tag:blogger.com,1999:blog-265856244416106783.post3718862304081559749..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: இன்னும் கொஞ்சம் சுஜாதா!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-33451238825373438272012-09-05T16:41:54.493+05:302012-09-05T16:41:54.493+05:30திரு பாலகணேஷ்,
சுஜாதாவின் பல கதைகள் நினைவில் நச்செ...திரு பாலகணேஷ்,
சுஜாதாவின் பல கதைகள் நினைவில் நச்சென்று நிற்கக் கூடியவை..
பகிர்ந்ததற்கு நன்றி..

ஆயினும் இந்தக் கதையின் முடிவு ஒரு சுஜாதாவின் கதை'க்கான யோக்யதையில் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து..

உங்களது பதிவில் அனைத்துப் பதிவுப் பட்டைகளையும் எப்படி ஓரிடத்தில் தனியாகத் தொகுத்திருக்கிறீர்கள் என்று அறிய ஆசை..நேரமிருக்கும் போது எழுதுங்கள். நன்றி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10239877817897645212012-09-03T23:51:23.509+05:302012-09-03T23:51:23.509+05:30சுஜாதாவுடைய ‘லிஃப்ட்’ கட்டுரையல்ல - டிபிகல் சுஜாதா...சுஜாதாவுடைய ‘லிஃப்ட்’ கட்டுரையல்ல - டிபிகல் சுஜாதா கதை! ஒரு சந்தேகம் - அவருக்கு முன்னால் உண்மையிலேயே இப்படி ஸ்வாரசிய முடிவு கதைகள் யாரும் எழுதவில்லையா? ஜெஃப்ரி ஆர்ச்சர் அப்படி எழுதியிருக்கிறார், ரா.கி.ர. ‘ட்விஸ்ட் கதைகள்’ எழுதியிருக்கிறார். ஆனாலும் சுஜாதா கதைகளின் கடைசி வரி தரும் திருப்பம் / அதிர்ச்சி - ம்ஹூம், சான்சே இல்லை, வேறு யாரும் கிட்ட வரமுடியவில்லை!

தினசரி பொய்களில் ஒன்று - போன் வந்ததும், ‘இப்பத் தான் உனக்கு போன் பண்ண போனை எடுத்தேன், நீயே பண்ணிட்ட!’

மனைவி அல்லது காதலியிடம் - ‘ஆஹா இந்த ட்ரெஸ் / பொட்டு / நகை உனக்கு ப்ரமாதமாக இருக்கிறது’ அல்லது, ‘உன் சமையல் இன்று டாப்!’

- ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19023396561509516762012-09-03T12:00:51.475+05:302012-09-03T12:00:51.475+05:30ஹா... ஹா... உறவுங்களை வரச் சொல்லிரலாம்.ஹா... ஹா... உறவுங்களை வரச் சொல்லிரலாம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14104067792964707812012-09-03T11:59:08.787+05:302012-09-03T11:59:08.787+05:30ஆஹா... இப்படி தப்பிக்கறதுக்குகூட வழி இருக்குதா... ...ஆஹா... இப்படி தப்பிக்கறதுக்குகூட வழி இருக்குதா... சூப்பரும்மா. அண்ணி சந்தோஷப்படறாளோ இல்லையோ... ரொம்ப நாளைக்கப்புறம் தங்கைய இங்க பார்த்ததுல நான் சந்தோஷப்படறேன் நிறைய.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68183550914368621012012-09-03T11:57:38.325+05:302012-09-03T11:57:38.325+05:30அனுப்பிடலாம் நண்பா... கப்பல் தாங்குமான்னுதான் தெரி...அனுப்பிடலாம் நண்பா... கப்பல் தாங்குமான்னுதான் தெரியல. ஒண்ணு பண்ணுங்க... நீங்க ஒரு தனி ப்ளைட் புக் பண்ணி என் வீட்டுக்கு வந்துடுங்களேன்... ஆஹா... இப்படி ஒரு அன்றாடப் பொய்யைச் சொல்லி என்னைக் கவுத்துப்புடடீங்களே... உங்க பேச்சு ‘கா‘.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71033693285227975712012-09-03T11:56:31.085+05:302012-09-03T11:56:31.085+05:30ஆஹா... இப்படி ஒரு அன்றாடப் பொய்யை உங்க கிட்டருந்து...ஆஹா... இப்படி ஒரு அன்றாடப் பொய்யை உங்க கிட்டருந்து எதிர்பாக்கவே இல்ல. சூப்பர் ஸார். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53772463845951334942012-09-03T11:55:32.483+05:302012-09-03T11:55:32.483+05:30உங்களின் அன்றாடப் பொய்களை மிக ரசித்தேன். அருமை. மி...உங்களின் அன்றாடப் பொய்களை மிக ரசித்தேன். அருமை. மிக்க நன்றிங்க.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40518207667884486052012-09-03T11:54:56.703+05:302012-09-03T11:54:56.703+05:30சுஜாதாவை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.சுஜாதாவை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37994336682987819422012-09-03T11:52:38.548+05:302012-09-03T11:52:38.548+05:30ம்... நீங்களும் நல்லாவே பொய் சொல்றீங்க மாண்புமிகு ...ம்... நீங்களும் நல்லாவே பொய் சொல்றீங்க மாண்புமிகு தம்பி. உங்களின் அன்புக்கு மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-549038460942743382012-09-03T11:51:31.951+05:302012-09-03T11:51:31.951+05:30ஆஹா... இதுவரை வந்த பொய்களிலேயே இதான் சூப்பர். ‘பொய...ஆஹா... இதுவரை வந்த பொய்களிலேயே இதான் சூப்பர். ‘பொய்யரசி‘ன்னு பட்டம் கொடுத்துடலாம் தென்றலுக்கு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48707618379259119872012-09-03T11:49:07.600+05:302012-09-03T11:49:07.600+05:30சுஜாதாவை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி...சுஜாதாவை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி. தனிப் பதிவே போடும் அளவுக்கு ஸ்டாக் இருக்கா... வியப்புதான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13340191379970617602012-09-03T11:46:52.464+05:302012-09-03T11:46:52.464+05:30வாத்தியாரின் கடைசி வரி பஞ்ச் மிகப் பிரபலமாயிற்றே.....வாத்தியாரின் கடைசி வரி பஞ்ச் மிகப் பிரபலமாயிற்றே... ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. (அடுத்த முறை ஆதி மேடத்துக்குத் தெரியாம வீட்டுப் பக்கம் வாங்க. பொய்ன்னா என்னன்னு கத்துத் தர்றேன். ஹி... ஹி...)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28773432358374719642012-09-03T11:45:37.953+05:302012-09-03T11:45:37.953+05:30ஆமோதித்த உங்களுககு என் உளம் கனிந்த நன்றி.ஆமோதித்த உங்களுககு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38128023085454812172012-09-03T11:45:07.678+05:302012-09-03T11:45:07.678+05:30என்கிட்டயேவா ஸார்...?என்கிட்டயேவா ஸார்...?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81321776547218681372012-09-03T11:38:41.653+05:302012-09-03T11:38:41.653+05:30அடாடா.. . கவனிக்கிறேன் நண்பரே...அடாடா.. . கவனிக்கிறேன் நண்பரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69071204979111033012012-09-03T11:38:05.155+05:302012-09-03T11:38:05.155+05:30ஆஹா... நீங்க சூப்பரா அன்றாடப் பொய் சொல்வீங்க போலரு...ஆஹா... நீங்க சூப்பரா அன்றாடப் பொய் சொல்வீங்க போலருக்கே... மிக்க நன்றி ஸார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37755471537090735092012-09-03T11:36:52.719+05:302012-09-03T11:36:52.719+05:30என் இதயம் நிறை நன்றி ஸார்.என் இதயம் நிறை நன்றி ஸார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10877687750216554072012-09-03T11:35:49.020+05:302012-09-03T11:35:49.020+05:30சுஜாதாவின் பதிவை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த ந...சுஜாதாவின் பதிவை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சரவணன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46556633251713757132012-09-03T11:35:03.759+05:302012-09-03T11:35:03.759+05:30நினைக்க மாட்டேன் சுரேஷ். மிக்க நன்றி.நினைக்க மாட்டேன் சுரேஷ். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85687681241253575382012-09-03T11:34:32.865+05:302012-09-03T11:34:32.865+05:30வலைப்பதிவுல நீஙகளும் பல பொய்கள் எழுதிக் குவிக்கப் ...வலைப்பதிவுல நீஙகளும் பல பொய்கள் எழுதிக் குவிக்கப் போறீங்களாண்ணா... அவசியம் வந்துடறேன்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38867350853905805252012-09-03T11:33:29.778+05:302012-09-03T11:33:29.778+05:30அடாடா... ‘சும்மா இரு கழுதை‘ன்னு நாம பிள்ளைங்களை கொ...அடாடா... ‘சும்மா இரு கழுதை‘ன்னு நாம பிள்ளைங்களை கொஞ்சறதில்லையா... அதுமாதிரி அன்பா நான் சொல்லியிருக்கேன்கறதை நம்ம ஃப்ரெண்ட்ஸ் புரிஞ்சுககுவாங்க ஹேமா. பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55903695489225501022012-09-03T11:32:11.941+05:302012-09-03T11:32:11.941+05:30என் படங்களைப் பார்த்தும் (பயப்படாமல்) மகிழ்ந்த மணி...என் படங்களைப் பார்த்தும் (பயப்படாமல்) மகிழ்ந்த மணியத்தாருக்கு மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83244947803711171172012-09-03T11:26:03.751+05:302012-09-03T11:26:03.751+05:30ஆஹா... நீங்க சொன்ன பொய் அருமை சாமு, மிக்ஸ் பத்தின ...ஆஹா... நீங்க சொன்ன பொய் அருமை சாமு, மிக்ஸ் பத்தின கருத்தை ஆமோதிச்சதுக்கும். ஓட்டுப் போட்டதுக்கும் ஸ்பெஷல் ட்ரீட் நிச்சயம் உண்டும்மா. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28583861049739375012012-09-03T11:24:24.270+05:302012-09-03T11:24:24.270+05:30சுஜாதாவை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி....சுஜாதாவை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75498156540674894502012-09-03T11:11:25.253+05:302012-09-03T11:11:25.253+05:30சுஜாதா ஸாரின் எழுத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் ...சுஜாதா ஸாரின் எழுத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com