tag:blogger.com,1999:blog-265856244416106783.post4290249260555113666..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: இனி இல்லை இடைவேளை!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-33289249694263879492013-01-13T10:55:20.237+05:302013-01-13T10:55:20.237+05:30லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா புத்தாண்டு வாழ்த்துக்க...லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா புத்தாண்டு வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36924335201410703452013-01-08T14:14:26.579+05:302013-01-08T14:14:26.579+05:30Wish you a happy new year, belatedWish you a happy new year, belatedசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12571356133278028012013-01-07T14:50:09.523+05:302013-01-07T14:50:09.523+05:30வாழ்த்துக்கள் கணேஷ் புத்த வெளியீட்டிற்கு. புத்தக க...வாழ்த்துக்கள் கணேஷ் புத்த வெளியீட்டிற்கு. புத்தக கண்காட்சியை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.சென்னைக்குவர சந்தர்ப்பம் அமையுமா என தெரியவில்லை.

தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22219468756040006302013-01-05T21:00:21.771+05:302013-01-05T21:00:21.771+05:30சொல்லவே இல்ல புக் வந்திருக்குன்னு?:) அதான் இங்க ...சொல்லவே இல்ல புக் வந்திருக்குன்னு?:) அதான் இங்க சொல்லிட்டேனேக்கா என்கிறீர்களா சரிதான்..பாராட்டுக்கள். சுபா எனக்கும் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி இருந்தார்(கள்) எத்தனை அருமையாக இருக்கு அந்த வாசகங்கள் இல்லையா...கணேஷுக்கும் அன்பான வாழ்த்துகள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34480212395482353612013-01-04T07:02:28.057+05:302013-01-04T07:02:28.057+05:30நலம்தானே மாதேவி... இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் ...நலம்தானே மாதேவி... இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் பூரண மகிழ்ச்சியையும், நல்லனவற்றையும் தரட்டும்னு வாழ்த்தறேன். நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55709830296215523782013-01-04T07:01:26.297+05:302013-01-04T07:01:26.297+05:30வாங்கோ ரஞ்சனிம்மா... உங்களுக்கு என் மனம் நிறைந்த ப...வாங்கோ ரஞ்சனிம்மா... உங்களுக்கு என் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளும், உங்களின் ஆசிகளுக்கு மகிழ்வுடன் என் நன்றியும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8551609128312763822013-01-04T07:00:11.410+05:302013-01-04T07:00:11.410+05:30வடிவமைப்பை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் ...வடிவமைப்பை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34963697106180932092013-01-03T18:16:45.756+05:302013-01-03T18:16:45.756+05:30பிறந்திருக்கும் இவ்வாண்டு உங்களுக்கு சிறப்புற அமைந...பிறந்திருக்கும் இவ்வாண்டு உங்களுக்கு சிறப்புற அமைந்திருக்கின்றது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19299701594710265042013-01-03T14:02:25.528+05:302013-01-03T14:02:25.528+05:30வருக வருக! மீண்டும் பதிவுலகிற்கு திரும்பி வந்ததற்க...வருக வருக! மீண்டும் பதிவுலகிற்கு திரும்பி வந்ததற்கு நல்வரவு!
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். இந்த வருடம் மிகச் சிறந்த வருடமாக அமைய நல்வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55642362575632720582013-01-03T13:52:56.943+05:302013-01-03T13:52:56.943+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் !
புத்தக வெளியீட்டிற்கும்...புத்தாண்டு வாழ்த்துக்கள் !
புத்தக வெளியீட்டிற்கும்
சேர்த்தே !
வடிவமைப்பு அற்புதம் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45111203086209776392013-01-03T06:17:58.758+05:302013-01-03T06:17:58.758+05:30நல்ல கவிதைகள் அடங்கிய தொகுப்புகள் அவை. நான் படித்...நல்ல கவிதைகள் அடங்கிய தொகுப்புகள் அவை. நான் படித்து ரசித்தவற்றை பின்னர் பதிவாக அவசியம் வெளியிடுகிறேன் நேசன். மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம் நிறைய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53248583276480032052013-01-03T06:16:56.816+05:302013-01-03T06:16:56.816+05:30நீண்ட இடைவெளியாய்டுச்சு நேசன் உங்களைப் பாத்து. உங்...நீண்ட இடைவெளியாய்டுச்சு நேசன் உங்களைப் பாத்து. உங்களுக்கும் உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91233847228548323372013-01-03T06:15:45.096+05:302013-01-03T06:15:45.096+05:30தலைப்பு மட்டுமில்ல... அவர் எழுதியிருக்கற கவிதைகளும...