tag:blogger.com,1999:blog-265856244416106783.post3426698011191503241..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: ஒரு அவசர அறிவிப்புபால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-57631425435054756992013-06-20T10:05:48.031+05:302013-06-20T10:05:48.031+05:30வலைப்பதிவைத் தவிர வேறு தொடர்பின்றி இருக்கும் போது ...வலைப்பதிவைத் தவிர வேறு தொடர்பின்றி இருக்கும் போது
என் செவ்வாய்க்கிழமை வொர்க் ஷெடுல் பற்றித் தங்களுக்குத்
தெரிந்திருப்பது வியப்பே !
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53326292203045625992013-06-19T22:31:01.331+05:302013-06-19T22:31:01.331+05:30ஆஹா.. கலக்குங்க! அனைவர்க்கு என் நட்பான வணக்கங்கள்,...ஆஹா.. கலக்குங்க! அனைவர்க்கு என் நட்பான வணக்கங்கள், வாழ்த்துக்கள்!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15583238709134085992013-06-19T21:53:58.537+05:302013-06-19T21:53:58.537+05:30விரைவில் நடக்கவிருக்கும் அடுத்த பதிவர் சந்திப்பில்...விரைவில் நடக்கவிருக்கும் அடுத்த பதிவர் சந்திப்பில் நிச்சயம் நீங்களும் கலந்து கொள்ளலாம் தோழி. மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8457956621269362702013-06-19T21:48:20.315+05:302013-06-19T21:48:20.315+05:30ஹி... ஹி... ஹி...!ஹி... ஹி... ஹி...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49473536735456509632013-06-19T21:45:06.276+05:302013-06-19T21:45:06.276+05:30அட, செவ்வாக்கிழமை உங்களுடைய பிஸியான வொர்க் ஷெட்யூ...அட, செவ்வாக்கிழமை உங்களுடைய பிஸியான வொர்க் ஷெட்யூலைத்தாங்க அப்படிச் சொன்னேன். கோச்சுக்காதீங்கோ...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58536558925318602732013-06-19T10:49:37.521+05:302013-06-19T10:49:37.521+05:30மஞ்சுவின் வருகை மகிழ்ச்சி நாங்கள் கலந்துகொள்ள முடி...மஞ்சுவின் வருகை மகிழ்ச்சி நாங்கள் கலந்துகொள்ள முடியாத வருத்தம் மட்டும் அனைவரும் உளம் மகிழ வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3588168871741546162013-06-19T00:16:16.943+05:302013-06-19T00:16:16.943+05:30
//அடுத்தவங்க கணவர்களைப் பாராட்டுவாங்களே தவிர தன் ...
//அடுத்தவங்க கணவர்களைப் பாராட்டுவாங்களே தவிர தன் கணவரைப் பாராட்டும் (சில சமயம் கூட) மனைவியை யாராவது கண்டதுண்டா?//

பாராட்டுவதா ? என்ன சொல்கிறீர்கள் ?
கணவர் தான் பாரிலிருந்து ஆடிக்கொண்டே வருகிறாரே... அவரை இன்னுமா ஆட்டுவது என்று
அமைதி காக்கிறார்கள்.

சுப்பு தாத்தா.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61315101656950070382013-06-19T00:11:25.821+05:302013-06-19T00:11:25.821+05:30 திருமதி மஞ்சு பாஷிணி அவர்கள் முதன்மை விருந்தாளியா... திருமதி மஞ்சு பாஷிணி அவர்கள் முதன்மை விருந்தாளியாக, புலவர் திரு இராமானுசம் அவர்கள் தலைமையிலே
திரு மோஹன் குமார் , திரு மதுமதி,அவர்கள் ,திரு சீனா அவர்கள், திரு பால கணேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அவையில்,

எனது பேத்தி சஞ்சிதா ஜெர்மன் பாடலும், பியானோ இசையும் கலை நிகழ்ச்சியென அனுப்பித்து, திருமதி மஞ்சு
அவர்களுக்கு செல்லில் சொன்னேன்.

விழா நன்றாக நடந்திருக்குமென நினைக்கிறேன். படங்கள்,வீடியோ போடுவீர்கள் இல்லயா !!

