மொறு மொறு என்று இருந்தது மிக்ஸர்! ட...நல்லா, கரு கரு மொறு மொறு என்று இருந்தது மிக்ஸர்! டமில் வாலுக சூப்பர்! தாய் சாப்பாடு அருமை!! Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55857685811597541382013-06-10T20:20:00.352+05:302013-06-10T20:20:00.352+05:30மிக்ஸர் சுவை நன்றாக இருந்தது
உணவகம் பற்றி பதிவு ...மிக்ஸர் சுவை நன்றாக இருந்தது

உணவகம் பற்றி பதிவு தொடர்வீர்கள் என்று நினைக்கிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82618285418518655652013-06-10T19:53:22.075+05:302013-06-10T19:53:22.075+05:30இப்பவே தாய்க்கு போகனும்னு தோணுது...இப்பவே தாய்க்கு போகனும்னு தோணுது...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57891692031362960962013-06-10T18:52:03.596+05:302013-06-10T18:52:03.596+05:30தாய் உணவு என்றாலே அசைவம் என நினைத்திருந்த எனக்கு ச...தாய் உணவு என்றாலே அசைவம் என நினைத்திருந்த எனக்கு சைவமும் உண்டு என்று உங்கள் பதிவில் இருந்துதான் தெரிந்தது.

எம்ஆர் ராதா அவரது வார்த்தைகளாலேயே அடையாளம் காட்டப்படுபவர். நல்ல சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

கடைசி ஜோக் வருத்தப்பட வைத்தது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38492914082163300642013-06-10T18:50:39.531+05:302013-06-10T18:50:39.531+05:30'தாய்' உணவு நாக்கில் எச்சில் ஊறவைத்து.
M...'தாய்' உணவு நாக்கில் எச்சில் ஊறவைத்து.

M.R ராதாவைக் கண்டு பல முறை வியந்தது உண்டு, விரைவில் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.

'இந்திய தூதரகம்' செம சூப்பர். இந்த ஜோக்ஸ் உங்கள் சிந்தனையின் உயிரா அல்லது படித்தா?

மொத்தத்தில் மொறுமொறுப்பு குறையாத மிச்சர். ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81493652879686476142013-06-10T17:17:23.777+05:302013-06-10T17:17:23.777+05:30ஜோக்ஸ் புதுமை ரசித்தேன் ஜோக்ஸ் புதுமை ரசித்தேன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56144292055535482312013-06-10T17:12:54.791+05:302013-06-10T17:12:54.791+05:30எம்.ஆர் ராதாவின் துணிச்சல் வியக்க வைத்தது! ஜோக்ஸ் ...எம்.ஆர் ராதாவின் துணிச்சல் வியக்க வைத்தது! ஜோக்ஸ் சூப்பர்! சுவையான பகிர்வு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com