தலைப்பு மட்டுமில்ல... அவர் எழுதியிருக்கற கவிதைகளும் ரொம்பவே ரசிக்க வெக்குதும்மா. பு.கண்காட்சியில நிறைய வாங்கி பார்சல் நிச்சயமா அனுப்பிடறேன். சரிதானே...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81227483004132509752013-01-03T06:14:41.385+05:302013-01-03T06:14:41.385+05:30உங்களின் ஆசிகளும் வாழ்த்துக்களும் எனக்கு மிகப்பெரி...உங்களின் ஆசிகளும் வாழ்த்துக்களும் எனக்கு மிகப்பெரிய பலம் ஸார். என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77168152610994177232013-01-03T06:13:40.344+05:302013-01-03T06:13:40.344+05:30மகிழ்வும், உற்சாகமும் தந்த உங்களின் பாராட்டுக்கு எ...மகிழ்வும், உற்சாகமும் தந்த உங்களின் பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45009725618965354552013-01-03T06:12:26.952+05:302013-01-03T06:12:26.952+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகமகிழ்வ...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மிகமகிழ்வுடன் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரிதுவான். மனமகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்கு என் இதயம்நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18261726599376096072013-01-03T06:11:26.544+05:302013-01-03T06:11:26.544+05:30பார்த்து நாளாச்சு சுரேஷ். நலம்தானே? உங்களுக்கு என்...பார்த்து நாளாச்சு சுரேஷ். நலம்தானே? உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்களின் வாழ்த்துக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14969168006209611532013-01-03T06:10:31.152+05:302013-01-03T06:10:31.152+05:30என்னிடமிருந்து நல்ல பதிவுகள் வருமென்ற உங்களின் எதி...என்னிடமிருந்து நல்ல பதிவுகள் வருமென்ற உங்களின் எதிர்பார்ப்பிற்கு ஒரு சலயூட் ஷமி. சரிதா கதைகள் கடுகு ஸாரி்ன் கமலா கதைகளின் பாதிப்பிலிருந்து பிறந்தவைதான். ஆகவே அவை நினைவுக்கு வந்தால் அது மிகமிகச் சரியானதே. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41661114106889320552013-01-03T06:08:59.299+05:302013-01-03T06:08:59.299+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம்...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் மகேன். புத்தகத் திருவிழா முடிந்ததும் சந்திக்கலாம். உற்சாகம் தந்த உங்களின் வருகைக்கு உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8145124283099132502013-01-03T06:07:45.173+05:302013-01-03T06:07:45.173+05:30‘எங்கள்’ பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எனக்கு அள...‘எங்கள்’ பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி தருகின்றன. என் இதயம் நிறை நன்றி ஸ்ரீராம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54362447573846368182013-01-03T06:06:31.331+05:302013-01-03T06:06:31.331+05:30எனக்கும் கோட்டையில் சரிதாவின் கொடி பறக்க வேண்டும்...எனக்கும் கோட்டையில் சரிதாவின் கொடி பறக்க வேண்டும் என்பதில் மிக விருப்பம் தான். வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45428731416167398872013-01-03T01:26:25.011+05:302013-01-03T01:26:25.011+05:30கவிதைப்புத்தகம் கண் சிமிட்டுகின்றது எப்போது என்னை ...கவிதைப்புத்தகம் கண் சிமிட்டுகின்றது எப்போது என்னை வாங்குவாய் என்று இப்போது சென்னை வர முடியாவிட்டாலும் பின் ஒருநாள் வாங்க முடியும் அவர் கவிதைக்கு உங்கள் பார்வையில் ஒரு பதிவு தாருங்கள் அன்புடன் தனிமரம்!மீண்டும் சந்திப்போம் !தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8093089181064589042013-01-03T01:21:39.357+05:302013-01-03T01:21:39.357+05:30புத்தக கண்காட்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் .இனி...புத்தக கண்காட்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் .இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்ப உறவுகளுக்கும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-481470016429998882013-01-03T00:13:12.308+05:302013-01-03T00:13:12.308+05:30‘நீ வைத்த மருதாணி’

புத்தகத்தோட தலைப்பே கவ...‘நீ வைத்த மருதாணி’

புத்தகத்தோட தலைப்பே கவிதையா இருக்குண்ணா. எனக்கும் நிறைய புத்தகங்கள் வாங்கி பார்சல் பண்ணி அனுப்பவும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91998006218655957192013-01-02T22:27:49.381+05:302013-01-02T22:27:49.381+05:30புத்தாண்டுக்கும், புத்தக வெளியீட்டுக்கும் என் அன்ப...புத்தாண்டுக்கும், புத்தக வெளியீட்டுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com