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44559649401782965602013-06-18T17:55:30.432+05:302013-06-18T17:55:30.432+05:30இந்த தலப்பாகட்டு பெயர்க் காரணம்? தலைப்பா கட்டிக்கி...இந்த தலப்பாகட்டு பெயர்க் காரணம்? தலைப்பா கட்டிக்கிட்டு சாப்பிடணுமா?
தலைக்கு ஒரு பா சொல்லிட்டு சாப்பிடணுமா? ஒண்ணுமே புரியலியே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34846063533315347102013-06-18T17:53:39.549+05:302013-06-18T17:53:39.549+05:30பாலகணேசு சாரே.. நாலு ஐஸ்க்ரீம் மொக்கிட்டு வந்தப்பி...பாலகணேசு சாரே.. நாலு ஐஸ்க்ரீம் மொக்கிட்டு வந்தப்பின்னே "இயன்ற அளவு, தீர்த்தம், கடலைமிட்டாய்கள், கை முறுக்குகள், பிஸ்கட்கள், மாங்கோ ஜூஸ்,.."ஆ? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11962673670623419792013-06-18T17:50:59.658+05:302013-06-18T17:50:59.658+05:30சொல்லாம கொள்ளாம வந்தாலே இத்தனை ஸ்னேக்ஸா!
ஆமா.. இ...சொல்லாம கொள்ளாம வந்தாலே இத்தனை ஸ்னேக்ஸா!
ஆமா.. இந்தப் பாலும் தெளிதேனும் சொல்லி படா ஆசை காட்டி, பாலகனேசு வந்தப்புறம் செய்யுளைப் பாடி அதைத்தான் சொன்னதா டீல்ல உட்ற மாட்டீங்க தானே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19611054789820731572013-06-18T17:48:26.378+05:302013-06-18T17:48:26.378+05:30ஹிஹி.. முடியாத விசயமெல்லாம் இன்னாத்துக்கு ட்ரை பண்...ஹிஹி.. முடியாத விசயமெல்லாம் இன்னாத்துக்கு ட்ரை பண்ணினுகிறேனு தண்டையார்பேட்டை கைல சொல்லிக்க வாத்யாரெ.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20973279417571084732013-06-18T17:46:21.163+05:302013-06-18T17:46:21.163+05:30//மனைவியிடம் சில சமயங்களில் பாராட்டும்,
இது எப்போ...//மனைவியிடம் சில சமயங்களில் பாராட்டும்,

இது எப்போ? அடுத்தவங்க கணவர்களைப் பாராட்டுவாங்களே தவிர தன் கணவரைப் பாராட்டும் (சில சமயம் கூட) மனைவியை யாராவது கண்டதுண்டா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61048428107783976852013-06-18T17:13:39.292+05:302013-06-18T17:13:39.292+05:30என்ன ஆயிற்று என் நிலை ?
எனக்கே தெரியவில்லையே ....என்ன ஆயிற்று என் நிலை ?
எனக்கே தெரியவில்லையே ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8448442361169084822013-06-18T08:12:06.387+05:302013-06-18T08:12:06.387+05:30அவசியம் படங்களுடன் பகிர்கிறேன் கீதா. மிக்க நன்றி!அவசியம் படங்களுடன் பகிர்கிறேன் கீதா. மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19534823971414154542013-06-18T08:11:29.654+05:302013-06-18T08:11:29.654+05:30அவசியம் வரணும்னு ஆசை இருக்கு வெங்கட்! உங்களுக்கு எ...அவசியம் வரணும்னு ஆசை இருக்கு வெங்கட்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10942134535036171342013-06-18T08:10:44.310+05:302013-06-18T08:10:44.310+05:30இங்கதான் இருக்கேன் குட்டன்! நீங்களும் கலந்துக்கிட...இங்கதான் இருக்கேன் குட்டன்! நீங்களும் கலந்துக்கிட்டு எங்களுக்கு எனர்ஜி பூஸ்ட் தரலாம்ல? உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40848507500661462192013-06-18T08:09:59.668+05:302013-06-18T08:09:59.668+05:30ரைட் மணி! கலக்கிட்டு வந்து விரிவா பகிர்றேன். மிக்க...ரைட் மணி! கலக்கிட்டு வந்து விரிவா பகிர்றேன். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41463029360871631352013-06-18T08:06:23.719+05:302013-06-18T08:06:23.719+05:30ஹி.... ஹி.... அதெல்லாம் படைச்சா பிள்ளையார் இன்னும்...ஹி.... ஹி.... அதெல்லாம் படைச்சா பிள்ளையார் இன்னும் பெருசாய்டுவார் மேடம்! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56632178468793775012013-06-18T08:05:44.197+05:302013-06-18T08:05:44.197+05:30அங்க வந்து பாருங்க நண்பரே.... உங்களுக்கே புரியும்!...அங்க வந்து பாருங்க நண்பரே.... உங்களுக்கே புரியும்! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55932637795775031792013-06-18T08:04:44.014+05:302013-06-18T08:04:44.014+05:30நீங்க இருக்கற இடம் எனக்குத் தெரியுமே! அங்கருந்து வ...நீங்க இருக்கற இடம் எனக்குத் தெரியுமே! அங்கருந்து வாழ்த்தின உங்க அன்புக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82582012245269025642013-06-18T08:03:52.415+05:302013-06-18T08:03:52.415+05:30வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83435000051017926512013-06-18T08:03:19.110+05:302013-06-18T08:03:19.110+05:30சந்தோஷமா வாழ்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி...சந்தோஷமா வாழ்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி டீச்சர்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9229237056155931032013-06-18T08:02:48.350+05:302013-06-18T08:02:48.350+05:30வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8617433120551938562013-06-18T08:02:17.919+05:302013-06-18T08:02:17.919+05:30அந்த ஒருத்தர் ‘‘அடுத்த தடவை அப்பாதுரை எப்ப குவைத் ...அந்த ஒருத்தர் ‘‘அடுத்த தடவை அப்பாதுரை எப்ப குவைத் வர்றார்னு கேட்டுச் சொல்லுங்க. அன்னிக்கு நான் உண்ணாவிரதம்... ஸாரி, மெளன விரதம் இருக்கப் போறேன். அவரைப் பேசவிட்டுட்டு நான் கேட்டுட்டிருக்கப் போறேன்னு’’ சொன்னாங்க அப்பா ஸார்! உஸாரா இருந்துக்கோங்க!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com